எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
யார்? இந்த 'வருணகுலத்தான்' இராஜராஜ சோழன் காலம்முதல் வளர்ச்சியடைந்துவந்த வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் போத்துக் கேயர் காலத்தில் முழுஅழிவினுக்குள்ளாகியது. 1619 யூன் 5 ந்திகதி யாழ்ப்பாணத்தின் இறுதிமன்னனான சங்கிலி குமாரன் போத்துக்கீசரால் கைப்பற்றப்பட்டு கோவா விற்கு கொண்டுசெல்லப்பட்டான். அத்துடன் யாழ்ப்பாண தமிழரசரின் ஆட்சி முடிவுக்குவந்தது. 1505இல் கொழும் பில் (அன்றைய கோட்டைஇராச்சியம்) கரையொதுங்கிய போத்துக்கீச தளபதியான DoLorenzo de Almieida இலங்கை யில் முதன்முதல் காலடிவைத்த போத்துக்கீசனாவான். இந் நிகழ்ச்சியை தொடர்ந்து இலங்கையின் கரையோரப் பகுதிகள் பலவும் போத் துக்கீசரின் ஆட்சியில் கீழ்வந்த ன. எனினும் 1519இல் யாழ்ப்பாணத்தில் ஆட்சிக்கு வந்த சங்கிலியன் எனப்படும்…
-
- 1 reply
- 1.4k views
-
-
அன்று மே 17ம் திகதி அதிகாலை மூன்றுமணியிருக்கும். ஊடறுப்பு அணிகளுடன் நந்திக்கடல் நடுவே கழுத்துமட்டத்தண்ணீருக்குள் சில நூறு தலைகளில் நானுமொருவன் நின்றுகொண்டிருந்தேன். அங்கு சிறியரக படகில் இயந்திரம் இல்லாமல் கேப்பாப்கேப்பாப்பிலவுலவு இராணுவ முன்னரங்கம் நோக்கி தடை உடைக்க அனுப்பப்பட்ட எமது அணிகளின் தொடர்பிற்காய் காத்திருந்தோம். ஆனால் எதிர்பார்த்ததிற்கு நேரெதிர்மாறாக அதிகாலையில் நான்கு பக்கத்திலும் முப்படைகளின் உதவியுடன் அணல்பறக்கும் உக்கிரமான சண்டை தொடங்கியது. ஊடறுத்து முன்நகரமுடியாதவாறு உடைப்பு நடவடிக்கை அசாத்தியமானது. இறுதி யுத்தத்தின் எமது கடைசி ஊடறுப்பு நடவடிக்கையும் முறியடிக்கப்பட்டுவிட்டதால் எமது ஆயுதப்போராட்டத்தின் அடுத்தகட்ட நிலை என்ன? என்ற வலிசுமந்த ஏக்கத்தோட…
-
- 0 replies
- 739 views
-
-
காங்கேசன்துறையில் படைக்கலன் இறக்கிய நிமலவவை கடலினுள் அனுப்பிய கடற்கரும்புலிகள் அது நான்காம் ஈழப்போரில் போர் மேகம் உச்சந் தொட்டிருந்த காலம். தமிழீழம் எங்கும் தொடர் சமர்கள் கடலிலும் தரையிலும் வானிலும் என நிகழ்ந்துகொண்டிருந்தன. எமது நாட்டின் எல்லைகள் எங்கும் வெடியோசைகள் கேட்டம்வண்ணமிருக்க அவற்றின் தொலைவுகளும் நாளீற்றில் குறுகிக்கொண்டிருந்தன; ஊர்வழிய நாடோறும் அழுகுரல்கள் ஏகிறிக்கொண்டிருந்தன. அதே நேரம் பெருங்கடலில் கடற்புலிகளின் கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாக இந்திய-மேற்குலகத்தின் கூட்டுப் புலனாய்வு பற்றியத்தின் அடிப்படையில் சிங்களக் கடற்படையால் இலக்கு வைக்கப்பட்டு பன்னாட்டு பெருங்கடலில் பன்னாட்டு விதிமுறைகளுக்கு எதிராக - பன்னாட்டு கடற்பரப்பில் பயணிக்கும…
-
- 0 replies
- 579 views
- 1 follower
-
-
- சிறப்புப் படை
- சிறீ லங்கா அதிரடிப்படை
- சிறப்பு படை
- sri lankan special force
-
Tagged with:
- சிறப்புப் படை
- சிறீ லங்கா அதிரடிப்படை
- சிறப்பு படை
- sri lankan special force
- சிறீலங்கா கொமாண்டோ
- ltte photos
- ltte special commandos
- ltte rebel commandos
- sri lanka rebel commandos
- அதிரடிப்படை
- south asian rebel commandos
- கொமாண்டோக்கள்
