Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. வாழ்வுந்துதல் எதிர் சாவுந்துதல் காரை துர்க்கா / மனித வாழ்வு மகத்தானது, உன்னதமானது, பெறுமதியானது. இத்தகைய வாழ்க்கையை, பிடிப்போடு வாழ்ந்தாலே, வாழ்வு சிறக்கும்; தனக்கும் பிறருக்கும் பயன் உள்ளதாகவும் அமையும். எனவே மகத்துவமான, உன்னதமான, பெறுமதியான இந்த வாழ்க்கையை, வடக்கு, கிழக்கில் தமிழ்ச் சமூகம் வாழ்ந்து வருகின்றதா, பிறரின் தயவிலும் பிறரை அனுசரித்தும் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதா? இந்தக் கேள்விகளை எண்ணிப் பார்த்தால், அங்கு வாழும் மக்களின் நெருக்கடிகள், பிரச்சினைகளின் தாற்பரியங்கள் விளங்கும். வவுனியா மாவட்டத்தில், கடந்த ஓகஸ்ட் மாதம் வரையிலான முதல் எட்டு மாதங்களில், 36 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். அண்ணளவாக, ஒரு மாதத்துக்கு…

  2. தமிழர் இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும்.! உலகமக்கள் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2009 ஆம் ஆண்டில் உலகமக்கள் தொகையானது 7,024,000,000 அதாவது ஏழு பில்லியன் பேர் என்று ஐக்கியநாடுகள் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. 11.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு உலகமக்கள் தொகை 7,716,834,712. கடந்த பத்து ஆண்டுகளில் 700 மில்லியன் கூடி இருக்கிறது. 2050ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன்வரை கூடிச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உலகின் பிறப்புக்கள் வருடத்திற்கு 173 மில்லியனாக இருந்தது. 2010ஆம் ஆண்டுகளில் 140 மில்லியன் என்ற அளவில் குறைந்து இருக்கிறது. மக்கள் தொ…

  3. கொழும்பின் சூழ்ச்சி வலைக்குள் சிக்கி சீரழியப்போகிறதா கூட்டமைப்பு? யதீந்திரா பல்லாயிரக்கணக்கான உயிர்களின் பலியிடலால் உருப்பெற்ற தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று அத்தனை இழப்புக்களையும் கேவலப்படுத்துவாத தன்னை வெளிப்படுத்தி வருகிறது. வெறும் தன்முனைப்பு வாதங்களுக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணமாக அண்மைய நாட்களாக இடம்பெற்றுவரும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான விவாதங்களை சுட்டிக்காட்டலாம். வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான கருத்துக்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, அதற்குப் பொருத்தமான இடம் எது என்பது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்தன. இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஓமந்தையை …

    • 1 reply
    • 520 views
  4. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் தனிமைப்படுத்தலும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 மே 27 தமிழில் 'தனிமைப்படுத்தல்' என்றும் ஆங்கிலத்தில் 'கொரண்டைன்' அல்லது, 'கொரொன்டீன்' என்றும் குறிப்பிடப்படும் செயல்முறை, ஒரு தண்டனையா? இது வரை, அவ்வாறு எவரும் நினைக்கவில்லை. ஆனால், வடபகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் போது, பொலிஸ் அதிகாரிகள் சிலர் தெரிவித்த கருத்துகளைப் பார்த்தால், அதை ஒரு தண்டனையாகவும் கருத முடிகிறது. 'தனிமைப்படுத்தல்' என்ற சொல், இந்நாள்களில் ஊடகங்களில் தொடர்ந்து வாசிக்கின்றோம்ளூ கேட்கின்றோம். இந்நாள்களில், அதில் குறிப்பிட்டதோர் அர்த்தம் தான் இருக்கிறது. உலகத்தை உலுக்கும், கொவிட்-19 போன்ற தொற்று நோய்கள் பரவுவதைத் த…

