உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
இன்று முதல் வீரகேசரியின் அடுத்த வெற்றிப் பயணம் இலங்கையின் பழம்பெரும் ஊடக நிறுவனமாக விளங்கும் வீரகேசரி தனது 90 ஆவது அகவையைக் கடந்து வெற்றி நடைப்போடும் இத்தருணத்தில் அதன் மற்றுமொரு பாரிய வளர்ச்சியாக இன்று தொடக்கம் தொலைக்காட்சி செய்தியிலும் காலடி எடுத்து வைக்கின்றது. அந்த வகையில் ஸ்டார் தமிழ் தொலைக்காட்சி சேவையில் நாளாந்தம் இரவு 7 மணிக்கு வீரகேசரி ஸ்டார் தமிழ் செய்திகள் ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது என்பதை எமது அன்பார்ந்த நேயர்களுக்கு தெரிவிப்பதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். வீரகேசரி நிறுவனம் உலகின் நவீன மாற்றங்களை தன்னகத்தே ஈர்த்து உலகின் பல பாகங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு தன்னாலான சிறந்த செய்தி சேவையை ஆற்றி வருகின்றமை அனைவரும் அறிந்ததே. …
-
- 1 reply
- 849 views
-
-
“எனது சிறுவயதில் இராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன்.” - ஒபாமா பெருமிதம்.! “இந்தோனேசியாவில் கழித்த எனது சிறுபராயத்தில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இந்துக் கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். என் மனதில் இந்தியாவுக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் இருந்தது” என தெரிவித்துள்ளார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. உலகெங்கும் இன்று(17) வெளியாகும் “வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் பெயரிலான தனது நினைவுத் தொகுப்பு நூலில் இத்தகவலைப் பதிவு செய்திருக்கிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. தனது பதவிக்காலத்தின் முதல் ஐந்து ஆண்டுகால அனுபவங்களை விவரிக்கும் அவரது நூலின் 768 பக்கங்கள் கொண்ட முதற்பாகம் ஆங்கிலத்திலும் வேறு 24 மொழிகளிலும் அச்சிடப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்திய மொழிகளில் விக்கிப்பீடியாவில் தமிழுக்கு முதலிடம்.! – 2018-2019 ஆண்டு முடிவில் தமிழில் -2959 , பஞ்சாபியில் -1768 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன..இதற்குப் பிறகுதான் வங்காளி / உருது / சந்தாலி / இந்தி ஆகிய மற்ற மொழிகள் வருகின்றன. இன்னும் தமிழர்கள் விக்கிபீடியாவில் நிறைய எழுதி பங்களித்தால் தமிழர்களின் இலவச அறிவுப் பகிர்தல் மேலும் உச்ச நிலை அடையும். விக்கிபீடியாவில் குறுங்கட்டுரையாக்கம் செய்வது எப்படி? தமிழ் விக்கிப்பீடியாவில் பல முக்கிய தலைப்புகளில் ஆழமாக கட்டுரைகள் எழுதப்படவேண்டும். பல துறைகள் அகலமாக அலசப்படவேண்டும். இரண்டுக்கும் ஒரு தொடக்கமாக குறுங்கட்டுரைகள் அமைகின்றன. ஒரு குறுங்கட்டுரை என்பது ஒரு தலைப்பில் குறைந்தது 3 வசனங்…
-
- 0 replies
- 739 views
-
-
-
- 2 replies
- 1.6k views
- 1 follower
-
-
-
- 3 replies
- 975 views
-
-
இலங்கை வானொலியின் சிறப்புப்பணி பற்றிய அருமையான தகவல்கள்...
-
- 0 replies
- 724 views
-
-
-
- 0 replies
- 609 views
- 1 follower
-
-
அப்துல் கமீட் அன்றும் இன்றும் ஒரே மாதிரியே இருக்கிறார்.பலரையும் வியக்க வைத்த வைக்கும் மனிதர்.இவரது பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி கேட்டால் புல்லரிக்கும். வாழ்க வளமுடன்.
