Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன். ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை, மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று. எனது விடுமுறையில் இலங்‌கை வந்து தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர். மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான உதவிகளைச் செய்திருந்தேன். அதனைக் காண்பதற்காகவும், சில நண்பர் மூலமாக கோரப்பட்…

  2. கன்னியா மலையில் இராவணனின் தாயின் சமாதி; ஆய்வில் தகவல்! சுவடுகள் 01. கன்னியா மலையில் உள்ள இராவணனின் தாயின் சமாதி பற்றிய ஆய்வும் , ஆதாரங்களும்! இலங்கையின் வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ் திருச்செல்வம் செல்லும் ஒரு ஆய்வுப் பயணம் இது.. திருகோணமலையின் அருகில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இவ்வெந்நீர் ஊற்றுக்களைச் சுற்றி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெந்நீர் ஊற்றுகள் சிவபக்தனான இராவணன் தன் தாயின் ஈமக் கிரிகைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கியவையாகும். இவ்வெந்நீர் கிணறுகளின் அருகில் ஓர் மலை உள்ளது. இது கன்னியா மலை என அழைக்கப் படுகிறது. இம்மலையின் உச்சியில் 60 அடி நீளமான சமாதி உள்ளது. 40 அடி என்றும் சொல்கிறார்கள…

  3. பாதுகாப்பு பிரதேசம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் எறிகணைத்தாக்குதல் அலறி அடிக்கும் மக்கள் http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> நன்றி EuroTV

  4. Get Flash to see this player.

  5. திலீபன், காந்தி, அகிம்சை இன்று திலீபன் மறைந்த நாள். 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை தமிழீழ விடுதலைக்காக அற்பணித்த நாள். அதுவும் அவர் தனது அகிம்சை போராட்டத்தை அகிம்சை வழியை உலகுக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய மாத்மா காந்தி பிறந்த நாடான இந்தியாவை நோக்கி தொடங்கி, இந்தியாவால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மறைந்தார். அகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான். திலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே நான் காண்கிறேன். …

  6. ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள். ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்த பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன். யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமை நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் (டிறிபேர்க் என்று நினைக்கிறேன்) பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அதில், பண்ட…

  7. காரைதீவு நிருபர் சகா உலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தஅடிகளாரின் 127வது ஜனனதினம் இன்று(27) புதன்கிழமைதமிழ்கூறுநல்லுலகெங்கணும் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த காரைதீவு மண்ணில் இன்று சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்தபணிமன்றம் ஏற்பாடு செய்துள்ள 127வது ஜனனதினவிழா மணிமண்டப வளாகத்தில்நடைபெறவுள்ளது அங்குள்ள சுவாமி விபுலாநந்த அடிகளாரது திருவுருவச்சிலைக்கு மலர்மாலைஅணிவித்து வேதபாராயணம் ஓதப்படவிருக்கிறது. அடிகளாரின் வெள்ளைநிற மல்லிகையோ.. என்ற பாடல் இசைக்கப்பட்டதும் பிரதானசொற்பொழிவு இடம்பெறவுள்ளது. இதேபோன்று நாட்டின் பலபாகங்களிலும் குறிப்பாக அவருடைய நாமத்தில்இயங்கும் நிறுவனங்களில் பாடசாலைகளில் இ…

    • 1 reply
    • 1.5k views
  8. வன்னியில் இருந்து திரு மரியநாயகம் அவர்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.5k views
  9. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://www.isaiminnel.com/index.php?option...4&Itemid=45

  10. இந்த மாயன் கூட்டம் தமிழர்கள் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கபடுகிறது. அவர்கள் சொல்லும் ஆய்வுகளை என்னால் முடிந்த அளவிற்கு முன் வைக்க முயற்ச்சிக்கிறேன். தற்போது கௌதமால என்கிற இடத்தில் மயன்களின் கடைசி மண்ணின் இருப்பிடம் கண்டறிய பட்டு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சொல்லுகின்றன. கௌதமால என்கிற இடமே இவர்களின் ஆட்சி தலை நகர் இருந்து பகுதியாக இருக்கலாம். உலகில் பல்வேறு இனங்கள் வெற்றி வாகை சூடி வந்து உள்ளன. நீண்ட நாட்களாகவே நம்பபடும் விடயம் அட்லாண்டிஸ், லெமுரியா போன்ற கண்டங்களின் இருப்புகள். இவை இருந்தனவா என்கிற கேள்வியை பலர் ஆய்வு செய்து வருகின்றனர். Le Plongeon என்கிற ஆய்வாளர் ஆரியர்கள் மற்றும் எகிப்தியர்கள் மயன்களின் தாக்கம் பெற்று விளங்கினர். மயன்க…

  11. பரந்தனில் இருந்து முல்லைத்தீவு வரையான நீண்டபிரதேசத்தில் கடும்போர் இடம்பெற்றமைக்கான அடையாளங்களே காணப்படுகின்றன. கட்டடங்கள் எவையும்இன்றி மனித நடமாட்டமே இல்லாத வெளியாக, வனாந்தரப் பிரதேசமாக அது காட்சியளிக்கிறது. அங்கு சென்று திரும்பிய வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவர் வன்னி நிலைமையை மேற்கண்டவாறு வர்ணித்தார். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் செய்தியாளர்கள் அடங்கிய 40பேர் நேற்று களமுனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் ஆகிய பகுதிகளுக்கு செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இடம்பெற்ற சண்டை தொடர்பாக படைஅதிகாரிகள் செய்தியாளர்களிடம் விவரித்து விளக்கங்களையும் கூறினர். மக்கள் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் இருந்து வெளியேறி வ…

