எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
EXACHANGE RATE SCHEDULE - OCTOBER 2006 l Date Australian Dollar Canadian Dollar Danish Kroner Norwegian Kroner …
-
- 0 replies
- 821 views
-
-
ஊர் முற்றம்.... பொங்கலிடல் அம்பாறை
-
- 0 replies
- 366 views
-
-
“போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்த பெருமைக்குரியவர் புதுவை இரத்தினதுரை! AdminDecember 3, 2022 தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு. சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம். விடுதலைப் போராடடம் போரியலில் முனைப்புப்பெற்ற 1987க்கு முந்திய காலத்தில் அவரது கவிதைகள் ஒரு தேசம் என்ற கருத்தின் தோல்வியை உரைத்தன. எம் தேசியத்து எழுச்சியின் நம்பிக்கையைக் கூறின. இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு காலத்தில் அவரது பாடல்கள் காடுகளின் கரந்துறை விடுதலை வாழ்வியலுடன் பயணித்தன. யாழ்ப்பாணத்தில் பதுங்…
-
- 0 replies
- 756 views
-
-
தமிழீழத்தின் முதலாவது திரைப்படம் எனும் முத்திரையோடு வெளியாகி தமிழர் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் எல்லாம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தேசியப் இனப்பிரச்சனையைக் கருப்பொருளாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் மூன்று திரைப்படங்களை இயக்கியிருந்தார். அவற்றுள் ஒன்றுதான் எங்கள் ஈழப் பிரச்சனையை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படம். இந்தத் திரைப்படத்திற்கு முதல் வெளியான 'தெனாலி"யோ அல்லது 'நந்தா" போன்ற திரைப்படங்கள் இயல்பான கருத்தியல் விவாதங்களின் அடிப்படையில் எங்கள் பிரச்சனையை கையாளவில்லை. அதிக திரைப்பட அறிவும் கருத்துத் தெளிவும் உள்ள இப்படைப்பாளிகள் எங்கள் வாழ்வின் வலிகளை அல்லது போரியல் வாழ்வை வியாபார நோக்கத்தோடு மட்டுமே பதிவு செய்தி…
-
- 3 replies
- 1.3k views
-
-
-அழகன் கனகராஜ் அனல்பறக்கும் வேகத்துடன் சில்லுகள் சுழல அதிலிருந்துவரும் ங்ங்ங்.....ங்ங்;ங்.... கூங்... கூங்....கிரீச்....கிரீச்.... ங்ங்ங்.....என்ற இடைவிடா சத்ததுடன் கூடிய இசைக்கு பனைமரங்கள் தலையசைக்க, மேய்ச்சல்கள் காதுகொடுக்க கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறக்கும் ரயில்களின் சத்தங்கள்; 24 வருடங்களின் பின்னர் குடாநாட்டு மக்களின் காதுகளில் கடந்த13ஆம் திகதிக்கு பின்னர் ரீங்காரம் இட்டுகொண்டிருக்கிறன. இந்தியாவின் ஈர்கோன் நிறுவனத்தின் உதவியுடன் பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரைக்குமான யாழ்தேவி ரயில் சேவை 24 வருடங்களின் பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த வடக்கு பாதையில் யாழ்ப்பாணத்திலிருந்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
வணக்கம் தாய்நாடு..... பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
-
- 0 replies
- 488 views
-
-
Boycott of Sri Lankan tourism, goods and cricket - Protest on 14th May 2011 On Saturday the 14th of May, the Sri Lankan Cricket Team will be playing their first match in Uxbridge, on their tour of England. After the release of the UN Panel report, confirming that tens of thousands of civilians were brutally slaughtered by the Sri Lankan Government, the Tamil Youth Organisation have called upon the England and Wales Cricket Board to refuse to allow Sri Lanka’s tour to continue. In 2008, the ECB took an exemplary and principled position, by cutting off all bilateral relations with the Zimbabwe Cricket Board, due to the scale of human rights abuses committed b…
-
- 3 replies
- 1.7k views
-
-
-ஜி.முத்துக்குமார்- திருகோணமலை மாவட்டம் தமிழர்களை இனரீதியாக பெரும்பான்மையாகக் கொண்டிருந்தும் நிருவாக பரவலாக்கல் அலகுகள் அவர்களை திட்டமிட்டு புறம்தள்ளியிருப்பதை 11 பிரதேச செயலாளர் பிரிவுகளாக மாவட்டம் பிரிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும். தற்போது திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகங்களும் 11 பிரதேச சபைகளும் இரண்டு நகரசபைகளும் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் சிங்களவர்களுக்கு ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் ஐந்து பிரதேச சபை பிரிவுகளும் தனிச் சிங்கள பெரும்பான்மை கொண்டதாக எல்லைகள் வகுக்கப்பட்டு தேவைக்கேற்ப நிலங்களும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குள் வரும் நீலாப்பளை என்ற கிராமம் கங்குவேலி தமிழ்கிரா…