- தமிழ் அதிரடிப்படை
- ltte land commandos
- ltte rebels
- கொமாண்டோ
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
- ltte jungle commandos
- ltte naval commandos
- ltte forest commandos
- தமிழீழ அதிரடிப்படை
- tiger commandos
- புலிகளின் அதிரடிப்படை
- tiger special force
- singhala commandos
- விடுதலைப் புலிகளின் அதிரடிப்படை
- south asian special force
- புலி கொமாண்டோ
- special commandos
- ltte commandos
- srilnka rebel commandos
- சிறப்பு அதிரடிப்படை
- சிறீலங்கா அதிரடிப்படை
- ltte special force
- tamil tiger commandos
- ltte pictures
- sri lanka rebel special force
- tamil tiger special force
- singhala special force
- இலங்கை அதிரடிப்படை
- eelam commando
- tamil commandos
- tamil special force
- sri lanka special force
- ltte images
- சிறீ லங்கா கொமாண்டோ
- ltte commando
- தமிழ் சிறப்பு அதிரடிப்படை
- tamil commando
- பக்ரூட்ஸ் குறூப்
- ltte leopard force
- tamil tiger commando
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் சிங்களவரால் காலங்காலமாக தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் ப…
-
-
- 21 replies
- 4.4k views
- 1 follower
-
சரணடையச் சொன்னார்கள், சரணடைந்தேன். ஒரு பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள், உட்கார்ந்தேன். குடிக்க தண்ணீர் தந்தார்கள் குடித்தேன். சாப்பிட பிஸ்கட் தந்தார்கள் சாப்பிட்டேன். ஆனால்… கடைசியில், சுட்டுக் கொல்லப் போகின்றார்கள் என்று… எனக்கு சொல்லவேயில்லையே. நான், செய்த தவறுதான் என்ன? தமிழனாக பிறந்ததைத் தவிர! என்னை ஏன் கொன்றீர்கள் என்று கேட்டால்... பிரபாகரன் பயங்கரவாதி, எனவே… பிரபாகரன் மகனும், பயங்கரவாதி என்கிறார்கள். சரி, அப்படியென்றால் விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றபோது… அவர் மகனை, பயங்கரவாதி என்று ஏன் கொல்லவில்லை? மாறாக….. அவர்களை பாதுகாத்து, படிக்கவும்…. வைத்துள்ளார்களே. …
-
- 5 replies
- 483 views
-
-
ஒல்லாந்தர் கால, தென்மராட்சி. (வரைந்த படங்களுடன்) சாவகச்சேரி. அப்ப.... சாவகச்சேரி சந்தியிலை, யானை நின்றிருக்குது. 🙂 கச்சாய். வரணி. எழுதுமட்டுவாள். ஒல்லாந்தர்களால் வெளியிடப் பட்ட MALABAR en CHOROMANDEL புத்தகத்திலிருந்து... நன்றி:ThuvaraGan VelumMylum
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 737 views
-
-
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 950 views
-
-
Jeyaram Jeyaram 20 hours ago என் இன மக்கள் பட்ட துன்பங்களையும் துயரங்களையும் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது.. அவர்களின் மேல் மனிதாபிமான அடிப்படையில் கூட கருணை காட்ட கூடாது.. எங்கள் வலி கொஞ்சமாவது அவர்களுக்கு புரியட்டும்
-
- 0 replies
- 924 views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
