Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஒஸ்லோப் பேச்சுககளும் ஒருங்கிணைப்பாளர் பணியும் -------------------------------------------------------------------------------------------------- - இளந்திரையன் இலங்கைத் தீவில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சனையின் அரசியல் இராஜதந்திர நகர்வின் திசையைப் பெரிதும் தீர்மானிக்கும் சக்தியாக இன்று பல நெருக்கடிகளிற்கும் இழப்பிற்கும் தியாகங்களுக்கும் பின்னர் தமிழர் தலமை பெற்றிருக்கின்றது. போரியல் சம பலம் என்ற இராணுவ வலுவின் மீது அடையப் பெற்ற இனப்பிரச்சினக்கான தீர்வை நோக்கிய பேச்சுகளுக்கு வழி சமைக்கும் சமாதான ஒப்பந்தத்துக்கு அமைய பேச்சுகளில் தமிழர…

  2. ஸ்ரீலங்காவில் கருணைக்கொலை எச்சரிக்கை: இளகிய மனம் படைத்தோர், நடுநிலைவாதிகள், மார்க்சிஸ்டு பூசாரிகள், ஜனநாயகத்தூண்கள், ‘பெண்களாக‘ தம்மைக் கருதுவோர், சமாதானச் சிறகு சுமந்து அலைகிறவர்கள், நல்லவர்கள் இதைக் காணுவதால் மனத்துயரடைய நேரலாம். ஸ்ரீலங்கா அரசு இன்று ஒரு விடுதலையை வழங்கியிருக்கிறது. தமிழர்க்கு வாழ்க்கை ஒரு நீண்ட துன்பமெனில் அதன் பிடியில் இருந்து நால்வரை விடுவித்திருக்கிறது. தனது குழந்தைகள் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு, வயிறு கிழிக்கப்பட்டு கொல்லப்பட்ட நினைவுகளை அவள் விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் சுமந்து அலையும் வேதனையில் இருந்து ஒரு தாய்க்கு விடுதலை வழங்கியிருக்கிறது. தனது மனைவியையும், இளங்குருத்துக்களையும் மிருங்களையும் விட கேவலமான முறையி…

  3. மனிதம் தொலைந்த தருணங்கள் Pathivu Toolbar ©2005thamizmanam.com ஈழத்துச் சகோதரங்களின் இன்னல்களுக்கு என்று தான் விடிவு காலமோ தெரியவில்லை. ஒரு கரிசனத்தோடு முன்னாண்டுகளின் நிகழ்வுகளைக் கவனித்து வந்திருந்தாலும் ஓரத்தில் மௌனமாகவே இருந்திருக்கிறேன். இருப்பினும் மனிதம் தொலைந்த இந்த மூர்க்கத்தைக் கண்டபின்னும் மௌனமாகத் தாண்டிச் செல்ல முடியவில்லை. இப்பாதகச் செயலைச் செய்தவர்க்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொந்தச் சகோதரர் இப்படி இன்னலுறும்போது வருந்தி, ஆனால் செய்வதறியாது திகைத்துப் போய் இயலாமையோடு உள்ளுக்குள்ளே துடிக்கும் ஈழத்து நண்பர்களுக்கும் என் ஆறுதலைச் சொல்லிக் கொள்கிறேன். வங்காலையில் வன்கொலை செய்யப்பட்ட ஏழு வயதுச் சி…

  4. கொழுக்கட்டைவாய்கள் இலங்கையில் தமிழ்க் குடிமக்களுக்கெதிராக அவ்வரசு நடத்தி வரும் இனவழிப்புத் தாக்குதல்களைக் கண்டும் மௌனமாகவே இருக்கின்றன அனைத்துலக நாடுகள், முக்கியமாக இந்தியா. நம் அனைவரது மௌனமும் இலங்கையரசுக்கு நாம் செலுத்தும் சம்மதத் தலையசைப்பு. இலங்கை அரசத் தரப்பிலிருந்து ‘புலிகளின் வேலை’ என்ற சமிக்ஞை மாதிரி ஏதாவது கிடைத்ததுமே காத்திருந்தது போல வரிந்து கட்டிக் கொண்டு செய்தி பரப்பி நடுநிலையோடு பத்திரிகாதர்மம் காக்கும் இந்திய ஆங்கிலப் பத்திரிகைகள் எதுவும், கொலைகள் நடந்து 15 மணி நேரங்களாகி விட்ட நிலையிலும் ஒரு முக்கல் முனகல் கூட இல்லாமல் மடுமுழுங்கிகளாக இருப்பது புதிதில்லை என்றாலும், இன்னுமொரு தடவை இதைப் பதிந்தாக வேண்டி இருக்கிறது. வங்காலையில் இன்று நடந்திருக்கும் கொ…

