நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
-
- 5 replies
- 772 views
-
-
-
தொற்றுநோய்க்கால விலை உயர்வும் மக்கள் துயரும் September 11, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட்— கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தை ஒரு போர்க்கால நெருக்கடியாக மாற்றியுள்ளது வணிகச் சூழல். குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்கும் வர்த்தகச்சூழல். நெருக்கடி உணர்வைச் சமூக மட்டத்தில் உண்டாக்கினால் பொருட்தட்டுப்பாட்டுப் பதற்றம் மக்களிடத்திலே தானாகவே உருவாகும். அப்பொழுது பொருட்தட்டுப்பாட்டைப் பற்றியும் அவற்றின் விலையேற்றத்தைப் பற்றியும் கேள்விகளை எழுப்பவோ விசாரணையைச் செய்யவோ முடியாது. அதற்குரிய நிர்வாக நடவடிக்கைகள் இல்லாத நிலை இதற்கு வாய்ப்பளிக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பிழைத்துக் கொ…
-
- 0 replies
- 610 views
-
-
தொல்பொருள் திணைக்களத்தின் தவறான செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் புத்தர் சிலையை வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. வெலிஓயா விகாரையைச் சேர்ந்த கல்கமுவ சத்வபோதி தேரர் தலைமையிலான புத்தபிக்குகள் குழு கடந்த செவ்வாய்க்கிழமை இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தது. புத்தபிக்குகளின் இந்த முயற்சிக்கு தொல்பொருள் திணைக்களத்தின் வவுனியா முல்லைத்தீவு உதவிப் பணிப்பாளர் உதவியுள்ளமையும் தெரியவந்துள்ளது. குருந்தூர் மலைப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்கும் நோ…
-
- 0 replies
- 286 views
-
-
-
- 0 replies
- 429 views
-
-
தோட்ட மக்களை குட்டி முதலாளிகளாக சஜித் மாற்றுவார் - மனோ கணேசன் செவ்வி ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஐ.தே.க. வின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்று கட்சி தலைவர் கூட்டத்தில் நான்தான் முதலில் எடுத்துக்கூறினேன். இதனை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தினோம் என்று தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அரச கரும மொழிகள் தேசிய ஒருமைப்பாடு இந்து கலாசார அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு கேள்வி : ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான காரணத்தை விளக்க முடியுமா? பதில்: சஜித் பிரேமதாச நாங்கள் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் த…
-
- 0 replies
- 406 views
-
-
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாத கையறு நிலையில் தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை, அவர்களது உழைப்பை கம்பனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்த அரசாங்கமும், அந்த தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளிமார் சம்மேளனமும் சொகுசாகவே இருக்கின்றன. ஆனால் இவர்களின் சொகுசு வாழ்க்கைக்காக தம்மையே உருக்கி உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை தொடர்ந்தும் கேள்விக்குறியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியுடன் காலாவதியானது. அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. ஒப்பந்தகாலம் நிறைவடைவதற்…
-
- 0 replies
- 496 views
-
-
