எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கி 12 மணிநேரத்துக்குள்ளாகவே தமிழ் மக்கள் 10 பேரை சிங்கள அரசு படுகொலை செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 2.6k views
-
-
வணக்கம் களஉறவுகளே, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் எழுதிய "அழைத்தார் பிரபாகரன்" என்ற நூல் எங்கே வாங்க முடியும் என்று யாருக்காவது தெரியுமா? PDF வடிவில் என்றால் மிகவும் நல்லம். நன்றி அன்புடன் சாந்தன்
-
- 0 replies
- 685 views
-
-
தமிழர் போராட்டம் குறித்து இன்றைய மகாவம்சம்! - என்.சரவணன் (மகாவம்சத்தின் 6வது தொகுதி - 1978-2010 ) மகாவம்சம் என்றதும் நம்மில் பலர் இன்றும் மகாநாம தேரர் எழுதிய மகாவம்சத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றோம். கி.மு 5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 4ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் மகாவம்சத்தை எழுதியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட மகாநாம தேரர் அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முந்தியகால வரலாற்றை எழுதியிருக்கிறார் என்கிற முடிவுக்கு வரலாம். அதுவரை வழிவழியாக எழுதப்பட்டு வந்த பல்வேறு ஓலைச்சுவடிகளையும், வாய்மொழிக் கதைகளையும் கொண்டே அவர் மகாவம்சத்தைப் புனைந்தார் எனலாம். மகாவம்சம…
-
- 0 replies
- 1.4k views
-
-
War refugees kept in Sri Lanka "welfare camps" Aljazeera.net - 1 hour ago
-
- 0 replies
- 793 views
-
-
-
- 1 reply
- 3.4k views
-
-
Jeyaram Jeyaram 20 hours ago என் இன மக்கள் பட்ட துன்பங்களையும் துயரங்களையும் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது.. அவர்களின் மேல் மனிதாபிமான அடிப்படையில் கூட கருணை காட்ட கூடாது.. எங்கள் வலி கொஞ்சமாவது அவர்களுக்கு புரியட்டும்
-
- 0 replies
- 932 views
-
-
திருமதி ஹெலன் கொஸ்தோட்டில் அம்மையார் அவர்களுக்கு இலங்கையரசின் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழன் என்றவகையில் இம் மடலை ஆதங்கத்தோடும் சோகத்தோடும் எழுதுகின்றேன். தாங்கள் பேச்சாளராக இருக்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நடுநிலமை என்பது சமீப காலங்களில் கேள்விக்குறியாக வந்து கொண்டிருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன், மூதூரில் சிறிலங்கா விமானப்படை நடத்திய மக்கள் படுகொலைகளை பற்றிய முதல் அறிக்கையை உங்களின் தலைவர் நேரில் சென்று பார்த்த பின் வெளியிட்டதும், பின் இலங்கையரசின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக சில இராணுவத் தளபதிகளின் மேல் தான் பிழை என்ற வகையில் குற்றம் சுமத்தி விட்டு தப்பிக்க முனைந்ததும் எவ்வகை நியாயம் என்று புரியவில்லை. …
-
- 4 replies
- 2.1k views
-
-
தமிழ் பேசும் மக்களின் பேச்சுவழக்கில் கலந்துள்ள சிங்கள மொழிச் சொற்கள்! [27 - April - 2007] * மாத்தளை மாவட்டத்தில் கலேவெல பிரதேசத்தில் செய்யப்பட்ட ஆய்வு பல்லின மக்கள் வாழும் பிரதேசங்களில் மொழிக்கலப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். தமிழ் மொழியும இதற்கு விதிவிலக்கானதல்ல. எமது இலங்கை நாடானது சிங்கள மொழிக்குரிய நாடாக இருந்தாலும், முஸ்லிம் இன மக்களின் தாய்மொழியானது தமிழாகும். வடக்கு, கிழக்கு தவிர்ந்த தமிழை தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம் கிராமங்களின் அமைவிடங்களை நோக்கும் போது, சிங்களக் கிராமங்களை அயற்கிராமங்களாகவும், சிங்களக் கிராமங்களால் சூழப்பட்டதாகவுமே அநேகமான முஸ்லிம் கிராமங்கள் அமைந்துள்ளன. இவ்வாறான அமைவிடச் சூழலில் முஸ்லிம்கள் தாய்மொழியாக தமி…
