Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. Published By: VISHNU 19 DEC, 2023 | 10:52 AM போ . இராஜரெட்ணம் நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி, வறுமை, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு காரணங்கள் இளைஞர்கள் பலரை வேலை வாய்ப்பு தேடி வெளிநாடு செல்ல நிர்பந்தித்துள்ளது. இந்த போக்கு தொடர்பில் நாம் சற்று விரிவாகப் பார்ப்போமானால், இளம் இலங்கையர்கள் வெளிநாட்டில் பணிபுரிய விரும்புவதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று, சிறந்த பொருளாதார வாய்ப்புகளின் கவர்ச்சியாகும். பல வளர்ந்த நாடுகள், உள்நாட்டில் கிடைப்பதை விட அதிக ஊதியம் மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. தகவல் தொழிநுட்பம், நிர்மானம் மற்றும் நிதி போன்ற துறைகளில் திறமையான நிபுணர்களுக…

  2. உலக தமிழர் பேரவையை யார் யார் முன்னின்று நகர்த்துகிறார்கள் என நேரடியாக சொல்லும் ஆய்வாளர். ரணிலின் தேர்தலுக்கான வியூகம். அடுத்த தேர்தல்களில் தமிழ்மக்களின் நாடி பிடித்து பார்க்கும் மேற்கு.

  3. தவறாக பயன்படுத்தப்படும் தமிழர்களின் அரசியல் வெற்றிடம் ஆய்வாளர் அருஸ்

  4. அனைத்துலக கூட்டுச்சதி அரசியல் ஆய்வாளர் அரூஸ் | அரசியல் ஆய்வாளர் பற்றிமாகரன்

  5. 18 DEC, 2023 | 05:32 PM (நேர்கண்டவர் : ரொபட் அன்டனி) இலங்­கையில் அர­சியல் தீர்வு எது­வாக இருந்­தாலும், அது உண்­மையில் எல்லாத் தரப்­பி­ன­ரதும் நல்­லி­ணக்க முயற்­சி­யாக அமைய வேண்டும். இது சாத்­தி­ய­மா­னது என்றே நான் நினைக்­கின்றேன். ஆனால், இதில் கடின உழைப்பு அவ­சி­ய­மா­கி­றது என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். 'வீர­கே­சரி' வார வெளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியில் பல்­வேறு விட­­யங்கள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டிய அமெ­­ரிக்கத் தூதுவர், உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு பாதிக்­கப்­பட்ட மக்­களை மைய­மாகக்கொண்­ட­தாக அமைய வேண்டும் என்று குறிப்­பிட்டார். மேலும் புலம்­பெயர் மக்கள் …

  6. இமாலயப் பிரகடனம்: தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு? நிலாந்தன்! December 17, 2023 நோர்வீஜிய மத குருவாகிய அருட் தந்தை. ஸ்டிக் உட்னெம்-Fr.Stig Utnem- இலங்கைத தீவின் நல்லிணக்க முயற்சிகளில் மதத்தலைவர்கள் பங்களிப்புச் செய்யலாம் என்று சிந்திப்பவர். அதற்காக உழைப்பவர். 2014இல் நான் நோர்வேக்குச் சென்றபொழுது அவரைச் சந்தித்தேன். இலங்கையில் திருச்சபைகளின் பங்களிப்போடு இன நல்லிணக்க முயற்சி ஒன்றினை முன்னெடுக்கவிருப்பதாக அவர் என்னிடம் சொன்னார். அதற்கு நான் சொன்னேன், நல்ல விஷயம். ஆனால் நல்லிணக்க முயற்சிகளை திருச்சபைகளில் இருந்து தொடங்குவதற்கு பதிலாக விகாரைகளில் இருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று. ஏனென்றால் யுத்தம் அங்கிருந்துதான் தொடங்குகின்றது. எனவே அங்கிருந்துத…

    • 2 replies
    • 487 views
  7. 2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தேசியக் கோட்பாடு' என்பதை 'சிதைப்பது' 'திசை திருப்புவது' என்ற நச்சுத் திட்டங்கள் கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லிச் சந்திப்பு மோடி, ஜெய்சங்கர் ஆகியோருடன் கலந்துரையாட அனுமதிக்கப்படவுமில்லை - வெறுமனே மூன்றாம் தர உரையாடல்! ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்புடையதல்ல. ஆனால் கட்சி அரசியலுக்குரிய அத்தனை பண்புகளையும் ஜே.வி.பியின் அடித்தள உறுப்பினர்கூட பின்பற்றும் ஒழுக்கம் முதன்மை பெறுகின்றது. கட்சித் தலைமைக்குத் தெரியாமல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூத…