  5. மனிதாபிமான அரசியல் ஈழத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் தொடர் கதை பலக் காலங்களாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வருவதும், அவ்வாறு நிகழும் பொழுதெல்லாம் அண்டை நாடான இந்தியாவில் இருக்கும் ஊடகங்கள் தொடங்கி உலகின் பல ஊடகங்களும் வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதும் வாடிக்கையாக நடக்கும் கதையாகி விட்டது. அதே நேரத்தில் தென்னிலங்கையில் நிகழும் நிகழ்வுகள் தொடங்கி இராணுவம் மீது புலிகள் தொடுக்கும் தாக்குதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த மனித உயிரும் அற்பாக கருதப்படக் கூடியவை அல்ல. புலிகளின் குண்டுவெடிப்புகளில் பலியாகும் ஒரு அப்பாவி சிங்களன் உயிருக்கும் புலிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஒரு அப்பாவி சிங்களன் மடிவது அங்க…

  6. -பீஷ்மர்- * யுத்தக் கண்காணிப்புக்குழு பற்றிய பேச்சு; சமாதானம் பற்றிய கண்காணிப்பாக மாறிய கதை சென்ற வியாழன் அன்று நோர்வேயில் தமிழ்ச்செல்வன் எடுத்த நிலைப்பாடு சர்வதேச மட்டத்தில் இலங்கை பற்றி சிரத்தை காட்டுபவர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அத்தீர்மானத்தின் எதிர்பாராத்தன்மை நோர்வேயின் எதிர்பார்ப்புகள் பலவற்றை சிதறடித்துவிட்டது என்பது நன்கு புலனாகின்றது. இக்குறிப்பு எழுதப்படும் வரை ஐரோப்பிய நாடுகள் எதுவுமோ அல்லது ஜப்பானோ அந்த சம்பவம் பற்றிப் பேசாமல் இருப்பது தமிழ்ச்செல்வனின் நிலைப்பாடு வழியாக வந்த தீர்மானத்தின் அரசியல் உள் அர்த்தங்கள் சற்றும் எதிர்பாராத திசைகளுக்கு இலங்கை இனக்குழுமப் பிரச்சினையை இட்டுச் செல்லலாம் என்ற அச்சத்தை முதல் நிலைப்…

  7. வலைப்பதிவில் ஈழப்பிரச்சனை பற்றி எழுதும் இந்திய தமிழ் அன்பர்களுள் எமது பிரச்சனை பற்றி மிக தெளிவான அறிவோடும், ஆக்க பூர்வமாகவும் விமர்சிக்கும் ஒருவர் தமிழ்சசி. ஈழம் குறித்தப் பதிவினை சில மாதங்களுக்கு முன்பு எழுதிய பொழுது, இவ்வாறு கூறியிருந்தேன். உலக நாடுகளின் ஆதரவை இரு குழுக்களுமே தற்பொழுது பெற வேண்டிய நிலையில் இருக்கின்றனர். கடந்த காலங்களில் Advantage - srilanka என்ற நிலை தற்பொழுது மாறியிருக்கிறது. புலிகள் எப்படி தங்களை சமாதானத்தை விரும்பும் குழுவாக வெளிப்படுத்த நினைக்கிறார்களோ அது போல ராஜபக்ஷ தான் சிங்கள தேசியவாதத்தை மட்டுமே முன்னிறுத்த வில்லை, தமிழர்களுக்கு கூட்டாச்சி உரிமைகளை கொடுப்பதிலும் தனக்கு ஆர்வமுள்ளது என்பதை தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தியாக வ…

