Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. நிலைமாறுகால நீதி கிடைக்குமா? பி.மாணிக்கவாசகம்… நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் ஒன்றாகிய காணாமல் போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. அந்த அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து, சர்வதேச விசாரணையே தேவை என கோரி, அதற்கு எதிராக, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றார்கள். இந்த மாவட்டங்களில் காணாமல் போனோருடைய உறவினர்களுடன் நடத்திய அமர்வின்போதே, காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது. . யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும், கிளிநொச்சி பல…

  2. பாது­காப்புப் படைத்­த­ரப்பைச் சேர்ந்­த­வர்­களிள் தண்­டனை விலக்­கீட்டுக் கலா­சாரம் உச்ச நிலையைத் தொட்­டி­ருக்­கின்­றது. இதனைத் தெளி­வாகக் கோடிட்டு காட்­டு­வ­தாக இரண்டு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வாகி இருப்­பது ஒரு விடயம். லெப்­டினன் ஜெனரல் பதவி உயர்த்­தப்­பட்டு, சவேந்­திர சில்வா நாட்டின் இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மனம் பெற்­றி­ருப்­பது இரண்­டா­வது விடயம். இரு­வ­ருமே பாது­காப்புப் படைத்­த­ரப்பைச் சேர்ந்­த­வர்கள். ஒருவர் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்­தவர். மற்­றவர் இரா­ணு­வத்தின் பிர­தா­னி­யாக மேஜர் ஜெனரல் பதவி அந்­தஸ்து பணியில் இருந்­த…

    • 0 replies
    • 538 views
  3. நிலைமாறுகால நீதி: நான் ஊமையாய்ப் போன கனங்கள் 1 இலங்கைத்தீவின் நல்லிணக்கக் கதவுகளை திறப்பதற்கான அடித்தள வேலைகளை இலங்கை அரசும் அதன் நேச அணிகளும் ஆரம்பித்துவிட்டன. இதற்காக அவர்கள் என்ன விலை கொடுப்பதற்கும் தயாராகி விட்டார்கள். இனிமேல் இலங்கை அரசுக்கு எதிராகவோ, அதன் கொள்கைகளுக்கு எதிராகவோ எந்தவொரு தீவிரமான தரப்புகளும் மேலெழாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களுடையது. இதனால்தான் கோடிகோடியாய் கொட்டியேனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசு முயல்கிறது. நீதியால் முடிக்க வேண்டியதை நிதியினால் முடிப்பதற்கு கங்கணம் கட்டியிருக்கிறார்கள். ஆனால், முயற்சியின் அளவுக்கு அது பலன் தருமா? இம்முயற்சி இதயபூர்வமாக மேற்கொள்ளப்படுகிறதா? என்ற பலத்த சந்தேகங்கள் சாதாரண மக்…

  4. நிலைமாறுகால நீதியை இலங்கை அரசு வழங்கப்போவதில்லை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது மாநாடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் இலங்கை குறித்த இரண்டு பிரேரணைகள் சமர்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்திருந்த உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான நிபுனரும் மற்றும் தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான விஷேட அறிக்கையிடும் ஐக்கிய நாடுகள் நிபுனரும் இலங்கைக்கு வருகை தந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தயாரித்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அமர்வில் பிரஸ்தாபிக்கவுள்ள…

  5. நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதிலுள்ள சவால்கள் ! 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து, யுத்­த ­கா­லத்தில் இடம்­பெற்ற விட­யங்கள் சம்­பந்­த­மாக வகைப்­பொ­றுப்பு கூறு­வ­தற்கும் அத்­துடன் நல்­லி­ணக்­கத்தை தோற்­று­விப்­ப­தற்கும் ஏற்­பு­டைய பிரச்­சி­னை­களை இலங்­கைக்­குள்­ளேயே தீர்க்­கு­மாறு இலங்­கை­ உந்­தப்­பட்­டுள்­ளது. 2015 ஆம் ஆண்டு இலங்­கையின் இணை அனு­ச­ர­ணை­யுடன் கொண்­டு­வ­ரப்­பட்ட ஜெனிவா பிரே­ர­ணை­யா­னது உண்மை, நீதி, இழப்­பீடு செய்தல் மற்றும் மீள் நிக­ழாமை போன்­ற­வற்றை நோக்­கிய அர்த்­த­புஷ்­டி ­மிக்க முத­லா­வது படி­மு­றையை தோற்­று­வித்­தது. இந்தப்பிரே­ர­ணையின் கீழ், உண்மை மற்றும் நல்­லி­ணக்கம் பற்­றிய ஆணைக்­குழு, காணாமற் போன ஆட்­களைப்…