-
- 0 replies
- 1.9k views
-
-
இதுதான் உண்மை காதல் (This is true love ) https://www.youtube.com/watch?v=YhwJkM-9LB0#t=14 புதிய அரசின் மூலம் இவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழல் உருவாகவேண்டும்
-
- 4 replies
- 1.7k views
-
-
முல்லையில் கொந்தளிக்கும் மீனவர் பிரச்சினை கொழும்பு மிரருக்காக ஜெரா முல்லைத்தீவும் கொதித்துக்கொண்டுதான் இருக்கிறது. கடவுளாக மதிக்கும் கடல், காலணியோடு கால் தடம் பதிக்காத மரியாதையுக்கும் – புனிதத்துக்குமுரிய கடவுள், தம்மிடமிருந்து பறிக்கப்படுவதை எதிர்க்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். வடக்கில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள், இந்தப் போராட்டம் தொடங்கியும் ஆறு ஆண்டுகள்தான். இலங்கையில் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட ஆறு ஆண்டுகளைக் கடந்த விழா தெற்கே மிடுக்குடன் கொண்டாடப்பட்டுக்கொண்டு இருக்கையில் முல்லைத்தீவு மீனவர்கள் தம் கடல் வளத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அடிக்கடி அத்துமீறும் இந்திய மீனவர்களின் அட்டகாசங்கள…
-
- 0 replies
- 731 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தர்மபுரக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமமக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். வழமைபோல் கிராம மக்கள் 25.11.2007 அன்றும் தங்களின் நாளாந்த செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள். காலை 7.15 மணியளவில் திடீர் என வான்பரப்பினுள் நுளைந்த சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் எட்டுக்கும் அதிகமான குண்டுகளை வீசின. இவ்வாறு வீசப்பட்ட குண்டுகள் மக்களின் குடியிருப்புக்கள் மீதும் அதனை அண்டிய பகுதிகள் மீதும் வீழ்ந்துவெடித்தன. இதன்போது யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து தருமபுரம் எட்டாம் யுனிற் பகுதியில் வசித்துவந்த ஆறுமுகம் வர்ணலிங்கம் குடும்பத்தினை சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதற…
-
- 2 replies
- 929 views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
போரால் பல்வேறு துயரங்களை சுமந்துகொண்டிருக்கும் ஈழப் பெண்கள்! 08 மார்ச் 2016 உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு: குளோபல் தமிழ் செய்திகளுக்காக ஆதிரா:- இன்று அனைத்துலகப்பெண்கள் தினமாகும். உலகப் பெண்கள் எழுச்சி தினத்திற்கு ஈழத்துப் பெண்கள் மிகவும் உன்னதமான பங்காற்றியிருக்கிறார்கள். இன்றைய காலத்தில் ஈழப் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு முக்கொடுத்துள்ள நிலையில் ஈழப் பெண்களின் வரலாறு மற்றும் பங்களிப்பு பற்றிய விடயங்களை மீளப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. வெறும் பன்பாட்டுச் சித்திரங்களாகவும் சமூக அடிமைகளாகவும் பார்க்கப்பட்ட தமிழ் பெண்கள் நவீன உலகத்தில் ஆளுமை மிக்க பெண்களாக உருவெடுத்திருக்கிறார்கள். அதிலும் நவ…
-
- 0 replies
- 924 views
-
-
தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரனை நினைவுகூர்வதன் அவசியம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர், அத…
-
- 9 replies
- 596 views
- 1 follower
-
-
26.10.1987 அன்று இந்தியா இராணுவம் நடத்திய அளவெட்டி ஆசிரமப் படுகொலை அளவெட்டிக் கிராமம் யாழ். மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் அமைந்துள்ள கட்டடத்திற்கு முன்பாக அளவெட்டி இந்து ஆச்சிரமம் அமைந்துள்ளது. அளவெட்டிப் பிரதேசத்திலுள்ள இந்த இந்து ஆச்சிரமம் இந்து மக்களின் வயோதிபர் மடமாகவும், கடந்த கால வன்செயல்களால் கடும் பாதிப்புற்ற இளஞ்சிறார்கள் கல்வி கற்கும் இடமாகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தது. 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இருபத்தாறாம் நாள் இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் ஆரம்பித்ததன் பின்னர் அளவெட்டியில் அமைந்துள்ள இந்து ஆச்சிரமத்தின் மீது …