    • 9 replies
    • 2.2k views
  8. ஊடகங்களின் தவறான வழிநடத்தல்! http://www.webeelam.com/seithikal.html .... ........ மேற்குலகம் தமிழினத்தின் அபிலாசைகளுக்கு எதிராக ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரித்து வைத்திருக்கிறது. விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்திவிட்டுஇ அந்த திட்டத்தை தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு திட்டம் போட்டிருக்கிறது. இந்த தீர்வுத் திட்டத்திற்கு சிறிலங்கா அரசை சம்மதிக்க வைக்கும் முயற்சியாக சில ராஜதந்திர அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவது உண்மைதான். ஆனால் இந்த அழுத்தங்களை தமிழர் தரப்பிற்கு சாதகமானவையாக அர்த்தம் கற்பிப்பது தவறு. மேற்குலகின் தற்போதைய நிலை தமிழ் மக்களிற்கு முற்றிலும் எதிரானதே. இந்த விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்வதும்இ சரியான முறையில் வெளிக் கொணர்வதும் மிக அவசியம். "தடை!"…

  9. இன்றைய காலகட்டம் தமிழ்த் தேசியத்தின் விடுதலைப் போராட்டத்தினை ஒரு இறுக்கமான நிலமைக்குள் தள்ளியுள்ளது. சுதந்திரத்துக்காக அவாவுறும் இனத்தின் அபிலாஷகளை கருத்தில் எடுக்காத எந்தத் தீர்வுத் திட்டமும் அப் பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வர முடியாது. தென் சூடானிய மக்களின் விடுதலைப் போராட்டமும் பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டமும் இதற்கு நல்லதொரு உதாரணமாகும். இதே உதாரணம் மீண்டுமொரு முறை புதுப்பிக்கப்படும் வகையிலேயே இலங்கையின் இனப்பிரச்சனையில் சர்வதேசத்தின் அணுகு முறை தொடர்கின்றது. பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாத வகையிலும் குறை மதிப்பீடான அலட்சியப் போக்கிலும் எடுக்கப் படும் நடவடிக்கைகள் இவ்வாறான பாரிய தவறினை மீண்டும் அரங்கேற்றப் போகின்றது. சர்வதேச நாடுகள்…

  10. US: Tigers have legitimate goals, unacceptable methods [TamilNet, June 04, 2006 00:48 GMT] Reiterating the United States opposition to the Liberation Tigers use of arms, US Assistant Secretary of State for South and Central Asian Affairs, Richard Boucher, also said the US recognises the Tamils legitimate desire … to govern themselves in their own homeland. Furthermore, they (Tigers) need to focus their vision on how to achieve their legitimate goals through a legitimate process of negotiation [rather than arms], he said. US Assistant Secretary for South and Central Asia Affairs Richard Boucher Boucher made his governments strongest endorsement yet o…

    • 0 replies
    • 1.3k views
  11. அமெரிக்கா பிரிட்டன் கனடாவைத் தொடர்ந்து இப்போது ஐரோப்பிய யூனியனும் விடுதலைப் புலிகளை தடைசெய்யப் போகின்றது என்று ஒரு கதை அடிபடுகின்றது. தடை செய்யுமா? இல்லையா? என்று பலத்த வாதப்பிரதிவாதங்களும் கருத்தெடுப்புகளும் கூட நடை பெறுகின்றது. தடை செய்யும் செய்யாது என்பதற்கு அப்பால் ஏன் தடைசெய்கின்றன என்பதற்கான காரணங்களையும் அப்படித் தடைசெய்வதனால் ஏதாவது பலனை இந்நாடுகள் பெறுகின்றனவா? என்பதையும் நாம் ஆராய்வோமானால் பல சுவாரஸ்யமான விடயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இலங்கையில் தன் இறைமையையும் சுதந்திரத்தையும் மீட்டெடுப்பதற்காக தமிழ் மக்கள் நடாத்திவரும் போராட்டமாகும். விடுதலைப் புலிகள் என்பது அம் மக்களில் பலர் போராட்டமே வாழ்வாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழ்…

