அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
வாக்குறுதி நிறைவேறுமா? -கபில் “யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா?” போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது? முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்து விட்டு, அது தூபி அல்ல, சட்டவிரோத கட்டுமானம் தான், என்று ஊடகங்களுக்கு செவ்வி கொடுத்த துணைவேந்தரைக் கொண்டே, நினைவுத் …
-
- 0 replies
- 500 views
-
-
புலம்பெயர் தமிழ் மக்களின் அரசியல் எதிர்வுகூறல்
-
- 0 replies
- 380 views
-
-
-
- 0 replies
- 359 views
- 1 follower
-
-
இதயசுத்தி இல்லாமல் இனப்பிரச்சினைக்கு இணக்கப்பாடு இல்லை - காரை துர்க்கா ஓர் ஊரில் திரு திருமதி இலங்கை என்ற பெற்றோர்களுக்கு மூன்று அழகான ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்குச் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என பெற்றோர்கள் பெயரிட்டனர். மூன்று சகோதரர்களும் தங்களுக்குள் அன்பாக, ஒற்றுமையாக இருந்தனர். ஆனால், பெற்றோர்கள் மூத்த பிள்ளையாகிய சிங்களவர் மீது அன்பையும் அரவணைப்பையும் செலுத்திக் கொண்டு ஏனைய பிள்ளைகளாகிய தமிழர் முஸ்லிம் மீது கோபத்தையும் வெறுப்பையும் காட்டினர். அதுவே, நாளடைவில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளுக்கிடையில் - சகோதரங்களுக்கிடையில் சண்டைகளையும் சந்தேகங்களையும் குரோத மனப்பான்மைகளையும் வளர்த்தன. இதுவே, இ…
-
- 0 replies
- 402 views
-
-
இன்னொரு படுகொலைக்குத் தயாராகிறதா இலங்கை அரசு? மிக அண்மைய ஒரு சில அரசியல் நிகழ்வுகளை கவனிக்கின்றபோது குறிப்பாக வடக்கு கிழக்கில், இலங்கை அரசு தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை இம்மியளவும் பின்வாங்காத நிலையில் சிங்கள – பௌத்த கூட்டு உளவியல் பெரும்பாண்வாதத்தில் பலப்படுத்தப்பட்டு, தற்போதுள்ள அரசாங்கம் தன்னை வெளிப்படையாகவே சிங்கள – பௌத்த அரசாங்கமாக அடையாளப்படுத்தி மற்றெந்த அரசுகளையும் விட – சிங்கள – பௌத்த நிகழ்ச்சி நிரலை, சிங்கள – பௌத்த இலங்கை தேச – அரச கட்டுமானத்தை நோக்கி மிக வேகமாக நகர்த்திச் செல்கின்றது. டொனால்ட் ட்ரம்ப் வீழ்ச்சி கூட இந்த அரசாங்கத்திற்கு பட்டறிவைக் கொடுக்கவில்லையோ எனத் தோன்றுகின்றது. நினைவுகூரல் தொடர்பில் ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினத்தை ஒட்டியும், மு…
-
- 0 replies
- 631 views
-
-
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டுமென்பதில் சர்வதேசம் உறுதியாக இருக்கிறது ! -ம.அ.சுமந்திரன்- தமிழ் மக்கள் மீது அமெரிக்கா தற்பொழுது கொண்டுள்ள கரிசனையை விட எதிர்காலத்தில் அதிகமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.குறிப்பாக தமிழர்கள் மீதான அமெரிக்காவின் கரிசனை முன்னரை விட அதிகரித்திருக்கிறது. அந்த அடைப்படையில் தமிழர்கள் மீதான அமெரிக்காவின் வகிபங்கு அதிகரிக்கும் சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்,அரசியல் தீர்வொன்று இல்லாமல் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்தால் வடக்கு,கிழக்கில் தமிழர்களுடைய இருப்பு இல்லாமல் போகும் நிலைமை அதிகமாக காணப்படுகிற…
-
- 2 replies
- 563 views
-
-
-