  5. [size=4]சட்டமும் சனநாயகமும் [/size] [size=3][size=4]August 24, 2012[/size][/size] [size=2][size=4]சனநாயகத்தின் உண்மை வெளிப்பாடு சுதந்திரம் உரிமை சட்டத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றது நாடுகள்தோறும் அப்படி இருக்கையில் சனநாயகம் உள்ளதாக சொல்லப்படுவதை முழுதாக நம்ப முடியுமா?[/size][/size] [size=2][size=4]தமக்கு வேண்டாதவற்றை சட்டம் போட்டு தடை செய்துவிட்டு மிகுதி உள்ளதே சனநாயகம் என்று சொல்லுவது சனநாயகத்தின் பெயரில் நடத்தும் சர்வாதிகாரமே என்றால்மறுப்பவர் உண்டா?[/size][/size] [size=2][size=4]பாதிக்கப்படுவோரின் போராட்டங்களை சனநாயக வழியில் சந்திக்காது படைகளை ஏவி பாதிக்கப்பட்டோரை விரட்டுவது அடிப்பது சிறையிலடைப்பது கொலைசெய்வது போன்ற சர்வாதிகார வழியில் அரசு நடந்து க…

    • 0 replies
    • 520 views
  6. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-01#page-17

  7. சமஸ்டியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கு சிங்களவர்களே காரணம் – இரா.சம்பந்தன் செவ்வி APR 30, 2016 | 3:22 கடந்த காலத்தில் தமிழ் மக்கள் சமஸ்டி ஆட்சியை விரும்பவில்லை எனவும், சிங்களவர்கள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளினது செயற்பாடுகளே சமஸ்டி ஆட்சியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கான காரணியாக அமைந்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்கு இரா.சம்பந்தன் அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச் செவ்வியை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. கேள்வி: தாங்கள் இராணுவ முகாம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடந்த சில ந…

  8. சுமந்திரனின் நாடாளுமன்ற மீட்பு மாயையும் பலியாகும் தமிழரும் -இந்திரன் ரவீந்திரன் 2018 நவம்பர் 09 ஆம் திகதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைப் பாதுகாத்து, பதவி இறக்கப்பட்ட ரணிலின் பிரதமர் பதவியைப் பாதுகாத்து அரசியல் யாப்பையும் ஜனநாயகத்தையும் மீட்டதாகக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் திரு.சுமந்திரனும் திரு.சம்பந்தனின் எதிர்க் கட்சித் தலைவர் பதவியைப் பறிகொடுத்ததில் போய் முடிந்தமைதான் உலகம் அறிந்த அவர்களின் சாணக்கியம். இது ரணிலைக் காப்பாற்றப் போய் ஆப்பிழுத்த குரங்கின் கதையாய் சம்பந்தரின் பதவி பறிபோனதில் முடிந்தது. இலங்கை நாடாளுமன்றம் நெருக்குதலுக்கு உள்ளாகும் காலத்தில், கைப்பிள்ளை கணக்காக சண்டைக்கு கிளம்புவதில் காட்டும் ஆர்வத்தை அதே அரசியல் யாப்பின் கீழ்…

  9. மட்டு. மேய்ச்சல் தரைப் பிரச்சினை: சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டிய இறுதித் தருணம் – மட்டு.நகரான் 110 Views கால்நடையை நம்பித்தான் எங்கள் குடும்பம் இருக்கின்றது. இதுதான் எங்கள் தொழில், எங்கள் வாழ்க்கை, எங்கள் உலகம். இதனை இல்லாமல் செய்வதன் மூலம் எங்களை அழித்து விடலாம் என சிங்களவர்கள் நினைக்கின்றார்களா? என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர். கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக பேசப்பட்டு வரும் விடயமே மேய்ச்சல்தரைப் பிரச்சினையாகும். இந்த மேய்ச்சல் தரை பிரச்சினையானது, சர்வதேசம் வரையில் பேசுபொருளாக இருந்தது. அரசியல் கட்சிகளின் அரசியல் பொருளாகவும் இருந்தது. ஆன…