-
- 16 replies
- 1.9k views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழக்கூடிய ஒரு தீர்வினை பௌத்த துறவிகளாகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெற்றுக் கொடுப்போம் என அம்பிலிபிட்டிய போதிராஐ விகாரையின் விகாராதிபதி சோபித தேரர் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
-
- 2 replies
- 1.1k views
-
-
90 வருடங்களை பூர்த்தி செய்கிறது வீரகேசரி ! தனித்துவமான பாதையில் தெளிவான செய்திகளை வழங்கிவரும் வீரகேசரி இன்றுடன் 90 வருடங்களை பூர்த்தி செய்கின்றது. அந்தவகையில், தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும் ஊடகமாக வலம் வரும் வீரகேசரி வெற்றிப்பாதையில் வீறுநடை போட்டு கொண்டிருக்கின்றது. தடைகள், சவால்கள் என அனைத்தையும் தகர்த்தெறிந்து சாதனை சிகரத்தில் சரித்திரம் புரிந்துள்ள வீரகேசரி, நீண்ட வலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட தமிழ்பேசும் மக்களின் உரிமை சொத்தாக உள்ளது. தமிழ் மக்களின் குரலாய் பரிணமித்து ஓங்கி ஒலிக்கும் வீரகேசரி இன்று சர்வதேச ரீதியில் தன் கிளைகளைப் பரப்பி தனித்துவப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இதழியல் வரலாற்றில் தனக்கென முத்திரைபதித்த…
-
- 2 replies
- 1.8k views
-
-
சுமந்திரனை நேர்காணல் செய்த சிங்கள ஊடகத்திற்கு சிவாஜிலிங்கம் தமிழில் அவரே வழங்கிய பதில்.
-
- 2 replies
- 801 views
-
-
அடிப்படை உரிமையை கேட்டால்கூட அதை தமிழீழம் என்கிறார்கள்! ஜூனியர் விகடனுக்கு விக்கி பதில் ஆகஸ்ட் 5-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல். இது குறித்து இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வரான விக்னேஸ்வரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். “நடைபெறவிருக்கும் தேர்தல் தமிழ் மக்களுக்கு எத்தகைய தேர்தலாக இருக்கும்?’’ “வட கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேர்தலை ஒரு போராட்டமாகத்தான் அணுகிவந்துள்ளனர். இந்த முறையும் அப்படித்தான். நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான, தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான, உரிமை அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் இடையிலான தேர்தலாகத்தான் இது இருக்கும். மக்கள் நீதியையும், தர்மத்தையும், உரிமையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்…
-
- 0 replies
- 902 views
-
-
பொட்டில் அடித்த தேரர் .... (இவர்கள் நமக்கு வரம்) நாங்கள் மாடுகள் போன்ற இனம் (மோட்டு இனம்) இந்த நாட்டில் சோறு சாப்பிடும் மாடுகள் கூட்டம் ஒன்றுதான் வாழ்கின்றன. இந்த யதார்த்தத்தை உணர முடியாமலிருக்கிறது. எங்களுடைய வரிப் பணத்தில் உழைத்து - வாழ்ந்து தேர்தல் காலத்தில் கோடிக் கணக்காக செலவழிப்பது எங்கள் மேல் உள்ள அன்பிலா இந்த அரசியல்வாதிகள்..... இவ்வளவும் ஏன் செலவழிக்கிறார்கள்.மக்கள் அவதிப்படும் போது செலவு செய்யாதோர் இப்போது தேர்தலுக்கு செலவு செய்கிறார்கள். ஒரு சோத்து பார்சலுக்கும் ஒரு போத்தல் சாராயத்துக்கும் ஆயிரம் ரூபா காசுக்கும் நாங்கள் வாழ்கை முழுவதும் நடந்து போகிறோம். பஸ்களில் போகிறோம். அவர்களுக்கு வாக்களித்து விட்டு கோடிக் கணக்கான வாகனங்கள…
