எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
-
ஆடிமாதம் 5ம் திகதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மயிலிட்டிப் பிரதேச இந்து ஆலயங்களுக்கு மக்கள் சென்று வழிபாடு நடத்துவதற்குரிய அனுமதியை தான் ஜனாதிபதி மகிந்தாவிடம் பெற்றுள்ளதாகவும், மயிலிட்டியில் அமைந்துள்ள முருகன், பிள்ளையார், அம்மன் ஆலயங்களில் இன்று தொடக்கம் வழிபாடு நடத்த இராணுவத்தினரும் அனுமதி வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொதுமக்களுக்கு பெருமையுடன் பறைசாற்றினார். இந்த நிலையில் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 20 பஸ்களிலும், வேறு வழிகளிலும் சுமார் 2000 மக்களுக்கு மேல் மாவிட்டபுரம் பகுதிக்கு சென்றிருந்தனர். ஆனால் 200 பேர் மட்டுமே உள்ளே செல்லலாம் என்று படையினர் அறிவித்ததை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அனைத்து மக்களையும் படையினர் உள்ள…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
97bsAfhF2Q0&feature=player_embedded http://tamilseithekal.blogspot.com/2009/11/blog-post_26.html
-
- 1 reply
- 951 views
-
-
"Boycott Sri Lanka goods" campaign spreads to more US cities While a few U.S. cities, including Washington postponed the planned Sri Lanka Boycott rallies due to the record-breaking snow storm, in most of the 15 cities Tamil activists held protests urging ethical-minded consumers to boycott Sri Lanka products, especially textiles, as the protesters allege that the profits fund State violence against Tamil civilians, organizers of the protest said. Meanwhile, the organizers of the boycott campaign released a third-video in a planned series of video releases highlighting the need to black-label Sri Lanka products across the world, sources close to the boycott campaign …
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் இன்று அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தியுள்ளார். தமிழ் மக்கள் மீதும் தமிழீழ மண் மீதும் தீவிர பற்றுறுதியுடன் செயற்பட்டுவந்த பொன்.சத்தியநாதன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு தொடக்கம் உயிர் பிரியும் நேரம் வரையில் எண்ணிலடங்கா சேவைகளைப் புரிந்துவந்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பிற்கான பல்வேறு தேவைகளை தொடர்ந்தும் புரிந்துவந்த ஒருவராகவே காணப்பட்டிருக்கின்றார். அமைப்பிற்கு கணனி போன்ற இலத்திரனியல் பொருட்களை வழங்கி தொழிநுட்பரீதியாக தமிழர்களின் வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றினார். …
-
- 1 reply
- 504 views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஒரு நடை மாற்றுத்திறனாளிகளுக்காக!!
-
- 0 replies
- 568 views
-
-
இந்தச் செய்தி உண்மையா? சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலையில் சில அப்பாவி இளைஞர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே. இது தொடர்பான விசாரணைகள் (கண்துடைப்பு) நடந்து வருவதும் பலரும் அறிந்ததே. ஆனால் அந்தச் சம்பவத்தில் இறந்த இளைஞர்களின் உறவினர்கள் ஒரு தொண்டர் நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாடு சென்றுவிட்டதாக ஒரு செய்தி சொல்கிறது. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை அறிய விரும்பகிறேன். செய்தி உண்மையாயின் பல கேள்விகள் எழும். அதனால் தாயகத்தில் குறிப்பாக திருகோணமலையில் உள்ள உறவுகள் யாராவது இது தோடர்பான மேலதிக தகவல்களை தந்துவ முடியுமா?
-
- 2 replies
- 1.4k views
-
-
வணக்கம் கள உறவுகளே.... எம்மில் பலருக்கும் தனிதேசம் ஒன்று எமக்காக மலரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம் அந்த வகையில் மலரப்போகும்எமது தேசத்தினுடைய கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கும் போன்ற உங்கள் என்னங்களை பகிர்ந்து கொள்ளுகளேன்..குறிப்பாக நல்லூர் முருகன் கோவில் பகுதியில் ஒரு கண்காட்சி நடைபெற்றிருந்தது..அதில் அமது தேசத்தின் கட்டமைப்புகள் எப்படி இருக்கும் என்று காட்டி இருந்தார்கள் அதில் யாரவது கலந்து கொண்டிருந்தால் அதைப்பற்றியும் கூறலாhம்.... உங்கள் தேசம் எப்படி இருக்க வேண்டும் என்ற உங்கள் கனவுகளை கூறுங்கள்....
