நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
சிறீலங்கா தொடர்பான UNHERC அறிக்கை குறித்து #P2P இயக்கம் அறிக்கை Vote General Assembly Seventy-fourth session 28th plenary meeting Necessity of ending the economic, commercial and financial embargo imposed by the United States of America against Cuba – Item 39 – A/74/91/Rev.1, A/74/L.6 69 Views ‘2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானம் தொடர்பில் இணைஅனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுக்கும் தமிழர்களின் மேன்முறையீடு’ என்ற தொனிப்பொருளில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கு…
-
- 0 replies
- 401 views
-
-
ஈழத் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டிற்கு எதிரான நிழல் யுத்தமாக, நில ஆக்கிரமிப்பு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒரு இனத்தின் உரிமைக்கான குரலை நசுக்கவேண்டுமாயின் முதலில் அந்த இனத்தின் இருப்பை கேள்விக்குளாக்கவேண்டும் என்பதே ஆதிக்ககாரர்களின் சிந்தனை. அந்தச் சிந்தனையினையே சிறீலங்கா அரசாங்கம் இன்று செயற்படுத்த ஆரம்பித்திருக்கின்றது. வடக்கு மாகாணத்தில் இதற்காக தேர்வு செய்யப்பட்ட முதல் இலக்கு முல்லைத்தீவு மாவட்டம். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நிராயுதபாணிகளுடனான யுத்தத்தையே இன்று முல்லைத்தீவு களத்தில் சந்திக்கின்றது. அழுத்தம் கொடுக்காத அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகினவே தவிர அதற்கு அப்பால் எதனையும் சாதித்திராத நில…
-
- 0 replies
- 357 views
-
-
அரிசி பானைக்குள்ளேதான் வேகிறது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சவால்களும் - எப்போதுமே ஒரு அரசியல் நிலைப்பாடு தோல்வியடையும் போது பல்வேறு குழப்பங்கள் வெளிக்கிளம்பும். அதுவரைக்கும் குறித்த அரசியலின் உள்-வெளி இயங்கு சக்திகளாக இருந்தவர்களே அதன் எதிர் சக்திகளாகவும் அல்லது குழப்பம் விளைவிக்கும் சக்திகளாகவும் மாறலாம் எனவே குழப்பங்கள் ஒரு நிதானமான நிலைமையை அடைவதற்கு சிறிது காலம் எடுக்கலாம். இந்த அரசியல் போக்கை தற்போது நமது அரசியல் சூழலில் மிகத் துல்லியமாகவே அவதானிக்க முடிகிறது. விடுதலைப்புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய அரசியல் அதன் உள்ளடக்கம் வீரியம் அனைத்தையும் இழந்து நடு வீதிக்கு வந்தது. அதுவரைக்கும் விடுதலைப்புலிகள் தலைமையிலான தமிழ் தேசிய அரசியல் ந…
-
- 0 replies
- 481 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புதைந்திருக்கும் மர்மங்களை வெளிப்படுத்தும் வகையில் புத்தகங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் புதுவரவு, வழக்கறிஞர் செ.துரைசாமி எழுதிய 'ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்’ என்ற புத்தகம். இவர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக ஆரம்பத்தில் இருந்து ஆஜரானவர். 'விகடன் பிரசுர’த்தின் வெளியீடான இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா கடந்த 5-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான கே.சந்துரு இந்தப் புத்தகத்தை வெளியிட, முன்னாள் போலீஸ் எஸ்.பி-யான சக்திவேலும், ராஜீவ் கொலை வழக்கு கைதியான நளினியின் தாய் பத்மாவும் இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டனர். பத்மாவிடம் பேச…