நாளைய வரலாறு நெஞ்சை நிமிர்த்தி பெருமிதத்தோடு சொல்லும் ஆனந்தபுரம் வீரத்தின் விளைநிலமென்று...! ஆனந்தபுரம் வீரத்தின் விளைநிலம் ஈழத்தின் மூத்தகுடி தமிழ்குடி. வரலாற்றுக் காலங்களுக்கு முன்பே ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு தொல்லியல்அகழ்வாய்வுகள், கல்வெட்டுப் பதிவுகள் என்பன சான்றாக இருக்கின்றன. நாம் ஓர் தேசிய இனம். எமக்கென்றோர் மொழி இருக்கிறது. பரந்து விரிந்த நிலப்பரப்பு இருக்கிறது. கலைபண்பாட்டு விழுமியங்கள் இருக்கின்றன. நாங்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தோம் என்பதற்கான அடையாளங்கள் யாவும் இருக்கின்றன. ஆனால், ஈழத்தைத் தமதாக்கி,பூர்வீகக் குடிகளாய் வாழ்ந்த தமிழர்களை வந்தேறு குடியாக்கி, வரலாற்றைத் திரிவாக்கி எம் உரிமைகளை எல்லாம் ஆறாம் நூற்றாண்டுகக…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 948 views
-
-
-
- 0 replies
- 905 views
-
-
-
- 0 replies
- 941 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்.கோட்டையில்... மரபுரிமைச் சின்னங்களை, காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி தொல்லியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் ஏற்பாட்டில் மரபுரிமைச் சின்னங்களை காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி யாழ்.கோட்டையில் நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த கண்காட்சியினை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து நாட்டின் தூதுவர் தஞ்சா கோங்கிரிஜ்ப் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், ஓய்வு பெற்ற வரலாற்று துறைப் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். https://athavannews.com/2022/1272998
-
- 0 replies
- 372 views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only. இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் கடற்படையால் அணியப்பட்ட சீருடைகள் பற்றியே. ஈழத்தமிழரின் கடற்படையான கடற்புலிகள் தரைப்பணிச் சீருடை(Land work uniform) மற்றும் கடற்கலவர் சீருடை(Sailor uniform) ஆகிய இரண்டையும் அணிந்திருந்தனர் என்பது எல்லோரும் மனதில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். சரி இனி நாம் விதயத்திற்குள் போவோம். முதலில் ஒன்றினை உங்களிற்குச் சொல்ல …
-
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
சப்பாத்துடன் ஒரு சக வாழ்வு February 5, 2022 — வேதநாயகம் தபேந்திரன் — சப்பாத்து அணிதல் கம்பீரத்தின் அடையாளமா? நாகரிகத்தின் ஒரு குறியீடா? காலநிலையிலிருந்து பாதுகாப்பதற்கான அணிகலனா? அல்லது காலனித்துவத்தின் ஒரு நீட்சியா? எதுவென்று சொல்லத் தெரியாத ஒரு நிலையில் தான் இன்று இருக்கிறோம். வெள்ளைக்காரன் காலுக்குள்ளால் குளிர் உடம்புக்குப் போகக் கூடாது என்பதற்காகச் சப்பாத்தை அணிந்தான். கழுத்துக்குள்ளால் குளிர் போகக் கூடாது என்பதற்காக ரை கட்டினான். உடலைக் குளிர் அணுகக் கூடாது என்பதற்காகக் கோட் சூட் போட்டான். ஆனால் நாமோ என்ன ஏது எனத் தெரியாது அதனை நாகரிகமாக்கிக் கொண்டோம். பனிகொட்டும் தேசத்தில் வாழும் வெள்ளையர்கள் காலநிலைப் பாதிப்பிலிருந்து தம்…
-