-
- 0 replies
- 684 views
-
-
யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர், மற்றும் சட்டத்தரணி என்ன சொல்கிறார் என கேட்போம்
-
- 1 reply
- 752 views
-
-
இனப்படுகொலையின் நீதிக்காக உழைப்பது படித்த சமூகத்தின் கடமையல்லவா.? அரச ஊழியர் சமூகத்தின் கோரிக்கை.! தமிழர் மண்ணில் ஒரு மகத்தான விடுதலைப் போராட்டம் நடந்திரா விட்டால் இன்றைக்கு நம்மில் பலர் அழிக்கப்பட்டிருப்போம். கருவிலேயே இல்லாமல் செய்யப் பட்டிருப்போம். தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஆயுதம் தாங்கி ஒரு போராட்டத்தை முன்னெடுத்து, முப்பது ஆண்டுகள் அதனை நிலத்தில் நிலை நிறுத்தியமையால் தான் தமிழர் மண்ணில் பல கிராமங்கள் இன்னும் ஈழக் கிராமங்களாக இருக்கின்றன. உண்மையில் இன்று ஈழத்தில் நாம் வாழும் வாழ்க்கையும் அனுபவிக்கும் உரிமைகளும் ஈழவிடுதலைப் போராட்டத்தினால்தான் கிடைத்தவை. பொதுவாக அரச ஊழியர்கள், அரசாங்கத்திற்கு நேர்கமையாக இருக்க வேண்டும் என்பதும் அரசியல் பேசக்கூடாது என…
-
- 0 replies
- 555 views
-
-
குறுநாவலொன்று குறும்படமாகிய கதை – இரா.சுலக்ஷனா… இலக்கியங்கள் எப்போதும், அதன் இயலுகின்ற முறையால், சம்பவங்களை கண்முன்னே காண்பியங்களாக, காட்சிவிம்பங்களாகப் படம்பிடித்துகாட்டும் இயல்புடையன. எனினும், வாசிப்பின் வழி தோன்றிடும் காட்சிவிம்பங்கள் எப்போதும், அவரவர் அனுபவ அறிவிற்கு ஏற்றாற்போலவும், கற்பனாநிலைக்கு ஏற்றாற் போலவும் வேறுபடுதல் இயல்பு. ஆயினும் கதை என்னவோ ஒன்றாகவே இருந்திருக்கும். இந்நிலை என்பது எல்லாவகையான புதின இலக்கியங்களுக்கும் பொருந்தும். அப்படித்தான், ‘ஆயிஷா’ இரா.நடராசன் எழுத்து வழி குறுநாவலாகக் கருக்கொண்டு, இரா.புவனா இயக்கத்தில், இரா.சந்திரசேகரன் இசையில், சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவில் குறும்படமாக ‘ஆயிஷா’ எனும் பெயரிலேயே, உருவாகியுள்ளது. விஜயபுவனேஸ்வரி…
-
- 1 reply
- 947 views
-
-
தகவற் குறிப்புகளும் கருத்துருவாக்கமும் - எஸ்.கே.விக்னேஸ்வரன் ஊடகங்கள் தகவல்களையும் செய்திகளையும் வெளியிடுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை செய்திகளையும் தகவல்களையும் தெரிவு செய்தல்,பகுத்தல், தொகுத்தல், ஆய்வுக்குட்படுத்தல், மதிப்பீடு செய்தல் என்ற பல பணிகளையும் பொறுப்புகளையும் கொண்டவை. ஒரு தகவல் செய்தியாவது ஊடகங்களின் நோக்குநிலையைப் பொறுத்தது. ஒரு ஊடகத்தில் செய்தியாக்கப்படும் தகவல் இன்னொரு ஊடகத்தின் கவனத்தில் முக்கியமற்றதாகப் படலாம். 'சந்தியில் இருவர் கைகலப்பு' என்பது ஒரு தகவல். இது மேலதிக விபரங்கள் சேராத வரையில் ஒரு செய்திக்கான முக்கியத்துவம் அற்றதாகி விடுகிறது. மேலதிகமாக அது நடந்த இடம் (உதாரணமாக யாழ் கச்சேரியடியில்) என்று குறிப்பிடப் படும்போது அதற்கு சற்று …
-
- 0 replies
- 719 views
-
-
ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்.. கீழே கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இன்று வந்தது. அக்கண்டனக்கடிதம் எனக்கு இப்படித்தான் வந்து சேர்ந்தது. ஏற்கனவே முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலையிலக்கியப் பெருமன்ன்றம் ஆகியவை கண்டனங்கள் தெரிவித்திருப்பதை வாசித்தேன். தீவிர இடதுசாரி இயக்கங்களைப் பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரை ஒன்றுக்கு வந்த எதிர்வினை அது. நான் சிறுகதைகளை எழுதத் தொடங்கியமையால் அதை அப்போது வெளியிடவில்லை. அந்த தொடர் முடிந்ததும் கடிதம் வெளியாகியது வழக்கம்போல கடிதத்தை வாசித்தேன் என்றாலும் இந்த வரியை கவனிக்கவில்லை. நான் பெயரில்லா கடிதங்களை வெளியிடுதுண்டு- ஆனால் மின்னஞ்சலில் முழுமுகவரி இருக்கவேண்டும். பெயர் தேவையில்லை என்ற விண்ணப்பமும் இருக்கவேண்டும் ஆனால் இந…
-
- 0 replies
- 798 views
-
-
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி(ம) மொழியியல் புலம் நடத்தும் இணைய வழிப் பயிலரங்கம். அன்புடையீர் வணக்கம்.! உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புலம், இணையவழிப் பயிலரங்கம் 25.05.2020 முதல் 31.05.2020 முடிய ஏழு நாட்கள் "வட்டாரத் தமிழ்" என்னும் பொருண்மையில் நாள்தோறும் Cisco Webex செயலி வழியாக முற்பகல் 11 மணி முதல்12 மணி முடிய நடைபெற உள்ளது. வட்டாரம் சார்ந்து பேசும் மொழிகளை ஆய்வுக்கு முன்னெடுக்கும் விதமாகவும் தமிழ்மொழியின் வளமையை விளங்கிக் கொள்ளும் விதமாகவும் இப்பயிலரங்கம் முன்மாதிரியாகத் திகழும் என்பதால் அந்தந்த வட்டாரங்களைச் சார்ந்த ஆய்வறிஞர்களால் இப்பயிலரங்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாண…
-
- 0 replies
- 841 views
-
-
176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் ! பத்திரிக்கைகள் உருக்கமாக எழுதும் விழுமியங்கள், கருணைகள், அன்பு இவற்றிற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. ஒரேயொரு அர்த்தத்தைத் தவிர. அதுதான் லாபம். May 22, 2020 அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள் ! 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி 4 மணிக்கு நான் சங்க அலுவலகத்திலிருந்த போது நான் உட்பட 5 பேரின் வேலைநீக்க உத்தரவு தரப்பட்டது. ஆனால், நாங்கள் வேலைநீக்கம் செய்யப்படுவோம் என்பதை உணர்ந்தே இருந்தோம். தொழிற்சங்க நடவடிக்கைக்காக அந்த வேலைநீக்கம் நடைபெற்றது. அன்றைய தினம் எங்களுக்கு அது ஒன்றும் பேரதிர்ச்சியாக இல்லை. ஏனென்றால், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஏறக்குறைய 90 சதவிகிதமான தொழிலாளிகளும் அவர்களது குடுத்…
-
- 4 replies
- 908 views
-
-
நேசத் தமிழ் நெஞ்சங்களே! இதோ 23.04.2020 முதல் எட்டாம் ஆண்டில் எடுத்தடி வைக்கும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ வலைப்பூவின் ஏழாம் பிறந்தநாள் பதிவை உங்கள் முன் படைப்பதில் மகிழ்கிறேன். ஒரு நிமிடம்! பதிவுக்குள் நுழையும் முன், உலகம் முழுதையும் ஆட்டிப் படைத்து வரும் மகுடை (corona) நோய்க் கொடுமையால் உயிரிழந்த உலக மக்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். மனித வாழ்வின் மிகப் பெரிய துக்கம் அன்புக்குரியவர்களின் இறப்பு. ஆனால் அதை விடப் பெரும் துயராய் இறந்த தன் அன்புக்குரியவர்களின் முகத்தைக் கடைசியில் ஒருமுறை பார்க்கக் கூட முடியாத கொடுந்துன்பத்தை ஏற்படுத்துகிறது மகுடை! இது தாள முடியாத துக்கம்!! இந்தக் கொலைகார நோய் ஒழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
