எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
இலங்கையின் யுத்தத்தில் உடல் அங்கங்களை இழந்துள்ள பலர் மாற்றுத் திறனாளிகளாக வாழ்க்கையில் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களில் வெற்றிச்செல்வியும் ஒருவர். தன்னம்பிக்கையும் முயற்சியும் மிக்கவராகத் திகழ்கின்றார் . மன்னார் மாவட்டம் அடம்பனைச் சேர்ந்த வெற்றிச்செல்வி இப்போது நாடறிந்த எழுத்தாளர்களில் ஒருவர். வெற்றிச்செல்வி முன்னாள் போராளியான வெற்றிச்செல்வி 19 வயதில் வெடிவிபத்தொன்றில் வலது கையையும் வலது கண்ணையும் இழந்துள்ளார். தனது இடது கையைக் கொண்டு பல்வேறு பணிகளையும் செய்யும் இவர் முன்னர் வலது கைப்பழக்கத்தைக் கொண்டிருந்தவர். கடுமையான பயிற்சியின் மூலம் இடது கையினால் அழகாக எழுதவும் கணணியில் வேகமாகத் தட்டச்சு செய்யவும், மோட்டார் சைக்கிள் ஓடவும் கூடியவராகவும் இருக்கி…
-
- 0 replies
- 701 views
-
-
சேதுகால்வாய் சம்பந்தமான அரசியல்கள், மத நம்பிக்கைகள், வரலாறுகள் எண்று கதை நீண்டு கொண்டே போகின்றது.. இந்திய மத்திய அரசு அரை குறை மனதோடு ஆரம்பித்தாலும், தென்னகத்தில் வைகோ, கலைஞர், தமிழ்குடிதாங்கி எண்று பல தமிழர்களின் ஏகோபித்த வேண்டு கோளும் ஆதரவும் இருக்கிறது...! விஞ்ஞானிகளும் ,இயற்கை ஆர்வளர்களும் சில எதிர் கருத்துகளை சொல்கிறார்கள்... பலவகையாக கடல் தாவரங்களின் அழிவால், அரியவகை மீன்கள் அழியும் அதனால், மீன்பிடித்துறையும் மீனவர்களும் பாதிக்க படும் எனும் கருத்துக்களும், இயற்கையான சுண்ண பாறைகளின் அழிவு பெரிய அளவான கடல் அரிப்புக்களையும் தரும் எண்றும், மற்றும் பல இயற்கை தாதுக்களும் அழியும் என்கிறார்கள்... அது எல்லாம் தீர்க்க கூடியது, ஏற்படும் பணச்செலவை வரும் வருமானத…
-
- 7 replies
- 1.8k views
-
-
முஸ்லிம்களின்/ இஸ்லாமியத் தமிழர்களின்/ சோனகர்களின் பக்க நியாயப்பாடுகளை தமிழர்களாகிய நாம் அறிந்து கொள்ள கீழுள்ள நூலினை வாசித்து அறிதல் இன்றியமையாததொன்றாகும். அவர் தம் நியாயப்பாடுகளை அறிய நான் தேடி திரிந்த பொழுதில் நான் கண்டெடுத்த முக்கிய இனவாதமற்ற வரலாற்று நூல் இதுவாகும். நூலின் பெயர்: ஈழத்தின் இன்னுமொரு மூலை (1992,சம்மாந்துறை வெளியீட்டுப் பணியக வெளியீடு) https://noolaham.net/project/121/12037/12037.pdf இந்நூலில் 1954 இல் நடந்த தமிழர்களின் வீரமுனை ஊர் எரிப்புத் தொடக்கம் 1991 வரை நடைபெற்ற கெட்ட நிகழ்வுகள் தொடர்பான அவர்தம் பக்க நியாயப்பாடுகள் எழுதப்பட்டுள்ளன. வீரமுனையை எரித்தமைக்கு நூலாசிரியர் மன்னிப்புக் கோரவில்லையாகினும் அங்கிருந்த முஸ்லிம்கள் அக்காலத்திலேயே அழுது மன்னிப்ப…
-
- 0 replies
- 240 views
-
-
எனக்கு யாழ்ப்பாணம் என்றால் என் நினைவுக்கு அதிகம் வருவது இந்த மூன்று கரும்புலி கண்மணிகளின் படம் தான் , யாழ்ப்பாண ஆரியகுள சந்தியில் இந்த மூன்று கரும்புலிகண்மணிகளின் படம் சிறு கடல்படகு செய்து அதில் வைக்க பட்டு இருந்தது , அந்த இடத்தை கடக்கும் போதெல்லாம் இவர்களின் படங்களை பார்த்து விட்டுத் தான் செல்வேன் 🙏 , இப்ப அந்த இடங்களை பார்த்தா உண்மையில் வெறிசோடிப்போய் கிடக்கு , எம்மவர்களுக்கு வைத்து இருந்த சிறு சிறு நினைவிடங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் இருக்கு / சிறிதர் திரையரங்கு இன்னொரு மாவீரர் மண்டவம் மாதிரி , 1992ம் ஆண்டில் இருந்து 1995ம் ஆண்டு கடசி வரை எம்மவர்கள் இயக்கிய அனைத்து படங்களும…
-
