எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
இதுவொரு பழைய செய்தி... ஆனால் இதனுள் விடுதலைப் புலிகளிடம் 9கே11 மல்யுக்தா என்ற கம்பி வழிகாட்டிய தகரி எதிர்ப்பு ஏவுகணை பற்றிய செய்தி உள்ளதால் மீள் வெளியீடு செய்கிறேன். http://www.tamilnaatham.com/articles/2006/...ct/arush/28.htm -------------------------------------- சிங்கள தரைப்படையின் கவசப்படை புறமுதுகிட்டது எவ்வாறு? -அருஸ் (வேல்ஸ்)- கடந்த 11.10.06 ஆம் நாள் முகமாலை, கிளாலி முன்னரங்கில் நிகழ்ந்த சமர் மகிந்தவின் ஆறு மாதகால இராணுவ மேலாதிக்க கனவையும் அதன் அறுவடையாக அடையவிருந்த அரசியல் நலன்களையும் சுக்குநு}றாக்கியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. திங்கள் காலையில் போரிடும் வாளின் கூர்முனை …
-
- 1 reply
- 997 views
- 1 follower
-
-
கடந்த நூற்றாண்டு வரைக்கும் முல்லைத்தீவு ஒரு பழைய நகரம். அந்த நகரத்தின் கடற்கரையை மாறி மாறி கைப்பற்றிக் கொண்ட வெள்ளைக்காரர்கள் அதனை அப்படித்தான் பதிவாக்கியிருக்கின்றனர். பாக்கர், ஜே.பி.லூயிஸ் போன்ற நகரும் ஆவணப்பதிவாளர்கள் அதனையே முல்லைத்தீவு பற்றிய தமது குறிப்பாக விட்டுச் சென்றிருக்கின்றனர். படகுத் துறைகளும், கோட்டைகளும், பழைய தேவாலயமும், பழைய வீதியும், பாலமும் இன்னமும் ஆதாரங்களாக மூடுண்டு கிடக்கின்றன. பழைய வரலாற்றை விட இந்த நகரத்திற்கும் இடையறாத துயரக் கோடுகளாலான நினைவுத் தொடர்ச்சியொன்று உண்டு. வெள்ளைக்காரர்கள் போல நினைவுபடுத்தி வைத்துக் கொள்ள அந்த நகரம் இப்போது எதையும் வைத்திருக்கவில்லை. எஞ்சி நிற்கும் ஒவ்வொரு பேரவல நினைவையும் அழித்துக் கொண்டே மீளெழுகின்றது. எத…
-
- 1 reply
- 997 views
-
-
-
- 0 replies
- 997 views
-
-
பயணியின் சுவடுகளும் காட்சியென்று பல நினைவுகளும். - சுயாந்தன் August 04, 2018 ஒரு நிரந்தர பணி கிடைத்ததும் பலர் கேட்கும் கேள்விகளில் ஒன்று இதற்கு முன்பு என்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதுதான். நான் இரண்டு பதில்கள் வைத்திருப்பதுண்டு. ஒன்று நான் ஒரு வாசகன் என்பதும், மற்றையது யாத்திரீகன் அல்லது பயணி அல்லது ஊர் சுற்றுபவன் என்பதும்தான். இதனைக் கேட்பவர்களின் புரிதலுக்கு அமைய இடம், பொருள், ஏவல் என்ற மட்டில் வைத்துச் சொல்வதுண்டு. வாசகனாக இருக்கும் போது வீட்டை விட்டு வெளியே வராத சமைந்த பெண்ணின் மனம் போலவும், பயணியாக ஊரைச் சுற்றும் போது விடலைப் பொடியன்களின் மனநிலையுடனும் என்னை மாட்டி விட்டுக் கொள்வதுண்டு. இந்த இரண்டாகவும் இருக்கும் போது எனக்கான கடமைகள் எவை என…
-
- 0 replies
- 996 views
-
-
கொழும்பு மிரருக்காக எமது செய்தியாளர் ஜெரா நேற்று மண் சட்டியில சமைச்சு சாப்பிட்டு, மிஞ்சின மீன் கறிய விறகு அடுப்பில அப்பிடியே வச்சிற்று, அடுத்த நாள் காலம அவிக்கிற புட்ட, அந்த மீன் சட்டியில போட்டு பிரட்டி ஒரு பிடிபிடிச்சா எப்பிடியிருக்கும்..! ஈழத்தமிழர்கள் அதிகம் வாய் ஊறும் உணவுகளில் ஒன்றைத்தான் நான் மேலே நினைவுபடுத்தினேன். அந்த உணவில் பல்வேறு சுவையூட்டிகள் சேர்ந்திருக்கின்றன. அவற்றுள் விறகுக்கும் முக்கிய பங்குண்டு. காஸ் கொண்டு சமைக்கப்படும் உணவிற்கும், மின்னடுப்பினால் சமைக்கும் உணவிற்கும், விறகினால் சமைக்கப்படும் உணவிற்கும் சுவையளவில் வித்தியாசம் உண்டு. தமிழர்கள் விறகு சமையல் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள்தான். இப்போதுதான், அதுவும் 2009 ஆம் ஆண்டின் பின்னர்தான் தமிழ் பகுதி…
-
- 0 replies
- 995 views
-
-
இன்று தமிழகம் எங்கும் அண்ணன் திலீபனின் நினைவு தினத்தை நாம் தமிழர் கட்சி உறவுகள் சிறப்பாக கவுரவித்தார்கள் , அண்ணன் திலீபனுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏
-
- 4 replies
- 995 views
-
-
வரலாற்றை வரையும் தூரிகைகள் இரண்டு தசாப்த நிறைவில் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகள் (2005 எழுதப்பட்ட வரலாறு ) விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார். கோழியின் சிறகுகளுள் குஞ்சுகள் இருந்த காலம் முடிந்துபோனது. குஞ்சுகளின் காலம். வீடுகளும், தோட்டங்களும், தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போது சிறிலங்கா இராணுவம் வந்துநிற்கும் என்று எவருக்கும் தெரியாது. இரவு, பகல் என்றில்லாமல் எப்போதுமே விழிப்பாக இருக்க வேண்டிய…