  12. ஹுயூமன் றைற்ஸ் வோச் என்று ஒரு அமைப்பு இருக்கின்றது. சில நாட்களின் முன்பு விடுதலைப் புலிகளைப் பற்றி சில பல புரளிகளைக் கிளப்பியிருந்தது. யார் இதன் மூல கர்த்தாக்கள் என்பது மூடு மந்திரமாக இருந்தது. அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவில் சோவியத் யூனியனுக்கெதிரான பனிப்போரில் அவதூறுகளைக் கிளப்புவதற்காக முதன்முதலில் ஆரம்பித்து பின்னர் முந்நாள் கம்யூனிசநாடுகளின் அரசுகளை ஆட்டங்காண வைத்து ஸ்வாகா செய்வதற்கு பேருதவி செய்த ஒரு தனியார் அமைப்பு இன்று பரிமாண மாற்றங்களைக் கண்டு ஹியூமன் றைற்ஸ் வோச் என்ற அமைப்பாக புரளிகளைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றது. ஐ.நா போன்ற பொது ஸ்தாபனங்களின் எந்த தொட்ர்பும் இல்லாது தனியார் ஸ்தாபனமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. இது கிளப்பும் புரளிக்கெல்லாம் ஆதாரம் இருக்க…

  13. " என்னுடைய பெளத்த மதம் எப்படிப் பொறுமை காக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கின்றது. என்னுடைய இராணுவத் தளபதியை கர்ப்பிணிப் பெண்ணைக் கொண்டு படுகொலை செய்ய முயற்சித்தனர். இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டை மேற்கொண்ட போதும் நாம் பேச்சுக்களை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். " இவ்வாறு சொல்லியிருப்பவர் வேறு யாருமில்லை. இலங்கையின் சர்வ வல்லமையுடன் ஆட்சி பீடத்திலிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே தான். இவரைப் போலவே சிங்களவர்களில் அனைத்து மட்டத்தினருமே பெளத்த மேலாண்மை என்ற பொய்மையான மாயைக்குள் மூழ்கிப் போயிருக்கின்றார்கள். சிங்கள இனத்திலிருந்து பெளத்தம் என்பதைப் பிரித்துப் பார்க்க முடியாது. பெளத்தம் என்பது இல்லாமல் சிங்களம் என்ற ஒரு இனம் இல்லை என்பது தான் உண்மை. …

  14. இந்த சர்வதேச சமூகம் எண்டால் யார் மச்சான்? கனடாத்தடைக்கு எங்களவர்கள் அங்கே கருத்தாதரவு தேடாததுதான் காரணம் என்கிறார் சிவத்தம்பி. குழந்தைகளை கொன்றதை சர்வதேச சமூகத்தின் மத்தியில் கொண்டுசென்று பரப்புரைக்குமாறு வேண்டுகின்றன புதினம், நிதர்சனம் உள்ளிட்ட வலைத்தளங்கள். சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்கிறார் தமிழ் செல்வன். அதையே தம்பக்கமிருந்து சொல்கிறார் மகிந்த. எங்குபார்த்தாலும், யாரைக்கேட்டாலும், ஒருவார்த்தை மிகவும் பிரபலமாகி இருக்கிறது. அதுதான் "சர்வதேச சமூகம்". சர்வதேச சமூகம் என்றால், உலக நாடுகளில் வாழ்கின்ற மக்களா? அவர்கள் எப்படி எமது பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு தேடித்தருவார்கள்? பெரும்பாலும், நாட்டை ஆள்வது ம…

  15. தமிழக சட்ட சபை தேர்தலில் மொத்தம்மாக எத்தனை ஆசனங்கள்? விபரங்கள் அறியத்தரவும்.

