நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையில் இந்திய தமிழர் என்று அடிக்கி…
-
- 0 replies
- 305 views
-
-
இலங்கையின் வர்த்தக நாமம் கஞ்சா…? By DIGITAL DESK 5 28 SEP, 2022 | 10:14 AM ‘கலாசாரம் , மதம் என்ற வரையறைக்குள் இருந்து கொண்டு செயற்பட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது, ஆதலால் கஞ்சா செய்கையை சட்டபூர்வமாக்கி அதை ஏற்றுமதி செய்து வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டிய அதே வேளை இரவு 10 மணி வரை நாட்டில் மதுபான நிலையங்களையும் திறந்து வைக்க ஆவண செய்ய வேண்டும்’ என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கடந்த புதன்கிழமை பாராளுமன்றில் உரையாற்றியிருந்தார். இந்த விடயங்களை அடிக்கடி வலியுறுத்தி வரும் ஒரு மக்கள் பிரதிநிதியாக அவர் விளங்குகிறார். சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராவதற்கு முன்பதாகவே இந்த விடயங்களை பல சந்தர்ப்பங்களில் பாராளு…
-
- 0 replies
- 305 views
-
-
ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் எங்கள் விடயம் பேசப்பட தளம் இல்லாமல் போய் விடுமா? 7 Views ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் எங்கள் விடயம் பேசப்பட தளம் இல்லாமல் போய் விடும் என்று கூறுவதில் உள்ள நியாயத்தை நான் தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றாலும் அதனை கவனிக்க வேண்டிய கரிசனையாக ஏற்றுக் கொள்ளலாம். எமது முடிவெடுக்கும் செயன்முறையில் இவ்விடயம் ஒற்றைக் காரணியாக தாக்கம் செலுத்தக் கூடாது என்பது தான் எனது நிலைப்பாடு. அந்த அடிப்படையில் கருத்தாழமான விவாதத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பின்வரும் கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்: —————— …
-
- 0 replies
- 305 views
-
-
‘தமிழின நன்மைக்காகவே வழக்கை மீளப் பெற்றேன்’ டெனிஸ்வரன் செவ்வி (நேர்காணல்:- ஆர்.ராம்) தமிழினத்தின் நன்மையைக் கருத்திற் கொண்டே வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மீளப்பெற்றேன் என்று வட மாகாண சபையின் போக்குவரத்து, மீன்பிடி முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார் அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு: கேள்வி:- வட மாகாண சபையின் அமைச்சரவையிலிருந்து உங்களை நீக்கியமை தவறு என்று கூறும் நீங்கள் வழக்கை மீளப்பெற்றுள்ளீர்களே? பதில்:- 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருந்தேன். வட மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சர் விக்கின…
-
- 0 replies
- 305 views
-
-
முன்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக செயலாற்றும் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு Posted on December 16, 2022 by தென்னவள் 23 0 நிலைத்து நீடிக்கத்தக்க சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு கல்வி முக்கியமாகும். அதன் வெளிப்பாடாக உருவாக்கப்பட்ட அமைப்பாக சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு காணப்படுகின்றது. இந்த அமைப்பின் தலைவராக ஆறுமுகம் சத்தியமூர்த்தி செயற்பட்டுவருகின்றார். இவர் தமது அமைப்பு தொடர்பாகவும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவிக்கையில்… கொவிட்- 19 காலத்தில் உலகமே திகைத்துக் போயிருந்தபோது எமது மக்களுக்கு எத்தகைய உதவிகள் செய்யலாம் என அறிமுகமான நண்பர்களை இணைத்து குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்…
-
- 0 replies
- 305 views
-
-
