Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. எனக்கு தெரிந்து இந்த விடியோ 150தரம் பார்த்து விட்டேன் இன்னும் பார்போன் 🤩🤩🤩என்ன ஒரு மாஸ். Remi Sebamali

  2. சரணடையச் சொன்னார்கள், சரணடைந்தேன். ஒரு பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள், உட்கார்ந்தேன். குடிக்க தண்ணீர் தந்தார்கள் குடித்தேன். சாப்பிட பிஸ்கட் தந்தார்கள் சாப்பிட்டேன். ஆனால்… கடைசியில், சுட்டுக் கொல்லப் போகின்றார்கள் என்று… எனக்கு சொல்லவேயில்லையே. நான், செய்த தவறுதான் என்ன? தமிழனாக பிறந்ததைத் தவிர! என்னை ஏன் கொன்றீர்கள் என்று கேட்டால்... பிரபாகரன் பயங்கரவாதி, எனவே… பிரபாகரன் மகனும், பயங்கரவாதி என்கிறார்கள். சரி, அப்படியென்றால் விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றபோது… அவர் மகனை, பயங்கரவாதி என்று ஏன் கொல்லவில்லை? மாறாக….. அவர்களை பாதுகாத்து, படிக்கவும்…. வைத்துள்ளார்களே. …

  3. கொழும்பு மிரருக்காக பிரான்சிஸ் ஹாரிசன் அந்த அறைக்கதவுகள் திறக்கப்பட்ட வேளை அவர் மிகவும் பரிதாபமான நிலையில் அங்கிருந்து ஓடிவந்தார், வெளியே நின்றிருந்த இலங்கைப் படையினர் அவரை பார்த்து கேலி செய்தனர், ஏளனம் செய்தனர், அவரது உடைகளில் இரத்தம் கறை படிந்து காணப்பட்டது, அவரது உடலில் சிகரெட்டினால் சுட்ட காயங்கள் உட்பட பல காணப்பட்டன – பாலியல் வன்முறைக்கு அப்பால் அவர் முகாமிற்கு வெட்கத்துடன் நடந்துகொண்டிருந்தார். அவரை அந்த நிலையில் பார்த்த அங்கிருந்த ஏனைய தமிழர்களுக்கு அவரிற்கு என்ன நடந்தது என்பது உடனடியாக விளங்கியது. அந்தத் தாய் பழைய நிலைக்கு மீண்டு, தனது குழந்தைக்குப் பால் கொடுக்கும் வரை அந்த குழந்தைக்கு குடிப்பதற்கு நீரை வழங்குவதை மாத்திரமே அவர்களால் செய்ய முடிந்தது. படையினர்…

    • 0 replies
    • 772 views
  4. நடமாடும் அவமானம் கொழும்பு மிரருக்காக பிரான்சிஸ் ஹாரிசன் அந்த அறைக்கதவுகள் திறக்கப்பட்ட வேளை அவர் மிகவும் பரிதாபமான நிலையில் அங்கிருந்து ஓடிவந்தார், வெளியே நின்றிருந்த இலங்கைப் படையினர் அவரை பார்த்து கேலி செய்தனர், ஏளனம் செய்தனர், அவரது உடைகளில் இரத்தம் கறை படிந்து காணப்பட்டது, அவரது உடலில் சிகரெட்டினால் சுட்ட காயங்கள் உட்பட பல காணப்பட்டன – பாலியல் வன்முறைக்கு அப்பால் அவர் முகாமிற்கு வெட்கத்துடன் நடந்துகொண்டிருந்தார். அவரை அந்த நிலையில் பார்த்த அங்கிருந்த ஏனைய தமிழர்களுக்கு அவரிற்கு என்ன நடந்தது என்பது உடனடியாக விளங்கியது. அந்தத் தாய் பழைய நிலைக்கு மீண்டு, தனது குழந்தைக்குப் பால் கொடுக்கும் வரை அந்த குழந்தைக்கு குடிப்பதற்கு நீரை வழங்குவதை மாத்திரமே அவர்களால் செய்ய…

  5. 22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது அவன் கரும்புலி வீரர்களைத் தனக்கு அருகாக அழைத்துக் கொண்டான். இறுதித் திட்டத்தை தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்தினான். "எங்களிடம் இருக்கிற ஆயுதமெ…