-
- 0 replies
- 685 views
-
-
“இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிட்ட இந்திய அரசு முயன்று வருகிறது. இது தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேசி இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிட்ட உதவுவேன்” என்று தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியுள்ளார். ஈழத் தமிழர்களை அழித்தொழித்த ராஜபக்ச அரசிற்கு முழு ஆதரவையும் தந்து, போரை நடத்து முழுவதுமாக உதவி, ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை முழுமையாக அழித்தொழிக்கத் துணை நின்றதே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது ‘ஆலோசனை’யில் இயங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும்தான் என்பதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் அறிதிருக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் ராகுல் பேசியிருக்க மாட்டார் என்று நிச்சயமாக நம்பலாம். அந்த அளவிற்கு…
-
- 0 replies
- 735 views
-
-
இயற்கை சீற்றத்தின் அழிவு பிரபஞ்ச அழிவில்தான் முடியுமோ? த்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியிலிருந்து பேருந்தில் வந்துக்கொண்டிருந்தேன். 60 வயது மதிக்கத்தக்க ஒரு முகமதியரும், 10 வயது உடைய ஒரு சிறுவனும் பெல்(BHEL) பேருந்து நிறுத்த இடத்தில ஏறினர். முதியவர் தலையில் தொப்பி, முகத்தில் ஒழுங்கு படுத்தப்பட்ட வெண் தாடி, கட்டம் போட்ட கைலி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். பையனைப் பார்த்த உடனேயே அவரது பேரன் என்று தெரிந்துவிட்டது. பால் வடியும் வதனம், வெண்ணிறம், அளவெடுத்த நாசி, செவ்வாய், படிய வாரிய தலை, முழு கால் சராய், இது தான் பையனின் திருமேனி. என் இருக்கைக்கு அருகே இடமிருந்ததால் இருவரும் என் அருகே அமர்ந்தனர். சிறுவன் அல்லது ஒல்லியான ஆள் பஸ்ஸில் ஏறினால் நான் …
-
- 0 replies
- 1.2k views
-
-
உன்னதமான இலட்சியப் பயணத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்டதே தமிழ் தேசிய கூட்டமைப்பு. அந்த அமைப்பு இருக்கும் வரையில், கட்டுக் கோப்புடன் செயற்பட்டுவந்தது கூட்டமைப்பு. ஆனால், இன்று மக்களின் பிரதிநிதிகள் எனத் தெரிவிக்கும் ஒரு சிலரின் வஞ்சகத்தனமாக போக்கினால் சில குள்ளநரிகள் கூட்டமைப்புக்குள் உள்நுழைந்துள்ளன. முழுக்க முழுக்க சிங்கள அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் படி செயற்பட்டவர்கள், இன்றும் செயற்படுபவர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கத்தை சிதைக்கும் நோக்குடன், கொழும்பு அரசாங்த்தினால் பல்வேறு வழிகளில் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் உள்நுழைய வைத்துள்ளனர். ஒரு கொள்கை, ஒரு கொடி, ஒரு தேசியம் என மிகவும் கன்னியமாக வளர்க்கப்பட்ட கூட்டமைப்பு இன்று பல்வேறு …
-
- 0 replies
- 668 views
-
-