  10. தேர்தல் வெற்றியால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தக்கவைக்க முடியுமா – யதீந்திரா யதீந்திரா உள்ளூராட்சித் தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து இலங்கை தமிழரசு கட்சி பல்வேறு காய்களை நகர்த்தி வருகிறது. கடந்த 17 வருடங்களாக கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் பங்காளிக் கட்சிகளை தயவுதாட்சண்யமின்றி தூக்கி வீசவும் அவர்கள் தயங்கவில்லை. ஆசனப் பங்கீடு தொடர்பில் இதுவரை இல்லாதளவிற்கு பங்காளிக் கட்சிகள் அவமானப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பங்காளிக் கட்சிகளோ தமிழரசு கட்சிச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்காக அனைத்து அவமானத்தையும் சகித்துக்கொள்ளத் தயங்கவில்லை. கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் பங்காளிக் கட்சியொன்றின் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு கூறினாராம்: ‘அவர்கள் உதை…

  11. தேர்தல் கொள்கை விளக்க உரை 1988

    • 0 replies
    • 520 views
  12. புதிய அரசியல் வியூகத்தின் அவசியம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சிகள் அனைத்தும் முளையில் கருகிப் போயுள்­ளன. பய­னுள்ள வகையில் அவற்றை வளர்த்­தெ­டுத்து, முன்­னோக்கி நகர்த்­து­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னரால் போதிய முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அதே­வேளை, அர­சியல் தீர்வு காணப்­ப­டு­வதை விரும்­பாத சக்­தி­களின் ஆதிக்கச் செயற்­பா­டு­களும் இந்த முயற்­சி­க­ளுக்குத் தடைக்­கற்­க­ளாக அமைந்­தி­ருப்­பதை மறுக்க முடி­யாது. அர­சியல் தீர்­வென்­பது, நாட்டின் ஒட்­டு மொத்த நலன்­சார்ந்த தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தொரு விடயம் என்ற கண்­ணோட்­டத்தின் அடிப்­ப­டையில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யது. இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் இரு கூர்­…

  13. Gota Rally at UN * கோhத்தாவே திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று புதன்கிழமை ஐ.நாவின் முன்னால் மேற்கொண்டிருந்தது * UNITED NATIONS, NEW YORK CITY, UNITED STATES OF AMERICA, September 24, 2021 /EINPresswire.com/ — சிறிலங்கா அரசுத்தலைவர் கோத்தபாய இராஜபக்ச நியு யோர்க் ஐ.நா சபையின் உள்ளே, உள்ளகபொறிமுறை குறித்து பேசிக் கொண்டிருக்க, சிறிலங்காவை சர்தேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஐ.நாவின் வெளியே குரல் எழுப்பினார் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. WATCH: https://youtu.be/n2qE4zFXgvU கோhத்தாவே திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் ந…

    • 0 replies
    • 520 views
  14. ஈஸ்டர் சந்தேக நபர் விடுதலையும் 2/3 பெரும்பான்மைக்கான முடிச்சுகளும்! -நஜீப் பின் கபூர் Bharati October 12, 2020 ஈஸ்டர் சந்தேக நபர் விடுதலையும் 2/3 பெரும்பான்மைக்கான முடிச்சுகளும்! -நஜீப் பின் கபூர்2020-10-12T08:05:12+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore 0 மைத்திரி, ரணில் அதிகாரிகள் ஆளுக்காள் அதிரடி குற்றச்சாட்டு 0 ரிஷாட் தம்பி விடுதலைக்கும் 20 க்கும் முடிச்சு போடப்படுகிறது 0 பேராயருக்கும் சந்தேகம்! கடும் போக்காளர்கள் அரசு மீது சீற்றம் 0 ஹக்கீம், ரிஷார்ட் வந்தால் உதைத்து விரட்டியடித்து விடுவோம்; – ஒரு எச்சரிக்கை 0 அரசு ஆடைகள் அணிந்து கொண்டா மக்கள் முன் நிற்கின்றது? – பிக்கு கேள்வி நஜீப் ப…