    • 2 replies
    • 1.3k views
  6. நடுவீதியில் பாதுகாப்பு மின்கம்பி! – மக்கள் பயணிப்பது எவ்வாறு? அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது மக்களை எவ்விதத்திலும் அவை பாதிக்கக்கூடாது என்பது பொதுப்படை. ஆனால், அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்;கு குந்தகம் விளைவிக்கும் விடயங்கள் இடம்பெறவே செய்கின்றன. அந்தவகையில், முல்லைத்தீவில் வீதிக்கு நடுவே பாதுகாப்பு மின்கம்பி போடப்பட்டுள்ளதால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது. முல்லைத்தீவு முறிகண்டி முனியப்பர் வீதியின் நடுப்பகுதியில் மின்கம்ப பாதுகாப்பு கம்பி காணப்படுவதால் மக்கள் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட…

  7. நந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது ஒரு நாடு சிறக்க வேண்டுமானால் அறிவிற்சிறந்த தத்துவமேதை தான் அரசாள வேண்டும் என்றார் தத்துவமேதை பிளேட்டோ [2]. ஆனால் என்னவோ இவ்வுலகில் அறிவிற்சிறந்தவர்கள் ஆட்சிக்கு வருவதும் அபூர்வம்; ஆட்சிக்கு வருபவர்கள் அறிவாளிகளாக இருப்பதும் அபூர்வம். ஆனால் சிலநேரம் அனைத்தையும் மீறி அவ்வாறான தத்துவ அரசன் தோன்றுவதுண்டு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் ரோமாபுரிப் பேரரசை ஆண்ட மார்க்கசு அரேலியசு (Marcus Aurelius) அதுபோன்ற ஒரு தத்துவ மேதை [1]. அவரின் ஆட்சி காலம் ரோமாபுரிப் பேரரசின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் எண்ணற்ற புலவர்கள் தோன்றி அழியாத் தத்துவங்களையும் காப்பிய…

  8. அன்று மே 17ம் திகதி அதிகாலை மூன்றுமணியிருக்கும். ஊடறுப்பு அணிகளுடன் நந்திக்கடல் நடுவே கழுத்துமட்டத்தண்ணீருக்குள் சில நூறு தலைகளில் நானுமொருவன் நின்றுகொண்டிருந்தேன். அங்கு சிறியரக படகில் இயந்திரம் இல்லாமல் கேப்பாப்கேப்பாப்பிலவுலவு இராணுவ முன்னரங்கம் நோக்கி தடை உடைக்க அனுப்பப்பட்ட எமது அணிகளின் தொடர்பிற்காய் காத்திருந்தோம். ஆனால் எதிர்பார்த்ததிற்கு நேரெதிர்மாறாக அதிகாலையில் நான்கு பக்கத்திலும் முப்படைகளின் உதவியுடன் அணல்பறக்கும் உக்கிரமான சண்டை தொடங்கியது. ஊடறுத்து முன்நகரமுடியாதவாறு உடைப்பு நடவடிக்கை அசாத்தியமானது. இறுதி யுத்தத்தின் எமது கடைசி ஊடறுப்பு நடவடிக்கையும் முறியடிக்கப்பட்டுவிட்டதால் எமது ஆயுதப்போராட்டத்தின் அடுத்தகட்ட நிலை என்ன? என்ற வலிசுமந்த ஏக்கத்தோட…

  9. நந்திக்கடல் தண்ணீரில் விளக்கெரியும் வற்றாப்பளை அம்மனுக்கு இன்று பொங்கல்! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து அதில் ஒரு வாரம் விளக்கேற்றும் நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகின்றது. இந்த ஆலயத்தை அண்டிய பகுதிகளிலேயே முள்ளிவாய்க்கால் இறுதியுத்தம் நடந்தது. ஈழத் தமிழ்மக்களின் வரலாற்றுடன் பின்னிணிப் பிணைந்த இந்த ஆலயம் தமிழ்மக்கள் சந்தித்த முள்ளிவாய்க்கால் அவல வரலாற்றிலும் இரண்டக்கலந்துவிட்டது. 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இறுதி யுத்தத்தின் தாக்குமிகு நிகழ்வுகள் இப் பகுதியில் நடைபெற்றுள்ளன. மதுரையிலிருந்து வற்றாப்பளை வந்த கண்ணகியின் சரித்திரம் …

  10. நன்கு திட்டமிடப்பட்ட இனப்படுகொலை நடந்தேறியுள்ளது. 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> More than 20,000 Tamil civilians were killed in the final throes of the Sri Lankan civil war, most as a result of government shelling, an investigation by The Times has revealed. The number of cas... More than 20,000 Tamil civilians were killed in the final throes of the Sri Lankan civil war, most as a result of government shelling, an investigation by The Times has revealed. The number of casualties is three times the…