தென் இலங்கையையும் உலகத்தையும் கையாளக்கூடிய தமிழ் தலைமை எது? சண்முகவடிவேல் இலங்கை அரசியல் பரப்பில் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் தயாராகிறது. தென் இலங்கையில் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் தேர்தலுக்கு தயாரானது போல் தமிழ் தரப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உயர் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று தேர்தலுக்கு தாம் தயாரென அறிவித்துள்ளது.இத் தேர்தல் வடகிழக்கிலும் தென் இலங்கையிலும் அதிக முக்கியத்துவம் பெறுகின்ற நிலையை எட்ட வாய்ப்புள்ளது. ஆளும் தரப்பினைக் கடந்து தென் இலங்கையில் மோதிக் கொள்ளும் எதிர்கட்சியினரும் வடகிழக்கில் மோதிக் கொள்ளும் தமிழ் தரப்புமாக ஒரு ஆபத்தான அரசியலுக்குள் பிரவேசிக்கின்ற போக்கினைக் காணமுடிகிறது. இது தமிழ் தரப்பின் பராளுமன்ற தேர்தல் பற்றியதாக அமையவுள்…
-
- 0 replies
- 305 views
-
-
நேற்று முன்தினம் ஐநா செயலர் பான்கி மூன் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்தார். பான்கிமூனின் யாழ்ப்பாண வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள், இதுவரைகாலமும் மீள் குடியேற்றம் செய்யப்படாது முகாம்களில் வசிக்கும் மக்கள் எனப் பெருமளவானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு மக்கள் கொடுத்த மரியாதையை இந்தக் காணொளிமூலம் நீங்களும் அறிந்துகொள்ளுங்கள். http://thuliyam.com/?p=40139
-
- 0 replies
- 305 views
-
-
ராமு மணிவண்ணன் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் 2009ல் நடந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றம் தொடர்பாக விசாரணைகள் நடத்த வேண்டும் என கோரி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2012லும் 2015லும் இது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய அரசு சார்ந்த கடமைகளையும் பணிகளையும் நிறைவேற்றவில்லை. ஆகவேதான் மனித உரிமைகள் ஆணையத்தில் அடுத்த நகர்வாக தற்போதைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீ…
-
- 0 replies
- 305 views
-
-
சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு தமிழ் தலைவர்களே தடையாக இருக்கிறார்கள்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ரொஷான் நாகலிங்கம் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் நடந்த இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறல் சம்பந்தமாகவும், தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் எங்களுடைய எதிர்பார்ப்புகளை அடைவதற்கு உள்ள தடைகளை முதலில் நீக்க வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். இந்த விடயங்களில் ஸ்ரீலங்கா அரசு தடையாகவும் எதிராகவும் இருப்பது நாங்கள் எதிர்பார்த்த விடயம். ஆனால், அதனையும் விட மோசமாக எம்மவர்களே தடையாக இருக்கிறார்கள். விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச குற்றவியல் விசாரணையொன்று நடைபெறுவதற்கு இன்றைக்கும் மிகப் பிரதான ஒரு தடையாக இருக்கின்றது. கடந்த 12 வருடங்களாக இந்த இனத்தினை தொடர்…
-
- 0 replies
- 304 views
-
-
இந்தியாவில் கொரோனா தொற்று குறித்து பல விழிப்புணர்வு செய்திகள் பிரசாரம் செய்யப்பட்டு வந்தாலும், ஒரு பக்கம் பல தவறான செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சிலவற்றை பிபிசியின் உண்மை பரிசோதிக்கும் குழு சரி பார்த்தது. கோமியம் மற்றும் சாணம் இந்தியாவில் பலகாலமாக கோமியம் மற்றும் மாட்டுச்சாணம் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக பேசி வருகிறார்கள். ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பியான சுமன் ஹரிபிரியா மாட்டுச் சாணத்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கான ம…
-
- 0 replies
- 304 views
-
-
