Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. திருடன் கையில் தேள் கொட்டினால் என்ன செய்யலாம்..? சிறீலங்காவுக்கு எதிராக சர்வதேச சமுதாயம் அமெரிக்கா தலைமையில் திசை திரும்பியிருக்கிறது. ஜெனீவாவில் சிறீலங்கா மீது சுமத்தப்படக் கூடிய குற்றச்சாட்டில் இந்தியாவின் பாத்திரம் என்ன.. இதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. இந்த விவகாரத்தில் இந்தியா சிறீலங்காவை ஆதரித்தால்.. உலக அரங்கில் போர்க் குற்றவாளிகளை ஆதரிக்கும் சீனா – ரஸ்யாவோடு இந்தியாவும் உலக அரங்கில் களங்கப்பட்டு நிற்க நேரும். சிரியாவுக்கு எதிராக மேலை நாடுகள் பக்கம் நின்றதுபோல இந்த விடயத்திலும் இந்தியாவும் நின்றால் சிறீலங்கா நேரடியாக சீனாவின் கால்களில் குப்புற விழுந்து இந்தியாவின் நேரடி வில்லனாக மாறும். இரண்டுங் கெட்டானாக நடுவு நிலை வகித்தாலும் ஆபத்து…

    • 9 replies
    • 1.4k views
  2. திருடப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பு மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இம்முறை பல வரலாற்றுப் பதிவுகளும் இடம்பெறவுள்ளன.அதாவது, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகளவான அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடும் தேர்தல்,அதிகளவான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட தேர்தலாகும். நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 339 உள்ளூராட்சி சபைகளுக்கு இத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 8,300க்கு மேற்பட்ட ஆசனங்களுக்காக 80,000 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் சார்பில் களமிறங்குகின்றனர். இதில், சில கூட்டணிகள் வெற்றிகரமாக அமைக்கப்பட்டபோதிலும், பல கூட்டணிகளின் பேச்சுக்கள் தோல்வியடைந்து கூட்டணி முறிவுகளும் இடம்பெற்றுள…

  3. திருத்த முடியாத அரசியல் கலாச்சாரம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-17#page-5

  4. திருத்தங்கள் தொடக்கம் அரசமைப்பு வரை ஏமாற்றப்படும் முஸ்லிம்கள் காட்சிப் பிழையாலும் பிழையான காட்சிகளாலும் நிறைந்திருக்கிறது, முஸ்லிம்களின் அரசியல். எல்லாம் சரியாக நடக்கின்றது என்று முஸ்லிம் சமூகம் நம்பிக் கொண்டிருக்கின்றபோது, அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது. பிழையான காட்சியைக் கூட, சில தருணங்களில் பிழை எனக் காணாமல் இருப்பதும், போலிக் காட்சிகளை நிஜம் என நம்புவதும்தான் முஸ்லிம் மக்கள் சார்ந்த அரசியல் பின்னடைவுக்குக் காரணமாகும். முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவங்களும் அரசியல்வாதிகளும், தமக்குச் சாதமான பெருந்தேசியக் கட்சிகளின் காலடியில் கிடப்பதும், தலைவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தளபதிகள் சொற்போர் நடாத்துவதும், தளபதிகளை நம்ப…

  5. திருத்தந்தை பிரான்சிஸும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும் Photo, Americamagazine திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் எனும் செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருப்பதும், அடுத்த திருத்தந்தை யார் என்ற ஊகங்கள் வெளிவரத் தொடங்குவதும் வரலாற்றில் புதியது அல்ல. திருத்தந்தையின் வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக முயற்சிப்பது இயல்பானது. ஆனால், திருத்தந்தை பிரான்சிஸின் (ஆட்சிக்காலம்) காலத்தை புவிசார் அரசியல் பரப்பிலிருந்து ஆராயும் பார்வை அதிகரித்திருப்பதை நிராகரிக்க முடியாது. “திருத்தந்தை பிரான்சிஸின் புவிசார் அரசியல்” என்ற நூல் 2019 இல் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருந்ததையும் ஏனைய கட்டுரைகளையும் சாதாரண தேடல் மூலம் இணையத்தில் வாசிக்கலாம். தமிழ் வாசிப்பு ஆய்வுப்பரப்பில் தி…