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளுக்குத் துரோகம் செய்யாதவாறு வந்துள்ளது. இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் கோத்தபய ராஜபக்ஷே, ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசாவை 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார். இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்ஷே பொறுப்பேற்றிருக்கிறார். ராஜபக்ஷே குடும்பத்தில், மகிந்த ராஜபக்ஷேவுக்குப் பிறகு இலங்கை ஜனாதிபதி ஆகியிருக்கும் இரண்டாவது நபர் கோத்தபய ராஜபக்ஷே. தமிழர்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய வடக்கு, கிழக்கு இலங்கையில் சஜித்தும், சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள தென்னிலங்கையில் கோத்தபயவும் முன்னிலை பெற்றிருக்கின்றனர். இலங்கைத் தேர்தல் தொடர்பா…
-
- 0 replies
- 651 views
-
-
விஷ ஊசி விவகாரம் : மரணித்த போராளிகளின் விபரங்களும் பொய்களும் பொதுவான மக்களின் பிரச்சனைகளிலிருந்தும், உண்மைகளிலிருந்தும் மக்களைத் திசைதிருப்புவதற்காக உண்மைக்குப் புறம்பான தகவல்களை கட்டவிழ்த்துவிடுவதென்பது ஆளும்வர்க்கங்களின் தந்திரோபாயங்களில் ஒன்று. அவ்வாறான தகவல்கள் வியாபாரமயபடுத்தப்பட்ட சமூகப் பிரக்ஞையற்ற ஊடகங்களால் மக்கள் மத்தியில் எந்தக் குறிப்பான ஆதாரங்களுமின்றி பரப்பப்படும். அதன் பின்னணியில் காணப்படும் அரசியல் என்பது ஆபத்தான பின் விழைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறானவற்றுள் ஒன்றே விஷ ஊசி ஏற்றப்பட்டதாக முதலில் சந்தேகத்திற்குரிய அரசியல்வாதிகளாலும், அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களாலும் பரவவிடப்பட்ட வதந்தி. இலங்கையின் தேசிய இன ஒடுக்குமுறை வரலாற்றில் இன்றைய இலங்கை அரசு மிகவு…
-
- 0 replies
- 505 views
-
-
தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் போகுமா? April 16, 2021 — எழுவான் வேலன் — தேர்தல் முடிந்து வெல்பவர்கள் வென்று பதவியை எடுப்பவர்கள் எடுத்ததன் பின் அவரவர் வேலைகளை அவரவர் பார்க்கத் தொடங்கி விட்டோம். இனி அடுத்த தேர்தலுக்கு பழைய கொப்பியை எடுத்து தூசி தட்டி அரசியல் பாட ஆரம்பித்து விடுவோம். கொஞ்சம் பேர் தங்களால் வென்றவருக்கு மீண்டும் கொடிபிடிப்போம் அல்லது ஆளை நம்பி ஏமாந்து விட்டோம் எனப் புலம்பி அடுத்தவரையோ அல்லது அடுத்த கட்சியையோ ஆதரிக்க ஆரம்பித்து விடுவோம். வேட்பாளர்களும் வாக்காளர்களின் மறதியை நம்பி அடுத்த தேர்தலிலும் சென்ற தேர்தலில் கூறப்பட்ட வாக்குறுதிகளை புதிய வடிவம் கொடுத்து வாக்குக் கேட்பார்கள். நாமும் புதிய வடிவத்துக்கு முன்னையதிலும் பார்க்க …
-
- 0 replies
- 330 views
-
-
எங்கள் நாளாந்த வேலைகளை நாங்களே பார்த்துக்கொள்ளும் உரிமை தரப்பட வேண்டும். அப்படியில்லை என்றால் தமிழரும் முஸ்லிம்களும் இந்த சம உரிமை பெற்ற குடி மக்களாக இருக்க முடியாது. பெரும்பான்மை அதிகாரம் சர்வாதிகாரமாகி விடும். நாங்கள் நாட்டை பிரித்து கேட்கவில்லை. எங்களது நிலைமையை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தெளிவாக சொல்லியுள்ளோம். பொருத்தமான நிலைத்து நிற்கும் நியாயமான தீர்வையே பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் கேட்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். டெய்லிமிரர் பத்திரிகைக்கு அண்மையில் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பி…
-
- 0 replies
- 354 views
-
-
-
- 0 replies