குதிரையிலிருந்து ஹென்ரா, வவ்வாலிலிருந்து கொரோனா... வைரஸ்களின் திகில் ஃப்ளாஷ்பேக்! vikatan.com | April 22, 2020 சின்னம்மைக்கும் போலியோ வைரஸுக்கும் மருந்து கண்டுபிடித்த நமக்கு கொரோனா ஏன் சவாலாக இருக்கிறது? "நோய்த்தொற்றால் ஏற்படும் மரணம் உங்களுக்கு பயங்கரமானதாகவும் அச்சமூட்டுவதாகவும் தெரியலாம். ஆனால், அது உண்மையில் ஒரு சிங்கம் காட்டு மாட்டை வேட்டையாடுவது போல, ஒரு ஆந்தை எலியை வேட்டையாடுவது போல இயற்கையானது." - டேவிட் குவாமென் கண்களுக்குத் தெரியாத கொரோனா வைரஸுக்குப் பயந்து அனைவரும் அவரவர் வீடுகளில் ஒடுங்கியிருக்கிறோம். ஜுராசிக் பா…
-
- 0 replies
- 633 views
-
-
தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் .. காட்சி ஊடகங்களான தொலைக்காட்சிகளில் (சன், மக்கள். கலைஞர், மாதா, புதுயுகம்) சி. மணி வளன் அவர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது. இவ்வுரையாடல் வழியாக மணிவளன் அவர்களின் கருத்தாழமிக்க ஓலைச்சுவடி குறித்த சிந்தனை வெளிப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இந்த நேர்காணல்களின் ஒட்டுமொத்த பொருண்மையாக ஓலைச்சுவடிகளின் முக்கியத்துவங்களை முன்மொழியப்பட்டுள்ளன. ஓலைச்சுவடி குறித்தான ஆய்வியல் முறைமையையும்; ஓலைச்சுவடிகளை வாசிப்பது, பாதுகாப்பது, அதனை எவ்வாறு படிப்பது, எவ்வாறு ஆய்விற்கு உட்படுத்துவது என்கிற தன்மைகளில் உரையாடுகியுள்ளார். ஓலைச்சுவடிகளின் மீதான ஆ…
-
- 0 replies
- 2.5k views
-
-
இணைய உலகில் நூல்களும் நூலகங்களும். மனிதன் தான் சிந்தித்த, கற்பனை செய்த, விரும்பிய கருத்துக்கள் அனைத்தையும் எழுத்துவடிவில் பதிந்து வைக்க உருவாக்கிக் கொண்டதோர் கருவிதான் நூல். எழுத்து வடிவிலான இத்தகைய பதிவுகள் தொடக்கத்தில் கல்லிலும் சுடுமண் பலகைகளிலும், ஓலைகளிலும் பதிந்து வைக்கப்பட்டன. காகிதம் மற்றும் அச்சு இயந்திரங்களின் கண்டுபிடிப்பு நூல்களின் பெருக்கத்திற்குப் பெருமளவில் வழிவகுத்தது. தமிழகத்தில் தொடக்ககால நூல்கள் பனையோலை நறுக்குகளில் எழுதப்பட்டன. அவை சுவடிகள் என்றழைக்கப்பட்டன. பனையோலை நறுக்குகள் துளையிட்டுக் கயிற்றால் கோர்த்துக் கட்டப்பட்டிருந்த காரணத்தால் அவை பொத்து அகம்- பொத்தகம் என்றழைக்கப்பட்டன. நூல் என்ற சொல்வழக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பிய…
-
- 0 replies
- 1.8k views
-
-
எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய சிறு துளிகளை பிரபலங்கள் சிலர் பகிர்ந்து கொண்டனர். சுஜாதா தமிழ் வாசிப்புப் பரப்பில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. தன் சுவாரஸ்யமான மொழிநடை, வியப்பூட்டும் அறிவியல் தகவல்கள், அனைத்துத் துறைகள் குறித்துமான அலசல் என்ற இவரது பாணி பல வாசகர்களை இவர் வசப்படுத்தியது. சினிமா, பத்திரிகை, சிறுபத்திரிகை, அறிவியல் எனப் பல துறைகளிலும் தனது பங்களிப்பைச் செலுத்திய சுஜாதாவின் நினைவுதினம் இன்று. சுஜாதாவைப் பற்றி எழுத்தாளர்கள் சொன்ன வார்த்தைகள் இவை. சந்தோஷ் நாராயணன்: "சுஜாதாவின் இழப்பை இன்றளவும் தமிழ் எழுத்தாளர்களால் ஈடுகட்ட இயலவில்லை என்பதே நிதர்சனம். அவருடைய வெகுஜன இடத்தை இட்டு நிரப்ப இன்னும் ய…
-
- 5 replies
- 1.5k views
-