  6. திருத்தப்பட வேண்டிய தவறுகள் இலங்கைத் தீவில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களில் கூடுதலானவர்கள், வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களே என்று சனத்தொகை, புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே கடுமையான வறுமைச் சூழலுக்குள் சிக்கியுள்ளன. அதிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 18.2 சதவீதமான மக்கள், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய இது ஓர் அபாய அறிவிப்பே. சனத்தொகை, புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் இந்த மதிப்பீட்டுத் தகவலுக்கு முன்பே, இந்தப் பத்தியாளர் உள்படப் பலரும் செய்திகள், ஆய்வறிக்கைகள், பத்திகள், நேர்காணல்கள், கட்டுரைகள் மூலமாக,…

  7. எம் உதடுகள் புன்னகை மறந்த மரணச்சுவட்டின் பொசுங்கல் மணம் சூழ் நாட்களின் நான்காம் வருடம் வேகவேகமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எப்போது நினைத்தாலும் அழுதுதீர்த்துவிட முடியாத இந்நூற்றாண்டின் பெருஞ் சோகத்தை நெஞ்சில் தாங்கியுள்ள தமிழ்ச் சாதிக்கான, நீதி தாமதிக்கப்படுவதை உலகதேசங்கள் தமக்கான சுயநலத்தின் தேவைகளுக்காக மட்டுமே கையாளும் சோகமே, கடந்து போன வருடங்கள் யாவற்றிலும் நிகழ்ந்து முடிந்தது. போர் முறைகளைத் தாண்டியும், நன்கு திட்டமிடப்பட்ட இனவழிப்பின் சோகத்தை, ஆதியோடு அந்தமாய் சொல்லக் கேட்ட பின்னர், இடையிடையே தத்தமது பிராந்திய நலன்களை இடைச்செருகி, உலக சாசனங்களை மேற்கோள் காட்டுவதுடன் தமது வேலைமுடிந்துவிட்டதாக எழும்பிப் போன சர்வதேச நண்பர்களே, இற்றை வரைக்குமான எமது சம்பாத்தியம்…

    • 0 replies
    • 580 views
  8. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-31#page-3 திருப்திதராத நகர்வுகள் ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் தமக்கு இருக்­கின்ற பொறுப்புக் குறித்து சிந்­திக்க வேண்டும். அத்­துடன் தமிழர் தரப்பும் இரா­ஜ­தந்­தி­ர­மா­கவும் பொறுப்புத் தன்­மை­யு­டனும் அழுத்தம் கலந்த சம­யோ­சி­தத்­து­டனும் நடந்து கொள்ள வேண்டும். அது மட்­டு­மின்றி நாட்­டின் ஏனைய அர­சியல் கட்­சி­களும் இந்த விட­யத்தில் பொறுப்­பு­டனும் வர­லாற்றுக் கட­மையை உணர்ந்தும் செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். என்ன முன்­னேற்­றத்தைக் கண்டோம் இந்த 2016 ஆம் ஆண்டில்? ஒன்­றுமே நடக்­க­வில்­லையே? ஒரு­சில நம்­பிக்­கைக்­…

  9. Published By: VISHNU 22 SEP, 2024 | 03:37 AM லோகன் பரமசாமி சர்வதேச நாடுகள் மத்தியில் இவ்வருடம் இடம்பெற்று வரும் தேர்தல்களின் பட்டியலில் இலங்கையில் இவ்வாரம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் நாட்டின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கைத் தேர்தல் அத்தீவின் தென்பகுதியில் வெறும் உதிரி வேட்பாளர்களின் தேர்தல் களமாக பார்க்கப்பட்டிருந்த போதிலும் ஒருதேசமாக தமிழ்பொது வேட்பாளரின் வருகை ஏற்கனவே பிராந்திய அரசியலில் தாக்கத்தை விளைவிக்க ஆரம்பித்துவிட்டது. பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச அலகுகளையும் மீண்டுமொரு முறை ‘ஈழத்தமிழர்’ விவகாரத்தில் கவனம் செலுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது. இதற்கு முக்கிய ஆரம்ப…