- 0 replies
- 738 views
- 1 follower
-
-
(மீள் பதிவு ) 1979 இல் அவசர காலச்சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என்பவற்றை அறிமுகப்படுத்தி தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் எந்தவொரு காரணமுமின்றி வகை தொகையின்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைத்து சித்திரவதைகளுக்குட்படுத்தி துன்புறுத்திக் கொண்டிருந்தது அரசாங்கம். நான்காம் மாடி, வெலிக்கடை, பனாகொடை, போகம்பரை, நியூமகஸின் சிறைச்சாலைகளிலும் பூஸா தடுப்பு முகாமிலும் பெரும் சிறைச்சாலையை உருவாக்கி ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. பொலிஸார் மீது தாக்குதல், வங்கிக்கொள்ளை உட்பட பல குற்றச்சாட்டுகளின் பேரில் குட்டிமணி, 1981 ஏப்ரல் ஐந்தாம் திகதி படகு ஒன்றின் மூலம் தமிழ்நாடு செல்ல முயற்சிக்கும் போது…
-
- 1 reply
- 2.1k views
-
-
மரணித்த ஈழத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தனின் பாடல்கள் சில ..... கள உறவுகளே நீங்களும் உங்களுக்குத் தெரிந்த பாடல்கள இணையுங்கள் ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ் ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா.... ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட உவகையில் சாந்தன், சுகுமார் கூட்டில் வெளிவந்த பாடல் ஆகும். ஒருவித நையாண்டித் தன்மையோடு அமைந்த பாடல். இப்பாடலை கவிஞர் புதுவை இரத்தினதுரை இயற்றியுள்ளார். இசைவாணர் கண்ணன், முரளி இணைந்து இசையமைத்துள்ளார்கள். மலையவன் ஒலிப்பதிவு செய்துள்ளார். தர்மேந்திரா கலையகத்தில் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தினால் தமிழீழத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனையிறவு (2001) இறுவட்டில் இடம்…
-
- 6 replies
- 842 views
-
-
வன்னியில் சி.என்.என் ஊடகவியலாளரின் அனுபவம்
-
- 2 replies
- 872 views
-
-
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் தமிழ் இனப் படுகொலைகள் பற்றிய விபரம் அடங்கிய ஆவணப் புத்தகத்தின் வெளியீடு இன்று (23-12-09) மாலை சென்னையில் வெளியிடப்பட்டது. 1956 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறிலங்கா அரசால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளின் விபரங்கள் அடங்கிய ‘தமிழினப் படுகொலைகள் : 1956 - 2008’ என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார். (ஓவியர் புகழேந்தி, சட்டவாளர் பால் கனகராஜ், புலவர் புதுமை…
-
- 5 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 901 views
-
-
வணக்கம் தாய்நாடு.....காரைநகர், தாளையடி
-
- 0 replies
- 668 views
-
-
யாழ். பொதுசன நூலகக் குவிமாட கேட்போர் கூடத்தில் ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 03:30 மணிக்கு ''கரும்பவாளி'' ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது. மரபுரிமைகளைப் பேணுவதற்கும் அவற்றை மீளப்பயன்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும் இருக்கின்ற காலத்தின் தேவையைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வரலாறு பற்றித் தேடல்களை முன்னெடுக்கவுமான ஒரு பயணமாக கரும்பவாளி அமைந்துள்ளது. கரும்பவாளி எனப்படும் இந்த ஆவணப்படமானது, உடுப்பிட்டிப் பகுதியில் இருநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த வீராத்தை எனும் பெண் அந்தக் கிராமத்திற்கு கேணிகளையும், ஆவுரஞ்சிக் கற்களையும், தண்ணீர்ப்பந்தலையும் தானங்களாக அமைத்துக் கொடுத்துள்ளமையையும், மந்தை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்ட குறித்த கிராமத்…
