அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
மட்டு நேசன் "வரலாற்றில் சத்தியத்தைப் பதிவு செய்ய முற்படும் நாம் சாவு மன்னிப்புச் சலுகையை நீட்டி முழக்கி அந்தச் சலுகையின் நிழலில் சத்தியங்களை மறைத்தால் அது வரலாற்றுக்குச் செய்யப்படும் துரோகம்" இவ்வாறு ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். " தமிழ் மிரர் " பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையொன்றில் இந்த மேற்கோள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த வகையில் மட்டக்களப்பின் வரலாற்றில் நடந்த இரு முக்கிய சம்பவங்களை, மறைக்கப்பட்ட சத்தியங்களை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. முதலாவது இருதயபுரத்தைச் சேர்ந்த சின்னையா அருள்நேசநாதன் என்பவரது கொலை, மற்றையது திருப் பழுகாமத்தைச் சேர்ந்த நவரத்தினம் என்பவரது சாவு.இந்த இரண்டும் மட்டு .மக்களின் இதயங்களை உலுக்கிய சம்பவங்களாகும் .…
-
- 0 replies
- 860 views
-
-
அரசியல் தீர்விற்கான வெளியாரின் அழுத்தங்களும் மகிந்தவின் தவறான புரிதலும் - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மகிந்த ராஜபக்ச பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழ் செய்தியாளர்களை சந்தித்திருக்கின்றார். இதன் போது அரசியல் தீர்வு தொடர்பான கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்திருக்கின்றார். வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினைக்கான தீர்வை இந்தியா தரவேண்டும் என்பது போன்ற செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். அதில் எனக்கு உடன்பாடில்லை – தீர்வு எம்மிடமே உள்ளது. அதனை உள்நாட்டுக்குள்தான் தேட வேண்டும் அதைவிடுத்து தீர்வை வெளியில் தேடுவதில் அர்த்தமில்லை என்றவாறு குறிப்பிட்டிருப்பதான, செய்திகளை பார்க்க முடிந்தது. இதில் பங்குகொண்ட ஒரு செய்தியாளர் தனது முகநூலில் பின்வருமாறு பதிவு செய்திருக்க…
-
- 2 replies
- 577 views
-
-
புதிய பரிமாணம் ! காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் புதிய பரிமாணத்துக்குள் பிரவேசித்திருக் கின்றது. முடிவின்றி தொடர்கின்ற இந் தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதற்கான போராட்டங்கள் வருடக் கணக்காகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நிலைமாறுகால நீதியின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறுவதற்காக உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் என்ற பொறிமுறை செயல் வல்லமை அற்ற நிலையில் தேங்கி நிற்கின்றது. இத்தகைய பின்னணியில்தான் காணா மல் ஆக்கப்பட்டோர் விவகாரம் புதிய பரி மாணத்துக்குள் பிரவேசித்திருக்கின்றது. காணாமல் போனவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என…
-
- 0 replies
- 819 views
-
-
‘வாங்கோ ராசா வாங்கோ’ காரை துர்க்கா / 2020 ஜனவரி 21 ஒரு நாட்டின் உண்மையான சோதனைக்காலம் என்பது, அந்த நாட்டில் நிகழ்ந்த யுத்த கொடூரங்களையே குறிப்பிடலாம். அந்த யுத்தகாலப் பகுதியே, அந்தத் தேசம் நோய்வாய்ப்பட்ட காலப்பகுதியாகக் கருதப்படுகின்றது. இலங்கை நோய்வாய்ப்பட்டிருந்த காலகட்டத்தில், அதிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்ற நோக்கிலேயே (பாதுகாப்பு), 1980களின் தொடர்ச்சியான காலகட்டங்களில், தமிழ் இளைஞர்கள் அடைக்கலம் தேடி, தாய் மண்ணைத் துறந்து, அந்நிய தேசங்களுக்குச் சென்றனர். தமிழ், சிங்கள முரண்பாடுகள், ஆயுதப் போராக தோற்றம் பெற்ற அக்காலப்பகுதியில், ‘சுவர் இருந்தால் மட்டுமே, சித்திரம் வரையலாம்’ என்ற அடிப்படையில், அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. மு…