Proud To Be Tamil தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள்.... இந்த வாக்கியம் நம்மில் பலருக்கும் தெரியும், ஆராம்பத்தில் எதிரிகளால் இப்படி தவறாக மதிப்பிடப்பட்ட பலர் பின்னாட்களில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள். வியட்நாம், 1911 ஆம் ஆண்டின் ஒரு நள்ளிரவு. நிகே அன் பிராந்தியத்தின் சின்னஞ்சிறு விவசாய கிராமமான கிம்லியன் தூங்கிக்கொண்டிருந்தது. இந்தோ சீன பகுதியை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த நேரம் அது. பிரெஞ்சு போலீஸ் லாரி ஒன்று புழுதியை கிள்ளப்பிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. அந்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியரையும் அவரின் மொத்த குடும்பத்தையும் லாரிக்குள் அள்ளி வீசியது. பிரெஞ்சு அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்பத…
-
- 0 replies
- 472 views
-
-
தோற்றவர்களின் ஜெய பேரிகை! சுமந்திரன் - சத்தியலிங்கம் Vhg ஜனவரி 27, 2025 -மட்டுநேசன் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் விடயங்கள் தலையைச் சுற்றும் விதமாக உள்ளன. தற்போதைய பதில் தலைவர் அல்லது எஞ்சிய காலத்துக்கான தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு. சீ. வீ. கே. சிவஞானம் அவர்கள் கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுமந்திரனே என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சுமந்திரனின் கூற்றுக்களை ஜனாதிபதித் தேர்தலின் பின் ஒவ்வொன்றாக ஆராய்வோம். முதலாவது அரியநேத்திரன் தொடர்பானது. இவர் யாழ். - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 116,688 வாக்குகளைப் பெற்றார். இவரை மக்கள் நிராகரித்து விட்டனர் என்று எள்ளிநகையாடினார் சுமந்திரன். தொடர்ந்து நடைப…
-
- 0 replies
- 413 views
-
-
தோல்வி அடைவதையே நோக்கமாகக் கொண்ட போலி வேட்பாளர்கள் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஒக்டோபர் 09 புதன்கிழமை, பி.ப. 05:12 Comments - 0 இதுவரை கால வரலாற்றில், அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக, நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் அமைகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 பேர் கட்டுப்பணம் செலுத்திய போதும், 35 பேர் மட்டுமே நேற்று முன்தினம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த 35 பேரில், பெரும்பாலானவர்கள் எதற்காகப் போட்டியிடுகிறார்கள் என்பதை, அவர்களால் மற்றவர்களுக்கு நியாயப்படுத்திக் கூற முடியுமா என்பது சந்தேகமே! அவர்கள், “வெற்றி பெற்று, நாட்டை ஆட்சி செய்வதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றோம்” எனக் கூறலாம். ஆனால், அவர்கள் வெற்றி …
-
- 2 replies
- 617 views
-
-
தோல்வியடைந்தவர்கள் எல்லோரும் தகுதியற்றவர்கள் அல்லர் முன்னாள் பிரதி அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ் குணவர்தனவின் மறைவை அடுத்து, அவரது நாடாளுமன்ற ஆசனத்துக்கு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலமாக நியமிக்கப்பட்டமை தொடர்பாக, பலர் பல வாதங்களை முன்வைத்து, எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம், தேசியப் பட்டியலில் பெயர் இல்லாத ஒருவரை, அந்தப் பட்டியல் மூலமாக நியமித்தமை சட்ட விரோதமானது எனக் கூறி வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளது. தெரிவிக்கப்பட்டு இருக்கும் எதிர்ப்புக்கள் சில சட்ட அடிப்படையிலானவை. மற்றவை தார…
-
- 0 replies
- 384 views
-
-
தோல்வியை ஏற்றுக்கொண்ட சுமந்திரன் அடுத்தடுத்த நகர்வுகள் தொடர்பில் மனம் திறப்பு | அக்கினி பார்வை நன்றி - யூரூப்
-
- 0 replies
- 434 views
-
-