இப்போது புரிகிறதா அரசாங்கத்தின் நிலைப்பாடு? பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கும் இடையிலான பனிப்போர், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் விளைவாக, இரண்டு பேருமே ஒருவர் மீது ஒருவர், போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று, பகிரங்கமாகக் கருத்துகளை வெளியிடத் தொடங்கியிருக்கின்றனர். பிரேஸில் உள்ளிட்ட ஐந்து நாடுகளில், தமக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது, அதனை நிராகரித்த, ஜெனரல் ஜகத் ஜயசூரிய, போருக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தால், இந்த விவகாரம் அப்படியே ஓய்ந்திருக்கும். ஆனால் அவர், போரை கொழும்பில் இருந்து வழிநடத்தியத…
-
- 0 replies
- 453 views
-
-
அரகலய தாக்குப் பிடிக்குமா? எதிர்காலம் என்ன? Photo courtesy of Anoma Wijewardene கொழும்பின் புறநகரில் தொடங்கிய சிறிய, உள்ளூர்மயமாக்கப்பட்ட போராட்டத்திலிருந்து, அரகலய அல்லது போராட்டம், நூலகம், முதலுதவி மையம், சினிமா, சட்ட உதவி அலுவலகம், பல்கலைக்கழகம், மறுசுழற்சி மையம் ஆகியவற்றுடன் கோட்டா கோ கம (GGG) என்ற சிறிய கிராமமாக வளர்ந்துள்ளது. சமூக சமையலறை (Community Kitchen)மற்றும் கலைக்கூடம். காய்கறிகள் மற்றும் பழ மரங்கள் நடப்பட்டுள்ளன, இது கிராம மக்கள் நீண்ட காலமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறிய கூடாரங்கள் மரத்தாலான பலகைகள் மற்றும் மெல்லிய மெத்தைகளுடன் ஆன படுக்கைகளை கொண்டுள்ளன…
-
- 0 replies
- 315 views
-
-
சிங்களப் பெளத்த பேரினவாதம் கைமாற்றப்பட்டிருக்கிறது நேற்று இடம்பெற்ற சில விடயங்கள் சிங்கள பெளத்த பேரினவாதம் என்பது, கோத்தாவின் தப்பியோடலோடு அகற்றப்படவில்லை, மாறாக இன்னொரு பெளத்த பேரினவாதிக்கோ அல்லது பேரினவாத மக்கள் கூட்டத்திற்கோதான் கைமாற்றப்பட்டிருக்கிறது எனும் யதார்த்தத்தினை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நேற்று, காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக் காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ வாசஸ்த்தலத்தினைக் கைப்பற்றியபின் செய்தியாளர்களுடன் பேசிய ஓமல்பித்த சோபித தேரோ எனும் பெளத்த இனவாதத் துறவி, "சிங்கள பெளத்தர்களின் ஜனாதிபதியென்று கூறிக்கொண்டு சிங்கள பெளத்தர்களின் கலாசார நகரான ருவான்வலிசாயவில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட கோத்தாபய எனும் பதவிவெறி பிடித்த ஒருவனிடமிருந்து சிங…
-
- 2 replies
- 480 views
-
-
தேர்தலுக்குப் பின்னர் அரசின் நிலை என்ன? உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியல் களம் எப்படியான மாற்றத்தைச் சந்திக்கும் என்ற கேள்வி பரவலாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இப்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கம் நிலைத்திருக்குமா? இல்லையா? என்பதே முதற் கேள்வியாக இருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செய்து கொண்ட கூட்டு அரசாங்கத்தை அமைக்கும் உடன்பாடு டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகி விட்டது. அதனை இரண்டு கட்சிகளும் புதுப்பிக்கவில்லை. உடன்பாட்டை நீடிப்பது தொடர்பான ஆவணம் ஏதும் தனக்கு அனுப்பப்படவில்லை என்று சபாநாயகர் கரு ஜய …
-
- 0 replies
- 332 views
-
-
- எம்.றொசாந்த் 'தமிழத் தேசிய அரசியல் என்பது வணிகம் அல்ல தியாகம். உண்மையான இலட்சியத்திற்காக உயிரிழந்தவர்களின் குருதியில் நின்றுதான் நாங்கள் இங்கே தேசியம் பேசுகின்றோம். எனவே நாங்கள் தியாகம் செய்தே எமது தேசியத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்' என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மற்றும் தோழமைக் கட்சிகளினை ஒன்றிணைத்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை (20) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'போரின் தாக்கம், போரின் கொடுமை காரணமாகவே நான் அரசியலில் பிரவேசித்தேன். இந்தப் போர் எமது தமிழ் சகோதரிகள் மத்தியில் பாரிய மாற்றத்தின…