  10. திருப்பித்தாக்க போகிறதா ஐ. நா? ரொபட் அன்­டனி கடந்த இரண்டு பிர­தான தேர்­தல்­களில் அர­சாங்கம் பெற்றுக் கொண்ட மக்கள் ஆணையின் பிர­காரம் செயற்­ப­டு­வதா அல்­லது தென்­னி­லங்­கையின் கடும் போக்­கு­வாத சக்­தி­க­ளுக்கு அடி பணிந்து நல்­லி­ணக்க பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­தாமல் விடு­வதா என்­பது தொடர்பில் அர­சாங்கம் தீர்­மானம் எடுக்க வேண்­டிய கட்டம் வந்­துள்­ளது. மிகவும் காட்­ட­மா­கவே வரப்­போ­கின்­றது செய்ட் அல் ஹுசேனின் இலங்கை தொடர்­பான அறிக்கை... இலங் கைக்கு இம்­முறை சற்றுக் கடி­ன­மா­கவே ஜெனிவா கூட்டத் தொடர் இருக்­கப்­போ­கின்­றது.. கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச சமூ­கமும் ஐக்­ கி…

  11. திருப்புமுனை யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது ஊழல் குற்றச்சாட்டுக்களையும் ஏனைய மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி அவரை அரசியல் ரீதியாக முடமாக்குவதற்கு முனையவில்லை. தேர்தலில் தோல்வியடைந் தாலும்கூட, மக்கள் மத்தியில் தனது செல்வாக்கைப் புதுப்பித்துக் கொண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். அதற்கான அடித்தள அரசியல் செயற்பாடுகளை அவர் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வருகின்றார். நல்லாட்சிக்க…

  12. திருமதி சசிகலா ரவிராஜ் அவர்கள் கூட்டமைப்பில் தேர்தலில் நிறுத்தப்பட போகிறார் என்றவுடன் முல்லை மதி எழுதியது. அம்மா உனக்கு சொன்னால் கேளு வேணாம் இந்த வம்பு. காசும் பணமும் தும்பு மானம் ஒன்றே கொம்பு. ஔவை சொன்தை கேளு நீ ஆரியமானை நம்பு. (அம்மா நீ) ஆனந்தியைக் இழுத்துவந்து அசிங்கப்படுத்தினார் அன்று அடுத்த பெயராய் உன்னையிவர் களங்கப்படுத்துவார் இன்று. குப்பை மேட்டில் வந்து நின்று என்ன தேடுவாய் குண்டுமணியுமில்லை என்ன காணுவாய் சொல்லு ஔவை சொன்தை கேளு நீ ஆரியமானை நம்பு. (அம்மா நீ) கணவன் காத்த நல்ல பெயரை சீரழிக்க கூடாது. கருத்தில்லா கூட்டத்தில் மறந்து உன் காலை வைக்கக் கூடாது. வாக்கு பெறும் இயந்திரமாய் உன்னை நாட்டுவார். வாசலோ விரட்டியடித்து …

  13. திருமலை மண்ணில் பன்னாட்டுக் கம்பனிகள் : இதயச்சந்திரன் அண்மைக்காலமாக அரசியல் வெளியில் உரையாடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து, இப்போது எவரும் பேசுவதில்லை. அந்த அறிக்கைக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து அரசும் அலட்டிக்கொள்வதில்லை. அதனை வரவேற்ற பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா, கொழும்பில் மாநாடு நடாத்துவதில் அக்கறை செலுத்தும் அளவிற்கு, தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை பற்றி வாய் திறப்பதில்லை. இலங்கையில் மாநாடுகளையும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையும், வர்த்தக கண்காட்சிகளையும், பாதுகாப்பு கூட்டங்களையும் நடாத்தும் சர்வதேச நாடுகள், சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமது பூர்வீக நிலத்தையும், தேசிய இன அடையாளங்களையும் இழந்து கொண்டிருக்கும் தம…