தோழர் சண்முகதாசன் அவர்களின் 25 நினைவு25th DEATH ANIVERSARY OF COMRADE SHANMUGATHASAN.,தமிழர்களின் முதல் விடுதலைப்போரான சாதி ஒடுக்குதலுக்கு எதிரான போரின் முக்கிய தலைவர்களுள் முன்னவரான தோழர் சண்முகதாசனின் 25தாவது நினைவுதின சிந்தனைகள்.. சண்முகதாசன் நினைவுகளை பணிகின்றேன். 1965 - 75 காலப்பகுதியில் சாதி ஒடுக்குதலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இளமையில் சண்முகதாசனின் கருத்துக்களும் செயல்பாடுகளும் முக்கிய வழிகாட்டியாக இருந்தது. தோழர் சண்முகதாசன், டானியல் அண்ணா போன்றவர்கள் ஒரு கரையாகவும் தோழர் எம்,சி,சுப்பிரமணியம் டோமினிக் ஜீவா அண்ணர் போன்றவர்கள் மறுகரையாகவும் செயல்பட்ட அந்த வீரமிகு சமூக விடுதலைப் போராட்ட நாட்க்களை போற்றுகிறேன். வீழ்ந்த தியாகிகளின் நினைவுகள் என்றும் அழியாது காப்போம்.…
-
- 1 reply
- 678 views
-
-
மனோ, அன்பு தோழா, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையே இன்றைய உடனடி முன்னுரிமையாக மாறியுள்ளது. .இத்தோடு நாட்டிலும் தமிழகத்திலும் வேறு நாடுகளிலும் அச்சத்துடன் வாழும் முன்னைநாள் போராளிகளதும் போராளிகளுக்கு உதவியவர்கள் என சந்தேகிக்கப்படுகிறவர்களதும் நாடு திரும்ப முடியாத அச்சம் நிறைந்த வாழ்வயும் மீட்க்க வேண்டும் இவைதாம் இன்றைய அவசரமான முன்னுரிமைகள். இதனை நீங்கள் உணர்ந்துள்ளமை மகிழ்ச்சிதருகிறது . .. சிங்கள போர்குற்றவாளிகள் பிரச்சினையின் தீவிரத்தை தணிக்கவே தவிர்க்கவே இலங்கை அரசு தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் போர்குறவாளிகள் முத்திரையுடன் தடுத்து வைத்துள்ளது. இது ஒன்றும் இரகசியமல்ல. முன்னைப்போலன்றி சர்வதேச சமூகம் போர்குற்ற விசாரணையைவிட இலங்கையை சீனா பக்கம் தள்ளிவிடாமல் இருப்பதையே முன்ன…
-
- 0 replies
- 524 views
-
-
தோழர்களே சிறிது சிந்தித்து பாருங்கள்! நமக்கான தேசம் எது? தமிழ் நாட்டிற்கு சொந்தமான கச்சதீவை சிங்களவனுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டு ஒப்பந்தத்தின் பெயரால் அடிமை சாசனத்தை எழுதிவிட்டு, தமிழர் நாட்டின் மீனவர்கள் அன்றாடம் அல்லல் படுவதை கண்டு கனிவோடு கன்னடத்தான் தயாரிக்கும் இந்த புதிய அடிமை ஒப்பந்ததை இந்த அரசும் டெல்லி ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளும் இணைந்து தயாரித்துவிட்டு தற்பொழுது அதனை கையெழுத்திட பேனாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அச்சிடப்பட்ட காகிதத்தில் கையெழுத்திட தான் பேனாவை எடுத்துள்ளனரே தவிர அதில் புதிதாக எதனையும் எழுதுவதற்ககோ திருத்துவதற்கோ அல்ல. இது தெரிந்தும் எதிர்க்கிறோம் என சவடால் விட்டுக் கொண்டு நமது அரசியல் " மாவீரர்கள்" தெரு முக்கில் மல்லுக்…
-
- 0 replies
- 2.3k views
-
-
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக ஊடகவியலாளர் பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஜெனிவாவில் சாட்சியமளித்துள்ளார் - செய்தி மிகவும் நன்றி சந்தியா எக்னெலிகொட. உங்கள் கணவர் தியாகி பிரகீர்த்தி போன்ற உங்களைப் போன்ற பாசனா போன்ற நல்மனம் படைத்த சிங்கள ஊடகவியலாளர்களின் பங்களிபில்லாமல் இறுதிபோரின் போர்க்குற்றங்களும் இனக்கொலையும் முழுமையாக வெளிவந்திருக்காது. கோத்தபாய போன்ற போர்குற்றவாளிகள் உங்கள் கணவரைக் கடத்திக் கொன்றதுபோல உண்மையையும் நீதியையும் கொன்று புதைத்திருப்பார்கள்.. முற்போக்கான சிங்கள ஊடகவியலாளர்களின் மகத்தான பங்களிப்பை நாம் இதுவரை முழுமையாக உணரவில்லை. போர்குற்ற ஆதாரங்களையும் அதன் இனக்கொலை பரிமாணத்தைய…
-
- 2 replies
- 374 views
-
-