- 692 views
-
-
தோல்வியை ஏற்றுக்கொண்ட சுமந்திரன் அடுத்தடுத்த நகர்வுகள் தொடர்பில் மனம் திறப்பு | அக்கினி பார்வை நன்றி - யூரூப்
-
- 0 replies
- 426 views
-
-
சகலரும் மனிதர்கள், சகலரும் சமமானவர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினம் மார்கழி 10. December 10, 2021 மனித உரிமைகளின் வரலாறு மனித உரிமைகளின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளை உள்ளடக்கியது எனலாம். மனித உரிமை பற்றிய கருத்துக்கள் 1789ல் ஏற்பட்ட பிரான்சிய புரட்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பிரான்சிய அரசியலமைப்புக்குள்ளும். அமெரிக்க புரட்சியுடன் முன்வந்த தோமஸ் ஜெபர்சனினால் வரையப்பட்ட 1776-7ல் அங்கீகரிக்கப்;பட்ட அமெரிக்க சுதந்திர சாசனத்தினுள்ளும், மனித உரிமைகள் உரிமைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன. அதே போல், பிரித்தானியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘மக்னாகாட்டா’ ஒப்பந்ததும், சிரேஸ்ட சுதந்திர கருத்தியல்வாதியான ஆப்ரஹாம் லிங்கனினால் முன்வைக்கப்பட்ட ச…
-
- 0 replies
- 325 views
-
-
Putin is propably living in own bubble and surraunded by yes-men. No one hasn't enough courage to say: "Vladimir you can't do that!" ரசியா புட்டின் அவர்களுக்கு ஆலோசனை சொல்லும் உயர் அதிகாரிகள் காணப்படுகிறார்கள். நினைத்தை செய்தே காட்டுவேன் எனும் பிடிவாதம் கொண்டவர் .ஆலோசகர்கள் சொல்வதை கேட்ப்பாரோ என்றால் அதுவும் அவர் நினைத்தால் தான் செய்வர் . ரஷ்ய மக்களுக்கு உக்கிரேன் இல் நடப்பது மறைக்கப்பட்டிருக்கலாம். இறுதியில் பாதிக்கபட போவது பொதுமக்களும் ராணுவ வீரர்களும் நாட்டு மக்களின் எதிர்காலமும்.
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
போராட்டத்தில் விதையான வணபிதா சந்திராவின் கொலையின் பின் புலம் போராட்டத்தில் விதையான வணபிதா சந்திராவின் கொலையின் பின் புலம் எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம். இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன. மட்டக்களப்பில் பங்குத்தந்தை சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின் மக்கள் ந…
-
- 0 replies
- 648 views
-
-
அடிப்படைக் காரணிகளை கையாளாமல் போராட்ட இயக்கத்தை அடக்கியொடுக்குவது தீர்வாகாது Photo, AFP/ The Hindu உயர்ந்த விலைகளில் பொருட்களை வாங்கக்கூடியவர்கள் பெருமளவுக்கு அவதானிக்காவிட்டாலும், இலங்கையின் பொருளாதார நிலைவரம் பல முனைகளிலும் தொடர்ந்து மோசமாகிக்கொண்டே போகிறது. கடந்த நான்கு மாதங்களாக பெற்றோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் ஒப்பீட்டளவில் நிலையாக இடம்பெற்றுவருகிறது. நீண்ட வரிசைகளை இப்போது காணவில்லை. ஆட்டோ டீசலுக்கான பங்கீட்டு முறை அதற்கான கிராக்கியை பயனுடைய விதத்தில் கட்டுப்படுத்தி டொலர்களை சேமிக்க உதவுகிறது. சமையல் எரிவாயு தாராளமாக கிடைக்கிறது. இந்த அத்தியாவசிய பொருட்கள் சகலதினதும் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்து பணவீக்கத்தை உயர்த்தியிருக்கிறது. …
-
- 0 replies
- 165 views
-
-