  15. நாம் தொடர்ந்து விடும் தவறு.. ஹிந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை.. பன்னாட்டு சமூகத்திற்கு வழங்காதது தான். ஹிந்தியா.. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு.. தனது மாநிலங்களுக்கு உள்ளதை விட குறைவான அதிகாரப் பரவலாக்கத்தையும்.. ஒன்றுபட்ட இலங்கை என்பதையும் வழியுறுத்தி.. ஏலவே தமிழகத்தில் இருந்து வந்த பிரிவினைவாதம் மீண்டும் வலுப்பெறாத வகைக்கு தான் நடந்து கொள்ளும் என்பதை எம்மவர்கள் சரிவர கணிக்கத்தவறி.. ஹிந்தியாவை தாறுமாறாக நம்பி செய்த நகர்வுகள் தான் பன்னாட்டுச் சமூகமும் ஹிந்தியாவை தாண்டி வந்து உதவக் கூடிய சூழலை உருவாக்கி இருக்கவில்லை. இதனை சொறீலங்கா சிங்களம் நன்கு பயன்படுத்திக் கொண்டது. ஆனால்.. இன்று சூழல் சற்று மாறுபாடானது. இன்று விடுதலைப்புலிகளும் இல்லை.. தமிழர்களிடன் ஆயுதப்…

  16. சமூக மோதல்கள் தோன்றக் கூடிய ஆபத்தும், தமிழர் தலைமையின் பொறுப்பும் - யதீந்திரா படம் | Vikalpa Flickr ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் மீதான விசாரணைக்கான திகதி​ அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆங்காங்கே சில பதற்றங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த விடயங்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை. தெற்கை தளமாகக் கொண்டியங்கிவரும் பௌத்த அமைப்புகள், மனித உரிமைகள் பேரவையின் விசாரணை தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன், அது குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சில சிவில் சமூக அமைப்புகளும் மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளும், இவை அனைத்திற்கும் பின்னால், அரசின் திரைமறைவு கரம் இருப்பதாக குற்றஞ்சாட…

  17. இலங்கையில் 2009இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைக்கலன்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் ராஜபக்சேக்களின் அரசியல் செல்வாக்கு அசைக்க முடியாதவாறு உறுதியாக்கப்பட்டுவிட்டது. அது மட்டுமல்ல இலங்கையில் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பன்னாட்டு மட்டத்தில் ராஜபக்சேக்களுக்குக் கொடுக்கப்படும் அழுத்தமும் அதை அவர்கள் உறுதியுடன் எதிர்த்து நிற்பதும் சிங்களவர்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இலங்கையின் விலைவாசி அதிகரிப்பு, வேலையில்லாப் பிரச்சனை போன்றவற்றை வைத்து அரசுக்கு எதிரான ஒரு பெரும் கிளர்ச்சிக்கு யாரும் தூபமிட முடியாத நிலை இலங்கையில் இருக்கிறது. ஆனால் Standard & Poor எனப்படும் நாடுகளின் கடன்படுதிறனை ஆய்வு செய்து நிரைப்படுத்தும் நிறுவனம்…

    • 0 replies
    • 519 views
  18. கீரைக்கடைக்கும் ஒரு எதிர்க்கடை வேண்டும் என்று சொல்லுகின்ற மரபு ஈழத் தமிழர்களிடம் இருக்கிறது. தமிழ் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் இன்றைக்கு பல்வேறு பின்னடைவுகளும் பலவீனங்களும் பூசி மெழுக முடியாதளவில் தென்படுகின்றன. இதற்கு மாற்றுக் கட்சிகளும் அவைகளால் முன்வைக்கப்படும் சரியான விமர்சனங்களும் இல்லாமையும் காரணமாகும். அத்துடன் இது ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் பாதிக்கின்றது. 2009இற்குப் பின்னரான காலத்தில் ஒற்றுமைக்காகவும் போராளிகளினால் கைகாட்டப்பட்டவர்கள் என்ற காரணத்தினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக தேர்தல்களில் வெற்றி பெற்று வருகின்றது. அதனால் எதை செய்தாலும் மக்கள் இப்படியே வாக்களிப்பார்கள் என்ற அக் கட்சியின் பொறுப்பின்…

