எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
அடுத்தது சில நாள்களுக்கு முன்னர், யூட்யூபில் முள்ளிவாய்க்கால் போர் நாள்களில் அங்கே பணிபுரிந்த மருத்துவர் டி.வரதராஜாவுடைய செவ்வியைப் பார்த்தேன். அது போர் மும்முரமாக நடந்த இறுதி நாள்களில், 2009 மே 15 அன்று எடுக்கப்பட்டது. போர் முடிவுக்கு வருவதற்கு மூன்றே நாள்கள் இருந்தன. முள்ளிவாய்க்காலில் அவர் கொடுத்த கடைசி நேர்காணல். அதிலே ஒரு கேள்வி. “உங்களுக்குச் சாவுக்குப் பயமில்லையா?” அவர் பதில் சொல்கிறார், “சாவுக்குப் பயமில்லாமல் இருக்குமா? நேற்று இரவு நான் வழக்கம்போல பதுங்குக் குழிக்குள் இரவைக் கழித்தேன். சாவு எந்த நேரமும் வரலாம். அடுத்த 10 நிமிடத்தில் ஒரு குண்டு விழுந்து நான் இறக்கலாம். இன்று இரவை நான் காண்பேனோ தெரியாது.” இந்தச் செவ்வியைக் கொடுத…
-
- 0 replies
- 825 views
-
-
தமிழ் மக்கள் மனத்திலே ஆறாத ரணமாய்ப்போன வந்தாறுமூலைப் படுகொலை! கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களின் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது. செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவுகூறப்படு…
-
- 4 replies
- 779 views
-
-
-
1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மட்டக்களப்பில் சிறிலங்காப் படையினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலை நடவடிக்கைகளில் 700 இற்கும் அதிகமானதமிழர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். செப்டெம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்க்கொலை நாள் என்றும் நினைவு கூறப்பட்டுவந்த கிழக்குப்பல்கலைக்கழகம் மற்றும் சத்துருக்கொண்டான் படுகொலைகளை பற்றிய பாi;வையைச் செலுத்துகின்றது இந்த ஒளியாவணம்: https://www.ibctamil.com/crime/80/105559?ref=ibctamil-recommendation
-
- 6 replies
- 1k views
-
-
முல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால், அவருடைய கண்கள் கண்ணீர் கறையேறி கருப்பு வளையங்களைக் கொண்டிருக்கின்றன. கண்பார்வையும் அவ்வளவாகத் தெரியவில்லை. அருகில் சென்றுதான் பேசவேண்டும், காதும் அவ்வளவாகக் கேட்காது. அவரது வெள்ளைப் பையில் காணாமலாக்கப்பட்ட பேரனுடைய படமும் ஆவணங்களும் நிறைந்திருக்கின்றன, முறைப்பாடுகள், அழைப்புக் கடிதங்கள், அனுப்பிய கடிதங்கள் என்று பல்வேறுபட்ட கடிதங்கள் நிறைந்திருக்கின்றன. போராட்டம் நடத்தப்படும் …
-
- 2 replies
- 867 views
-
-
இரண்டு கால்களையும் இழந்த விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகப் போராளி- புலம்பெயர் உறவுகளிடம் அழுகையுடன் கேட்கும் ஒரு விடயம்.. கணவன் மனைவி இருவருமே செஞ்சோலையில் கல்விகற்றவர்கள். இருவருமே முன்நாள் போராளிகள். இருவருமே காயப்பட்டவர்கள். சோகத்துடன் அவர்கள் நடாத்தும் வாழ்க்கை ஓரளவேனும் மேம்பட புலம்பெயர் உறவுகளை நோக்கி ஒரு கோரிக்கை முன்வைக்கின்றார்கள். ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியில் இன் இனமே என் சனமே என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பான அவர்களது வாக்கையின் பக்கங்கள் தமிழ் மக்களின் பார்வைக்கு:
-
- 1 reply
- 707 views
-
-
வளங்களுக்காய் ஏங்கும் விநாயகபுரம் பாடசாலை|
-
- 8 replies
- 1.1k views
-
-
இலங்கா புரி மன்னன் இராவணன், ஓர் தமிழ் வேந்தன் என்பதும்.... ஆரியர்களால் அவன் அரக்கன் என்றும், கொடியவன் என்றும் சித்தரிகப் பட்டதும் வரலாறு.