-
- 1 reply
- 1k views
-
-
-
இலங்கைத்தீவு, இந்தியாவுக்குத் தென்கிழக்கில் பூமத்திய ரேகைக்கு ஐந்தாவது, ஒன்பதாவது அட்சக்கோடுகள் வரையிலும், சுமார் 79 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலிருந்து 82 டிகிரி கிழக்குத் தீர்க்க ரேகை வரையிலும் பரவியுள்ளது. இத்தீவின் தென், வட பகுதி தாழ்ந்தும், மத்தியப்பகுதி எட்டாயிரம் அடி வரையில் உயர்ந்த மலைகளைக் கொண்டும் அமைந்திருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமுள்ள தூரம், உறுதிமிக்க மன இயல்பு கொண்டவர்களால் நீந்தியும், நடந்தும் கடக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தீவில் தற்போது சிங்களமொழி பேசும் புத்தர்கள், கிறிஸ்தவர்கள், பெரும்பான்மையாகவும், தமிழ்மொழி பேசும் சைவ இந்துக்கள், முஸ்ஸிம்கள், கிறிஸ்தவர்கள் முதலியோர் சிறுபான்மையாகவும் வசிக்கிறார்கள். மொத்தத்தில் இருவேறு கலாசார மரபுகொண்…
-
- 0 replies
- 669 views
-
-
வணக்கம் தாய்நாடு... கல்வயல் சாவக்கச்சேரி
-
- 1 reply
- 341 views
-
-
அன்னைபூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம் அன்னைபூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை நடத்தி உயிரிழந்த அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிப்பு நேற்று ஆரம்பமாகியது. மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது. அவரது நினைவாலயத்தில் சிரமதானப்பணிகள் மேற்கொண்…
-
- 1 reply
- 326 views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
மன்னார் எண்ணெய் வளத்தை ஆராய உலக அளவில் ஏலம். மன்னாரில் எண்ணெய் வளம் பற்றி ஆராய உலக அளவில் ஏலம் விடப்படவுள்ளது. மன்னார் கரையோரப் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முன்னோட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பகுதியில் ஆழ்கிணறு தோண்ட எதிர்வரும் மே மாதம் உலக அளவில் ஏலம் விடப்படவுள்ளது என்று சிறிலங்காவின் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மன்னார் வளைகுடாவிலிருந்து உனவத்துன வரையுள்ள 35,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பாரிய அளவு பெற்றோலியமும் இயற்கை வாயுவும் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. www.puthinam.com
-
- 5 replies
- 3.3k views
-
-
தயவு செய்து அனைவருக்கும் அனுப்பி வைக்கவும். USER: Anniyan1 http://www.youtube.com/profile_videos?user=Anniyan1 USER : Tamilmagan http://www.youtube.com/profile?user=tamilmagan USER : Mathan11 http://www.youtube.com/profile?user=mathan11 சிந்தும் குருதி சந்ததிக்கானது.. நன்றி.
-
- 1 reply
- 1.2k views
-
-
கைகள் மாத்திரம்தான் இல்லை! முன்னாள் போராளி வனிதா - குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- 08 மார்ச் 2016 கைகள் மாத்திரம்தான் இல்லை! முன்னாள் போராளி வனிதா - குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று உலக பெண்கள் தினம். இந்த நாளில் தமிழ் இனத்திற்காக போராடிய ஒரு பெண் போராளியின் கதை இது. தமிழ் இனப் பெண்களின் நிலையையும் முன்னாள் பெண் போராளிகளின் இன்றைய நிலையையும் எடுத்துரைக்க தாயகத்தில் உள்ள பல ஆயிரம் பேரில் ஒருவரது கதையே இது. நாட்டுக்காக போராடிய முன்னாள் போராளிகள் இன்று பல்வேறு சவால்களின் மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறான பல ஆயிரம் போராளிகளில் வனிதாவும் ஒருவர். மக…
-
- 0 replies
- 519 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் ஆடி அமாவாசை விரதம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் தேராவில் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் கைதடி பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளம் கிராமம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 494 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கொக்குவில் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் வசந்தபுரம் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் கோண்டாவில் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 607 views
-