இரு பிரதான கட்சிகளும் சிறுபான்மை மக்களை கைவிடுமா? ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்குள், கருத்து முரண்பாடுகள் மிக மோசமான அளவில் தலைதூக்கியுள்ளன. இது அசாதாரண நிலைமையொன்றல்ல; தேர்தல்களில் தோல்வியடைந்த கட்சிகளுக்குள், இது போன்ற கருத்து முரண்பாடுகள் பல தோன்றுவது சகஜமே! ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஆரம்பத்தில் சஜித்தை வேட்பாளராக நியமிக்க விரும்பாமல் இருந்தது போலவே, அவருக்குப் போதிய ஆதரவை வழங்கவில்லை என்றும் கட்சித் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காகப் போதியளவில் பணம் வழங்கவில்லை என்றும் சஜித்தின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேவேளை, சஜித்தைக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்க வேண்டு…
-
- 0 replies
- 304 views
-
-
பட மூலாதாரம்,KOGULAN படக்குறிப்பு, சமோதி போதனா மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி அனுமதிக்கப்பட்டார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையிலுள்ள மருத்துவமனைகள் சிலவற்றில் அனுமதிக்கப்பட்ட சிலர், உயிரிழந்த சம்பவம் பேசுப்பொருளாக மாறியுள்ளது. தரமற்ற மருந்து வகைகள் வழங்கப்பட்டமையே, இவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வரவுள்ளதாக எதிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார். மருத்துவமனைகளில் பதிவாகிய திடீர் மரணங்கள் …
-
- 3 replies
- 304 views
- 1 follower
-
-
கோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா? அ.தா.பாலசுப்ரமணியன்பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சீனாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்பட்ட இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நவம்பர் 29-ம் தேதி இந்தியத் தலைநகர் டெல்லிக்க…
-
- 1 reply
- 303 views
- 1 follower
-
-
இந்த நாட்டில் மீண்டும் பௌத்த இனவாதத்திற்கு நீதித்துறையை பலி கொடுக்கின்ற செயற்பாடுகள் நடைபெற தொடங்கியுள்ளது. நாட்டின் வடகிழக்கு உட்பட தென்னிலங்கையில் நடைபெற்ற அனைத்து இனவாத நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக நின்று செயற்பட்ட எந்த பௌத்த இனவாத பிக்குகளையும் இன்று வரை சட்டம் கைது செய்யவில்லை மாறாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையே செய்து வருகின்றது. இலங்கையின் அரசியல் யாப்பை காரணமாக வைத்து பௌத்த மதத்திற்கான பாதுகாப்பை வழங்கி வரும் அரசாங்கம் இன்று பௌத்த இனவாதத்திற்கும் பாதுகாப்பு வழங்க முயற்சிக்கின்றது. இந்த நாட்டில் பௌத்தத்திற்கு எதிராக எந்த சம்பவங்களும் இடம்பெறாத போதும் பௌத்த இனவாதம் முழுநாட்டையும் பௌத்த நாடாக மாற்றுவதற்கான திணிப்பை மேற்கொண்டு …
-
- 0 replies
- 303 views
-
-
இது ஒரு துப்பறியும் திரைப்படம் போலவே தொடர்கின்றது. இந்தக் கதையின் நாயகன் இறுதியில் வெற்றிபெறுவான். இது போலவே ஸ்நோவ்டென்னிடம் இருக்கும் ஆவணங்கள் அவருக்கு வெற்றியையே அளிக்கும். அமெரிக்காவின் கொடூர வேட்டையிலிருந்து தன்னைத் தப்புவித்துக் கொள்ளும் மர்ம ஆயுதமாகத் தனது தகவல்களைப் பயன்படுத்துவதன் மூலம் தன்னை மௌனமாக்க முயலும் அமெரிக்காவின் அதிகாரத்துவ மையத்தையே மௌனமாக்கி விடுகின்றார் என ஏற்கனவே ஸ்நோவ்டென்னைச் சந்தித்துப் பல விபரங்களை வெளிக்கொணர்ந்த கிளென் கிறீன்வால்ட் நிறுவனத்திலிருந்து ஐலீன் சலிவன் கூறியுள்ளார். அவரிடமிருக்கும் ஆவணங்களே அவருக்குரிய சிறந்த உயிர்க் காப்புறுதியாகும். உண்மையில் ஸ்நோவ்டென்னிற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று அமெரிக்கா முழங்காலில் நின்று இறைவனைப் பி…
-
- 0 replies
- 303 views
-
-