-
- 0 replies
- 1.1k views
-
-
விக்னேஸ்வரனின் வெறுங்கால் ஓட்டம் -விரான்ஸ்கி வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அண்மையில் தமிழக திரை நட்சத்திரம் ரஜினிகாந்தைச் சந்தித்திருந்தார். அந்தப் புகைப்படம், ஈழத்து இணைய வெளிகளிலும் செய்தித் தளங்கள், ‘வட்ஸ் - அப்’ குழுமங்களிலும் ரஜினியின் ‘தர்பார்’ படத்துக்கு இணையான பரபரப்புடன் பலராலும் பகிரப்பட்டது. படத்தைப் பார்த்து, “இருபெரும் ஆளுமைகள்” என்று விக்னேஸ்வரனின் விசுவாசிகள் கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். “ஆன்மீக அரசியல் பேசுகிறார்கள்” என்று, சில நக்கலான விமர்சனங்களை இன்னும் சிலர் சொல்லிக் கொண்டார…
-
- 1 reply
- 1.1k views
-
-
‘தியாகம்’ செய்கிறாரா சோனியா? எம். காசிநாதன் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் திடீரென்று ‘அறிக்கைப் போர்’ வெடித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளூராட்சித் தேர்தலில், தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதும், இந்தக் குழப்பம் தொடங்கியுள்ளது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 2014 தவிர மூன்று சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கூட்டணியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.கவுக்கும் திடீரென்று பிரச்சினை வர, உள்ளூராட்சித் தேர்தல் இடப் பங்கீட்டுப் பிரச்சினை மட்டுமே காரணமா என்பதை நம்ப இயலவில்லை. மூன்று சட்டமன்றத் தேர்தல்களையும் முதல…
-
- 0 replies
- 849 views
-
-
மறக்கப்படும் தீர்வு என்.கே. அஷோக்பரன் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியலில் சில விடயங்கள் முக்கியத்துவம் மிக்கவையாக இருக்கும். சமகால அரசியல் என்பது, அந்த விடயங்களைச் சுற்றியே கட்டமைக்கப்படும். அரசியல் வாதப்பிரதிவாதங்கள் எல்லாம், அது தொடர்பாகவே அமையும். அந்த விடயங்களே அரசியல்வாதிகளின் மூலதனமுமாகும். இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், 1956 ‘தனிச்சிங்களம்’ சட்டத்தின் பின்னரிலிருந்து, ‘இனப்பிரச்சினைக்கான தீர்வு’ என்பது, மிக முக்கியமானதும் மய்யமானதுமான பேசுபொருளாக இருந்து வருகிறது. இலங்கை அரசியல் என்பது, அன்றிலிருந்து இனப்பிரச்சினையைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிக…
-
- 0 replies
- 496 views
-
-
பாகிஸ்தானின் சமாதான முயற்சிகள் - ஜனகன் முத்துக்குமார் பிராந்திய, உலக சமாதானத்துக்கான பாகிஸ்தானின் நகர்வுகள் அண்மைக் காலமாக உலகளாவிய ரீதியில் அங்கிகாரம் பெறுகின்றது. மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியத்தாலும் கூட பாகிஸ்தானின் சமாதான முயற்சிகள் பாராட்டப்படுகின்றன. உண்மையில், பாகிஸ்தான் நான்கு தசாப்தங்களாக ஆப்கானிஸ்ஹான் போருக்கு பலியாகி, பெரும் பொருளாதார, அரசியல், சமூக இழப்புகளை சந்தித்தது. அது தொடர்பில் பாகிஸ்தான் தனது கசப்பான அனுபவங்களைப் பகர்ந்து கொள்ளத் தயாராக உள்ளதுடன் உலகளவில் அமைதியை மேம்படுத்துவதற்கு தன்னால் முட…
-
- 0 replies
- 386 views
-
-