-
- 0 replies
- 994 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்திலும், வள்ளிபுனத்திலும் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் காயமடைந்துள்ளனர். தேவிபுரத்திலும், வள்ளிபுனத்திலும் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று புதன்கிழமை அதிகாலை 5:00 மணி தொடக்கம் பிற்பகல் 1:00 மணி வரை சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குலை நடத்தினர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 19 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட, 61 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட 15 பேர், போதிய மருத்துவ சிகிச…
-
- 0 replies
- 993 views
-
-
tholar sundram (plote) 02.01.2016 தோழர் சுந்தரம் அவர்களுக்கு!எமது வீர வணக்கங்கள்! இன்று தோழர் சுந்தரம் அவர்களின் 34வது ஆண்டு நினைவு பகிர்வு தினம்! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயற்குழு உறுப்பினரும் புதியபாதை பத்திரிகையின் ஆசிரியருமான தோழர்.சுந்தரம் என்றழைக்கப்படும் சிவசண்முகமூர்த்தி அவர்கள் 02.01.1982ல் யாழ் சித்ரா அச்சகத்தில் வைத்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான சாள்ல்ஸ் மற்றும் அருணா உட்பட்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டார். தோழர் சுந்தரம் அவர்களை தலைமை ஆசிரியராக கொண்ட ' தமிழீழ விடுதலை கழகத்தின்' (புளொட்டின் ஆரம்பகால பெயர்) 'புதியபாதை' பத்திரிகை மூலம் கழகத்தின் கருத்தியலை மக்கள் மத்திய…
-
- 0 replies
- 992 views
-
-
20 வருடத்தில் இலங்கையின் தலைவர் ஒரு தமிழராம்.சொல்கிறார் சுதர்சனம் நாச்சியப்பன். http://www.youtube.com/watch?v=iBVRWLi6tJ4&feature=player_embedded http://www.youtube.com/watch?v=NDLMQ77lvv4&feature=player_embedded http://www.youtube.com/watch?v=lwsznu6MV_g&feature=player_embedded http://www.youtube.com/watch?v=rjLP2n9bzuI&feature=player_embedded
-
- 0 replies
- 991 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தில்; 'பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட புதுமாத்தளன் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் இன்று அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மருத்துவமனை வளாகத்தையும் அதனை அண்டிய பகுதிகள் மீதே இன்று திங்கட்கிழமை மாலை 5:00 மணியளவில் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். இதனால் ஏற்கனவே சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களும் சிசிக்சை பெறவந்த நோயாளர்களும் பெரும் அவலப்பட்டு சிதறியோடினர். மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த காப்பகழிகளுக்குள் செல்ல முடிந்தவர்கள் காப்பகழிகளுக்குள்ளும் செல்ல முடியாதவர்கள் பெரும் அவலப்…
-
- 0 replies
- 991 views
-
-
இந்த வருடம் மட்டும் 3546 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 8370 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர் Only within few days of this year, more than 3500 innocent civilians are feared killed and more than 8300 were severely injured, according to Tamil National network's file records.This amount may be more since many deaths are not recorded. Full report:More than 3546 Civilian are feared killed by Sri Lanka this year only
-
- 0 replies
- 991 views
-
-
வைத்தியர் வரதராஜன் அவர்களின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 990 views
-
-
இந்த நிலத்தை ஆண்ட மன்னனான "தென்னனின்" நினைவாய் இவ்வூர் இன்றும் திகழ்கிறது. இப் பழம்பெருமை மிக்க சிற்றூரில் பூதங்கள் கஞ்சி காச்சி வெட்டின குளம் தான் "அகம்படியான் குளம்" என்ற குளமாகும். இன்று எமது இதயபூமி சிங்கள காடையரின் வல்வளைப்பிற்கு உள்ளாகி ஆளரவம் குறைந்த நிலமாக மாறியுள்ளது... என்று தான் எமக்கு விடிவோ!