  14. திருமலை விவகாரம்: இன, மத சகிப்புத் தன்மையின் அவசியம் மொஹமட் பாதுஷா பல்லின, பல்மதம், பல்கலாசாரங்களைக் கொண்ட நாடுகளில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்கள் கூட்டத்துக்கும் இடையில் அவர்கள் தனித்துவங்கள், கலாசாரம் பற்றிய பரஸ்பர புரிதல் அவசியமாகின்றது. இதற்கு இன, மத சகிப்புத்தன்மை மிகவும் அடிப்படையான விடயமாகும். இலங்கையில் இன, மத சகிப்புத்தன்மையில் ஏற்பட்ட பின்னடைவே பல்வேறு இன முரண்பாடுகளுக்கும் தேவையற்ற நெருக்கடிகளுக்கும் வித்திட்டுள்ளது. இருப்பினும், சகோதர இனத்தின் பிரத்தியேகமான பழக்க வழக்கங்களை நேரிய மனதுடன் சகித்துக் கொள்ளவதில், இன்னும் முன்னேற்றம் வேண்டும் என்பதையே அண்மையில் திருகோணமலையில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற கசப்பான நிகழ்வு உணர்த்தி நிற்கின்றது. …

  15. திருமலையில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டமைப்பால் வெற்றிகொள்ள முடியுமா? படம் | AFP Photo, ARAB NEWS திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்கள் ஓரளவு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. எனினும், தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் குறித்து பெரியளவில் ஆர்வம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இனிவரப் போகும் இரண்டு வாரங்கள்தான் கூட்டமைப்பின் பிரச்சாரங்கள் ஓரளவு தீவிரமடையக் கூடும். ஆட்சி மாற்றம் தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்னும் ஆதங்கம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதன் காரணமாக கூட்டமைப்பின் வேட்பாளர்களால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவில் தாக்கமுள்ள பிரச்சாரங்கள் எதனையும் மக்கள் மத்தியில் மேற்கொள்ள முடியவி…

  16. திருமலையில் குறைவடையும் தமிழ் பிரதிநித்துவம் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள 13 உள்­ளூ­ராட்சி சபை­களில் 1980 ஆம் ஆண்­டுக்குப் பின் 10 க்கு மேற்­பட்ட உள்­ளூ­ராட்சி சபை­களில் தமிழ் மக்­க­ளு­டைய பிர­தி­நி­தித்­துவம் இல்­லாது ஆக்­கப்­பட்ட நிலையில் எஞ்­சி­யுள்ள மூன்று உள்­ளூ­ராட்சி சபைகள் கூட, தமிழ் மக்­க­ளு­டைய கைக­ளி­லி­ருந்து பறி­போகும் அபா­யத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. புதிய உள்­ளூ­ராட்சி சட்­டத்தின் மூலம் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கும் வட்­டாரப் பிரிப்­புகள், எல்லை நிர்­ண­யங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன என, பொது மக்கள் தமது விச­னத்தை தெரி­வித்­து­வ­ரு­வ­துடன், புத்­தி­ஜீ­விகள் விமர்­சித்தும் வரு­கின்­றனர். 11 பிர­தேச செய­லாள…

  17. திருமலையில் பறிபோகும் தமிழ்நிலங்களும் அழிக்கப்படும் வளங்களும்! திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னக்கரச்சை உப்பளத்தை அவ்விடத்தில் நிறுவாது அம்மக்களின் பாரம்பரிய தொழிலை செய்ய அனுமதிக்குமாறு கும்புறுபிட்டி மக்கள்கோரிக்கைவிடுத்தனர். இவ்வுப்பளத்தை தனியார்கம்பனி ஆரம்பிப்பதற்கு கடந்த பல வருடங்களாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்தது. மக்களால் எதிர்ப்பு போராட்டங்களும் முன்னெடுத்து வந்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனார்த்தனன் சுட்டிக்காட்டுகின்றார். இதனால் உப்பள பணிகள் இழுபறிநிலையில் இருந்து இருகின்றன. இந்நிலையில், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் இச்செயற்றிட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கும் உப்பள உரிமையாளர்களுக்கும் இடையில் கும்புறுப்பிட்டி க…