தொடங்கும் தேர்தல் நாடகங்கள் புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள் என்று நாம் பேசத் தொடங்கினாலும், யதார்த்தம் நம் முகங்களில் ஆழ அறையும் போது, அச்சமும் கோபமுமே மிஞ்சுகின்றன. இப்போது, எம் சமூகத்தின் பிரதான பேசுபொருள்களாக இருப்பவை, எவை என்பதை நோக்கின், மூன்று விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவியலும். முதலாவது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள்; இரண்டாவது ஜெனீவாவின் பேராலும் அமெரிக்காவின் பேராலும் கட்டமைக்கப்படுகின்ற நம்பிக்கைகள்; மூன்றாவது, தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும் பாடுவது தொடர்பானது. இவை மூன்றும், ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. இன்று இலங்கையில், சிங்கள பௌத்த தேசியவாதம் மேலோங்கியுள்ளது. ஆட்சி அதிகாரத்தின் அனைத்துத…
-
- 0 replies
- 690 views
-
-
தமிழ்த் தலைவர்கள் சிந்திப்பார்களா? -இலட்சுமணன் கிழக்கின் அரசியல் நிலைவரங்களைப் புரிந்து கொண்டும் கிழக்குத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்ற கோஷங்களை முன்வைத்துக் கொண்டும், தமிழ் அரசியல் கட்சிகளும் மாற்றுக் கட்சிகளும், ஒன்றுபடாமல், பிரிந்து நின்று பல்வேறு பிரயத்தனங்களையும் தகிடுதத்தங்களையும் நீயா, நானா எனக் கங்கணம் கட்டிக் கொண்டு ஆடுகின்றன. தமிழர் அரசியல் வரலாற்றில், தேர்தல் காலங்களில் உரிமை, சலுகை பற்றி பேசிக் காலத்தைக் கடத்தியவர்கள் இன்று, அபிவிருத்தி பற்றியும் பேரம் பேசல்கள் பற்றியும் பிரதிநித்துவத்தைக் காப்பாற்றுவது பற்றியும் கருத்துகளை முன் வைக்கின்றார்கள். இருந்தபோதும், இங்கு எல்லோருமே, தமிழரின் ஒற்றுமை விடயத்தில், கீரியும் பாம்பும் போலவே உள்ளனர். …
-
- 0 replies
- 388 views
-
-
இலங்கை இனப்பகைமையின் அத்தியாயங்கள்! அகரமுதல்வன்அரஸ் இலங்கை இனப்பகைமை - ஈழ எழுத்தாளர் அகரமுதல்வன் இலங்கைத்தீவின் வாழ்வும் வரலாறும் மிகக் கொடிய இனப்பகைமையில் நூற்றாண்டுக் காலமாய் எரிந்துகொண்டிருக்கிறது. இந்தத் தீயின் கோரத்தில் சாம்பலாக்கப்பட்ட உயிர்கள் லட்சக்கணக் கானவை. ‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்று அழைக்கப்பட்ட இலங்கைத்தீவு, இந்த இனப்பகைமையின் காரணமாக ஒரு ரத்த சமுத்திரத்தையே தனக்குள் உருவாக்கிக் கொண்டது. சிங்களப் பெரும்பான்மைவாதமும் தேரவாத பெளத்தவாதச் சிந்தனையும் இந்தத் தீவில் அந்த ரத்த சமுத்திரத்தை உருவாக்கின. எந்தவொரு நிமிடத்தின் ஏதோவொரு விநாடியிலும் தமிழர் ஒருவரின் ரத்தத்தை வாளேந்திய சிங்கம் பருகியபடியிருக்கு…
-
- 0 replies
- 611 views
-
-
விக்கி – மகிந்த – வாங்ஜி மு. திருநாவுக்கரசு கடந்த சில தினங்களுக்குள் இலங்கை அரசியலில் மூவர் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்தவாரம் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் திரு . விக்கினேஸ்வரன் சென்னைக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு அவர் தெரிவித்திருந்த கருத்துக்களும், அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்துக்களும் இவை. இரண்டுக்கும் மத்தியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட சீன வெளிவிவகார அமைச்சர் வாங்ஜி தெரிவித்துள்ள கருத்துக்களும் இலங்கையின் எதிர்கால அரசியல் போக்கை தெளிவுற எடுத்துக்காட்ட வல்லவைகளாய்க் காணப்படுகின்றன. “”இலங்கையில் எந்த அளவுக்கு தமிழ் மக்கள்…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடக்குக் -கிழக்கு ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினையாக மாற்றப்படுகிறது சீனாவைக் கட்டிப்போட