-
- 2 replies
- 6.9k views
-
-
நீங்கள் அறியாத ஈழப் போராளியின் கொடுமையான வலி
-
- 0 replies
- 670 views
-
-
வணக்கம் தாய்நாடு.... யாழ். மண்ணில் நனவாக போகும் 50வருட கனவு!! யாழ். மண்ணில் நனவாக போகும் 50வருட கனவு!! வடக்கு கிழக்கில் தமிழரின் மிகப்பெரிய சொத்தாக நீண்டகாலமாகச் செயற்பட்டுவந்த வாழைச்சேனை காகித ஆலை திட்டமிட்டமுறையில் மூடப்படபட்டுள்ள நிலையில், தமிழர் தாயகத்தில் இருந்து உதயமாகின்ற மற்றொரு தொழிற்சாலை இது. வடக்கு கிழக்கில் சேகரிக்கப்படும் கழிவுக் கடதாசிகளை மூலப்பொருட்களாகக்கொண்டு இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் காகித உற்பத்திகள் வடக்கு கிழக்கிற்கான முழு காகிதத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையிலும், பலருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும் வகையிலும் எதிர்காலத் திட்டமிடல்களுடன் இந்த காகித ஆலை மிளிர இருக்கிறது. யாழ் மண்ணில் சுமா…
-
- 1 reply
- 778 views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஆடி அமாவாசை கீரிமலை தீர்த்தகரை
-
- 0 replies
- 734 views
-
-
கட்டுவன், மயிலிட்டி தெற்கு, வறுத்தலைவிளான் கிராமக் கலைஞர்கள்.
-
- 0 replies
- 1.1k views
-
-
வணக்கம் தாய்நாடு... பாரம்பரிய சொத்துக்களை வைத்திருக்கும் நெடுந்தீவு
-
- 2 replies
- 1k views
-
-
நான் கடந்த நளபாகம் உங்கள் வாழ்வில் நீங்கள் உண்ட ஆகச்சிறந்த உணவு எது என்று எப்போதாவது யோசித்துப்பார்த்து இருக்கின்றீர்களா? அந்த உணவை ஆக்கிய முகத்தை உங்களால் நினைவுக்குக் கொண்டுவரக்கூடியதாக உள்ளதா? எப்போதாவது அந்த உணவை ஆக்கியவர்களைத் தேடிச்சென்று பாராட்டுத் தெரிவித்தது உண்டா? பொதுவாக எல்லாருக்கும் எப்போதும் வீட்டுச் சாப்பாடோ, அம்மாக்கள் தயாரித்த உணவுகளோ, மனைவியர் கைப்பக்குவமோ, அரிதான சிலருக்கு தந்தையரின், கணவன்மார்களின், நண்பர்களின் கைப்பக்குவமோ அல்லது வேறும் ஏதோ ஒரு உறவு தயாரித்த உணவுகளோ பிரியமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு அதைவிடுத்து நாம் உணவுண்ட சாப்பாட்டுக்கடைகளின், தேநீர்க்கடைகளின், உணவு வண்டிகளின், இனிமையான பொழுதுகளை மீளநினைவூட்டும் குளிர்பானச்சாலைகளோ கூட இந…
-
- 0 replies
- 558 views
-
-
நம் ஊர்களில், சந்திகளில் எங்காவது ஒரு பிரபலமான உணவுக்கடையோ, தேநீர் கடையோ இருக்கும். அந்த கடைக்கென ஏதாவதொரு தனித்துவம் இருக்கும். அவ்வகையில் வடைக்கும், சம்பலுக்கும் பிரபலமான கடையொன்றை கொண்டுவந்திருக்கிறோம். இப்படியான தனித்துவமிக்க கடைகள் உங்கள் ஊர்களிலும் இருந்தால் கொமண்டில் பதிவிடுங்கள். http://oorukai.com/?p=1805