-
- 0 replies
- 5k views
-
-
மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை? Editorial / 2018 நவம்பர் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:09 Comments - 0 - ஜெரா வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் இருக்கிறது, மருதோடை - நாவலடி எனும் கிராமம். அதாவது, வடமாகாணத்தின் எல்லைக் கிராமம். அதன் மறுகரையில், அநுராதபுரம் ஆரம்பிக்கிறது. தமிழ், சிங்களம் என்ற இரு இனங்களையும் நிலவியல்பு அடிப்படையில் இயற்கையாகவே பிரித்து வைத்திருக்கும் இந்த எல்லைக்கோட்டை சிதைத்தமையால் உண்டானதே, 2009 வரைக்கும் நீடித்த இனப்போர். இப்போது போர் முடிந்து 10 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது இலங்கை. இந்நிலையில், இனப்போருக்குத் தூபமிட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான மருதோடை எப்படியிருக்கிறது? யாரும் இலகுவில் சென்றடைந்துவிட முடியாதள…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணம், தென்மராட்சியின் தென்திசையில் இருக்கும் ஒரு சிறிய கடல்நீரேரி. இதன் எல்லைகளாக சாவகச்சேரி, கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, ஆனையிறவு, பரந்தன், பூநகரி, சங்குப்பிட்டி, தனங்கிளப்பு ஆகிய ஊர்கள் உள்ளன. இக்கடல் நீரேரியின் துறைமுகமாக கச்சாய் உள்ளது. இக்கடல்நீரேரி 'சேத்துக்கடல்' எனவும் அழைக்கப்படுகிறது. இதிலிருந்து சங்குப்பிட்டி ஊடாக யாழ். கடல் நீரேரிக்குச் செல்லலாம். அங்கிருந்து ஆழ்கடலுக்குச் செல்லக்கூடிய வழியும் இந்த கடல்நீரேரியில் காணப்படுகின்றன. இங்கு கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, பூநகரி, போன்ற இடங்களைச் சேந்தவர்கள் மீன் பிடிப்பில் ஈடுபடுகிறார்கள். யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலை ஆனையிறவுப் பகுதியில் பூட்டப்பட்ட பின், இந்த கடல் நீரேரியே தென் இலங்கைக்கான போக்குவ…
-
- 0 replies
- 537 views
-
-
ஹாய் கள உறவுகளே நாங்கள் என்ன தான் புலம் பெயர்ந்து வந்தாலும் என்ன தான் வசதியான வாழ்க்கை வாழ்ந்தாலும் எங்களை இன்று வரை விட்டு பிரியாமல் இருப்பது நாங்கள் ஓடி விளையாடிய அந்த தாய் மண்ணின் யாபகங்கள் நாங்கள் மட்டும் புலம்பெயரவில்லை எங்களுடன் இணைந்து இன்று வரை பயணித்துக்கொண்டு இருப்பது அந்த பசுமையான நிகழ்வுகள் இந்த யாபகங்கள் தாலாட்டும் பகுதியினூடாக இன்று வரை நாங்கள் மறக்காமல் இருக்கும் அந்த நினைவுகளை ஏனைய உறவுகளோடும் பகிர்துகொள்ள போகின்றோம்.... அந்த வகையில் யாபகங்கள் தாலாட்டும் பகுதி 1 இல் உங்கள் ஊரில் இல்லை உங்கள் மாவட்டத்தில் இல்லை நீங்கள் எமது நாட்டில் இருந்தா பொழுது தனிய இல்லை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் பல உணவகங்களுக்கு சென்று இருப்பிங்க அந்த …
-
- 30 replies
- 3k views
-
-
இது 2022ம் ஆண்டு நான் எழுதிய பதிவின் மீள் வெளியீடு: இது ஒரு உண்மைச் சம்பவம்... சிங்களப் படைகளிடத்தில் உயிருடன் பிடிபட்டு சித்திரவதையால் எம்மை விட்டுப் பிரிந்துவிட்ட எனது கடற்புலி உறவினர் ஒருவர் இறுதிப் போர்க்காலத்தில் தெரிவித்த பற்றியம் இதுவாகும். எனது உறவினர் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவுகள் ஒன்றினது கட்டளையாளர் ஆவார். சமாதான காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு எல்லாம் சென்று அந்தப் பிரிவிற்கான சிறப்புப் பயிற்சிகள் எல்லாம் எடுத்து நாடு திரும்பியவர் ஆவர். (எனது பாதுகாப்பிற்காக அவருடைய பெயரை எழுதவில்லை. அவருடைய நிழற்படம் கூட என்னிடம் இல்லை😢) இவர் இதை கரையா முள்ளிவாய்க்காலிலிருந்த எங்கள் உறவினரின் வீடொன்றில் கடற்புலிகள் தம் படைக்கலன்களை கொண்டுவந்து வைத்த ப…