-
- 1 reply
- 513 views
-
-
குழப்பத்தில் தமிழ் மக்கள் பேரவை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் பெரும் பரபரப்பையும், விமர்சனங்களையும் தோன்றுவித்திருக்கிறது. காரணம், பேரவையில் அங்கம் வகிக்கும் பங்காளிகளுக்குள் தோன்றியுள்ள முரண்பாடுகள் தான். இதனால், தமிழ் மக்கள் பேரவையின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்ற நிலையும் தோன்றியிருக்கிறது. தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதே, ஒரு குழப்பமான அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் தான். பேரவை உருவாக்கப்பட்டதன் பின்னணியும், அதற்குப் பின்னால் இருந்த தரப்புகளும், தமிழ்த் தேசிய அரசியலை வலுப்படுத்துவது என்ற பெயரில், முன்னெடுத்த…
-
- 0 replies
- 581 views
-
-
http://www.eelampage.com/?cn=28488 http://www.tamilnaatham.com/articles/2006/...chandran/28.htm இது எமது யுகம். எவ்வளவு மன்றாடிணோம்...மன்றாடுகிறோம
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு கட்சி அரசு நிலையில் இருந்து ஒரு தலைவர் அரசு என்ற நிலை நோக்கி......! 26 OCT, 2022 | 07:07 AM சீன ஜனாதிபதி சி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தாபக தலைவர் மாவோ சேதுங்கிற்கு பிறகு ஆயுட்காலத்துக்கு நாட்டை ஆட்சிசெய்யக்கூடிய வாய்ப்புடன் முன்னென்றும் இல்லாத வகையில் முன்றாவது பதவிக்காலத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.16) தெரிவாகியதன் மூலம் வரலாறு படைத்திருக்கிறார்.உலகில் ஆட்சியாளர்கள் தங்களது பதவிக்காலங்களை நீடிப்பதில் ஆர்வம் காட்டுகின்ற அதேவேளை அவர்களின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும் என்று மக்கள் ஆரவாரமாக வேண்டுகின்ற சூழ்நிலையில் சீன ஜனாதிபதியின் செயல் வரலாற்றின் முன்னோக்கிய போக்காக அன்றி பின்னோக்கிய போக்காகவே பெரும்பாலும் கருதப்படும்.…
-
- 1 reply
- 672 views
- 1 follower
-
-
கூட்டமைப்பின் பிடி; முன்னணியின் சறுக்கல் அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது. அதற்கு, சாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருப்பதை அண்மைய உதாரணமாகக் கொள்ளலாம். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு- கிழக்கு பூராவும் கூட்டமைப்பு சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை இழந்தது. முக்கியமாக, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் தோல்வியடைந்திருந்தது. யாழ். மாநகர சபையில் மயிரிழையில் தப்பிப்பிழைத்தது. இவ்வாறான நிலையில், யாழ். மாநகர சபையில் மாத…
-
- 0 replies
- 438 views
-
-
குறிப்பால் உணர்த்தல் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக, இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், இம்முறை வசந்த காலத்தில், நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்றோரின் தொகை மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. குறிப்பாக, முஸ்லிம்கள் வழமைபோல, நுவரெலியாவுக்குச் செல்லவில்லை என்பது வெள்ளிடைமலை. நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள், கூட்டிணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கை, வெற்றியளித்துள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகின்ற சமகாலத்தில், “இது ஒரு வேண்டத்தகாத நிலைப்பாடு” என்றும் சிலர், அபிப்பிராயம் வெளியிட்டு வருகின்றனர். அதாவது, நியூட்டனின் இரண்டாம் விதி வேலை செய்யத் தொடங்கி இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்…