- 6 replies
- 2k views
-
-
மூலம்: தமிழீழ விளையாட்டுத்துறையின் அலுவல்சார் வலைத்தளம் "விளையாட்டு என்பது தனி மனிதனின் வளர்ச்சியில் மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியிலும் தங்கியுள்ளது" மாவட்ட ரீதியாக உள்ள விளையாட்டுத்துறை பொறுப்பாளர்கள் ஊடாகவே மாவட்டத்திற்கான விளையாட்டு நிகழ்வுகள் நடைமுறைப்படுத்தப்படும். தொடக்க நிலையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரதேச சபை மட்டத்தில் 7 பேர் கொண்ட விளையாட்டு ஒருங்கமைப்பு குழுவின் வழிநடத்தலில் அப்பிரதேசத்திற்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும். பிரதேச விளையாட்டு நிகழ்வுகளின் பயனாகவே பிரதேச விளையாட்டு அணிகள் உருவாக்கப்படும். இவர்களைக் கொண்டு அம்மாவட்டத்திற்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும். மாவட்ட நிகழ்வுகழுக்குப் பொறுப்பாக மாவட்ட பொறுப்பாளர…
-
- 0 replies
- 804 views
-
-
மூலம்: புதினம், http://www.eelampage.com/?cn=26637 தடித்த எழுத்துக்கள்: நன்னிச் சோழன் வடக்கு - கிழக்கில் ஒரே நேரத்தில் பாரிய தாக்குதல் தொடங்கப்படும்: கேணல் சூசை [திங்கட்கிழமை, 5 யூன் 2006, 15:18 ஈழம்] [ம.சேரமான்] தமிழர் தாயக நிலப்பரப்பை மீட்க முன்னைப் போல் அங்குலம் அங்குலமாக போராடப்போவதில்லை- வடக்கு - கிழக்கில் ஒரே நேரத்தில் பெருந்தாக்குதல் நடத்தப்படும் என்று விடுதலைப் புலிகளின் கடற்படை சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் படை கட்டுமானப் பயிற்சியின் நிறைவு நிகழ்வில் கேணல் சூசை …
-
- 0 replies
- 840 views
-
-
தமிழீழ நடைமுறையரச நிதித்துறையின் ஆயத்தின் அதிகாரநிறைவு வலைத்தளமான 'www.nithiththurai.com/aayam/' இன் முகப்பின் தோற்றம். (இதில் தமிழ், ஆங்கிலம், மற்றும் சிங்களம் என 3 விருத்தும் இருந்தது. அவற்றுள் சிங்களம் என்பதை நான் சொடுக்கியபோது 'Coming soon' என திரையில் விழுந்தது.)
-
- 5 replies
- 587 views
-
-
ரொம்ப நெகிழ்ச்சியான காணொளி..
-
- 0 replies
- 1.5k views
-
-
EXACHANGE RATE SCHEDULE - OCTOBER 2006 l Date Australian Dollar Canadian Dollar Danish Kroner Norwegian Kroner …
-
- 0 replies
- 811 views
-
-
நான் அன்றொருநாள் காட்டுக்குள் இருந்து தோண்டியெடுத்த புதையல்களான அண்ணளவாக 20 தமிழீழ வலைத்தளங்களுள் ஒன்றான தமிழீழ நீதித்துறையின் அதிகார நிறைவு வலைத்தளத்தினுள் இருந்த தகவல்கள் அனைத்தையும் இன்று உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். தமிழீழ நீதித்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் - https://www.eelamjudicial.org/ முகப்பு: தமிழீழத்தில் நீதிநிர்வாகத்துறைக்கான எல்லா சட்டங்களும் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் காலத்துக்குக் காலம் ஆக்கப்பட்டு பொது அறிவிப்பு மூலம் அறிவிக்கப்படும். தமிழீழ நீதி நிர்வாகத்துறை தேவையான எல்லா வரைச் சட்டங்களையும் தயாரிப்பதற்கு பொறுப்பாயிருக்கும். அவ் வரைச் சட்டங்கள் தேசியத் தலைவரின் அங்கீகாரத்…
-
- 0 replies
- 823 views
- 1 follower
-