    • 0 replies
    • 941 views
  11. தமிழர் தாயகத்தின் முன்னோடி நாளிதழ்களில் ஒன்றாக திகழ்கிறது “நமது ஈழநாடு”. தெற்காசியாவின் மிகவும் பழைமையான மற்றும் உயர் தரத்திலான செய்தித்தாள் வெளியீட்டில் தடம் பதித்த யாழ்ப்பாணத்தில் 1961 ஆம் ஆண்டு வெளியான முதலாவது தினசரியான “ஈழநாடு” பத்திரிகையை தழுவி “நமது ஈழநாடு” பத்திரிகை உருவாக்கப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் கோபாலரத்தினம் கோபு அவர்களின் வழிகாட்டலில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி சிவமகாராஜா அவர்களை பணிப்பாளராகவும் மூத்த பத்திரிகையாளர் இராதையன் அவர்களை பிரதம ஆசிரியராகவும் கொண்டு புத்திஜீவிகள் குழுவால் உருவாக்கப்பட்ட “நமது ஈழநாடு” பத்திரிகை, தமிழர்களின் உரிமைக்குரலாக 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் தினசரி பத்…

  12. Choices: Inside the Making of Indian Foreign Policy Hardcover – 15 Nov 2016 - Shivshankar Menon . நமது விடுதலை வரலாறும் - புதிய தகவல்களும். . , இது சிவசங்கர் மேனனது புத்தக விமர்சனமல்ல. ஏனெனில் நான் அந்த புத்தகத்தை படிக்கவில்லை. ஆனாலும் நமது போராட்டத்தின் சொல்லபடாத சேதிகள் பல திடீரென வெளிவர ஆரம்பித்துள்ளது. ந்தவண்ணம் கில்லாரி கிழிண்டன் மேற்க்கு நாடுக பாலசிங்கம் ஒப்பந்தம் விடுதலைப் புலிகள் என எமது விடுதலைப்போராட்ட வரலாறு சம்பத்தபட்ட புதிய சர்சைகள் எழுந்துள்ளது. இது சமாதான பேச்சு வார்த்தைக் காலக்கட்டத்தில் திரைக்குப்பின் நிகழ்ந்த பல விடயங்கள் மெல்ல மெல்ல வெளியே வரப்போகிறது என்பதையே புலப்படுத்துகிறது, பல உண்மைகள் ஜீரணிக்க கஸ்ட்டமானவையாக இரு…

    • 0 replies
    • 298 views
  13. கொல்லப்பட்டார் என்று கூறி ஒரு உடலையும் காண்பித்து விட்ட பிறகு கூட உலகமெங்கும் பரவி வாழக் கூடிய நம் இன மக்கள் அதை நம்பக் கூட மறுத்து ஒற்றை அலைவரிசையில் ஒரே குரலாய் எம் தலைவர் சாக வில்லை என்று உரத்தக் குரலில் முழங்கினோமே…அது தான்.. அந்த விசுவாசம் தான் எதிரி அடைந்திருக்கும் வெற்றியில் கூட பதட்டமாக வைத்திருக்கிறது. இந்த உலகம் கண்டிராத ஒரு மாபெரும் வீரனை.. உலக இலக்கியங்களின் சாறாய் தொகுத்த நற்பண்புகள் உடையவனை.. தம் மொழியின் மேல் ,தம் இனத்தின் மேல் தன் உயிரைக்காட்டிலும் மதிப்பு உடையவனை நாம் தலைவராக அடைந்திருக்கிறோம். இன்றளவும் பிரபாகரன் என்ற பெயர்தான் உலகம் முழுக்க பரவிக் கிடக்கின்ற தமிழர்களை இணைக்கிற…இயக்குகிற சொல். READ MORE

    • 0 replies
    • 649 views
  14. விடுதலைப்புலிகளை போர் மூலம் தோற்கடிக்க முடியாது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார். தமிழர்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதன் மூலமே இலங்கை இனச்சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். கொழும்புவில் இருந்து வெளியாகும் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இலங்கை இனப்பிரச்னைக்கு, அந்நாட்டு அரசால் உரிய தீர்வு எடுக்கப்படும்வரை, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளைத் தான் ஆதரிப்பார்கள் என்று கூறியுள்ளார். ஆனால், இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இலங்கை அரசு அக்கறை செலுத்தாமல், போர் மூலம் விடுதலைப்புலிகளை அழித்துவிடுவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் ராபர்ட் பிளேக் குற்றம்சாட்டினார். …