  8. தமிழரசு கட்சிக்குள் தேர்தலைத் தவிர்க்க வாய்ப்புகள் உண்டா? நிலாந்தன். தேர்தல் என்று வந்தால் கட்சி அரசியலில் ஜனநாயக பண்பு அதிகரிக்கும். கட்சிகள் தங்களுடைய கீழ்மட்ட, மேல்மட்டக் கட்டமைப்புகளைச் சீர் செய்து, மக்களை நோக்கிச் செல்லும். குருட்டு விசுவாசமும் சாதியும் சமயமும் அதில் செல்வாக்கு செலுத்தும் என்பது உண்மைதான்.என்றாலும் வாக்காளர்களில் தங்கியிருக்கும் ஒரு போக்கு எனப்படுவது, கட்சி அரசியலைப் பொறுத்தவரை ஜனநாயகமானது. அந்த வாக்காளர்கள் விமர்சன பூர்வமாகச் சிந்திக்கும் வாக்காளர்களா இல்லையா என்பதுதான் இங்குள்ள பிரதான கேள்வி. தமிழரசுக் கட்சிக்குள் தலைமைப் பீடத்துக்கான தேர்தல் எனப்படுவது அவ்வாறு கட்சியை ஒப்பீட்டளவில் ஜனநாயக மயப்படுத்துவதாகத் தெரிகிறது.மூன்று வேட்பாளர்களும் …

  9. அமெரிக்காவின் கைமீறிப்போன போர் அரசியல் ஆய்வாளர் அரூஸ்

  10. நல்லிணக்கத்தை சாத்தியமாக்குவதற்கான உணர்வுநிலை March 13, 2023 Photo, @PMDNewsGov மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இலங்கைக்கு வந்து கடந்த சில தினங்களாக பிரதானமாக மதத் தலைவர்களுடனும் அடுத்து அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடனும் தங்களது நண்பர்கள், உறவினர்களுடனும் தொடர்ச்சியான பல சந்திப்புக்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சந்திப்புக்களில் முக்கியமானது பௌத்த மதத் தலைவர்களுடனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் அவர்கள் நடத்திய சந்திப்புக்களாகும். அவற்றுக்கு உயர்ந்தளவு சாதகமான வரவேற்பு கிடைத்தது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னர் இலங்கைக்கு வந்திருந்தால் அவர்கள் விடுதலை…

  11. இமாலய பிரகடனம்: மறுவாசிப்பும் – பின்னணியும்……! December 13, 2023 — அழகு குணசீலன் — 2009 ஆயுத மௌனிப்புக்குப்பின்னர் தமிழ்த்தேசிய அரசியலை இனி நிர்ணயிப்பவர்கள் – கட்டுப்படுத்தி – நெறிப்படுத்தப்போகிறவர்கள் யார்? என்ற கேள்வி எழுந்தது. நிலமும், புலமும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க முடியாது விட்டாலும், ஒரே இலக்கில் சமாந்தரமாக பயணிக்கமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது. மறுபக்கத்தில் இரு நேர்கோடுகளும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றை ஒன்று வெட்டி ஒரு புள்ளியில் சந்திக்கமுடியும் என்ற கருத்துக்களும் நிலவாமல் இல்லை. இந்த அடிப்படையில் நிலத்தில் நாடாளுமன்ற கட்சி அரசியலும், புலத்தில் டயஸ்போரா அமைப்புக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டு அரசியலுக்கும் , போர்க்குற்ற வி…

    • 1 reply
    • 810 views
  12. மாவீரர் நாள் நினைவேந்தல் நிறைவுக்கு வந்து ஒரு வாரம் கடந்து விட்டது. ஆனால் மழைவிட்டும் தூவானம் விடாத குறையாக, மாவீரர்நாளால் உண்டான சலசலப்பு மாத்திரம் இன்னமும் குறையவில்லை. மாவீரர் நாளைப் பயன்படுத்தி எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம்,பெளத்த - சிங்கள மக்களை உசுப்பேத்தலாம் என்று தென்னிலங்கை தினமும் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. நாடாளுமன்றத்திலும் சரி, அதற்கு வெளியிலும் மாவீரர் நாளை வைத்துக்கொண்டு தென்னிலங்கை அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துகள் இன்னமும் அடங்குவதாயில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த தென்னக்கோன், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று தொடர்ச்சியாக மாவீரர் நாள்…