-
- 0 replies
- 818 views
-
-
வணக்கம் தாய்நாடு.... யாழில் பொன் விளையும் பூமி, சிறுப்பிட்டி
-
- 1 reply
- 1k views
-
-
யாழ்ப்பாணம் தெல்லி்ப்பழை மகாஜனா கல்லூரியில் அதன் பழைய மாணவரான, பேராசிரியர் பொ.இரகுபதியால் 24.06.2005ல் ஆற்றப்பட்ட 'பாவலர் தெ.அ.துரையப்பாபி்ள்ளை நினைவுப் பேருரை - 9' நன்றியுடன் இங்கு மீள்பிரசுரமாகின்றது.) Ponnampalam Ragupathy M.A., Ph.D Former Professor of South Asian Studies and Head of thePostgraduate Departments, Utkal University of Culture, Orissa. Visting Professor, Facullty of arts, University of Jaffna. 'Cultural Identity of the Tamils of Sri Lanka' Pavalar Thuraippapillai Memorial Lecture - 9 Published by: P.Suntharalingam, Principal Mahajana College, Tellippalai, Sri Lanka. Printed at: Bharathi Pathippakam, 430, K.K.SRoad, Jaffna. 24.06.2005…
-
- 1 reply
- 1.2k views
-
-
கலைச்சொல் விழியங்கள் கலைச்சொல் விழியங்கள் Medical Terms in Tamil 0001 to 0005 விழியம் எண் : 0001 இந்த விழியத்தின் மூலம் விழியமாக வெளியிடப்பட்டுள்ள கலைச்சொற்கள் : 0001 - 0005 இன்னும் விழியங்களாக வெளியாக காத்து நிற்கும் கலைச்சொற்களின் எண்ணிக்கை : 7,99,999 சொற்கள் பெறப்பற்ற நூல்: அறிவியல் தமிழ் தந்தை திரு.மணவைமுஸ்தபா அவர்கள் எழுதி வெளியிட்ட மருத்துவக் களஞ்சியப் பேரகராதி (1199 பக்க நூல் ) நூல் வெளியிட்டாளர்கள் : மணவை பதிப்பகம் என் தந்தை உருவாக்கிய சொற்களை விழியமாக உருமாற்றுவது தமிழுக்கு, என் தந்தைக்கு நான் ஆற்றும் கடமையாகும். எட்டு லட்சம் கலைச்சொற்களை பல்லாயிரம் விழியமாக உருமாற்றும் இந்த பணியில் என்னுடன் மாணவர்களும் இணைவார்கள்.…
-
- 3 replies
- 859 views
-
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் உள்ள நோயாளர்களை ஏற்றிச்செல்ல வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மீது சிறிலங்கா படையினரின் துப்பாக்கி ரவைகள் தாக்கியதில் கப்பலுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மாத்தளன் கடற்கரைக்கு இன்று சனிக்கிழமை வந்த 'கிறீன் ஒசன்' கப்பல் மீதே சிறிலங்கா படையினரின் துப்பாக்கி ரவைகள் தாக்கியுள்ளன. இதில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிடப் பிரதிநிதி கிறிஸ்ரின் உட்பட பணியாளர்கள் இருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். இதேவேளையில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளை நோக்கி இன்றும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்…
-
- 0 replies
- 960 views
-
-
தலைவர் பிரபாகரனின் பெற்றோரின் இறுதி நிமிடங்கள்: மனம் திறக்கிறார் சிவாஜிலிங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தந்தையாரின் பூதவுடலை எந்த தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பொறுப்பெடுக்க பின்னடித்த சூழலில், துணிந்து முன்னின்று இறுதிக் கிரியைகளை நடத்தி இருந்தீர்கள். அது போலவே தலைவரின் தாயாரையும் பொறுப்பெடுத்து பராமரித்து பின்னர் வழியனுப்பி வைத்திருந்தீர்கள். அன்றைய நெருக்கடி கால சூழல் பற்றி சொல்லுங்கள்.