-
- 0 replies
- 288 views
-
-
இலத்தீன் அமெரிக்காவில் அதிவலதுசாரி அலையின் புதிய கட்டம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 19: இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள், இலத்தீன் அமெரிக்கா பற்றிப் பேசுகின்ற போது முக்கியமானவையாகும். முதலாவது, இப்பிராந்தியத்தில் அதிகூடிய மக்கள் தொகையையும் மிகப்பெரிய நிலப்பரப்பையும் கொண்ட நாடான பிரேஸிலில், ஜனவரி மாதம் எட்டாம் திகதி, தேர்தலில் தோல்வியடைந்த அதிவலதுசாரி முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேஸிலியாவில் அரச கட்டடங்களைச் சூறையாடி, மிகப்பாரிய சேதத்தை விளைவித்தார்கள். இது, சில ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்ததை எதிர்த்து, அவரது ஆதரவாளர்கள் விளைவித்த சேதத்துக்கு…
-
- 5 replies
- 963 views
-
-
வடக்கு மக்களை அரவணைக்கப் பார்க்கின்றாரா தலைமை அமைச்சர்? வடக்கை அபிவிருத்தி செய்வதே தமது அரசின் பிரதான இலக்கு எனக் கூறியிருக்கிறார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. வடக்கின் அபிவிருத்தி தொடர்பான அரசின் திடீர் கரிசனையை ரணிலின் கருத்து வௌிப்படுத்துகின்றது. நாட்டில் வடபகுதியே முழு நாட்டிலும் அபிவிருத்தியில் அதிக பாதிப்பைச் சந்தித்தது நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது, வடபகுதி அபிவிருத்தி குன்றிய நிலையிலேயே காணப்படுகின்றது. போரைக் காரணங்காட்டியே நெடுங்கால…
-
- 0 replies
- 566 views
-
-
தென்னிலங்கையின் விசித்திரமான அரசியல் சூழ்நிலை வீ. தனபாலசிங்கம் படம் | AFP, THE BUSINESS TIMES ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையில் அரசி முன்னெடுத்து வருகின்ற 100 நாள் வேலைத்திட்டத்துக்குப் பிறகு இலங்கை அரசியலின் திசைமார்க்கம் எவ்வாறு அமையப் போகிறது என்று சிந்திக்கத் தூண்டுகிற வகையிலான கருத்துகளை கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்கள் வெளியிட்டு வருகிறார்கள். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் என்று கூறியிருக்கும் பிரதமர் விக்கிரமசிங்க அந்தத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களை கைப்பற்றக்கூடிய கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்வதற்கு கடுமையாகப் பாடுபடவேண்டும் என்று தனது கட்சி உறுப்பினர்கள…
-
- 1 reply
- 550 views
-
-
சதிப்புரட்சியின் தோல்வியில் கோட்டாபயவின் எழுச்சி புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 16 புதன்கிழமை, மு.ப. 06:35 கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன. கடந்த காலத்தைப் போலல்லாது, இம்முறை அந்த உரையாடல்கள் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கின்றன. நாட்டு மக்கள் விரும்பினால், ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, அவர் கடந்த வாரம் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றார். கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக, ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய உரையாடல்களில் கோட்டாபயவின் பெயர் உச்சரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதற்காகவே, ‘வியத்கம’ என்கிற அமைப்பும் உருவாக்கப்பட்டது. ஆனாலும், தன்னுடைய விரு…
