Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மீண்டும் ரஷ்யா vs. மேற்கு ஆனால் இந்த முறை வேறு ஒரு தளத்தில். ரஷ்ய நாட்டு உளவுப் படை மிகத் தேர்ந்த உளவியல் நுட்பங்களை கொண்டு ரஷ்யாவில் பணிபுரியும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் நடவடிக்கைகளை முடக்கத் துவங்கியுள்ளது. தொடர்ச்சியான மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படும் இவர்கள், தங்கள் பணிகளை திறம்பட செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எப்படியெல்லாம் இது செய்யப்படுகிறது? உதாரணத்திற்கு இந்த அதிகாரிகளின் மனைவிகளுக்கு தொடர்ச்சியாக கலவி பொம்மைகளை அனுப்புவது. யார் எங்கிருந்து அனுப்புகிறார் என்ற விவரம் தெரியாமல், இதை எப்படி தவிர்ப்பதென்றும் புரியாமல் இந்த அதிகாரிகள் திண்டாடுகின்றனர். இத்தகைய உளவியல் சிக்கல்களால் பலர் தற்கொலை செய்து கொள்வதுமுண்டு. மேற்கொண்டு அறிய இந்தக் கட…

    • 5 replies
    • 1.2k views
  2. மீண்டும் வந்த ஆவா குழு பின்னணியில் யார்? மாண­வர்­களின் மர­ணத்­துக்கு தமிழ்ப் பொலி­ஸாரே காரணம் என்­பதை வலி­யு­றுத்தும் வகை­யிலும், அவர்­களை இன­வி­ரோ­தி­க­ளா­கவும், சமூக விரோ­தி­க­மாண­வர்­களின் மர­ணத்­துக்கு தமிழ்ப் பொலி­ஸாரே காரணம் என்­பதை வலி­யு­றுத்தும் வகை­யிலும், அவர்­களை இன­வி­ரோ­தி­க­ளா­கவும், சமூக விரோ­தி­க­ளா­கவும் காண்­பிக்க முனைந்­தி­ருந்­தது அந்தத் துண்டுப் பிர­சுரம். ளா­கவும் காண்­பிக்க முனைந்­தி­ருந்­தது அந்தத் துண்டுப் பிர­சுரம். யாழ்ப்­பா­ணத்தில் மீண்டும் ஆவா குழு பற்­றிய பீதி கிளப்பி விடப்­பட்­டி­ருக்­கி­றது. கொக்­குவில் குளப்­பிட்டிச் சந்­தி­ய­ருகே, யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் பொலி­சாரால், கொல…

  3. மீண்டும் வலுப்பெறும் சர்வதேச விசாரணை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் கொடுக்கப்பட்ட ஆறு மாதங்களிலேயே, “பூகோள நீதித்துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்” என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஜெனீவாவில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகி, நடந்து வருகின்ற ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரின் தொடக்க நாளன்று உரையாற்றிய போதுதான், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தார். கடந்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு இரண்டு ஆண்டு காலஅவகாசம் கொடுக்கப…

  4. மீதமிருக்கின்ற ஜனநாயகம் இலங்கையின் அரசமைப்பின் சில விடயங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில், ஆட்சியாளர்களின் அதிகார வேட்கை மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சி பற்றிய கேள்விகளும் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம் தொடர்பிலான ஐயப்பாடுகளும் மேலெழுந்துள்ளன. புதிய திருத்தச் சட்டமூலமானது, ‘ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடு’ என்று, பிரதான எதிர்க்கட்சிகளும் சில சிறுபான்மைக் கட்சிகளும் கூறிவருகின்றன. ஆனபோதிலும், ஆளும் பொதுஜன பெரமுன, மேற்குறிப்பிட்ட விமர்சனங்களை எல்லாம் கணக்கிலெடுக்காமல், நாட்டின் ஸ்திரத்தன்மையை இது உறுதிப்படுத்துவதற்கான திருத்தமே என்றும் இச்சட்டமூலத்தை நிறைவேற்ற…

  5. மீனவர் பிரச்சினை திட்டமிட்டு மேற்கொள்ளும் ஒரு சதி! - மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்ஸன்!