அமெரிக்காவும் இந்தியாவும் கையாளும் உத்தி கோட்டாபய ராஜபக்சவுக்கு வசதியாகவுள்ளது ஈழத் தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை வெறுமனே இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் பிரச்சினையாகவும், இலங்கையின் ஜனநாயக உரிமைக்கான போராட்டமாகவும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் மாற்றியமைத்து வருகின்றன. கோட்டாபய ராஜபக்ச சென்ற 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அதாவது ராஜபக்ச குடும்பம் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் இவ்வா…
-
- 2 replies
- 806 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜனவரி 15 யாழ். மாநகர சபை அமர்வுகளில், சில ‘கௌரவ’ உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம், அருவருப்பை ஊட்டுகின்றன. எந்தவித பொறுப்புணர்வும் இன்றி, சாதி, மத ரீதியாவும் பிறப்பைச் சந்தேகத்துக்கு உள்ளாக்கியும் ‘கௌரவ’ உறுப்பினர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். அதையே, ஓர் அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு நடக்கவும் தலைப்படுகிறார்கள். அரசியல் அறிவும் அரசியல் ஒழுக்கமும் அற்ற நபர்களை, அரசியல் கட்சிகள் மக்களிடம் ஆளுமைகளாக முன்னிறுத்தும் போது, ஏற்படுகின்ற அபத்தம் இது. இன்னொரு கட்டத்தில், இன்னமும் தமிழர் அரசியலில் நீடித்திருக்கும் சாதி, மதம், வர்க்க பேதம் ஆகிய சிந்…
-
- 1 reply
- 535 views
-
-
“ராஜதந்திரம் என்பது மீண்டும் தொடங்கிய இடத்திற்கேவருவதல்ல” – என்பாராம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தத்துவ ஆசிரியராக இருந்த அன்ரன் பாலசிங்கம். ஒருமுறை அரசியல் தொடர்பில் உரையாடிக் கொண்டிருக்கும் போது, கவிஞர் புதுவை இரத்தினதுரை இதனை என்னிடம் கூறினார். எதிர்வரும் மார்ச் மாதம் மீண்டும் ஜெனிவா அமர்க்களம் ஆரம்பிக்கப் போகின்றது. இனிவரப் போகும் இரண்டு மாதங்களுக்கும் இதுதான் கதையாக இருக்கப் போகின்றது. இலங்கைக்கான இங்கிலாந்து தூதுவர், சம்பந்தன் மற்றும் சுமந்திரனை திடீரென்று சந்தித்திருக்கின்றார். நிச்சயம் அது ஜெனிவா தொடர்பான உரையாடல்தான். அதில் சந்தேகப்பட ஒன்றுமில்லை. ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகிவிட்ட நிலையில், இலங்கை தொடர்பான விடயங்களை இங்கிலாந்தே க…
-
- 1 reply
- 1.4k views
-
-
பொங்கல் பண்டிகை நல்லிணக்க சமிக்கையாக அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு இராசபக்ச சகோதரர்களின் இலங்கை அரசை கோருகிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்
-
- 15 replies
- 1.8k views
-
-
அரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜனவரி 15 மாதிவெலயில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் அமைந்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து, கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சில இறுவட்டுகள் தான், இன்று நாட்டின் பிரதான பிரச்சினை என்று கூறுமளவுக்கு, அவை ஊடகங்களில் இடம்பிடித்துக் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள், பெண்கள் ஆகியோருடன், ராமநாயக்க தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் நடத்தியதாகக் கூறப்படும் உரையாடல்களே, இந்த இறுவட்டுகளில் உள்ளன எனக் கூறப்படுகிறது. இந்த உரையாடல்கள் மூலம் அவர், தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக நடவடிக்கை…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி. விக்கினேஸ்வரன் தமிழகத்திற்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டுள்ளார். தமிழர்கள் மாநாட்டில் பங்குபெறுதல், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து பேசுதல், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தல், இனப்படுகொலைக்கு நீதியைப் பெறும் போராட்டத்தில் ஆதரவை திரட்டுதல் என பல்வேறு நோக்கங்களுக்காக முன்னாள் முதல்வர் இவ் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அல்லாமல், ஈழத் தமிழ் மக்களின் மேம்பாடு கருதிய பயணமே இதுவாகும். தமிழகம் என்றும் ஈழத்துடன் நெருங்கிய பந்தத்தை கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், எத்தகைய சூழ்நிலையிலும் இந்திய ஆதரவு சக்திகளையும் குறிப்பாக, தமிழகத்தில் உள்ள …
-
- 1 reply
- 892 views
-
-
‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’ காரை துர்க்கா / 2020 ஜனவரி 14 யாழ்ப்பாணம், திருநெல்வேலி வழியாக, கடந்த மாதம் சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை கொட்டியது. அவ்வேளையில், வீதி ஓரமாக இருந்த கடையில் தரித்து நிற்கும் எண்ணத்துடன் ஒதுங்கும் போது, அவ்வாறு வேறு சிலரும் ஒதுங்கினார்கள். அவர்களில், நடுத்தர வயதுடைய ஒரு தம்பதியும் அடங்குவர். மழையின் இரைச்சலுக்கு மத்தியிலும் அருகில் நின்ற அத்தம்பதிகளின் உரையாடல் காதுகளில் விழுந்தது... அந்தத் தம்பதி, யாழ்ப்பாணம் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்கள்; கணவன், மனைவி இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்கள்; அவர்களுக்கு இரு பிள்ளைகள்; இருவரும் பாடசாலை செல்பவர்கள்; அவர்களின் பிள்ளைகளின் கல்வியை முன்னிட்டு, அடுத்த ஆண்…
-
- 0 replies
- 1.1k views
-
-
‘கோட்டா ஜனாதிபதி; சஜித் பிரதமர்’ கனவு பலிக்குமா? முகம்மது தம்பி மரைக்கார் / 2020 ஜனவரி 14 பொதுத் தேர்தல் ஒன்றுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், “அடுத்த நாடாளுமன்றில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை அமைப்போம்” என்று, அதன் பங்காளிக் கட்சிகளின் சிறுபான்மைத் தலைவர்கள், அடிக்கடி சூழுரைத்து வருகின்றனர். “நாடாளுமன்றத் தேர்தலின் பிறகு, கோட்டா ஜனாதிபதி; சஜித் பிரதமர்” என்று, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இந்த நிலையில்தான், ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள், தலைத்துவப் பதவிகான ‘பாகப் பிரிவினை’ சூடு பிடித்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்காக, ரணில்…
-
- 0 replies
- 405 views
-
-
ஈரான் அமரிக்க மோதலும் ரூசியாவும். - வ.ஐ.ச.ஜெயபாலன் . - வ.ஐ.ச.ஜெயபாலன் * அமரிக்கா ஈரானை நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைக்கு அழைத்த சேதி பலருக்கும் வியப்பாக அமைந்துவிட்டது. அதனை ஈரான் நிராகரித்து விட்டது. அமரிக்க ஈரான் மோதலில் பழம் எடுத்தது முக்கியமாக ரூசியாதான். ஈரானுக்கு வெற்றியின் கொட்டைகளும் பழத்துண்டுகளும் கிடைத்திருக்கிறது. . அமரிக்கா ஈரான் யுத்தத்தில் உண்மையில் ரஸ்ஸியாதான் வெற்றி பெற்று வருகிறது. அமரிக்கா சதாம் குசேயினை விழுத்தாமல் இருந்தைருந்தால் ஈரான் ஈராக் சீரியா லெபனான் யேமன் மற்றும் வழைகுடா நாடுகளில் சியா ஐக்கிய வலைப்பின்னல் உருவாகி இருக்க முடியாது. பரந்து பட்ட சியா முஸ்லிம்களின் ஐக்கிய த்தை தடுத்துவந்த சதாம் குசேனை அழித்ததின் மூலம் அ…