-
- 5 replies
- 990 views
-
-
கிரந்தம் வடிவில் வரும் எமன்: தமிழ்ப் பகைவர் விழித்திருக்க... தமிழர்கள் தூங்கலாமா? ‘என்றும் உள தென்தமிழ்’ எனக் கம்பன் பாடிய தமிழுக்குக் காலம் தோறும் தமிழ்ப் பகைவர்கள் கேடு செய்து வருகின்றனர். இப்பொழுது தமிழுக்கு எதிராக அவர்கள் ஆயுதமாக எடுத்துக் கொண்டது கணிணியை. கணிணியில் கிரந்தப் பயன்பாடு வேண்டும் என்ற போர்வையில், தமிழ் ஒழிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதனை நம்மில் பலர் உணரவில்லை. இதுபற்றி, தனது ஆய்வுக் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இருபது ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துச் சிதைவை எதிர்த்துப் போராடிவரும் ஆட்சித் தமிழறிஞரான இலக்குவனார் திருவள்ளுவன். கணிணியச்சிடுவதற்குப் பயன்படுத்தும் அதே எழுத்துரு மற்றவர் கணிணியில் இருந்தால்தான் நாம் அனுப்புவனவற்…
-
- 0 replies
- 990 views
-
-
நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவர் தொலை பேசியில் தொடர்பு கொண்டார். எங்கள் மக்களுக்கு என்னதான் ஆயிற்று. ஏன்தான் இப்படி என்ற கேள்வியோடு அவரின் உரையாடல் தொடங்கியது. என்ன நடந்தாயிற்று என்று கேட்டோம். சிறுப் பிட்டியில் ஒரு விபத்து. அந்த இளைஞன் விழுந்து கிடக்கின்றான். சனங்கள் சுற்றி நின்று பார்க் கிறார்கள். யாரும் தூக்கவோ அவனை வைத்தி யசாலைக்கு அனுப்பவோ நினைக்கவில்லை. அந்த வீதியில் வந்த நான் ஓடிச்சென்று அந்த இளைஞனின் தலையை மெல்லத் தூக்கினேன் மூச்சு இருக்கிறது. அச்சமயம் அந்த வீதியால் அம்புலன்ஸ் வண்டி ஒன்று வந்தது. அதனை இடைமறித்து நிலைமை யைச் சொன்னேன். அம்புலன்ஸ் வண்டியில் இருந்தவர்கள் காய மடைந்தவரை வண்டியில் ஏற்றப் பயந்தனர். அவர் இறந்துவிட்டார் என்றும் கூறினார்கள். ஆனால்…
-
- 0 replies
- 989 views
-
-
http://www.youtube.com/watch?v=3lj1k0HhaNs http://www.youtube.com/results?search_query=Seeman+Speech+at+Naam+Thamizhar+Madurai+Maanadu&aq=f
-
- 1 reply
- 989 views
-
-
கறுப்பு ஜூலை; “காயாத இரத்தம்” July 21, 2020 தாயகன் இலங்கைத் தமிழர் வரலாற்றில் 1983 ஜூலை 23ஆம் திகதி ஒரு திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட நாள் . இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்ந்த பகுதிகள் எங்கும் ஓடிய தமிழர்களின் குருதியும் பறிக்கப்பட்ட உயிர்களும் இதயங்களை உறைய வைத்த கதறலும், கண்ணீரும் காடைக் கும்பல்களால் கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தமிழ் பெண்களின் அபயக் குரல்களும் இலங்கை வீதிகளை நிறைத்த அந்த நாளை எப்படி மறக்க முடியும்? கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த தமிழினப் படுகொலை நடந்து எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் 37 ஆண்டுகள். வாகனங்களில் ச…
-
- 0 replies
- 989 views
-
-
இடம்பெயர்ந்த, காயமடைந்த மற்றும் உடல் நலக் குறைவான பல்லாயிரக்கணக்கான பொது மக்களைப் பாதுகாக்க அனைத்து தரப்பினரும், உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்பிவைக்க வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய நாடுகளுக்கான திட்டத் துணைத் தலைவர் மோனிகா செனரெலி தெரிவித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு வலயத்தில் அபாயகரமான சூழலை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல், சுமார் 12,400பேர் காயமடைந்த மற்றும் அவர்களின் உறவினர்களைப் புதுமாத்தளனில் இருந்து கப்பல் மூலம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அழைத்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் நேற்று முன்தினம் உலக உணவுத் திட்டம் வ…
-
- 0 replies
- 987 views
-
-
பரப்புரைக்கேற்ற காணொளியாக உள்ளது. வேற்றுமொழி நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடியது.