    • 0 replies
    • 278 views
  6. மீனவர் பிரச்சினை யார் தீர்வு தருவது? நிலாந்தன்! சுப்பர்மடம் போராட்டம் மீனவர்களின் விவகாரத்தை மறுபடியும் தலைப்புச்செய்தி ஆக்கியது. வத்திராயானைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு தமிழக மீனவர்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்பரப்பில் நிகழ்ந்துவரும் தீர்வு கிடைக்காத விவகாரங்களில் ஒன்று மீனவர் விவகாரமும் ஆகும். காணிப்பிரச்சினை,காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டம்,நில மீட்புக்கான போராட்டம்,அரசியல் கைதிகளுக்கான போராட்டம் என்பவற்றோடு ஒப்பிடுகையில் மீனவர்களின் போராட்டம் வித்தியாசமானது. ஒரே சமயத்தில் உள்நாட்டு தன்மையும் பிராந்திய தன்மையும் மிக்கது. ஒரு பிராந்தியக் கடலில் எல்லையைத் தாண்டும் மீனவர்…

  7. மீன் கரைஞ்சாலும் சட்டிக்குள் இல்லை? - நிலாந்தன் தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்கட்டுவது. தேசிய அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்கட்டும் அரசியற் செய்முறைதான். இந்த அடிப்படையில் சிந்தித்தால் கடந்த சில நாட்களாக நடந்து வருபவை நிச்சயமாக தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்ல. தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று முடிவெடுத்ததன் உள்நோக்கம் பங்காளிக் கட்சிகளை வெளியே தள்ளுவதுதான். வீட்டுச் சின்னத்தைக் கைவிட்டால் பங்காளிக் கட்சிகள் வெல்ல முடியாது என்று தமிழரசு கட்சி நம்புகின்றது. கடந்த பொதுத் தேர்தல் அந்த நம்பிக்கையைத் தோற்கடித்து விட்டது. எனினும் தமிழரசு கட்சி அப்படி நம்புகிறது. எனவ…

  8. மீன் சட்டிக்குள்ளேயே இருக்கட்டும் அடுப்புக்குள் விழக் கூடாது - நிலாந்தன் உப்புக்குத் தட்டுப்பாடு. ஒரு கிலோ உப்பு பக்கெட் 300ரூபாய்க்கு மேல் போகிறது. இத்தனைக்கும் இலங்கை ஒரு தீவு. சுத்திவர உப்புக்கடல். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரச்சாரத்திற்கு அள்ளிக் கொட்டுவதற்கு தாராளமாக நிதி இருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் பிரமாண்டமான கூட்டங்களை சிறீதரன் ஒருவரைத் தவிர தேசிய மக்கள் சக்திதான் ஒழுங்குபடுத்துகின்றது. கிராமங்களிலும் நகரங்களிலும் அவர்கள் தமது இருப்பை காட்சிப்படுத்தும் விதத்தில் தமிழ்க் கட்சிகளிடம் இல்லாத ஓர் உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். பூட்டிக் கிடக்கும் ஒரு கடை அல்லது ஒரு மண்டபம் அல்லது ஒரு முழிப்பான இடம் போன்றவற்றில் கவிழ்த்து விடப்பட்ட பானா வடியில…

    • 1 reply
    • 429 views
  9. மீன்பிடிப் பிரச்சினையும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அரசியலும் -என்.கே. அஷோக்பரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், 27.01.2021 திகதியிட்டு, ‘தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே, தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்’ என்ற தலைப்பிட்ட, நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு, மீன்பிடிப் படகு விபத்துக்கு உள்ளாகியதில், உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு, அஞ்சலி செலுத்தும் அறிக்கையை வௌியிட்டிருந்தது. இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையிலான மோதல், மீகநீண்ட காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும், பல உயிர்களையும் பலிவாங்கிய துர்ப்பாக்கியம் என்பதில், யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், எல…