  19. ஒரு பரந்த ஜக்கிய முன்னணிக்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா? - யதீந்திரா ஒரு பரந்த ஜக்கிய முன்னணி தேவையான ஒன்றா என்று கேட்டால் – அதற்கான பதில் நிச்சயம் தேவை என்பதுதான். ஆனால் அதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா என்று கேட்டால், அதற்கான பதில் தெளிவற்றதாகவே இருக்கும். பெரும்பாலும் நம்பிக்கையீனமே வெளிப்படும். இதுதான் இன்றைய தமிழ் அரசியல் நிலைமை. ஏன் இவ்வாறானதொரு நிலைமை என்று கேட்டால் அதற்கு பதில் பலரிடடும் உண்டு ஆனால் அதனை எப்படி மாற்றியமைக்கலாம் என்று கேட்டால் எவரிடமும் பதிலில்லை. 2009இற்கு பின்னரான கடந்த ஒரு தசாப்தகால தமிழ் அரசியல் அணுகுமுறை முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டது. 2009இற்கு பின்னரான தமிழ் அரசியல் அணுகுமுறையை இரண்டு காலகட்டங்களாக நோக்கலாம். ஓன்று, 2010 ஜனாதி…

  20. சிறிலங்கா தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையும் எதிர்கொள்ளும் சவால்களும் [ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013, 07:05 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா மீது இந்தியா கடும்போக்கான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்பது உண்மையாகும். ஆனால் சிறிலங்காவின் சீனாவுடனான உறவானது எதிர்பார்ப்பது போல் அவ்வளவு காத்திரமானதல்ல. இவ்வாறு இந்தியாவின் ஜவாகலால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் பேராசிரியரான பி.சகாதேவன்* Deccan Herald ஆங்கில ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தமிழ்நாட்டு அரசாங்கமும் அதன் எதிர்க்கட்சியும் சிறிலங்காத் தமிழர்களுக்கு நீதி மற்றும் உரிமையை அந்நாட்டு அரசாங்கம் …

    • 1 reply
    • 519 views
  21. இலங்கைக்கு வந்த அமெரிக்க இராணுவ விமானமும், இந்திய நீர்மூழ்கிக் கப்பலும்

  22. சிறிலங்கா: நாடாளுமன்றத் தெரிவுக் குழுவானது மீளிணக்கத்தை நீர்த்துப்போக செய்யும் முயற்சி [ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 07:30 GMT ] [ நித்தியபாரதி ] சிறுபான்மை – பெரும்பான்மை என்கின்ற தோற்றத்தின் ஊடாக இனப்பிரச்சினை நோக்கப்படுமாயின் பல்லின நாடுகள் வாழும் சிறிலங்காவின் அரசியல் இயங்குநிலை தொடர்பில் மிகத்தவறான கற்பிதத்தை உருவாக்கும். இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தென்னாசியவியல் போராசிரியரான வி.சூரியநாராயணன்* The New Indian Express ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வுகளை வழங்குதன் மூலம் நாட்டில் இன மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவ…

  23. வேல் தர்மா: அரசியல் அலசல்: சீனாவின் (அஞ்சுவது) அஞ்சாமை துணிவுள்ளவனுக்கு அச்சமில்லை என்பது கொன்பியூசியசின் போதனையாகும். சீனாவின் புள்ளிவிபரங்கள் அதிசயிக்கத் தக்கன. உலகிலேயே பெரிய மக்கள் தொகை, உலகிலேயே அதிக அளவு வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், மிகப் பெரிய படைத்துறை ஆளணி, இரண்டாவது பெரிய படைத்துறை, விண்வெளியில் பல சாதனைகள், அதிக நீர் மூழ்கிக்கப்பல்கள், மிகப் பெரிய அருங்காட்சியகம், மிகப் பெரிய நீன் மின் உற்பத்தி நிலையம், மிகச் சிறந்த தொடருந்துக் கட்டமைப்பு, உலகில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் மிகப் பெரிய வர்த்தகம், உலக தொழில்துறை உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவில் செய்யப்படுகின்றது, இரண்டாவது பெரிய அந்நிய முதலீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.