    • 129 replies
    • 20.6k views
  16. அன்பழகன் நிதி, ஸ்டாலின் உள்ளாட்சி: புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் விவரம் மே 13, 2006 சென்னை: கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: கருணாநிதி: முதல்வர். பொது, பொது நிர்வாகம், இந்திய நிர்வாகப் பணி, இந்திய போலீஸ் பணி, மாவட்ட வருவாய் அதிகாரிகள், உள்துறை, காவல், தகவல் தொழில்நுட்பம், மதுவிலக்கு அமல், தமிழ் வளர்ச்சி, ஊழல் தடுப்பு, சுரங்கம், சிறுபான்மையினர் நலம். க.அன்பழகன் : நிதி, திட்டமிடுதல், சட்டப்பேரவை விவகாரம், தேர்தல். ஆற்காடு என். வீராசாமி: மின்சாரம், மரபு சாரா எரிசக்தி, சிறு மற்றும் குடிசைத் தொழில்கள். மு.க.ஸ்டாலின்: உள்ளாட்சி நிர்வாகம், நகராட்சி நிர…

    • 0 replies
    • 1.2k views
  17. திமுக ஆட்சியமைக்க காங் நிபந்தனையற்ற ஆதரவு பாண்டிச்சேரியில் காங் ஆட்சிக்கு திமுக ஆதரவு மே 12, 2006 சென்னை: திமுக அமைக்கவுள்ள புதிய ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதையடுத்து பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக திமுக அறிவித்துள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 96 இடங்களில் வென்றுள்ள அக்கட்சி, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வராக கருணாநிதி நாளை பதவியேற்கவுள்ளார். திமுக ஆட்சியில் சேர மாட்டோம், வெளியிலிருந்து ஆதரவு கொடுப்போம் என்று பாமக, கம்யூனிஸ் …

    • 2 replies
    • 1.4k views
  18. யாழ்பாணத்திலும், கண்டியிலும் தேச வழமைச் சட்டம் என்று ஒன்று இருந்ததாகச் சொல்லப் படுகின்றது. அதனால் இருவருக்கும் பல வீசேட சலுகைகள் கிடைத்ததா இல்லையா என்பது பற்றி யாராலும் சொல்ல முடியுமா?

  19. ''அரசு என்பது துப்பாக்கிகளினால் நிலைநிறுத்தப்படவில்லை, வார்த்தைகளினால் ஆன பிரதிகளினால்.'' உலகில் காலகாலமாக அதிகாரமும் அடக்குமுறையும் நிகழ்ந்துகொண்டே வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது அடக்குமுறையை நிகழ்த்தும் சமூகம் எண்ணிக்கையளவில் மிகக்குறைவானதாக இருப்பதும் அடக்குமுறைக்கு உட்படும் சமூகம் பெரியதாக இருப்பதும். எப்படி இது சாத்தியமாயிற்று. அதன் விடைதான் முதல்வரிகளில். நமக்குள் மூன்றுவிதமான சமூக அமைப்புகளை நாம் காணலாம். முதலாவது அடக்குமுறைக்கு உட்படும் அடிமை சமூகம், இரண்டாவது அடக்கும் அதிகார சமூகம், மூன்றாவது தரகு சமூகம். வரலாறு என்பது ஒரு சமூகத்தை பற்றிய செய்தியாக, ஆவணமாக, செல்வமாக உணரப்படுகிறது. இதன் மீதான நம்பிக்கைகளே அடுத்தடுத்த தலைமுறைகளை வழிநடத்திச் செல்கிறது. …

    • 0 replies
    • 1.3k views
  20. கனடாவில் புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் கடும் எதிர்ப்பு என்று சொல்கிறீர்கள். அப்படியானால் கனடியதமிழர்கள் ஜனநாயக ரீதியாக என்ன எதிர்ப்பினை காட்டினார்கள்.? சும்மா வாய்க்குள் மெண்டு விட்டு செத்த பிணமாய் படுத்துக்கிடக்கிறார்கள். ஜனாநாயக ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கனடாவில் தடை இல்லைத்தானே. அப்போ உந்த தமிழர், தமிழர் அமைப்புக்கள் எல்லாம் எங்கே? :twisted: :evil:

  21. கொழும்பில் இராணுவ தலைமையகத்தில் செவ்வாய்க் கிழமை (25/04/2006) சிறிலங்காவின் இராணுவத்தளபதியைக் குறி வைத்து நடாத்தப் பட்ட குண்டுத்தாக்குதல் சமாதானப் பேச்சு வார்த்தைகளைச் சீர்க்குலைக்கும் நடவடிக்கையாகவும் சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான எண்ணக்கருத்தை உருவாக்கு முகமாகவும் நடாத்தப்பட்டது என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது. விடுதலைப் புலிகளால் இக்குண்டுத் தாக்குதலுக்கான தொடர்பு உறுதியாக மறுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இக் குண்டுத்தாக்குதலால் நன்மையடையக் கூடிய சக்திகள் யார் என்பதை நாம் இனங்கண்டு கொள்ள வேண்டும். அதியுச்சப் பாது காப்பு வலையத்தில் இராணுவத்தின் உயர் பதவி வகிக்கும் ஒருவரைத் தேடிச் சென்று அழிப்பது என்பது அதுவும் நீண்ட நேரம் காத்திருந்து அ…

    • 0 replies
    • 1.4k views
  22. கனடாவில் பெரும் கட்டமைப்பைக் கொண்ட தமிழர் அமைப்பான உலகத்தமிழர் இயக்கத்தின் ரொரன்ரோ தலைமை செயலகம் கனடிய காவல்துறையினரால் சோதனைக்குள்ளானது. அண்மையில் கனடாவில் விடுதலைப்புலிகளின் தடையை அடுத்து கனடிய காவல் துறையினர்மும்முரமாக தமது சோதனை நடவடிக்கைகளை தமிழ் தேசிய ஆதரவு அமைப்புக்கள் மீது ஆரம்பித்துள்ளனர். அவர் தங்கள் சோதனை நடவடிக்கையின் பொது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்த அமைப்புக்களுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதா? என்பதை அறிவதிலே மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தடைச் சட்டம் அமுலுக்கு வந்த பின் தமிழர் அமைப்பொன்று சோதனையிடப்படுவது இது இரண்டாவது தடவையாகும். இதற்க்கு முன்னர் கடந்த 16ம் திகதி கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள உலகத்தமிழர் இயக்க காரியா…

    • 1 reply
    • 1.5k views
  23. கனடாவில் விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு கனேடிய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது. http://www.canada.com/nationalpost/news/st...86ddb61&k=83615

    • 91 replies
    • 14.8k views
  24. AIADMK to dip toe in Kerala's assembly poll waters (IANS) 10 April 2006 CHENNAI — In its first foray into Kerala's assembly polls starting April 22, Tamil Nadu's AIADMK will contest as many as 54 seats in 10 districts. The AIADMK's Kerala chapter was formally opened in 2001 and Tamil Nadu Chief Minister J. Jayalalitha's party hopes to take the first step toward becoming a national party by winning some seats in Kerala. It will be the first time that the AIADMK is fielding candidates in nearly one-third of the 140 seats in the Kerala assembly. K.P. Rajapandian, the general secretary of the AIADMK unit in Kerala, said: "This is the first time…

    • 0 replies
    • 1.4k views
  25. குடும்ப அரசியலும் குரங்குக் கூட்டங்களும்! நயனன் குடும்ப அரசியல், அய்யோ அய்யோ குடும்ப அரசியல் என்று குடும்பம் இருப்பவர்கள், இல்லாதவர்கள், இவர்களோடு சேர்ந்த பல குரங்குக் கூட்டங்கள் என்று பலரும் இன்று கூவக் கேட்கிறோம். தமிழக அரசியல் களத்தில், இலவசங்கள், துரோகங்கள், அட்டூழியங்கள், ஊழல்கள், போட்டிகள், அதிருப்திகள், கூட்டுகள், கீழறுப்புகள், நடிகர்கள், நடிகைகள், தொகுதிகள், சாதிகள், கணக்குகள் என்ற சொற்கள் நிறைந்து கிடக்கும் இந்தத் தருணத்தில், குடும்ப அரசியல் என்ற ஒன்றை சற்று சிந்தித்துப் பார்க்கத் தோன்றுகிறது. வைகோ அணி மாறியது பலரையும் எரிச்சல் ஏற்படுத்தியது என்றாலும், கீழ்த்தரமான அரசியலுக்கு இவரின் பங்களிப்பு என்று சொல்லி விட்டு விட்டு விடலாம். இதை வைகோவின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.