-
- 0 replies
- 1k views
-
-
சர்வதேசத்தின் கண்கள் திறக்க போவதில்லை; மனித பேரவலம் நடைபெற்று கொண்டிருக்கிறது; உலக தமிழ் உறவுகளை சர்வதேச ஊடகங்களின் கவனத்தினை ஈர்ப்பதன் மூலம் உலகின் கண்களை திறக்க செய்யுமாறு செய்தியாளர் தற்பொழுது தெரிவித்தார்.
-
- 0 replies
- 3k views
-
-
மாங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற மறைந்த ஈழத்து பாடகர் சாந்தன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது சாந்தனின் புகழ்பூத்த பாடல்களில் முதன்மையான பாடலான “இந்தமண் எங்களின் சொந்த மண்“ என்ற பாடல் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளிற்கமைய அவரது அஞ்சலி நிகழ்வில் ஒலிபரப்பப்பட்டது. பாடல் ஒலிபரப்பபட்டதும் கூடியிருந்த மக்கள் அனைவரிலும் ஓர் ஆர்ப்பரிப்பையும் ஆழ்ந்த துயரத்தையும் காணக்கூடியதாக இருந்ததாக அங்கிருந்த தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார். http://www.tamilkingdom.com/2017/02/453_28.html
-
- 1 reply
- 1.1k views
-
-
Ban Ki Moon calls for Accountability and Transparency in Mullivaykaal Holocaust ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 1.1k views
-
-
-
சத்தியக்காடு சுழிபுரம்
-
- 0 replies
- 278 views
-
-
தாலவிலாசம் – வைத்தியர் கணேசன் சபாரட்ணம் 14 Views தாலவிலாசம் என்பது பனையின் பெருமைகளைக் கூறுவதற்காகச் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூலாகும். நானூறுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்த இந்த நூலை யாழ்ப்பாணத்தின் நவாலி என்னும் ஊரைச் சேர்ந்த சோமசுந்தரப் புலவர் இயற்றினார். 1940 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் எழுதப்பட்ட இந்நூலை 1940ஆம் ஆண்டில் தொல்புரம் பனைத்தொழில் விருத்தி ஐக்கிய சங்கம் என்னும் அமைப்பு அச்சிட்டு வெளியிட்டது. பனையின் பெருமைகளைக் கூறுவதே இந்நூலின் நோக்கம் என்பது மன்னுநீர் ஞாலத்து வான்பனையின் மேன்மையெல்லாம் பன்னுகலி வெண்பாவாற் பாடவே….. என்று வரும் இதன் காப்புச் செய்யுள் அடிகளில் இருந்து…
-
- 0 replies
- 621 views
-
-
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான கிட்டு என்னும் சதாசிவம் கிருஸ்ணுகுமார் - ஒரு பார்வை. -ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா "ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள். மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க , ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த…
-
- 1 reply
- 2.8k views
-
-
ராஜபட்சவின் கைப்பாவை கருணாநிதி: விஜயகாந்த் குற்றச்சாட்டு சென்னை, அக். 15: ""இலங்கை அதிபர் ராஜபட்சவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார்'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை அதிபர் ராஜபட்ச கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே அங்கு எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதன் மூலம் ராஜபட்சவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. ராஜபட்சவின் தூண்டுதலின் பேரில்தான் எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டது என்ற செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதிர்ச்சி அடைந…
-
- 1 reply
- 701 views
-