கண்ணுக்கு தெரியாத மகுட நுண்ணியும், கலங்கி நிற்கும் மனித மனங்களும் -விக்கிரமன் 20 Views இருபதாம் நூற்றாண்டின் பெரும் சவாலாக இன்றுவரை மனித குலத்தை கலங்க வைத்துக் கொண்டிருக்கும் மகுட நுண்ணி தொற்று நோய்-19 (கோவிட் -19), மனித ஆற்றல் மீது மனிதனுக்கு இருக்கும் நம்பிக்கையை ஆட்டம் காண வைத்துள்ளது என்றால் மிகையாகாது. மனித குல வரலாற்றில் பல்வேறு தொற்று நோய்கள் பல கோடி உயிரிழப்புகளை ஏற்படுத்தியமைக்கான தடயங்கள் இருந்த போதும் தற்போதைய உலகளாவிய தொற்று பற்றிய தகவல்கள் ஒப்பீட்டளவில் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு வருவதும், பகிரப்பட்டு வருவதும் நவீன தொடர்பாடல் உலகில் நோய் தொற்றை தவிர்ப்பதற்கு பதிலாக பீதியை ஏற்படுத்துவதாகவும், எதிர்மறை விளைவுகளை…
-
- 0 replies
- 303 views
-
-
அயர்லாந்து வரி ஏய்ப்பு: அப்பிளைக் கடித்தது யார்? தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அரசு யாருக்கானது என்ற வினா இடையிடையே எழும். காலங்காலமாக அரசாங்கத்தின் வகிபாகம் தொடர்ந்து மாறிவந்துள்ளது. அரசின் பிரதான வகிபாகம், இருந்துவரும் சமூக அமைப்பைப் பாதுகாப்பதும் சமூக உறுதியை நிச்சயப்படுத்துவதுமாக இருந்தது. ஆனால் இன்று அரசாங்கம் வெளிப்படையாகவே மக்கள் விரோதமான, சமூக நலன்களை இல்லாதொழித்துப் பல்தேசியக் கம்பெனிகளுக்குச் சேவகம் புரிவதாக வளர்ந்துள்ளது. இம் மாற்றம் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உலக அலுவல்களைத் தீர்மானிப்பதன் விளைவாக உருவானதாகும். கடந்த வாரம் ஐரோப்பிய ஆணையகம், உலகின் மிகப்பெரிய பல்தேசியக் கம்பெனிகளில் ஒன்றான அப்பிள் நிறுவனம் அயர்லாந்து அ…
-
- 0 replies
- 303 views
-
-
அன்புடன் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு, அன்புடன் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு, உங்களை மையமாக வைத்து சில தினங்களாக மூண்டிருந்த சர்ச்சை உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் காரணத்தால் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். பத்து வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுக்களை நீங்கள் கைப்பற்றியபோது அந்த சாதனைக்காக உலகம் உங்களை திரும்பிப்பார்த்தது. இன்று மீண்டும் ஒரு 800 காரணமாகவே உலகின் கவனம் உங்களை நோக்கித் திரும்பியிருக்கிறது. இந்தியாவில் உங்களது வாழ்க்கைக் கதையை 800 என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கும் முயற்சியே சர்ச்சையை தோற்றவித்தது. அந்தப் படத்தில் உங்கள் வேடத்தில் தமிழக இளம் நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறு தென்னிந்திய …
-
- 0 replies
- 303 views
-
-
ஹிஷாலினியின் மரணம் கொலையா? தற்கொலையா?: பலகோணங்களில் விசாரணைகள் தீவிரம் - ரிஷாத்தும் விரைவில் கைதாவார்..! (செய்திப்பிரிவு) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதான ஹிஷாலினி, உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில், தற்போது சி.ஐ.டி.யின் தடுப்புக் காவலின் கீழ் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் சந்தேக நபராக பெயரிட்டு விரைவில் மன்றில் ஆஜர் செய்ய உத்தேசித்துள்ளதாக அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நேற்று நீதி…
-
- 2 replies
- 303 views
-
-
ஜனவரி 27 | சர்வதேச இனஅழிப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் நாள் உயிர் நீத்த உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்
-
- 0 replies
- 303 views
-
-