-
- 0 replies
- 987 views
-
-
சுற்று சூழல் பேரழிவு பாரிய அளவில் கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள வலிகாமத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. வலிகாமத்தில் வாழும் 261,897 எண்ணிக்கையிலான மக்கள், தங்கள் நிலத்தடி நீர் எண்ணையால் மாசாகிக் கொண்டிருப்பதாக மெதுவாக உணர்ந்து வருகின்றனர். மின் மின்பிறப்பாக்க நிலையத்தை சுற்றியுள்ள 1.5km விட்டமான பிரதேசத்தில் 2013 – 2014 வரையான காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீர் மாதிரிகளின் படி, பெருமளவிலான கிணறுகள் ( அண்ணளவாக 73%) எண்ணையால் மாசுபட்டு இருக்கின்றது. அதாவது ஏற்புடையதான அளவிலும் இது (1 mg/ L எண்ணெய்) மிதை மிஞ்சி உள்ளது. இதன் பின்னர் அந்த பகுதி மக்களின் அவதானிப்புக்களின் படி 4km விட்டத்திற்கு எண்ணெய் மாசு நிலத்தடி நீரில் பரவியிருப்பது புலனாகியிரு…
-
- 0 replies
- 986 views
-
-
-
- 0 replies
- 986 views
-
-
இந்தியாவின் விட்டுக்கொடுப்புக்களால் அதிகம் பாதிப்படைந்தவர்கள் தமிழ்மக்களே! -இதயச்சந்திரன்- அன்ரன் பாலசிங்கம் வழங்கிய செவ்வி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. பேட்டிக்கு அந்த தொலைக்காட்சி நிறுவனம் வழங்கிய தலைப்புத்தான் விவாதத்திற்குரியது. ராஜீவின் கொலையை புலிகள் ஏற்றுக்கொண்டு அதற்கு மன்னிப்புக் கோருவதாக பாலசிங்கம் கூறாத விடயத்தை திரிபுபடுத்தி, இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அப்பேட்டியில் சம்பவத்திற்கு அவர் வருத்தம் (சுநபசநவ) தெரிவித்தது உண்மை. ஆனாலும், வருத்தம் தெரிவிப்பவர்களை சம்பவத்திற்கு பொறுப்பாளி ஆக்குவது மடமைத்தனம். இதை ஊதிப் பெரிதாக்க வேண்டிய தேவை இந்தியாவிலுள்ள சில சக்திகளுக்கு அவசியமாகவுள்ளது. தற்போது தமிழ்நாட்ட…
-
- 0 replies
- 986 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் மருத்துவமனைகளை இலக்கு வைத்து கடந்த 15.12.2008 தொடக்கம் 02.05.2009 வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட தாக்குதல்கள், அதனால் ஏற்பட்ட சேத விபரங்களை மனித உரிமை கண்காணிப்பகம் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. இத்தகவல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் உதவி பிரதிநிதிகள், சாடசியங்கள் மூலமாக இந்த விபரங்களை திரட்டியுள்ளது. விபரங்கள் 15.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் 02 நோயாளிகள் காயம், விடுதி, மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்தன. 19.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது முற்பகல் 11.30 மணியளவில் 05 எறிகணைகள் ஏவப்பட்டன. இதில் மருத்துவமனை கட்டிடம், விடுதி, சத்திர சிகிச்சைப்பிரிவு, மருத்…
-
- 0 replies
- 986 views
-
-