  6. நிலைமாற்றத்தின் அவசியம் 30வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த யுத் தம் பல்­வேறு பாதிப்­பு­க்க­ளையும் பல்­வேறு மாற்­றங்­க­ளையும் நாட்டில் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. மக்கள் வலிந்து வேரோடு இடம்­பெ­யரச் செய்­யப்­பட்­ட­மையும், இடம்­பெ­யர நேர்ந்தமையும், சமூக, பொரு­ளா­தார, அர­சியல் ரீதி­யான மாற்­றங்­க­ளுக்கு வித்­திட்­டி­ருந்­தன. பல்­வேறு நெருக்­க­டிகள், பல்­வேறு துன்­பங்கள், துய­ரங்கள், உயி­ரி­ழப்­புக்கள், உடைமை இழப்­புக்கள் என்று இழப்­புக்­களின் பட்­டியல் நீண்­டி­ருந்­தது. யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து, அல்­லது யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து, இந்த நிலை­மை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் இயல்­பா­கவே எழுந்­தி­ருந்­தது. ஆயு…

  7. ஆயுதப் போராட்டத்தில் அல்லது அரசாங்கத்தின் அடக்குமுறையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் நாடுகளில் நீதித்துறை மற்றும் நீதித்துறை சாராத நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை குறிப்பதே நிலைமாற்று நீதியாகும்.சமாதானம் மற்றும் நல்லாட்சியுடன் மாற்றமடைவதை இது சுட்டி நிற்கின்றது. இழைக்கப்பட்ட தவறுகளை நிவர்த்தி செய்தலை இந்த நிலைமாற்று நீதி நடவடிக்கைகள் நாடி நிற்கின்றன. இழப்பீடுகளை வழங்குதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், மீள இடம்பெறாமையை உறுதிப்படுத்துதல் போன்றவை நிலைமாற்று நீதி நடவடிக்கைகளாகும். இந்த நடவடிக்கைகளில் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களும் உள்ளடங்குகின்றன. துஷ்பிரயோகங்களை தடுக்க முடியாத அல்லது அவற்றில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மறுசீரமைப்பதே நிறுவன ரீதியான …

    • 0 replies
    • 468 views
  8. நிலைமாற்று நீதிக்கான ஐ.நா. நிபுணரின் அறிக்கையும் தமிழரின் நீதிப் பயணமும் நிறான் அங்கிற்றல் படம் | INFOLIBRE மனித உரிமை குற்றங்களையிட்ட உண்மை, நீதி ஆகிய விடயங்களிலே ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் பப்லோ டீ கிறீப் என்பவர் ஏப்ரல் முதல் வாரத்திலே இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு அண்மையிலே அந்த விஜயம் தொடர்பான தனது அவதானிப்புக்களை வெளியிட்டிருந்தார். இலங்கையிலே இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களையிட்ட நீதி மீது ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் அந்த அவதானிப்புக்களை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். பப்லோ டீ கிறீப் என்பவர் நிலைமாற்றுக்காலநீதியிலே பிரசித்திபெற்ற நிபுணர் என்பதால் மாத்திரமன்றி இலங்கையின் பொறுப்புக்கூறலைக் கண்காணிக்கவும், வேண்டப்படும்போது அரசுக்கும் சிவில் சமூகத்துக்…