அவுஸ்திரேலியா சிட்னியில் அமைந்துள்ள Seven Hills பாடசாலை மண்டபத்தில் 22.09.2013ம் நாள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் நினைவு கூரப்பட்டது. இன் நிகழ்வில் முதலாவதாக அவுஸ்திரேலிய, தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு பொதுச்சுடர், ஈகைச்சுடர் எற்றல், அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து வருகைதந்த மக்கள் அனைவரும் மலர்அஞ்சலி செலுத்தினார்கள். தமிழ் மக்களினதும், தமிழீழ மண்ணினதும் விடிவிற்காக, நீர்கூட அருந்தாமல், தன் உடலை வருத்தி 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்த லெப்டினன் கேணல் தியாக தீபம் திலிபன் அவர்களைப் பற்றிய சிறப்புக் கவி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அதைனைத் தொடர்ந்து “தற்போதைய காலகட்டத்தில் அகிம்சை வழியிலான போ…
-
- 0 replies
- 302 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என உலகத் தமிழ் வழக்குரைஞர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது. உலக தமிழ் வழக்குரைஞர் பேரவைக் கூட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது. ஈழத் தமிழர்கள் உரிமையை பாதுகாக்க பொது வாக்கெடுப்பு நடத்த, ஐ.நா. சபையில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும். இலங்கை இனப் போரினால் இந்தியா வந்து நீண்ட காலமாக குடியிருப்பவர்களில், விரும்புவோருக்கு குடியுரிமை வழங்கவேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றும் செய்திட வேண்டும். மேலும் வழக்கு மொழியாக தமிழை அமல்ப…
-
- 0 replies
- 302 views
-
-
இலங்கை நெருக்கடி: ரணில் நாடாளுமன்றத்தில் தனித்து விடப்படுவாரா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை அரசியலில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் வேளையில், மிகப்பெரிய திருப்பமாக நாடாளுமன்றத்தில் தனி ஒரு உறுப்பினராக இருந்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பிரதமர் ஆகியிருக்கிறார். 69 லட்சம் வாக்குகளை பெற்றவர்களுக்கு இன்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலையை எதிர்நோக்கிய நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 9ஆம் தேதி பதவி விலகினார். இந்த நிலையில், …
-
- 1 reply
- 302 views
- 1 follower
-
-
சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும் எம். காசிநாதன் / 2019 செப்டெம்பர் 09 திங்கட்கிழமை, பி.ப. 04:56 Comments - 0 இந்தியாவின் “சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்” தொடர்பான வழக்குகளில், “முன் பிணை பெறுவது அரிது” என்ற ஓர் உறுதியான நிலைப்பாட்டை, இந்திய உச்சநீதிமன்றம் எடுத்திருக்கிறது. “பொருளாதாரக் குற்ற வழக்குகளில், முன் பிணை என்பது அரிதாகவே கொடுக்க வேண்டும். அதற்கு, இந்த வழக்கு உகந்தது அல்ல” என்று, முன் பிணை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். “ஐ என் எக்ஸ்” மீடியா வழக்கில், சி.பி.ஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட சிதம்பரம், “திகார் ஜெயிலுக்குப் போய்விடக் கூடாது” என…
-
- 1 reply
- 302 views
-
-
ஈழத்தமிழர் தேசத்தின் தலைமைத்துவம் தேர்தல் அரசியற் கட்சிகளுக்கு அப்பாலானது [TamilNet, Friday, 21 January 2022, 07:24 GMT] இனவழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அரசான சிறீலங்கா எனப்படும் இலங்கையானது, அரசுகளுக்கான உலக ஒழுங்கு தனக்குச் சாதகமாயிருக்கும் போக்கையும், புவிசார் சமனமாக்கல் (சமநிலை பேணல் / balancing act) ஆட்டத்துக்கு ஏதுவாகத் தனக்கமைந்திருக்கும் கேந்திர முக்கியத்துவத்தையும் ஒருசேர இணைத்துப் பயன்படுத்தும் வாய்ப்பை ஓர் ஆளும் அரச தரப்பாகப் பெற்றிருக்கிறது. இனவழிப்புப் போரை நடாத்தியதுபோலப் பொருளாதார நெருக்கடியையும் அரசுகளுக்கான உலக ஒழுங்கையும் கேந்திரச் சமனமாக்கல் ஆட்டத்தையும் பயன்படுத்தி மீண்டும் எதிர்கொள்ளலாம் என்று அது முனைகிறது. ஆனால், தனக்கு ஆதரவாக உலக ஒழுங்கில் ஓர் …
-
- 0 replies
- 302 views
-