அவர சொன்னார்? முதலில் என்னால் நம்ப முடியவில்லை.சிவகாமி என்னுடைய தோழி. தலித் விடுதலை பெண்விடுதலைக்காக போராடுகிறவர். நெடுங்காலம் தோழர் திருமா அணியில் இருந்தவர். விடுதலைப் புலிகளை ஆக்கபூர்வமாக விமர்சித்து வருகிறவன் என்ற முறையில் சிவகாமியின் அபத்தமான கூற்று எனக்கு அதிற்ச்சியாய் இருக்கிறது. நிறைய பெண்போராளிகள் எனக்கு உறவினர்களாகவும் தோழியர்களும் இருக்கிறார்கள். அவர்களுள் பலர் எங்கள் காவல் தெய்வங்களாக எல்லை அம்மன்களாக வீரமரணத்தை தழுவிக்கொண்டார்கள். இயக்கத்துக்கு உள்ளுக்கும் சரி வெளியிலும்சரி அவர்கள் ஆண்கழுக்கு அஞ்சியவர்கள் இல்லை. பணிந்தவர்களும் இல்லை. அவர்களை சீண்ட முயன்ற முன்னணி போராளி ஒருவரை அந்த பெண்போரளி அடித்து விழுதியதும் பின்னர் அந்த முன்னணிப் போராளி அவரது உயர் அந்…
-
- 4 replies
- 623 views
-
-
தோ்தல் களநிலையில் ஜே.வி.பி. ஏற்படுத்தப் போகும் அதிா்வுகள் – யதீந்திரா April 23, 2024 ஜனாதிபதித் தோ்தலை நோக்கி இலங்கை சென்றுகொண்டிருக்கும் நிலையில், அரசியலில் புதிய கூட்டணிகள், கட்சி தாவல்கள் ஆரம்பமாகியுள்ளது. அதேவேளையில், ஜே.வி.பி. இம்முறை கணிசமான தாக்கத்தை தோ்தல் களத்தில் கொடுக்கலாம் என்றும் எதிா்பாா்க்கப்படுகின்றது. இவை குறித்து பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா வழங்கிய நோ்காணல். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலில் இம்முறை ஜே.வி.பி. அதிகளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுகின்றது. பிரதான வேட்பாளா்கள் எவரும் 50 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையை இது ஏற்படுத்திவிடலாம் எனக் கருதப்படுகின்றது. இது குறித்து உங்கள…
-
- 0 replies
- 416 views
-
-
-
- 0 replies
- 401 views
-
-
இங்கே 5 பேர் 5 விதமான தலைப்பில் பேசுகிறார்கள்.மிகவும் நகைச்சுவையாக இருந்தாலும் அனேகமானவை அறிவுரைகளே.மிகமுக்கியமாக குடும்பத்தினர் கட்டாயம் பார்க்க வேண்டியது.நீண்ட நேரம் என்று தவிர்த்துவிடாமல் பொறுமையாக இருந்து கவனமாக கேழுங்கள்.
-
- 5 replies
- 455 views
-
-
நகோனோ - கரபாக்: மௌனமாக ஒரு யுத்தம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ உலகின் பல மூலைகளிலும் நடப்பவை நம் காதுகளை எட்டுவதில்லை. எட்டுவனவும் முழுமையான செய்திகளல்ல. அவற்றிற் பாதி உண்மையுமல்ல. தெரிந்தே திரித்த செய்திகள் எங்களை அடைகின்றன. உலகின் செய்தி வழங்குனர்கள் தரும் செய்திகளை விடத் தராமல் விடும் செய்திகள் பல சமயங்களில் முக்கியமானவை. செய்திகளின் முக்கியம், அவை யாருக்கானவை என்ற அடிப்படையிலேயே முடிவாகின்றன.சில நாட்களுக்கு முன்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்குமிடையே மூண்ட யுத்தம், நெடுங்காலமாகத் தொடரும் முரண்பாட்டைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது. இரு நாடுகளும் போரிடுதற்குக் காரணமாக அமைந்தது, நகோனோ-கரபாக் என்ற நில…
-
- 0 replies
- 413 views
-
-
-
நச்சு ஊசி பற்றிய செய்தியும் முன்னாள் போராளிகளை பாதிக்கும் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறையின் மகளிரணித் தலைவியாக இருந்த தமிழினி என்றழைக்கப்பட்ட சிவகாமியின் பெயர் இரண்டு காரணங்களினால் இம்மாத ஆரம்பத்தில் ஊடகங்களில் அடிபட்டது. முதலாவதாக முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள் என்றதோர் புதிய செய்தியினால் அவரைப் பற்றியும் பலர் குறிப்பிட்டுப் பேசினர். இரண்டாவதாக அவரது தன்வரலாற்று நூலின் மொழிபெயர்ப்பை விற்றுப் பெற்ற பணத்தில் மூன்று இலட்சம் ரூபாய் அவர் இறுதிக் காலத்தில் சிகிச்சை பெற்ற மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டமையினால் அவரது பெயர் மீண்டும் அடிபட்டது. நல்லிணக்கப் பொறிமுறைக்கா…
-
- 0 replies
- 259 views
-
-
பலரின் சந்தேகங்களுக்கு ,கட்டு கதைகளுக்கு புத்தக ஆசிரியர் கொடுத்த நேரடி பதில்கள் . https://m.youtube.com/watch?v=oxW9IS5EwdI
-
- 2 replies
- 526 views
-
-
-
- 2 replies
- 553 views
-