  9. நிஷாவின் ஆணையும் அடங்கும் கூட்டமைப்பும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், தன்னுடைய பிரத்தியேக அலுவலகமொன்றை கொழும்பில் அமைத்துக் கொள்ளும் அளவுக்கான ஆர்வத்தோடு இருக்கின்றார். அவர், கடந்த 20 மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள், இலங்கை வந்து சென்றிருக்கின்றார். அண்மைய காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் அதிக நேசத்தோடு அழைக்கப்படும் இராஜதந்திரியாகவும் அவர் இருக்கின்றார். பல நேரங்களில் அவர், வெளிநாட்டு இராஜதந்திரி என்கிற நிலைகள் கடந்து உள்ளூர் அரசியல்வாதி போல வலம் வருகின்றார். அவரை கோயில்களிலும், விகாரைகளிலும் காண முடிகின்றது. ஏன், தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளிலும் கூட காண மு…

  10. நீக்கம் செய்யப்பட்ட தேசம்- சுயநிர்ணய உரிமை –வாக்குப் பெறும் அரசியலில் இருந்து தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முன்னணியாகத் தன்னை மாற்றிக் கொள்ள கஜேந்திரகுமாருக்கு வரலாறு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது— -அ.நிக்ஸன்- அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவிடம் ஒருமித்த குரலில் கோரவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் இனப் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்றும் ஆனால் அதனை அரசாங்கம் முழு…

  11. எதிர்வினை நீங்களுமா நுஃமான்? வெப்பியாரத்துடன்தான் இதை எழுதத் தொடங்குகிறேன். ‘நீங்களுமா நுஃமான்?’ என்ற ஒரு வாக்கியம்தான் என்னுள் எழுகிறது. மானிட விரோதிகள் என்று என்னால் உணரப்படுபவர்கள் எவரின் கருத்துக்கும் நான் எதிர்வினையாற்றுவதில்லை. நுஃமான் சேர் என்றவுடன் என்னால் எதிர்வினையாற்றாமல் இருக்க முடியவில்லை. சொல்லுங்கள் நுஃமான் சேர், முள்ளிவாய்க்கால் துயர் ஒரு துளிதானும் உங்களை அசைக்கவில்லையா? நீங்கள் மக்கள் கவிஞர், மார்க்சீயவாதி என்ற பெயர் எல்லாம் எடுத்தவர். என் ஆதர்சங்களில் ஒருவராக உங்களை நான் வைத்திருந்தேன். நீங்களுமா நுஃமான்? பிழையையாருக்குப் பிரித்துக் கொடுப்பது என்று கணக்குப் போடுகின்றீர்களே இதுவா கவிஞரின் வேலை? ஓர் இனம் அதுவும்…

  12. உங்கள் வாழ்க்கையில் , நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு எளிதான சூத்திரம் இருக்கிறது... ஒவ்வொருவருக்கும் பிறந்த லக்கினம் , ராசி ஒன்று இருக்கிறது... அந்த வீட்டிற்கு நவ கிரகங்களில் ஒருவர் அதிபதி யாக இருப்பார். அது போக நடப்பு தசா , புத்தி என்று ஒன்று இருக்கிறது... அந்த அந்த கிரகங்களையும், அவற்றின் தேவதைகளையும் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அதன் பிறகு பாருங்கள்.. உங்கள் வாழ்க்கை எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று.. உதாரணத்திற்கு, உங்களுக்கு விருச்சிக லக்கினம் , மகம் நட்சத்திரம் , என்று வைத்துக் கொள்வோம்.. சுமார் 40 வயது வரும்போது ராகு தசை உங்களுக்கு நடக்கும். விருச்சிக லக்கினத்திற்கு அதிபதி செவ்வாய் -…

  13. நான் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் நீங்கள் இருவரும் எனது வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் உரையாடி ஆறுதல் கூறி விடைபெற்றுச் சென்றமை என் நினைவில் இன்றும் நிலைத்திருக்கிறது. அது மட்டும் அல்லாது நான் கடத்தப்பட்ட அன்றே ஊடகங்களுக்கு முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் நீங்கள் வெளியிட்ட காரசாரமான கண்டன அறிக்கையையும் இப்பொழுதும் ஆவணமாகப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். என் மீது நீங்களும் உங்கள் இருவர் மீது நானும் தனிப்பட்ட வகையில் வைத்திருக்கும் மதிப்புப்பற்றி எங்கள் மூவருக்கும் நன்றாகத் தெரியும். சூரியன் எவ் எம்மெனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக் கூறுமாறு நான் அழைத்த போதெல்லாம் மறுப்பு தெரிவிக்காமல் நீங்களும் உங்களது நண்பரும் எனது நண்பருமான …