  10. மீம்ஸ் அரசியலும் பொதுமக்களும்: கைய புடிச்சு இழுத்தியா? ஆர். அபிலாஷ் வேறெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் ஒரு சிறந்த பொழுதுபோக்காக இன்று மாறி உள்ளது. வடிவேலுவின் சவடால் நாயகனான ”கைப்புள்ள” தொன்மம், பிற நகைச்சுவை காட்சிகள், மக்களுக்கு அரசியல் அரட்டைகளில் பங்கெடுக்கையில் கிடைக்கும் ஒரு திருவிழா மனநிலையின் குதூகலம், அரசியல் மாற்றங்களை வெறும் அபத்தமாய், வேடிக்கை விநோதமாய் காணும் ஆசை, அரசியல் நாயகர்களை தம்மை விட மட்டமானவர்களாய் சித்தரிக்கையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் சில-நிமிட அதிகாரம் ஆகியவை ஒன்று சேர்ந்து இந்த புது அலையை தோற்றுவித்துள்ளது. இந்த இணைய மீம் (meme) அலை வேறொரு வடிவில் பகடி கோட்டோவியங்களாய் முன்பு நம் பத்திரிகைகளில் இருந்தது. ஆனால் அவை எப்போதும…

  11. மீறப்படும் கூட்டு ஒப்பந்த சட்டவிதிகள் நீண்ட இழு­ப­றியின் பின்னர் கூட்டு ஒப்­பந்தம் அண்­மையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டமை தெரிந்த விட­ய­மாகும். கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­திட்ட பின்­னரும் இன்னும் இது குறித்த அதிர்­வ­லைகள் தொடர்ந்த வண்­ண­மா­கவே உள்­ளன. இதற்­கி­டையில் கூட்டு ஒப்­பந்­தத்­தில் ­கைச்­சாத்­தி­டப்­பட்ட சட்ட விதி­களை மீறி தொழி­லா­ளர்­களை அடக்கு முறைக்குள் தோட்ட நிர்­வா­கங்கள் கொண்­டு­வர முனை­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் பர­வ­லாக மேலெ­ழுந்து வரு­கின்­றன. இத்­த­கைய தோட்ட நிர்­வா­கங்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மக்கள் பேர­ணி­யுடன் போராட்டம் மற்றும் ஒப்­பந்தம் தொடர்பில் தெளி­வூட்டும் நிகழ்வு ஒன்­றி…

  12. மீறப்படும் வாக்குறுதி காரணம் யார்? ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 34 ஆவது கூட்­டத்­தொடர் இன்னும் இரண்டு வாரங்­களில் ஜெனீ­வாவில் தொடங்­க­வுள்ள நிலையில், போர்க்­குற்­றங்கள் தொடர்­பான விசா­ர­ணைக்கு மேலும் கால­அ­வ­காசம் தேவைப்­ப­டு­வ­தாக இலங்கை அர­சாங்கம் கோரிக்கை விடுக்­க­வுள்­ளது.கடந்­த­வாரம் கொழும்பில் வெளி­நாட்டுச் செய்­தி­யா­ளர்கள் சங்­கத்தைச் சேர்ந்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுடன் நடத்­திய சந்­திப்பின் போது, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இதனைத் தெரி­வித்­தி­ருக்­கிறார். கடந்த 2015 செப்­டெம்பர், ஒக்­டோபர் மாதங்­களில் நடந்த ஐ.நா. மனித உரி­மை கள் பேர­வையின் 30ஆவது கூட்­டத்­தொ­டரில், இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தின் கீ…

  13. மீள வலியுறுத்தப்படும் கலப்பு நீதிமன்ற விசாரணை நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கையில், கலப்பு விசாரணை நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதனை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்திருக்கிறது. இந்த அறிக்கையை முழுமையாகப் படிப்பதற்கு முன்னதாகவே, அரசாங்கத்திடம் இருந்து அவசரகதியில் நிராகரிப்பு வந்திருக்கிறது. மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தின் காலத்தையே இது நினைவுபடுத்துவதாக உள்ளது. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு செயலணி- சுதந்திரமான, சிவில் சமூகப் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு செயலணியே வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு விசாரணை நீதிமன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் …

  14. மீளமுடியா நெருக்கடிக்குள் நாடு புருஜோத்தன் தங்கமயில் நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியை, எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல், ராஜபக்‌ஷர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததைக் காட்டிலும், படுமோசமான குழிக்குள் இப்போது விழுந்துவிட்டார்கள். ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, சீனாவின் கடன்களைப் பெரிதும் நம்பியிருந்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த மாதிரியான தாராள கடன்களை வழங்கும் கட்டத்தில் இருந்து சீனா விலகிவிட்டது. மாறாக, கடந்த காலத்தில் வழங்கிய கடன்களை, மீள வசூலிப்பது அல்லது அதற்குச் சமமான சொத்துகளை இலங்கையில் கையகப்படுத்துவது என்கிற கட்டத்துக்கு சீனா வந்துவிட்டது. இந்த நிலைதான், ராஜபக்‌ஷர்களை திக்குத் திசை தெரியாமல் ம…