-
- 2 replies
- 544 views
-
-
சர்வதேச சமூகத்துக்கு மனித கவுரவம் என்றால் என்னவென்று தெரியுமா - வன்னி வைத்தியர்கள் " சர்வதேச சமூகம் நவீன உலகில் உதவிகள் எதுவுமேயற்ற ஒரு இனக்குழுமீது நடக்கும் திட்டமிட்ட இனக்கொலையை மவுன சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த மக்கள் எங்கு போவதென்று அறியாமலிருப்பதைத் தவிர எந்தக் குற்றத்தையுமே செய்யவில்லை. கொழும்பு அரசாங்கத்தின் இனக்கொலை ராணுவம் தனது கொலை வெறித் தாண்டவத்தை வன்னியில் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் போது, கவலை அளிக்கும் விதமாக இந்தியாவும் , சர்வதேச சமூகமும் அம்மக்களை தம்மைக் கொன்று குவிப்பவர்களிடமே வந்து சரணடையுங்கள் என்று கேட்கின்றன. எந்த விதத்தில் பார்த்தாலும் இவர்கள் எல்லோரும் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் அம்மக்கள் அழிய வேண்டும் என்பதைத்தான்" என்று உ…
-
- 4 replies
- 3.4k views
-
-
சுதந்திரபுரம் அகதி முகாம் மீது திங்கள் இரவு 10 மணியளவில் கோர தாக்குதல். பலர் பலி. தெருவெங்கும் கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல். இன்று மட்டும் ஆயிரகணக்கில் பாதுகாப்பு வலயம் மீது ஷெல் வீச்சு. புதுக்குடியிருப்பு தோல்வியை தாங்காத இராணுவம் கைவரிசை. கடந்த காலத்தில் அகோர தாக்குதலான இன்று மட்டும் 5000 ஷெல்கள் தேவிபுரம்,சுதந்திரபுரம்,உடைய ார்கட்டு,புதுக்குடியிருப்பு பகுதிகளில் கொட்டியுள்ளது. உடையார்கட்டு,புதுக்குடியிரு
-
- 12 replies
- 7.9k views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'வணங்காமண்' திட்ட நடவடிக்கைக்கு நிதி உதவி செய்யவிருக்கும் உறவுகள் எதிர்வரும் (28.03.09) வரை 9am - 9pm நேரத்தில் தொலைபேசியூடாக உங்கள் பங்களிப்பினைச் செய்யலாம். 020 3393 6650 அல்லது 0845 527 7155 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து உங்கள் பங்களிப்பினை செய்யுங்கள்
-
- 1 reply
- 1.8k views
-
-
எம் உறவுகளுக்கு அஞ்சலி செய்வதை தடுக்க முடியாது- கா.ஜெயவனிதா 89 Views முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை அஞ்சலி செய்து நினைவு கூருவதனை யாராலும் தடுக்க முடியாது என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிளை ஜெயவனிதா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இம்மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வருகின்றது. அங்கு படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கு அஞ்சலி செய்வது எமது கடமை. நாம் நினைவு கூருவதனை யாராலும் தடுக்க முடியாது. நாங்கள் ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்காலுக்கு சென்று இறந்தவர்களை நினைவு கூருவோம். ஆனால் இவ் வருடம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிக…
-
- 0 replies
- 577 views
-
-
வேலணை 3ம் வட்டாரம் சரவணை தீவகம் மயிலப்பை வீமன்காமம்
-
- 3 replies
- 479 views
-
-
-
-
- 0 replies
- 956 views
-
-