தமக்குள்ளே வெட்டி விளையாடும் தமிழ்க்கட்சிகள் January 5, 2023 —- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —- ‘சர்வகட்சி மாநாடு’ என்று ஊடகங்களால் வர்ணிக்கப்பெற்ற, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு- பேச்சுவார்த்தை- 13.12.2022 அன்று எந்த வில்லங்கங்களுமில்லாமல் நடந்து முடிந்த பின்னர், திடீரென்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் 21.12.2022 மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலிசப்றி, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆகியோர் அரசாங்கத் தரப்பிலும் தமிழர் தரப்பில் …
-
- 0 replies
- 306 views
-
-
அம்பாறை மவட்டத்தில் தமிழர்களரும் முஸ்லிம்களும் நிலமும். TAMIL, MUSLIM AND LAND IN AMPARAI DISTRICT . வடக்கு, கிழக்கில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காணிகளை காவுகொடுத்து, விகிதாசாரத்திற்கு ஏற்ப காணிகள் இல்லாமல் வாழும் முஸ்லிம்கள் பற்றிய - எனது இன்றைய வீரகேசரி (10.06.18) கட்டுரை ... - ஏ.எல்.நிப்றாஸ் சற்றுமுன் நண்பர் ஏ.எல்.நிப்றாஸ் வீரகேசரியில் எழுதிய கிழக்கு மாகாண கணி நில பிரச்சினை தொடர்பான முக்கியமான கட்டுரையை வாசித்தேன். மேற்படி கட்டுரையை அவரது முகநூல் பக்கம் Ahamed Nifras சென்று வாசிக்கலாம். கிழக்கு மாகாண நிலப்பிரச்சினை தொடர்பாக என்னுடைய குறிப்பை பதிவு செய்கிறேன். இனி என்னுடைய நாவல் எழுதி முடிக்கும்வரைக்கும் முகநூல் அரசியல் ஆய்வுகலில் இருந்து ஒதுங்கவுள்…
-
- 0 replies
- 520 views
-
-
வாள்கள், கத்திகள், இரும்புக் கம்பிகளுடன் வந்தவர்கள் துரத்தித் துரத்தித் தாக்கினார்கள் (ஹெட்டிபொலவிலிருந்து எம்.எப்.எம்.பஸீர்) வன்முறையாளர்கள் வாள்கள், கூரிய கத்திகள், இரும்புக்கம்பிகளுடன் எங்களை துரத்தி துரத்தி தாக்கினர். அந்த வன்முறைக் குழுவினரில் இளைஞர்களும் பெளத்த பிக்குகளும் கூட இருந்தனர். எம்மைக் காப்பாற்றுமாறு பொலிஸாருக்கு நாம் தொலைபேசி அழைப்பெடுத்தபோதும் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் அழைப்புக்கு பதிலளிக்கவே இல்லை. பொலிசார் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதை விடுத்து எம்மை வீடுகளுக்குள் முடக்கினர் என வடமேல் மாகாணத்தின் முஸ்லிம் கிராமங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கேசரிக்கு தெரிவித்…
-
- 0 replies
- 243 views
-
-
யாழ் பல்கலை துணைவேந்தர் நீக்கமும், உயர் கல்வியை இராணுவ, அரசியல்மயமாக்குதலும்… September 16, 2019 -கலாநிதி N. சிவபாலன், கலாநிதி S. அறிவழகன், கலாநிதி P.ஐங்கரன், கலாநிதிN.ராமரூபன், M. திருவரங்கன், கலாநிதி ராஜன் கூல்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்… யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு இந்த ஆண்டு மே மாதம் பொதுவெளிக்கு வந்தபோது, பல்கலைக்கழகத்தின் பல கல்வியாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் இந்த வழமைக்கு மாறான முறைமையினால் அதிர்ச்சியடைந்தனர். இந்த அறிவிப்புக்கு முன்னர், முன்னாள் துணைவேந்தர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினாலோ அல்லது இந்த நாட்டில் உயர்கல்விக்கு பொற…
-
- 0 replies
- 420 views
-
-