-
- 10 replies
- 2.2k views
-
-
இந்த பாடலுக்கு மிக ஆழமான வரலாறு உண்டு. ஒரு தேசிய இனத்தின் கனவை அந்த இனத்தின் ஆணையை ஏற்று, ஈகையும் வீரமும் ஓர்மமும் கொண்ட புலிகள, எலியாய் இருந்த தமிழினத்தில் உதித்து தமிழீழம் என்ற சகல அரசு பிரிவுகளும் கொண்ட நாட்டினை செதுக்கிய கதை இந்த பாடலில் உண்டு. மனிதரின் காலம் சிறியது ஆனால் வீரர்களின் காலம் நீண்ட வரலாற்றில் நிலைப்பது.
-
- 1 reply
- 914 views
-
-
16.04.2020 மதிப்புக்குரிய ஐயா முன்னாள் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களின் 79 அகவை நாள். அவரின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திப்பதை விட எதுவும் தோன்றவில்லை... 16.04.1940 ஆம் ஆண்டு நெடுந்தீவில் அவதரித்த அவர் "ஆயர்" என்ற அடைமொழிக்கு பொருத்தமானவர். அவருடன் சந்திக்கும் வாய்ப்பை காலம் தந்திருந்தது. அது வரமாக இருக்கும். மிகவும் அருமையான சிறு கண்டிப்பான மனிதர். தமிழீழ விடுதலை மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஈழப்போராட்டத்தில் அவர் ஒரு அத்தியாயம். இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் காணாமல் போனோர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறுதியான தகவலை இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டின் அடிப்படையாக கொண்டு 146679 என உலக நாடுகளுக்கு தெரியப்படுத்திய…
-
- 0 replies
- 628 views
-
-
ஓசையில்லா சமரின் நாயகர்களிற்கு பாடல்கள் சூரியப்புதல்விகள் இறுவட்டிலுள்ள 'வேகமுடன் களமாடி' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது பெண் வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும். தேசத்தின் புயல்கள் பாகம் - 03 என்ற இறுவட்டிலுள்ள 'வெளுத்த வானம்' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது கரும்புலிகளுக்கு வழிகாட்டும் வேவுப்புலிகள் பற்றியதாகும். புதிய காற்று இறுவட்டிலுள்ள 'கண்களின் ஓரம்' என்ற வாணி சுகுமார் அவர்களால் பாடப்பட்ட போர்க்கால இலக்கியப்பாடலானது வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும். உறங்காத கண்மணிகள் திரைப்படத்தில் வரும் 'இனத்தின் அடிமை இருளை' என்ற போர்க்கால இலக்கியப் பாடல் பூநகரி தளம் மீதான தாக்குதலுக்கான வேவில் வீரச்சாவடைந்த வேவுப்புலிகளுக்காகப் பாடப்பெற்றதாகும். அடிக்கற்கள் என்ற இறுவட்டில் கரு…
-
- 1 reply
- 240 views
-
-
-
-
-
Quarter of a million Sri Lankans face two years in camps Government is unrepentant about squalid conditions, saying Tamil Tigers must be weeded out from among civilians http://www.guardian.co.uk/world/2009/may/2...-srilanka-camps
-
- 1 reply
- 3.6k views
-
-
யாழ். நுாலக எரிப்பு நாளை நினைவு கூர்ந்து யாழில் இன்று இரத்த தானம் 9 Views நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடாத்தும் இரத்த தான நிகழ்வுகளை யாழ் மாநகர சபை முதல்வர் விஷ்வலிங்கம் மணிவண்ணன் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி ஞானேந்திரன் மற்றும் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் வரதராஜன் தனகோபி ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.ilakku.org/?p=51118
-
- 0 replies
- 336 views
-
-
பிழைத்துப்போன களம் உன்னை கொண்டுபோய் நிறுத்தி வைத்திருக்கிறது. நீ கொண்டு செல்ல வேண்டிய பை கிடக்கிற கடற்கரையில் காற்று திரளுகிறது. விளையாடுகிற முத்தமற்று சைக்கிளில் திரிகிற ஒழுங்கையற்று வாழ்வை யுத்தம் ஒடுக்கியருக்க உன்னை களம் கொண்டுபோயிற்று. திணிக்கப்பட்டிருக்கிற துவக்கு உன்னைத்தான் தின்றுகொண்டிருக்கிறது. அண்ணாவின் கல்லறைதான் ஒரு சொத்தென இருந்தது. அண்ணாவின் கனவு கலைக்கப்பட்டிருக்க கல்லறையும் தகர்ந்து போயிற்று. இப்பொழுது வீடு இல்லை எங்களில் யாரும் வாழ்வதற்கு. அண்ணாவைப்போலவும் அவனின் கனவைப்போலவும் அலைந்துகொண்டிருக்கிறோம். எல்லாவற்றையும் இழந்து அலைந்து ஒடுங்கியிருக்கிற அச்ச மூட்டுகிற இராத்திரிகளில் பொத்தி வைத்திருந்த உன்னை…
-
- 0 replies
- 1.1k views
-
-