  14. நீண்ட காத்திருப்பு: சீரழியும் நாட்டின் கதை புருஜோத்தமன் தங்கமயில் எரிபொருளை ஏற்றி வந்த வாகனத்தை தேங்காய் உடைத்து வரவேற்ற காட்சியொன்று வடமராட்சிப் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் பதிவானது. அதுபோல, எரிபொருள் தாங்கி வாகனத்தில் இருந்து, சட்டத்துக்கு புறம்பாக வைத்தியர் ஒருவர், வெற்றுக் கான்களில் பெற்றோலை பெற்று, தன்னுடைய வாகனத்தில் எடுத்துச் செல்லும் காட்சியும் ஊடகங்களில் செய்தியானது. இப்படி எரிபொருள், சமையல் எரிவாயு ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நாடு, ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பிரச்சினைகளை காட்சிப்படுத்தி வருகின்றது. அவை, இன்னும் இன்னும் நாட்டை மோசமாக முடக்கும் கட்டத்தை நோக்கி நகர்த்தி வருவதற்கான சான்றுகளாக இருக்கின்றன. எரிபொருள், சமையல் எரிவாயு தட…

  15. நீதி அமைச்சர் கிளப்பிய ' பீதி' நாட்டில் இன­வா­திகள் மீண்டும் வீதிக்கு இறங்கி தமது நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தி­ருக்கும் கால­கட்­டத்தில் நீதி அமைச்சர் இவ்­வாறு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வலை வெளியிட்­ட­மை­ முஸ்­லிம்­களை அதிர்ச்­சி­யிலும் கவ­லை­யிலும் ஆழ்த்­தி­யுள்­ள­து நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை முஸ்­லிம்கள் மத்­தியில் பலத்த சல­ச­லப்பைத் தோற்­று­வித்­தி­ருந்­தது. நாட்டில் சமீப கால­மாக தோற்றம் பெற்­றுள்ள அடிப்­ப­டை­வாத, இன­வாத நகர்­வு­களை முன்­வைத்து அவர் ஆற்­றிய உரை பொதுவில் வர­வேற்­கத்­தக்­க­தாக இருந்த போதிலும் சில இடங்க ளில் அவர் முன்­வைத்த குற்­றச்­சாட்­டுக்­களே பெரிதும் சர்ச்…

  16. 14 ஜூன் 2011 அன்புடன் நீதி அமைச்சர் ஹக்கீம் அவர்களே நீங்கள் நலமா? நிட்சயமாக நலமாகவே இருப்பீர்கள். காரணம் இப்போ அரசாங்கத்தின் பக்கத்தில் சகல சௌபாக்கியங்களுடனும் இருக்கிறீர்கள் அல்லவா? முன்னர் எதிர் கட்சி வரிசையில் நாட்டின் அடக்கு முறைக்கு எதிரான எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பில் மனித உரிமைகளுக்காகவும், ஊடக சுதந்திரத்திற்காகவும் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்த போது பல அசௌகரியங்களை எதிர் நோக்கினீர்கள். காலம் எப்போதும் மனிதர்களை சௌகரியமாகவும் வைத்திருப்பதில்லை. அசௌகரியமாகவும் வைத்திருப்பதில்லை. அந்த சூத்திரத்தின்படி இப்போ உங்களுக்கு சௌகரியமான காலம். மகிந்த ராஜபக்ஸ அன் கொம்பனியின் சர்வாதிகார எதேட்சாதிகார அல்லது அடாவடித்தனமான ஆட்சியின் கீழ் நீண…