  18. மீண்டும் வீர வசனங்களை அள்ளி வீச ஆரம்பித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன். அதாவது, தமிழ் தேசிய இனத்தின் இருப்பை இல்லாதொழிக்க சிங்களம் முயற்சிப்பதாகவும், தமிழ் மக்களின் பிறப்புரிமையை பறிக்க எவரையும் அனுமதிக்க முடியாதெனவும் சம்பந்தன் கூறிய வீர வசனங்கள் ஊடகங்களில் பரவலாக இடம் பிடித்திருந்தது. அதுமட்டுமல்லாது, எதிர்வரும் மாதங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாமென்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார். அமெரிக்காவின் வசந்த அழைப்பும், தென்னாபிரிக்கா பயணமும், மார்ச் மனித உரிமைப் பேரவையில் சிங்களத்திற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேறும் என்கிற எதிர்பார்ப்பும் இணைந்து ,சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதுதான் சம்பந்தனின் கணிப்பு. இவ்வகைய…

    • 0 replies
    • 579 views
  19. திருவிழா முடிந்தது: இனி என்ன செய்யலாம்? -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த ஒரு மாத காலமாகக் களை கட்டிய ஜெனீவாத் திருவிழா, ஒருவாறு செவ்வாய்கிழமை (23) முடிவுக்கு வந்துவிட்டது. இதில் வெற்றியாளர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலை நாமறிவோம். அது, நிச்சயமாகத் தமிழர்களோ அரசாங்கமோ அல்ல! ஆசியாவின் மீதான ஆவலின் விளைவால், உதித்துள்ள பூகோளஅரசியல் ஆட்டத்தின் ஒரு கட்டமே ஜெனீவாவில் அரங்கேறியது. வாக்குகள் எவ்வாறு அளிக்கப்பட்டன என்பதைப் பார்ப்பதன் மூலம், அதை இலகுவில் புரிந்துவிட முடியும். இலங்கை, இன்று பாரிய நெருக்கடிக்குள் இருக்கிறது. இதன் மோசமான விளைவுகளை இலங்கையர்கள் அனைவரும் எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக, பொருளாதாரச் சங்கிலியில் கீழ்நிலையில் உள்ளவர்கள், மோசமாகப் பாதிக…

  20. திருவிழா முடிந்தது... சோற்றுக்கு என்ன வழி? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஓகஸ்ட் 07 தேர்தல் திருவிழா முடிந்தது. தேர்தல் வாக்குறுதிகளும் இத்தோடு முடிந்துபோம். இனிக் கொஞ்சம் நிதானமாகச் சிந்திப்போம். கொவிட்-19 தொற்றுக் காலத்தில், இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கிறது. கடந்த ஒருமாத கால தேர்தல் பிரசாரங்கள், நெருக்கடிகளை உருமறைப்புச் செய்து, மக்களின் கவனத்தைக் கச்சிதமாகத் திசைதிருப்பி இருக்கின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றாக, இலங்கையர்களைப் பாதிக்கும். அந்தப் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு, நாம் தயாராக இருக்கிறோமா? நடந்து முடிந்துள்ள தேர்தல், இனங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பதிலாக, இனமுரண்பாடுகளைக் கூர்மையாக்கி உள்ளது. இது எதிர்பார்த்ததே! …

  21. திருவுளச்சீட்டு இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், அதற்குப் பின்னரான ஆட்சியமைப்பும் ஒரு புதுமையான அனுபவத்தைத் தந்திருக்கின்றது. ‘வென்று விட்டோம்’ என்று பட்டாசு கொழுத்தியவர்கள், ஆட்சியமைப்பதில் தோற்றுவிடுகின்ற நிலையையும் வட்டாரங்களின் அடிப்படையில் தோல்வி கண்டதாக அறிவிக்கப்பட்டவர்கள் ஆட்சியை நிறுவுகின்ற விநோதத்தையும் இந்தப் புதிய தேர்தல் முறைமையின் ஊடாகக் கண்டு கொண்டிருக்கின்றோம். பல பிரதேசங்களில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், சம்பந்தப்பட்ட அரசியல்வாதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியவில்லை. கூட்டாக ஆட்சியமைக்கும் பேச்சுவார்த்தைகளும் வெற்…