-
- 4 replies
- 1.3k views
-
-
மத்திய கிழக்கு | தோற்றுப்போனது யார்? சிவதாசன் ஈரானின் ஏவுகணைகளோடு மத்திய கிழக்கில் குண்டுச் சத்தம் நின்று விட்டது போல் ஒரு நிசப்தம்; அதைவிட வெள்ளை மாளிகையில் துரும்பரின் வீட்டிலும் நிசப்தம். யார் வென்றார்கள் எனச் சொல்ல முடியாவிட்டாலும் யார் வாலைச் சுருட்டியிருக்கிறார்கள் – கொஞ்ச நாளைக்காயினும் – என்று தெரிகிறது. இன்று காலை வெள்ளை மாளிகையில் ஊடக சந்திப்பு நடந்தது. வானொலியில் துரும்பர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது. ஜனாதிபதியைத் திடீரென்று மாற்றிவிட்டீர்களா என்ற சந்தேகம். அத்தனை பவ்வியம். அந்தாள் ஜனாதிபதியாக வந்ததிலிருந்து இன்று தான் எழுதிக் கொடுத்ததை, அதே தொனியில், இடைக்கிடையே தனது வழக்கமான சேட்டைகளை விடாமல், அப்படி…
-
- 0 replies
- 819 views
-
-
ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் மீது ஈழத் தமிழ் மக்களுக்கு பெருத்த விமர்சனங்கள் உண்டு. ஆனாலும், சிங்கள மக்களுக்கான ஒரு கட்சியாக அவர்கள் பல்வேறு தியாகங்களை செய்கின்றனர். தேர்தலில் தம்மை மக்கள் கடுமையாக நிராகரித்தபோதும், தமது தியாகங்களை அவர்கள் ஒருபோதும் குறைத்துக்கொள்வதில்லை. ஆனால் இனத்திற்கான விடுதலைக்காக போராடுகிறோம் என்று சொல்லும் தமிழ்த் தேசியவாதிகள் உண்மையில் எதை தியாகம் செய்கின்றனர்? ஜே.வி.பி கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் உள்ளவர்கள், அரசிடம் இருந்து சலுகையாகப் பெறும் தமது வாகன உரிமத்தை விற்று, அந்நிதியை மக்களுக்காக செலவிடுமாறு கட்சியிடம் கொடுக்கின்றனர். அக்கட்சி மீதான பல்வேறு விமர்சனங்களுக்கும் அப்பால், இந்த விடயம் ஒரு…
-
- 0 replies
- 864 views
-
-
ஐ. அமெரிக்கா – ஈரானிய முறுகல்களின் வெற்றியாளர் யார்? Shanmugan Murugavel / 2020 ஜனவரி 10 , சமகால விடயங்களில் தற்போது அனைவரினது முணுமுணுப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஈரானிடையேயான யுத்தத்தின் எதிர்பார்ப்பே காணப்படுகிறது அதன் விளைவே யாழ்ப்பாணத்தில் பெற்றோல் நிலையங்களில் நேற்று நிலவிய நீண்ட வரிசை முதல் மசகெண்ணை, தங்கம் விலை அதிகரிப்பு, பங்குச்சந்தை வீழ்ச்சி வரை நீள்கிறது. ஆக, இப்போது உலகம் ஒன்றோடு ஒன்றாக தொடர்புபட்டு சுருங்கியுள்ள நிலையில், பெரும்பாலும் குறிப்பிட்ட விடயங்களின் தாக்கங்கள் உலகம் முழுவதும் உணரப்படுபவையாக மாறியுள்ளன. அந்தவகையில், இவ்வாறான குறிப்பிட்ட விடயங்களால் குறிப்பிட்ட தரப்புகளுக்கு கிடைக்கும் அனுகூலங்களே குறித்த விடயங்களுக்கு பின்னால் சத…
-
- 0 replies
- 550 views
-
-
நம்பிக்கையை நாசமாக்கும் அரசாங்கம் கே. சஞ்சயன் / 2020 ஜனவரி 10 , மு.ப. 10:14 முன்னாள் அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரின் கைது நடவடிக்கைகளை அடுத்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட முறை, கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதைத் திசை திருப்பி விடுவதற்காகவே, ரஞ்சன் ராமநாயக்கவின் அலைபேசி உரையாடல் பதிவுகள், சமூக ஊடகங்களில் கசியவிடப்பட்டு இருக்கின்றன. சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட போது, சபாநாயகருக்குத் தெரியப்படுத்தப்பட இல்லை; நீதிமன்ற உத்தரவும் பெறப்படவில்லை. விதிமுறைகளுக்கு முரணாக, அவர் கைது செய்யப்பட்ட போது, “அது சரியான நடவடிக்கை தான்; பொலிஸார் மீது எந்தத் தவறும் இல்லை” என்று அரசாங்கத…
-
- 0 replies
- 1k views
-