  17. நீதி கோரும் தமிழர் அரசியலின் தோல்வி ? -யதீந்திரா முள்ளிவாய்க்கால் அவலம் இடம்பெற்று 14 வருடங்கள். முள்ளிவாய்க்கால் என்பது, ஒரு ஆயுத போராட்டத்தின் தோல்வியின் விளைவாகும். இந்த பின்புலத்தில் முள்ளிவாய்க்காலை நினைவு கொள்வதென்பது, இன்னொரு வகையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை, அழிவையும் நினைவுபடுத்துவதாகும். 2010இல், இந்தக் கட்டுரையாளர், பின்வருமாறு எழுதியிருந்தார். அதாவது, இலங்கையில் ஒரு மனிதப் பேரவலம் நிகழ்ந்தது பற்றி, அதிகம் எழுதி ஓய்ந்துவிட்டது. முன்வைக்கப்பட்ட கண்டனங்களும் ஏராளம். “அவர் – இவர் எனப் பலர் வரக்கூடும் என ஊட்டப்பட்ட நம்பிக்கைகளும் அலாதியானவை. இறுதியில் நடந்தது எதுவுமில்லை. இனி முள்ளிவாய்க்க…

    • 3 replies
    • 651 views
  18. நீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை Maatram Translation on July 11, 2019 படங்கள், Ian Treherne திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் படுகொலைகள் “திருகோணமலை ஐவர் சம்பவம்” (Trinco 5) என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் தண்டனைக்கு அச்சமின்றி குற்றச்செயல்களை நிகழ்த்தும் போக்கினை எடுத்துக் காட்டும் ஒரு குறியீட்டுச் சம்பவமாக அது இருந்து வருகின்றது. கொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான டாக்டர் மனோகரனின் துணிச்சல் காரணமாக இந்தச் சம்பவம் பிரபல்யமடைந்தது. இந்தக் கொலையில் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்ற விடயத்தை டாக…

    • 1 reply
    • 1k views
  19. நீதி மறுத்து நீள்கின்ற காலமும்- நினைவழியாத சாட்சியங்களும்!! பிரம்படிப் படுகொலை – ஒக்.11 பதிவேற்றிய காலம்: Oct 10, 2018 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் பத்தாம் திகதி ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட் டத்தில் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த நாளாக அறியப்பட்டது. ‘இந்திய அமைதிப் படை’ எனும் பெயரில் ஈழத்தில் வந்திறங்கி, விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிடுகிறோம் என்ற பெயரில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழ் மக்களைக் கொன்று குவித்து, இங்கு இனப்படுகொலை யைத் திட்டமிட்டு அரங்கேற்றியமை உண ரப்பட்ட நாள் இது. இந்தியாவின் கபடத்த னத்தைத் தமிழ் மக்கள் வேதனையுடன் அறிந்து கொண்ட நாளாகும். இந்த நாளின் பிற்பகல் வேளை யில் இந்திய அமைதிப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்…

  20. நீதி வழங்கத் தவறி விட்டதா நிலைமாறு கால நீதி? ஒரு நாடு முன்னேற்றம் அல்லது அபிவிருத்தி அடைந்த தேசம் என்பதை அளவிடப் பொதுவாக பலவிதமான சமூகப் பொருளாதார பண்புக் குறிகாட்டிகள் பயன்படுகின்றன. ஆனாலும், அவற்றில் அந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் அமைதி, சமாதானம், நீதியான ஆட்சி பரிபாலனம் ஆகிய அம்சங்களைத் தாங்கிய விடயங்களே மேலாண்மை பெறுகின்றன. அத்துடன், இவ்வாறான பண்புச் சுட்டிகள் இல்லாத வெறும் பொருளாதார அபிவிருத்தியை, முழுமையான முன்னேற்றம் என அர்த்தம் கொள்ள முடியாது. இலங்கையில், 2009 மே மாதத்தில் ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட சமூகம் உண்மைக்காகவும் நீதிக்காகவும் காத்த…

  21. நீதி வழங்காத இலங்கை – சாடுகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம் 2009 இல் முடிவடைந்த நாட்டின் கொடூரமான உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் மே 18 தொடர்பில், மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ‘தாக்குதலற்ற வலயங்கள்’ என்ற இடங்களை அறிவித்து பொதுமக்கள் அங்கு சென்ற பின்னர் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அத்துடன் விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர், அரசாங்கப் பாதுகாப்புப் படையினரிடம் பிடிபட்ட ஏராளமான போராளிகள் மற்றும் சிவிலியன் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் சட்டத்திற்கு புறம்பாக கொல்லப்பட்டனர் அல்லது பலவந்தமாக காணாமல் ஆக்க…