Witness to Survival – CNN இன் ஆவணப்படம் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் http://www.nerudal.com/nerudal.14322.html * இவ் விடயம் 11. 03. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 12:51க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், புலத்தமிழர், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற போரின் சாட்சியங்கள் குறித்து CNN தொலைக்காட்சி அரை மணித்தியால ஆவணப் படமொன்றை தனது ஒளிபரப்புச் சேவையில் காண்பிக்கவுள்ளது. இத்தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான Sara Sidnerஆல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 1k views
-
-
வணக்கம் தாய்நாடு.... பூநகரி, கீரிகுளம்
-
- 2 replies
- 415 views
-
-
Pirapaharan, Chapter 28 By T. Sabaratnam The First Interview On the Cover Page Sunday, India’s leading news magazine in 1984, created a sensation in India and Sri Lanka by featuring Pirapaharan’s first media interview in its 11-17 March issue. The cover carried a colour photograph of a wide-eyed, chubby -cheeked Pirapaharan in combat fatigues, sitting behind a desk, with a gun and a tape recorder by his side. The cover carried a blurb from the interview, "If Jayewardene was a true Buddhist, I would not be carrying a gun." The interview created a sensation in India because of Pirapaharan’s caustic comments about New Delhi’s policies, the …
-
- 0 replies
- 614 views
-
-
புழுதி அள்ளி எறியும் ஒற்றையடி தெருக்களுக்குள்ளிருந்தும், காற்றுக்குத்தலை கோதும் பனைமரக்காடுகளுக்குள்ளிருந்தும் தமிழ் மணம் பரப்பும் ஈழதேசத்தின் குறைவில்லாத பண்பாட்டு வணக்கங்கள்! கூடவே அக்கறை கலந்த நலவிசாரிப்புகளும்! என் தமிழ் உறவு ஒன்றிடம் இருந்து வந்த மடல் ..........
-
- 0 replies
- 893 views
-
-
ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி: நினைவுப் பதிவுஇலங்கைத் தீவில் ஊடகத்துறைக்கு எதிரான வன்முறைகள் மலிந்துள்ளன. ஊடகவியலாளர் படுகொலை, கடத்தல், காணாமற்போதல், தாக்கப்படுதல் என்பன தொடர்ச்சியாக நடக்கின்றன. ஊடக நிறுவனங்களுக்கு சேதம் விளைவித்தாலும் அரசு ஏவிய குண்டர்களால் நடத்தப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் உயிருக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இந்த நாடு இடம் பெறுகிறது. வன்முறைகளுக்குக் காரணமானவர்களை இலங்கை அரசு கைது செய்யவோ தண்டிக்கவோ தவறியமைக்காக உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. கடந்த முன்று ஆண்டுகளிலே ஜனவரி பெப்ரவரி மாதங்களில் பிரபல பத்திரிகையாளர்களும் ஊடகத்துறை விற்பன்னர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனா. இந்த இரு மாதங்களையும் கறுப்பு மாதங்களாக அடையாளப…
-
- 2 replies
- 770 views
-
-
1997 மே 13. ஈழப்போராட்ட வரலாற்றில் எவருமே மறக்க முடியாத முக்கியமான நாள். ‘வெற்றி நிச்சயம்’ என்ற பொருள்தரும் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைப்பதை நோக்காகக்கொண்டு நடத்தப்பட்டது. ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகாலம் நடத்தப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை தமிழர்கள் மேல் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பொருளாதாரத்தடையும் மருந்துத்தடையும் ஒரு பக்கம், தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மறுபக்கம், அடிக்கடி குண்டுவீச்சுக்களும் எறிகணை வீச்சுக்களும் இன்னொரு பக்கமென எமதுமக்கள் பட்ட வேதனைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. அவற்றுக்குள்ளும் நிமிர்ந்து நின்று அப்போரை வென்றார்கள். அந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட நாள் தான் மே 13. …
-
- 3 replies
- 1.9k views
-
-
Published By: RAJEEBAN 24 APR, 2025 | 12:57 PM தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படுவதோடு தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும் என தமிழ்தேசிய பேரவை தெரிவித்துள்ளது. தமிழ்தேசிய பேரவை உள்ளுராட்சி சபை தேர்தல் யாழ்ப்பாண மாநரகசபைக்கான முன்மொழிவுகள் செயல்திட்ட ஆவணத்தை இன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. டிஜிட்டல் முறையிலான செயற்திட்டங்களுடன் தூய கருக்களுடன் தூய மாநகரத்தை கட்டமைப்பதற்காக, யாழ்ப்பாண மாநகரசபை வட்டாரங்களில் இருந்து தமிழ்தேசிய விடுதலைக்காக தமிழ்தேசிய உணர்வு மிக்கவர்களால், துடிப்புடன் செயற்படும் நேர்மையான ஊழல் அற்ற புதிய தலைவர்களை உள்ளடக்கி…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-