  13. தமிழரசுக் கட்சி உடையுமா? - நிலாந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அக்கட்சித் தலைவரை இதுவரை காலமும் தேர்தல் இன்றி ஏகமனதாக தெரிவு செய்து வந்தார்கள். அதாவது போட்டிக்கு ஆள் இருக்கவில்லை. ஆனால் இம்முறை போட்டி ஏற்பட்டிருக்கிறது. இப்போட்டிக்குக் காரணம் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அந்த பதவியை அடைய விரும்புவதுதான். கடந்த 14 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சியின் பட்டத்து இளவரசர் போல சுமந்திரனே தோன்றினார். அதை நோக்கி அவர் தன்னை வளர்த்துக் கொண்டார். உள்ளூராட்சி சபை, மாகாண சபை போன்ற எல்லா மட்டங்களிலும் அவர் தன்னுடைய ஆதரவுத் தளத்தைப் பெருக்கிக் கொண்டார். அதற்க…

  14. புலம்பெயர்ந்த தமிழர்களின் வெளியுறவுச் செயற்பாடுகள்! நிலாந்தன். அண்மையில் ஒஸ்ரேலியாவைச் சேர்ந்த சில தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் அமெரிக்காவைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்களும் இணைந்து புதுடில்லியில் சில சந்திப்புகளை ஒழுங்குபடுத்தினார்கள்.அச்சந்திப்பிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரின் அனுசரணையைப் பெற்றுக் கொண்டார்கள். அச்சந்திப்புகளில் தாயகத்திலிருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு ஆதீனத் தலைவரும் பங்கு பற்றினார்கள்.காவியுடை அணிந்த ஒரு ஆதீன முதல்வரைக் குழுவுக்குள் உள்ளடக்கியதன்மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை மேலும் நெருங்கலாம்,அதன் மூலம் இந்தியாவின் ஆளுங்கட்சியாகிய பாரதிய ஜனதா கட்சியின் முடிவுகளில் தாக்…

  15. புதிதாக ஒரு அமைப்பு உருவாகிறதோ இல்லையோ கட்டாயம் இப்படி ஒன்று உருவாக வேண்டும்.

  16. இந்திய உளவுத்துறையின் பலமா பலவீனமா ??

    • 4 replies
    • 989 views
  17. எம்.எல்.எம். மன்­சூர் ”புத்­தரின் போத­னை­களில் புனிதப் போர் என்ற கருத்­தாக்கம் இல்லை; புத்த தர்­மத்­தையும், அதைப் பின்­பற்­று­ப­வர்­க­ளையும் பாது­காத்துக் கொள்­வ­தற்குக் கூட போர் புரி­வ­தற்கு அதில் அனு­ம­தி­யில்லை. இந்தப் பின்­ன­ணியில், புத்த தர்­மத்தைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­கென ஆட்­களை கொலை செய்­வ­தனை நியா­யப்­ப­டுத்த வேண்­டு­மானால், புத்­தரின் போத­னை­க­ளுக்கு வெளியில் ஒரு வலு­வான புதிய அத்­தி­யா­யத்தைச் சேர்க்க வேண்டும்.” ”(பௌத்த) துட்­ட­கை­மு­னு­வுக்கும், (இந்து) எல்­லா­ள­னுக்கும் இடையில் இடம்­பெற்ற போரை, சிங்­கள அர­சியல் மேலா­திக்­கத்தை நிலை­நி­றுத்­து­வ­தற்­கென முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒரு புனிதப் போராக சித்­த­ரித்துக் காட்­டு­வதன் மூலம் மகா­வம்ச ஆசி­ரியர்…