    • 2 replies
    • 371 views
  22. நீதிக்காக ஏங்கும் மக்களுக்கு தீர்வுதான் என்ன? ரொபட் அன்­டனி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் ஆரம்­ப­மாகி அமர்­வுகள் பர­ப­ரப்­பாக இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. குறிப்­பாக ஆரம்ப உயர்­மட்ட அமர்­வு­களில் சர்­வ­தேச அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் உறுப்பு நாடு­களின் அமைச்­சர்­களும் உரை­யாற்­றி­யி­ருந்­தனர். தற்­போ­தைய நிலை­மையில் இலங்­கையின் சார்பில் வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆற்­றிய உரையும் பிரித்தானியா மற்றும் அமெ­ரிக்க பிர­தி­நி­திகள் ஆற்­றிய உரை­க­ளுமே முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக அமைந்­தி­ருக்­கின்­றன. காரணம் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை ஜெனி­வாவில் அமெ­ரிக்கா கொண்­டு­வந்­தி­ருந்…

  23. நீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம் சிறீலங்கா அரச பயங்கரவாத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக வளர்க்கப்பட்ட இஸ்லாமிய அடிப்டைவாதம் என்ற பயங்கரவாதம் தனது கோரப்பற்களை மீண்டும் தமிழ் மக்கள் மீதும் வெளிநாட்டவர்கள் மீதும் பதித்துள்ளது. சிறீலங்காவில் புனித ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 369 பேர் கொல்லப்பட்டதுடன், 600 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தமக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களை சிறீலங்கா அரசு உதாசீனப்படுத்திய அதேசமயம், சிறீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட உள்நாட்டு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ் என்ற அமைப்புடன் இணைந்தே இந்த …

    • 0 replies
    • 852 views
  24. நீதித்துறையின் ‘சுயாதீனமும்’ யாழ். பல்கலைக்கழகத்தின் பக்கச்சார்பற்ற ‘நடுநிலையும்’ Photo, TAMIL GUARDIAN ஜெர்மன், ப்ரைபேர்க் பல்கலைக்கழகப் பீடாதிபதியும் தத்துவவாதியுமான ஹைடகர் நவம்பர் 1933 இல், தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். லீக் ஒப் நேசனிலிருந்து ஜெர்மனி வெளியேறுவதற்கு, ஹிட்லருக்கு ஆதரவாக அனைத்து மாணவரும் வாக்களிக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார். எமது தனிப்பெரும் தலைவர் இந்த வேட்கையை ஒட்டுமொத்த மக்களின் விழிப்புணர்வாக்கி மக்களை ஒருங்கிணைத்துள்ளார். எனவே, வாக்குச் சாவடிக்குப் போய் வாக்களிப்பதிலிருந்து எவரும் தவறக்கூடாதென்றார் அவர். இது பரிந்துரையல்ல; அதிகாரத்தைப் பயன்படுத்திய உத்தரவு. ஒரு பல்க…

  25. உயர் நீதிமன்றத்தினால் பிழையானதாக தீர்ப்பளிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முடிவை அடிப்படையாகக் கொண்டு பிரதம நீதியரசர் நீக்கப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை ஏற்க நீதித் துறையினருக்கு சட்டம் இடம் கொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது என்று நாம் கடந்த வாரம் கூறினோம். ஆனால் அவ்வாறு கேள்வி எதையும் எழுப்பாமலே சட்டத்துறை, புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸை ஏற்றுக்கொண்டது. புதிதாக பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாக்க பதவி நீக்கம் செய்யப்படுமுன் சட்டத்தரணிகள் பலரும் நீதிபதிகளும் கூறி வந்தனர். நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்களின் அடிப்படையில் அது சரி தான். ஆனால் புதிய பிரதம ந…

    • 0 replies
    • 424 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.