  15. மீளாச் செலவு வழுவும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக, அதாவது மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தால் பிடுங்கப்படாதவாறான முழுமையான அமல்ப்படுத்தல் வேண்டும் என்ற ரீதியில், முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முன்மொழிவு செய்துள்ளார். இந்தச் செய்திக்கு, பலவாறான எதிர்வினைகள் தமிழர்களிடம் எழுந்துள்ளன. அதில் மேவி நிற்கும் எதிர்வினை, 13ஆம் திருத்தத்துக்காகவா, தமிழர்கள் இத்தனையை இழந்தார்கள் என்ற உணர்ச்சிவசப்பட்ட நிலையாகும். உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு அப்பால், பகுத்தறிந்து சிந்திப்பதுதான் அறிவார்ந்த செயலாகும். அதற்க…

  16. மீள்பார்வை செய்யவேண்டிய நிலையில் சிறுபான்மையினர் சிறு­பான்மைச் சமூ­கத்­தவர் தம்மை மீள்­பார்வை செய்­ய­வேண்­டிய ஒரு நிர்ப்­பந்­தத்­துக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். ஒன்­று­பட வேண்­டிய காலத்தின் கட்­டா­யத்­துக்கு ஆளாக்­கப்­பட்­டுள்­ளார்கள். அண்­மைக்­கால சம்­ப­வங்­களும் முஸ்லிம் அமைச்­சர்­களின் ராஜி­னாமா தொடர்­பான செய்­தி­களும் இதனைத்தான் வெளிக்­காட்டி நிற்­கின்­றன. இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் எப்­பொ­ழு­துமே பதி­யப்­ப­டாத அதிர்ச்சிதரும் புரட்­சி­யாக இது காணப்­ப­டு­கி­றது. முஸ்லிம் சமூ­கத்­த­வர்­க­ளுக்கும் அவர்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் தலை­மை­க­ளுக்கும் கொடுக்­கப்­பட்ட நெருக்­க­டிகள், நிர்ப்­பந்­தங்கள் கார­ண­மாக இன்­றைய அர­சாங்­கத்தி…

  17. முகமூடிகளாக சுவரோவியங்கள் பட மூலம், Twitter முதன்மையான அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் அல்லது அவருடன் இணைந்து செயற்படும் செயற்பாட்டாளர்களின் ஒரு குழுவினர் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதில் தமக்கு எவ்விதமான அக்கறையுமில்லை என்பது போல் பாவனை செய்யும் அதே வேளையில், மேலும் மேலும் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் அவர்கள் அதனை எவ்வாறு செய்துமுடிப்பார்கள்? 2018ஆம் ஆண்டின் படிப்பினைகள், அரசியல் யாப்புக்கு முரணான வழிமுறைகள் மூலம் பொது மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதனை அல்லது அத்தகைய வழிமுறைகள் ஆகக்குறைந்தது ஏதேச்சாதிகார ஆட்சி தொடர்பான குரல்கள் ஊடாக அரசியல் எதிரிகள் பெருமளவுக்கு தம்பக்கம் ஆதரவை திரட்டிக் கொள்ளக்கூடிய ஆபத்தை கொண்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன. இன்…

    • 1 reply
    • 1.7k views
  18. முகாபே வீழ்த்தப்பட்டமை ஜனநாயகத்துக்காகவா? உலக வரலாற்றின் ஒருபக்கம், சதிகளால் நிரம்பியது. பண்டைய வரலாறெங்கும் அரண்மனைச் சதிகள் நிறைந்திருந்தன. பின்னர், மன்னராட்சிக்கு எதிரான சதிகள் அரங்கேறின. மாறுகின்ற காலத்துக்கேற்ப இராணுவச் சதிகள் நடந்தன. ஜனநாயகம் பிரதான பேசுபொருளாகவும் அரசாட்சியின் இலக்கணமாகவும் மாறிய சூழலில், அரசமைப்புச் சதிகள், நாடாளுமன்றச் சதிகள் எனப் பலவும் நிகழ்ந்தன. இவ்வாறு நடந்த சதிகள், அந்நாடுகளின் விதியைத் தீர்மானித்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலம், ஆட்சிக் கவிழ்ப்புகளின் பிரதான கருவியாக, இராணுவச் சதிகள் மாறின. அவை, வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களைப் பெற்றன. …