-
- 0 replies
- 729 views
-
-
இரட்டை நிர்வாகத்தில் இலங்கைத்தீவு கே. சஞ்சயன் / 2019 பெப்ரவரி 03 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:50 Comments - 0 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபுறமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னொருபுறமும் அரச நிர்வாகத்தை முன்கொண்டுச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர், இப்படியொரு நிலை இருக்கவில்லை. கூட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள், கிட்டத்தட்ட ஒருமித்த வகையிலேயே முன்னெடுக்கப்பட்டன. சில சமயங்களில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டபோதும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒருமித்த நிலை இருந்தது. எனினும், பிரதமர் ரணில், தன்னிச்சையாகச் செயற்பட்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒக்டோபர் 26 ஆட்சிக் …
-
- 0 replies
- 741 views
-
-
அரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மார்ச் 20 புதன்கிழமை, பி.ப. 06:40 Comments - 0 அரசாங்க தூதுக் குழுவின், குழுக்களின் ஜெனீவாப் பயணம், விசித்திரமானதொரு நாடகமாகவிருந்த போதிலும், இறுதி நேரத்தில் அது தவிர்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் சார்பில் ஒரு தூதுக்குழுவும் ஜனாதிபதியின் சார்பில் மற்றொரு குழுவுமாக இரண்டு குழுக்கள், முன்னர் ஜெனீவா செல்லவிருந்தன. இப்போது ஒரு குழு தான், ஜெனீவா சென்றுள்ளது. 2015ஆம் ஆண்டு, அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கி, நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்ற, அரசாங்கம் மேலும் இரண்டு வருட கால அவகாசம் தேவை என்கிறது. …
-
- 0 replies
- 826 views
-
-
போராட்டங்களுக்கும் தமிழ் மக்களுக்குமான இடைவெளி? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 07:03 மூன்றாவது எழுக தமிழ்ப் போராட்டத்தில், மக்களைப் பங்கெடுக்கக் கோரும் பத்திரிகை விளம்பரங்கள், கடந்த வாரம் வெளியாகியிருந்தன. எதிர்வரும் 16ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் முற்றவெளியை நோக்கி தமிழ் மக்கள் திரள வேண்டும் என்று, அந்த விளம்பரங்கள் கோருகின்றன. அந்த விளம்பரங்களை முன்வைத்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அரசியல் நையாண்டிப் பதிவுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, மக்கள் எழுச்சிப் போராட்டமொன்றுக்குப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து, கூட்டம் சேர்க்க வேண்டிய நிலைக்கு, தமிழ் மக்கள் பேரவையும் அதன் இணைச் சக்திகளும் வந…
-
- 0 replies
- 783 views
-
-
எழுக தமிழின் பின்னரான சூழலில், விக்கினேஸ்வரன் செய்ய வேண்டியது என்ன? யதீந்திரா பல்வேறு எதிர் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் எழுக தமிழ் – 2019 நடந்தேறிவிட்டது. எழுக தமிழ் 2016இன் போது ஒன்றுதிரண்ட மக்கள் இம்முறை ஒன்றுதிரளவில்லை என்னும் அவதானம் பலராலும் முன்வைக்கப்படுகிறது. அது உண்மைதான். ஆனால் இதற்கு பலவாறான காரணங்கள் உண்டு. ஒன்று, தமிழ் மக்கள் பேரவை ஒப்பீட்டடிப்படையில் முன்னரை விடவும் மிகவும் பலவீனமாக இருந்த ஒரு சூழலில்தான் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக கடந்த எழுக தமிழின் போது, மக்களை அணிதிரட்டுவதில் பங்களித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகியவை இம்முறை எழுக தமிழில் பங்குகொண்டிருக்கவில…
-
- 0 replies
- 691 views
-