COVID – 19 தொற்றுக்குப் பின்னான உலக ஒழுங்கும் தாராளமய உலக ஒழுங்கின் வீழ்ச்சியும் 130 Views கடந்த கட்டுரைத் தொடரில் உலகளாவிய ஆசியாவை நோக்கிய வலுப்பெயர்ச்சியைக் குறித்தும், அதன் விளைவுகளையும், சீனாவின் பெரும் வளர்ச்சியையும் அதன் கராணமாக அமெரிக்காவுக்கு போட்டியாக வளர்ந்துள்ள உலகளாவிய பல்துருவ உலக ஒழுங்கையும் குறித்து அவதானித்திருந்தோம். இக்கட்டுரை ஏற்கனவே மாற்றம் பெற்றுவரும் சர்வதேச அரசியலில் ஏற்பட்டுவரும் இந்நிலமைகளை COVID – 19 தொற்றுநோய் எவ்வாறு வேகப்படுத்தியுள்ளது என்பதனையும், அது சர்வதேச உறவுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்ளையும் ஆராய்கிறது. COVID – 19 தொற்றுநோய் உலகை உலுக்கிய …
-
- 0 replies
- 247 views
-
-
நியூசிலாந்திலிருந்து இலங்கை சென்றுதிரும்பிய உண்மைகளைக் கண்டறியும் குழு நடத்திய ஒன்றுகூடல் https://www.youtube.com/watch?v=oXutqXSFs2I&feature=youtu.be எம்.ரி. ஈடென் போர் நினைவு மண்டபம் நவம்பர் 17, 2013 அன்று பதற்றம் நிறைந்த, கருத்தை ஆர்வத்துடன்கேட்பதற்கான மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. அண்மையில், உண்மைகளைக் கண்டறியும் பணிநிமிர்த்தமாக இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே குடிவரவுச் சட்டங்களை மீறியமை என்றகுற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின் நாடு திரும்பிய அமைச்சர் ஐhன்லோகி அவர்கள் கூறுவதைக் கேட்பதற்காக நாம் எல்லோரும் அங்கே கூடிநின்றோம். அந்த ஒன்றுகூடல்நிகழ்ச்சி நியூசிலாந்தின் பச்சை கட்சியும் நியூசிலாந்து தமிழர்களின் தேசிய மக்களவையினரால…
-
- 0 replies
- 253 views
-
-
படத்தின் காப்புரிமை AFP Contributor இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளியோடு சமூக வலைதளத்தில் நட்பில் இருந்ததாகவும், ஐஎஸ் பயங்கரவாத கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்புவதாகவும் சில நபர்களின் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களின் மீதான விசாரணைகளும், சோதனைகளும் கோவையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகின்றது. புதன்கிழமை (12.06.2019) அன்று அதிகாலை உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் சில வீடுகளின் முன்பு திடீரென்று காவல்துறையினர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர். பிபிசி செய்தியாளர் களத்திற்கு சென்றபோது, கொச்சினில் இருந்து வந்துள்ள தேசிய புலனாய்வுத் துறையின…
-
- 0 replies
- 291 views
-
-
ரஷ்ய விமான விபத்து: தோற்ற மயக்கம் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ விமான விபத்துக்கள் இயல்பானவையல்ல. கடந்த சில ஆண்டுகளாகக் கோரமான விமான விபத்துக்கள் பல நிகழ்ந்துள்ளன. அவற்றிற் கணிசமானவை அரசியல் முக்கியமுடையவை. அண்மைய ரஷ்ய விமான விபத்தும் அத்தகையதே. இவ் விமான விபத்துக்கள், மாறிவரும் உலக அரசியலின் குறிகாட்டிகளா என எண்ணத் தூண்டும் வகையில் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. விமான விபத்துக்களின் அரசியல் சிக்கலானது. 1961ஆம் ஆண்டு கொங்கோவில் அமெரிக்க ஆசியுடன் நடந்த சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பின் விளைவாக ஐ.நா.வின் கட்டுப்பாட்டில் இருக்கையிற் கொல்லப்பட்ட கொங்கோ ஜனாதிபதி லுமும்பாவின் மரணம் பற்றி விசா…
-
- 0 replies
- 563 views
-