    • 1 reply
    • 1.2k views
  15. வடக்கு மாகா­ண­ச­பையில் நயி­னா­தீவு தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம், அர­சியல் அரங்கில், சர்ச்­சை­களை ஏற்படுத்தியிருக்கிறது. நயி­னா­தீவின் பின்­னணி, வடக்கு மாகா­ண­ச­பையின் தீர்­மானம் இந்த இரண்­டையும் சரி­வரத் தெரிந்து கொள்­ளா­ம­லேயே, சிங்­கள, தமிழ் அர­சியல் தலை­வர்கள் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். நாக­பூ­சணி அம்மன் ஆல­யத்­தினால் வர­லாற்று ரீதி­யாகப் பிர­பல்யம் பெற்­றி­ருந்த நயி­னா­தீவு, இப்­போது நாக­வி­கா­ரை­யினால், “நாக­தீப” என்று மாறும் நிலையை எட்­டி­யி­ருக்­கி­றது. இலங்­கைக்கு இரண்­டா­வது தடவை வருகை தந்­த­போது நாக­தீ­பவில் புத்தர் ஓய்­வெ­டுத்தார் என்று மகா­வம்சம் போன்ற சிங்­கள, பௌத்த வர­லாற்று நூல்கள் கூறு­கின்­றன. …

  16. வணக்கம் தாய்நாடு..... நயினாதீவு ஶ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் சப்பறத்திருவிழா|

  17. மன்னார் நறுவிலிக்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று நான்காவது இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அகழ்வுப் பணிகளில் இரண்டு அடி ஆழத்தின் கீழ் அதிகமாக பழங்காலத்து மட்பாண்டங்கள் கிடைப்பதோடு, சீன கண்ணாடி குவலை துண்டுகள் வளையல்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர் மன்னார் மாவட்டத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக நறுவிலிக்குளத்தில் ஒதுக்கப்பட்ட காணியில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றன. இதன் போது நிலத்தடியில் இருந்து அதிகமான மட்பாண்டங்கள் வெளி வந்தன. அதனையடும்மு தொல்பொருள் திணைக்களம் இவ்விடம் தொல்ப…

  18. (கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் 'ஷெல்' அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்துபோன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம்எழுதப்படுகிறது.. ) நலமுடன் இருக்கிறீர்களா உலகத் தமிழர்களே? குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்....…

  19. நல் வாழ்த்துக்கள் சுஜாத்தா’ . . மட்டக்களப்பு புதிய கல்வி பணிப்பாளராக திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார் நியமிக்கப் பட்டது பற்றி தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகங்களில் இடம்பெறுகிற புகழுரைகள் அவர்மீதான மதிப்பையும் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது. வாழ்த்துக்கள் சுஜாதா. தமிழரும் முஸ்லிம்களும் உங்கள்மீது வைத்திருக்கிற மதிப்பு மகிமைப்படும் வகையில் வெற்றிகரமாகப் பணியாற்றுக என வாழ்த்துகிறேன்.

    • 0 replies
    • 777 views
  20. பாலத்துறை அவலம்... நிர்க்கதியாக இரவை கழித்த மக்கள்! நேரடி ரிப்போர்ட் [ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2016, 12:48.50 PM GMT ] கொழும்பு - பாலத்துறை பகுதியில் நேற்று முன்தினம் முன்னறிவித்தல் எதுவுமின்றி வீடுகள் அகற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து, வீடுகளை இழந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து லங்காசிறி நேற்றிரவு நேரில் சென்று ஆராய்ந்தது. வீடுகளை இழந்த மக்கள் தங்குவதற்கு இடமில்லாத நிலையில் தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கிருந்த காட்சிகள் எமது கமெராவில் இவ்வாறு பதிவானது. அத்துடன், சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் என அனைவரும் நிர்க்கதி நிலைக்குள்ளாகியிருந்த காட்சிகளை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. பா…

    • 0 replies
    • 510 views
  21. நேற்றுவரை தமிழ்மக்களின் இரத்தம் குடித்த சிங்கள விமானங்கள் இன்று நல்லைக் கந்தன் திருவிழவில் பூத்தூவுகின்றது. இதே வேளை வவுனியா தடுப்பு முகாம்களில் மக்கள் தினம் நோயாலும் சித்திரவதைகளாலும் மடிந்தவண்ணம் உள்ளனர். சரணடைந்த பல்லாயிரம் போராளிகள் பட்ணிபோடப்பட்டு நோய்களுக்கு மருத்துவம் மறுக்கப்பட்டு தினம் பத்து பதினைந்து என்று சாகடிக்கப்படுகின்றனர். இரகசியமாக கொல்லப்படுகின்றவர்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. தப்பியோடி காடுகளில் மறைந்த போராளிகள் உணவின்றி பரிதவித்து மடிகின்றனர். இவை எல்லாம் ஈழத்தில் ஒரே நேரத்தில் நடந்தேறும் நிகழ்வுகள். அனைத்தும் இலங்கை இந்திய அரசின் ஜனநாயகத்துள் அடங்குகின்றது. இவைகளே இந்த நாடுகளின் ஜனநாயகம். சிங்கள அரசு செய்யும் தமிழ்மக்கள் மீதான அனை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.