    • 0 replies
    • 1.5k views
  12. வரலாறு எனது வழிகாட்டி டிசம்பர் 2, 2020/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்/0 கருத்து குறிப்பு: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழ் நாட்டில் தங்கியிருந்த போது முதன் முதலாக பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது. இந்தியாவின் பிரசித்திபெற்ற ‘சண்டே’ (SUNDAY) எனப்படும் ஆங்கில வார ஏடு (11 – 17, மார்ச், 1984) தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் இந்த நேர்காணலை பிரசுரித்தது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படத்தை அட்டையில் தாங்கி, மிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்ட இந்த நேர்காணல் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச அரங்கில் பிரபல்யப்படுத்த பெரிதும் உதவியது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உருவாக்கம்…

  13. உயிர்மின்னல்களின் வெடியில் அதிர்ந்த காலித் தட்சின துறைமுகம் 'தட்சின துறைமுகத்தின் கடலில் இருந்ததான பார்வை | படிமப்புரவு: தமிழ்நெற்' அது 18.10.2006 இன் இராவிருள் அகன்று புலரும் காலை வேளை. போர் வலயத்திலிருந்து வெகுதொலைவில் அமைந்திருந்த "கொட்டி"யால் நெருங்கமுடியாதென்ற திமிரோடிருந்த சிங்களத்தின் 'தட்சின துறைமுகம்' அதிர்ந்துகொண்டிருந்தது, கடலின் 'ஐந்தெழுத்து மனிதர்கள்' ஒன்மரின் உயிர்வெடிகளால்! காரிருட்டைப் பயன்படுத்தி மீனவர்கள் வேடமிட்டு காலியில் அமைந்திருந்த சிறிலங்காக் கடற்படையின் தட்சின துறைமுகத்தினுள் 5 கட்டைப்படகுகளில் (Dinghy) நுழைந்த கடற்கரும்புலிகள், கடற்புலிகள் மற்றும் படையப் புலனாய்வுப்பிரிவினரைக் கொண்ட 15 பேர் அடங்கிய தவிபுவின் சிறப்பு அணியினால் காலை 7:45 மணிக்கு…

  14. 08.08.1992 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு வேவுப்பிரிவு படைத்த சாதனை வரலாற்றுச் சாதனை 08.08.1992 அன்று, வட தமிழீழம் யாழ் அராலிப் பகுதியில் சிங்களப் படையின் கட்டுப்பாட்டுப் பகுதியுள் வெற்றிகரமாக ஊடுருவிய புலிகளின் சிறப்பு வேவுப் பிரிவு நடத்திய கண்ணிவெடித்தாக்குதலில், சிறீலங்காப் படைத்துறையின் 9 உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இவ் வரலாற்றுச் சாதனையை எமது உலகத்தமிழ்மக்களுக்கு குறிப்பாக இளையோர்களுக்கும் ஆவணப்படுத்த வேண்டும் என்கின்ற சிந்தனையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஏடு அன்றைய காலத்தில் பதிவுசெய்துள்ள பதிவை பெரும்வரலாற்று பணியில் பயணிக்கு தமிழீழ ஆவணக்காப்பகம் இன்றைய நாளில் மீள் பதிவு செய்துள்ளது தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்ப…

  15. எமது தொப்புள் கோடி உறவுகளின் உறைந்து போன இரத்தத்தை உருக வைக்கும்,இலங்கைத் தமிழ்ப் பெண்ணின் உணர்ச்சி மிக்க பேச்சு!

  16. சென்னையில் சிங்களவனின் கடை சென்னையில் உள்ள தமிழர்களே...இந்த கடையை புறக்கணியுங்கள் Damro Furniture* Pvt Ltd http://www.damro.lk/ 60, 150 (Old No 319), Arcot Road Kodambakkam Chennai Tamil nadu 600024 044 23721820* See this Link 47 Branches in Srilanka http://www.damro.lk/store_locator.html ---- Muthamizh Chennai

    • 2 replies
    • 1.5k views
  17. இரண்டு கால் உள்ளவருக்கே இவ்வளவு பிரச்சனை

  18. லெப்டினன் கேணல் சுபன் மன்னார் மாவட்டத்தின் விசேடதளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன் மன்னார் மாவட்டத் தளபதியாக லெப். கேணல். விக்டர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் ரோந்துப் படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர் ஆவார், இறுதியாக 25.09.92அன்று, பூநகரியில், பள்ளிக்குடா இராணுவமுகாம் மீதான தாக்குதலில்…

  19. வணக்கம் தாய்நாடு.... கீரிமலை நகுலேஸ்வரம் கோயில்

  20. 1992 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலிகளின் தாக்குதல்கள்மிகப்பெரிய வெற்றிகளைக் கொடுத்த காலம் அது.அப்போதுதான் புத்தளம் கடற் பரப்பில் கடற்புலிகளின் மகளிர் அமைப்புத் தளபதியும் வேறு சிலரும் 'சாகரவர்த்தனா' என்னும் சிங்களக் கப்பலை கரும்புலிப் படகுமூலம் சிதைத்தார்கள்.. அடுத்த சில நாட்களில் தளபதி சூசையிடம் இருந்து எனக்கு அழைப்பு ஒன்று வந்தது.. போனேன்... சாகரவர்த்தனா'போர்க்கப்பலின் கப்டனை உயிரோடு பிடித்து வைத்திருக்கும் விடயத்தை என்னிடம் சூசை சொன்னபோது.. மகிழ்ச்சிக் கடலில் குதித்தேன்.இயக்கத்தில் கூட பெரும்பாலானோருக்கு அப்போது தெரியாமல் இருந்த விடயம் அது! "நீங்கள் போய் அவனோடு கொஞ்ச நேரம் ஆங்கிலத்தில் பேசுங்கள் அண்ணை"-என்றார் சூசை. என்னுடன் ஓர் போராளியை அனுப்பினார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.