  19. முக்கியக் காலமொன்றில் இனியும் ‘உக்கிய’ முடிவுதானா? -விரான்ஸ்கி அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றிவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் பொருட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் நாடளாவிய ரீதியில் தேர்தல் நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கி இருக்கின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவருவதாக, மொத்தச் சனமும் ‘தொடைநடுங்கி’க் கொண்டிருக்கும் இந்தவேளையில், தேர்தல் வைரஸ்தான் இலங்கையை வீரியமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தேர்தலின் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமுதல், கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது வரையிலான பூர்வாங்க நடவடிக்கைகளில் எல்லாக் கட்சிகளும் மும்முரமாகி இருக்கின்றன. பெரும்பான்மையினக் கட்சிகள் அனைத்தும், தத்தம…

  20. முக்கியத் தருணத்தில் முரண்டு பிடிக்கின்றதா முன்னணி? காரை துர்க்கா / 2019 ஜூலை 16 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:32 Comments - 0 வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் ஒன்றினைக்கும் முயற்சி கைநழுவிப் போயுள்ளது. புலிகளது காலப்பகுதியில், தமிழ் மக்களது உரிமை மீட்சிக்கும் பாதுகாப்பு உறுதிப்பாட்டுக்கும் அவர்களே முழுமையான பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருந்தார்கள். தமிழ் மக்களும் அவர்களையே நிறைவாக நம்பி இருந்தனர். ஆனால் புலிகளது மௌனத்துக்குப் (2009) பின்னர், கூட்டமைப்புக்கு அந்த வகிபாகம் வலியச் சென்றது. ஆனாலும், கூட்டமைப்பின…

  21. முக்கியமான வாய்ப்பை தவறவிட்ட இந்தியா Bharati உலகின் மிகப்பெரிய வாணிப கூட்டு அமைப்புக்களில் ஒன்றை உருவாக்கியிருக்கும் ‘விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுப்பங்காண்மை’ உடன்படிக்கை சீனா தலைமையில் ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்தைச் சேர்ந்த 10 நாடுகளும் சேர்ந்து 15 நாடுகளைக் கொண்ட ‘விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுப்பங்காண்மை (Regional Comprehensive Economic Partnership –RCEP trade deal) உடன்படிக்கையொன்று நவம்பர் 15 கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலமாக உலகின் மிகப்பெரிய வாணிப கூட்டு அமைப்புக்களில் ஒன்று தோற்றம் பெற்றிருக்கிறது. இதில் இந்தியா பங்கேற்காதமை பெரும் கவனத்தை ஈர…

  22. முச்சந்தி சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் சில திரைப்படங்கள் போல், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான உறவு மாறியிருக்கிறது. உள்ளூராட்சி சபைகள், இன்னும் இயங்கத் தொடங்கியிராத நிலையிலேயே, “ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பது, மிகவும் கடினமாகும்” என்று, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றார். முஸ்லிம் காங்கிரஸுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். பெரும்பாலும் அரசியலில் உணர்சிவசப்பட்டு அறி…

  23. முடிந்­து­போய்­விட்ட மகிந்­த­வின் அர­சி­யல் யுகம் கடந்து போன­வற்­றைத் திரும்­பிப்­பார்க்­காது நாட்­டின் எதிர்­கா­லம் சிறக்க முன்­னோக்கி நகர்­வோம் என்­கி­றார் கலா­நிதி விக்­கிர­ மபாகு கரு­ணா­ரத்ன. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக நாடா­ளு­மன்­றத்­தில் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தோல்­வி­ய­டைந்­தமை பொது­மக்­க­ளுக்கு நாடா­ளு­மன்­றத்­தி­னூ­டாக கிடைத்த வெற்­றி­யா­கவே கரு­தப்­ப­டு­கி­றது. அர­சி­ய­லில் ஏற்­பட்­டுள்ள இந்த ஜன­நா­யக நடை­முறை தொட­ர­வேண்­டு­ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.