  22. திறக்க மறுக்கும் கதவுகள் - முகம்மது தம்பி மரைக்கார் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் உலகில் ஏராளம் உள்ளன. விடை காணப்படாத சில கேள்விகள் நீண்ட காலமாக அப்படியே இருக்கின்றன. ஏன்? எதற்கு? எப்படி? என்கிற கேள்விகளை, சில சம்பவங்கள் மீது பிரயோகிக்கும் போது, ‘பூமரங்’ போல், அந்தக் கேள்விகள் மீளவும் நம்மையே வந்தடைகின்றன. குறிப்பாக, உலகில் நிகழ்ந்த சில மரணங்கள் இன்னும் மர்மங்களாகவே இருக்கின்றன. இருந்தார்களா? இறந்தார்களா என்று தெரியாமலேயே, வரலாற்றுப் பக்கங்களிலிருந்து சிலர் மறைந்து போய் விட்டனர். உலகில் துலக்கப்படாத மரணங்களும் அதனுடன் தொடர்பான மர்மங்களும் ஏராளமுள்ளன. அவற்றில் பலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இந்தி…

  23. திறக்கப்படுகிறது கிழக்குப் பல்கலைக்கழகம்: உண்மையை சொன்னால் வெட்கம் யுத்தகாலத்தில்கூட, இந்த அளவுக்கு மோசமாகக் காலம் இழுத்தடிக்கப்பட்டதாக ஞாபகமில்லை. குண்டு வெடித்தால் ஒருசில வாரங்கள்தான், கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும். பிறகு எப்படியோ திறக்கப்பட்டுவிடும். மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் என அனைவரும் பயந்து பயந்தேனும் வந்து சேர்ந்துவிடுவார்கள். ஆனாலும், இப்போது மாதக்கணக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது. என்ன காரணம் என்று வெளியில் சொல்வதற்குக் கூட, வெட்கமாக இருக்கிறது. பல்கலைக்கழக நடைமுறைகள் மாத்திரமல்ல, இலங்கையின் கல்விமுறையில் உள்ள இலவசத் தன்மைதான், இதற்குக் காரணமாக இருக்கலாம் என்ற…

  24. திறந்து மூடப்பட்ட யாழ்.கலாச்சார மையம் ? நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பின் மூடப்பட்டுள்ளது என்பதே சரி. இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட அக்கட்டடம் 11 மாடிகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பைப் பொருத்தவரை ஆறு மாடிகளுக்கு மேல் கட்டிடங்களைக் கட்டுவதற்கு கட்டடநிர்மாணத் துறையினர் அனுமதிப்பதில்லை.எனினும் விசேஷ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய எல்லா கட்டடங்களை விடவும் உயரமான ஒரு கட்டடமாக கலாச்சார மையம் கட்டியெழுப்பப்பட்டது.யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தமிழர்களின் தாயகத்தில் உள்ள மிக உயரமான கட்டடம் அது. அதன்…

  25. திலீபனின் தியாகத்தைப் பின்பற்றுகிறோமா.? அண்மையில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண, தியாக தீபம் திலீபன் அவர்கள், உண்ணா நோன்பிருந்து உயிரிழக்கவில்லை என்றும் நோயினாலேயே உண்ணா விரதத்திற்கு அனுப்பப்பட்டார் என்றும் வரலாற்றுப் பொய் ஒன்றைக் கூறி தமிழ் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். உண்மையில் 2009இற்குப் பின்னரான சூழலில் விடுதலைப் புலிகளை முறியடித்துவிட்டோம் என இலங்கை அரசு சொல்லி வரும் நிலையில், திலீபன் போன்ற உன்னதப் போராளிகளின் பெயர்களை கண்டும் அச்சப்படும் நிலையின் வெளிப்பாடாகவே இத்தகைய பேச்சுக்கள் வெளிவருகின்றன. எமது நிலத்தின் பெறுமதியை அதன் அடையாளத்தை அதன் உன்னதத்தை நாம் உணர்ந்துதான் வாழ்கிறோமா என்பதை குறித்து ஒரு சுய விசாரணை செய்யவேண்டிய …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.