May 20th, 2010 on 7:16 pm http://www.osai.tk Sri Lanka guilty of Genocide “Every indicia of genocide is satisfied by the conduct of successive Sri Lankan governments, the oppression accentuated in intensity by the present government which has unleashed immense terror through its armed forces on a people in the name of suppression of terrorism. says Professor Sornarajah, Pierre Genest Visiting Professor, Osgoode Hall Law School, York University, Thursday, May 20, 2010 Sign the Petition for IIFA Change Venue of Bollywood IIFA awards from Sri Lanka. http://www.change.org/petitions/view/change_venue_of_bollywood_iifa_awards_from_sri_lanka PASS THIS…
-
- 0 replies
- 826 views
-
-
மாவீரர் நாள் உரை - ஒரு விமர்சனம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இந்த வருட மாவீரர் நாள் உரை வழக்கம் போல பலரது கவனத்தைப் பெற்று இருக்கிறது. தமிழ் ஈழ விடுதலையே ஒரே தீர்வு என பிரபாகரன் அவர்கள் கூறியிருப்பது இந்த உரைக்கு கூடுதல் கவனத்தைப் பெற்று கொடுத்து இருப்பது மட்டுமில்லாமல் பல உலக நாடுகளின் கண்டனத்தையும் பெற்று கொடுத்து இருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, நார்வே என அனைத்து நாடுகளுமே இதனை ஏற்கவில்லை. ஆனால் இது வரையில் புலிகள் தமிழ் ஈழ கோரிக்கையை முழுமையாக கைவிட்டதாக என்றுமே கூறியதில்லை. பிரபாகரனின் வெளிப்படையான அறிவிப்பு ஒரு புதிய கொள்கைப் பிரகடனமும் அல்ல. கடந்த காலங்களில் புலிகள் கூறிவருவதைத் தான் பிரபாகரன் மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் தமிழ் ஈழம் …
-
- 1 reply
- 862 views
-
-
:angry: :angry: :angry: ஆட்கடத்தல்கள் மற்றும் சிறார்களைப் போர்படைக்கு சேர்ப்பது போன்றவிடயங்கள் தொடர்பில் தமது அமைப்பின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கருணா மறுத்துள்ளார் இலங்கையில் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தை வழிமறித்த அதில் பயணம் செய்த பொது மக்களில் 19 பேர் கடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் இது வரை அவர்களின் நிலை குறித்து தகவல் ஏதும் இல்லை. இந்நிலையில் இந்த ஆட்கடத்தல் சம்பவம், அரச கட்டுப்பாட்டுப் பகுதியில், நடந்துள்ளதால் இதை கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் செய்திருக்கக் கூடும் என்று விடுதலைப் புலிகள் தரப்பு கூறுகிறத…
-
- 5 replies
- 1.6k views
-
-
வாகரையில் தவறாகிப்போன மதிப்பீடும், இலக்கும்! -ஜெயராஜ்- Thursday, 25 January 2007 Courtesy: TamilNaatham வாகரைப் பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியமையானது விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டனரா?- விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் இராணுவச் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா? என்ற கேள்விகளைப் பலர் கேட்கக் காரணமாகியுள்ளது. வாகரைப் பிரதேசத்தின் முக்கியத்துவம், கிழக்கில் ஒரு பிரதேசத்தின் கட்டுப்பாட்டை விடுதலைப் புலிகள் இழந்துள்ளமை போன்ற விடயங்களே இக்கேள்விகள் எழுவதற்கான முக்கியமான காரணியாகும். மேல் சொன்ன காரணங்களின் அடிப்படையில் பார்க்கப் போனால், வாகரைப் பிரதேசத்தை விட்டு விடுதலைப் புலிகள் வெளியே…
-
- 4 replies
- 1.3k views
-
-
போர்நிறுத்த உடன்படிக்கையை குழிதோண்டிப் புதைத்தது யார்?? கீழுள்ள இணைப்பில் சென்று ஒளித்தொகுப்பைப் பார்வையிடவும். (ஒளித்தொகுப்பு ஆங்கில மொழியில் உள்ளது.) http://tamilamutham.net/amutham/index.php?...4&Itemid=49 http://tamilamutham.net/amutham/index.php?...4&Itemid=49
-
- 0 replies
- 871 views
-
-
http://www.youtube.com/watch?v=uEm1WKfdO-8
-
- 1 reply
- 914 views
-