    • 1 reply
    • 565 views
  18. கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லிச் சந்திப்பு — சிறிதரன், விக்னேஸ்வரன் குழுவினர் கடந்த வாரம் டில்லிக்குச் சென்றிருந்தமை எந்த நிகழ்ச்சி நிரல்? அதாவது ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் சில புலம்பெயர் அமைப்புகளை அழைத்து கடந்த ஜனவரி மாதம் டில்லியில் மாநாடு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு யூன் மாதம் ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தன. 2021 இல் பழநெடுமாறன் “வட்டுக்கோட்டைத் தீர்மானம் 2” என்ற மாநாட்டை நடத்தி மோடிக் கடிதம் அனுப்பினார். ஆகவே இச் சந்திப்புகள், மாநாடுகளின் தொடர்ச்சியாகவா அல்லது பிரித்தாளும் உத்தியா? அ.நிக்ஸன்- ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத்தமிழர்களின் அ…

  19. ஒரு பேரத்தில் negotiation இல் இரு தரப்புக்கும் இரு விடயங்கள் இருக்கும். 1. நிலை position 2. நலன் interest உதாரணம்: ஐந்து ரொட்டி துண்டுகளும் மூன்று கோப்பை நீரும் இருக்கிறது. இருவர் இதற்கு அடிபடுகிறார்கள். இங்கே இருவரின் நிலை : ஐந்து ரொட்டியும், மூன்று கோப்பை நீரும் எனக்கே வேண்டும். ஆனால், உண்மையில் முதலாமவருக்கு பசிக்கிறது ஆனால் அதிக தாகமில்லை. இரெண்டாமவருக்கு அதிக தாகம், குறைவான பசி. இங்கே, முதலாமவரின் நிலை : எனக்கு 5 ரொட்டி+3 கோப்பை நீர் வேண்டும் முதலாமரின் நலன் : 3 ரொட்டி+1 கோப்பை நீரில் அவர் பசியாறி, தாக சாந்தியும் ஆகி விடுவார். இரெண்டாமவரின் நிலை: எனக்கு 5 ரொட்டி+3 கோப்பை நீர் வேண்டும் இரெண்டாமவரின…

  20. ராஜபக்‌ஷாக்களின் இரண்டாவது தேர்தல் வெடிகுண்டா?

  21. மீட்பருக்காகக் காத்திருப்பது - நிலாந்தன் “சிறிய,சிந்தனைத்திறன் மிக்க,அர்ப்பணிப்பு மிக்க பிரஜைகள் உலகை மாற்றமுடியும் என்பதைஎப்பொழுதுமே சந்தேகிக்கக்கூடாது. மெய்யாகவே, அது ஒன்றுதான் உலகில் எப்பொழுதும் நடந்திருக்கிறது” – மார்கரட் மீட் கடந்த புதன்கிழமை,நொவம்பர் 29ஆம் திகதி,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் உள்ள “ஆதாரம்” மண்டபத்தில் நடந்த ஒர் நிகழ்வில், ”கிளிநொச்சி உளநல வலையமைப்பு” என்ற ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டது. அந்நிகழ்வில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார் மருத்துவர்களும் இக்கட்டுரை ஆசிரியரும் உரையாற்றினார்கள் அம்மாவட்டத்துக்குரிய உளநல ஒருங்கிணைப்பு மருத்துவரான ஜெயராஜ் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் அவர் ஆயுத மோதல்களுக்க…

  22. மாவீரர் நாள் 2023 உணர்த்துவது – நிலாந்தன். மட்டக்களப்பு, மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில், மாவீரர் நாளன்று போலீசார் பெருமளவுக்குத் தடைகளை ஏற்படுத்தினார்கள்.அத் துயிலுமில்லத்தின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களை அடிக்கடி கூப்பிட்டு விசாரித்தார்கள்.அக் குழுவிற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அந்த துயிலுமில்லத்தின் ஒரு பகுதியில் மலைக் கல்லில் பொறிக்கப்பட்டிருந்த கார்த்திகை 27 என்ற எழுத்தை அகற்றுமாறு கேட்டார்கள். கொடிகளை அகற்றச் சொல்லியும், பாடல்களை நிறுத்தச் சொல்லியும், ஒலிபெருக்கியை நிறுத்த சொல்வியும்,தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.சுடர் வணக்க நேரத்தின் போது ஒலிபெருக்கி…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மேற்கொண்ட தவறான பொருளாதார மேலாண்மைத் தீர்மானங்களே காரணம் என இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் மேல் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? பட ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.