-
- 0 replies
- 431 views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஐபிசி தமிழ் உயிர்ச் சுவடு இரண்டாவது செயல்திட்டம்
-
- 0 replies
- 752 views
-
-
இப்போ மட்டும் புலிகள் தேவைப்படுகிறார்கள்
-
- 2 replies
- 724 views
-
-
வணக்கம் தாய்நாடு.... தமிழ் மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி
-
- 4 replies
- 665 views
-
-
வணக்கம் தாய்நாடு.... பனை மரத்தின் அற்புத குணங்கள் | பனை மான்மியம்
-
- 0 replies
- 656 views
-
-
பயணியின் சுவடுகளும் காட்சியென்று பல நினைவுகளும். - சுயாந்தன் August 04, 2018 ஒரு நிரந்தர பணி கிடைத்ததும் பலர் கேட்கும் கேள்விகளில் ஒன்று இதற்கு முன்பு என்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதுதான். நான் இரண்டு பதில்கள் வைத்திருப்பதுண்டு. ஒன்று நான் ஒரு வாசகன் என்பதும், மற்றையது யாத்திரீகன் அல்லது பயணி அல்லது ஊர் சுற்றுபவன் என்பதும்தான். இதனைக் கேட்பவர்களின் புரிதலுக்கு அமைய இடம், பொருள், ஏவல் என்ற மட்டில் வைத்துச் சொல்வதுண்டு. வாசகனாக இருக்கும் போது வீட்டை விட்டு வெளியே வராத சமைந்த பெண்ணின் மனம் போலவும், பயணியாக ஊரைச் சுற்றும் போது விடலைப் பொடியன்களின் மனநிலையுடனும் என்னை மாட்டி விட்டுக் கொள்வதுண்டு. இந்த இரண்டாகவும் இருக்கும் போது எனக்கான கடமைகள் எவை என…
-
- 0 replies
- 996 views
-
-
வணக்கம் தாய்நாடு..... வடமாகாண கைத்தொழில் கண்காட்சி
-
- 0 replies
- 620 views
-
-
வணக்கம் தாய்நாடு.....தாயகத்து சிறுவயது பாரம்பரிய விளையாட்டுகள்
-
- 0 replies
- 548 views
-
-
-
வாழ்வை எழுதுதல் – அங்கம் 01… அலிபாபாவும் நாற்பது திருடர்களும்! August 03, 2018 in: கட்டுரைகள் வாழ்வை எழுதுதல் – அங்கம் 01 “நந்தவனத்தில் ஓர் ஆண்டி, கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தான்டி” அலிபாபாவும் நாற்பது திருடர்களும். முருகபூபதி அவருக்கு வயது 80 இற்கும் மேலிருக்கும். நல்ல ஆரோக்கியத்துடன் இயங்குபவர். அதிகாலையே எழுந்துவிடுவார். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறார். அரைமணி நேரம் தேகப்பயிற்சி செய்கிறார். தினமும் இரவில் ஒரு திரைப்படமும் பார்த்துவிடுவார். முக்கியமாக பழைய திரைப்படங்கள்! சிகரட், குடி என்று எந்த தீய பழக்கங்களும் இல்லை. மனைவியும் ஊரில் போர்க்காலத்தில் சரியான மருத்துவ பராமரிப்பு இல்லாமல் மறைந்துவிட்டார். அரசாங்க …
-
- 0 replies
- 673 views
-
-
இடுப்புக்கு கீழ் இயங்காமலிருந்தும் நம்பிக்கையோடு வாழும் மனிதன்
-
- 0 replies
- 592 views
-