Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விரைவு படுத்தப்படும், சீன – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்? இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான அமைச்சரவை உபகுழுவானது கடந்த 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் முதன்முறையாக கூடியது. இந்த உபகுழுவானது சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாகக் முன்னெடுப்பதற்கான ஆலோசனையை முன்வைத்திருந்தது. அத்துடன், இலங்கை மற்றும் ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான பொருளாதார விடயங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஏனைய இரண்டு உப குழுக்களும் இந்த உபகுழுவின் கூட்டத்தின் போது பங்கேற்றிருந்தன. இந்த உபகுழுக்கள் இலங்கையின் ஏற்றுமதி கைத்தொழில்களுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செ…

  2. நான்காம் கட்ட ஈழப்போரில் நடைபெற்ற உண்மைகளை வெளிக்கொணரும் போர்வையில், தமிழீழ தேசியத் தலைவருக்கு களங்கம் விளைவித்து, சிங்களத்தின் கைப்பாவையாக விளங்கும் கே.பியிற்கு துதிபாடும் கைங்கரியம் அண்மைக் காலமாக ஊடகப்பரப்பில் அரங்கேறி வருகின்றது. ‘சர்வதேச அரசியல் புலனாய்வு’ என்ற தலைப்பில் தமிழ்த் தேசிய வானொலிகளிலும், ‘பரபரப்பு’ என்ற மகுடத்தின் கீழ் அச்சு ஊடகப் பரப்பிலும், மே 18இற்கு முன்னர் எழுதி வந்த ஒருவரே, இப்பொழுது ‘விறுவிறுப்பாக’ கே.பியிற்கு துதிபாடி, விடுதலைப் போராட்டத்தின் ‘ரிக்ஷி’ மூலங்களை வெளிக்கொணர்பவராகத் தன்னை இனம்காட்டி வருகின்றார். மாவீரர்களின் உயிர்க்கொடையிலும், மக்களின் அர்ப்பணிப்பிலும் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நதிமூலம் தமிழீழத் தேசிய…

    • 0 replies
    • 461 views
  3. விற்று பிழைக்கும் அரசியல் மொஹமட் பாதுஷா / 2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, மு.ப. 11:35 சில நாள்களாக மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவு கூரப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இப்போது ஜனாதிபதித் தேர்தல், நவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் ஆரம்பமாகும் அடுத்த இரு மாதங்களிலும் அஷ்ரப் இன்னும் அதிகமதிகம் பேசப்படுவார். சரியாகச் சொன்னால், ஒரு வர்த்தகக் குறியீடு (பிராண்ட் நேம்) போல பயன்படுத்தப்படுவார். தேர்தல் வெற்றிக்காக, அவரது புகைப்படங்களும் அவர் முன்மொழிந்த கோஷங்களும் நினைவு கூரப்படுவதோடு, அவரைப் பின்பற்றும் நடவடிக்கைகள் எல்லாம், முடிவுக்கு வந்து விடுகின்றன. பின்னர், இன்னுமொரு நினைவு தினத்தில், தேர்தல் காலத்தில் அஷ்ரப்பின…

  4. விலை போன வியாழேந்திரனும் கிழக்குப் பிரிவினைவாதமும் 11/05/2018 இனியொரு... வன்னி இனப்படுக்லைக்குப் பின்னால், பல் வேறு நாடுகளின் அதிகாரவர்க்கங்கள் மட்டுமல்ல, புலம்பெயர் அரச ஆதரவாளர்கள், புலிகளின் ஆதரவாளர்களின் வியாபார நோக்கம்ங்களும் காணப்பட்டதை இன்றைய அரசியல் சூழல் மீண்டும் வெளிப்படுத்துகிறது. இனப்படுகொலையைத் தலைமை தாங்கி நடந்திய மகிந்த ராஜபக்சவின் கோடிகளுக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் விலை போன பின்னர், வெளியாகும் எதிர்வினைகள் மறுபடி ஒருமுறை அணிகளை தெளிவாக வரையறுத்துக்காட்டுகிறது. கிழக்கு மாகாணத்தின் மீது யாழ்ப்பாண மேலாதிக்கம் திணிக்கப்பட்டிருந்ததையும் அது தொடர்வதையும் யாரும் மறுக்க முடியாது. இவ்வாறான சமூக ஒடுக்கு முறைகளுக்கு…

  5. வில்லங்கமான விளையாட்டு கே. சஞ்சயன் / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:16 Comments - 0 இந்தியா- பாகிஸ்தான் இடையில் நீடித்து வருகின்ற பிரச்சினைகளுக்குள், இலங்கையும் அடிக்கடி சிக்கிக்கொண்டு வருகிறது. இப்போது, கிரிக்கெட் விவகாரத்தால் சர்ச்சை எழுந்திருக்கிறது. இலங்கைக் கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், இலங்கை அணியின் 10 முன்னணி வீரர்கள் அந்தப் பயணத்தில் இருந்து விலகியுள்ளதுதான் சர்ச்சைகளுக்குக் காரணம். லசித் மலிங்க உள்ளிட்ட 10 இலங்கை அணி வீரர்கள், பாகிஸ்தான் பயணத்தில் இருந்து விலக முடிவு செய்திருப்பது, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானின் லாகூர் நகரில்…

  6. விஷயம்: தமிழ் வரி வடிவத்தை (script. அதாவது ‘அ, ஆ, இ, ஈ’) தூற எறிந்துவிட்டு ஆங்கில வரி வடிவத்தையே (அதாவது a, b, c,d) தமிழ் எழுத உபயோப்படுத்தலாமே என வில்லேஜ் விஞ்ஞானி ஜெயமோகன் 'இந்து-தமிழில்’ எழுதியிருக்கிறார். அதில் அவர் செய்த கர்ண கொடூரமான தவறுகள்: 1) வரி வடிவம் எனக் குறிப்பிடுவதற்கு பதில் எழுத்துரு என எழுதியிருக்கிறார். வரி வடிவடிவம் என்பதுதான் script. எழுத்துரு என்றால் font! 2) ஆங்கில எழுத்...துரு (வரி வடிவம்) என்று இல்லாத ஒன்றை குறிப்பிடுகிறார். ஆங்கிலத்திற்கென்று சொந்த வரி வடிவம் கிடையாது. லத்தீன் வரிவடிவம் தான் ஆங்கில வரி வடிவம். என் எதிர்வினை: 1) இந்து தமிழ், ”எதுக்குடா தமிழ்-ஆங்கிலம் என இரண்டு எழுத்துருக்கள் வைத்து இரண்டு தனித்தனி ப்ரஸ் வைத்து நடத்த வேண்ட…

  7. விளை­யா­டா­தீர்­கள்! பெரும் விசித்­தி­ர­மாக எவருமே ஆத­ரிக்­காத ஓர் எல்லை வரம்பு அறிக்கை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்டு தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. மாகாண சபை­க­ளுக்­கான தேர்­த­லைப் புதிய தேர்­தல் முறை­யின் கீழ் நடத்­து­வ­தற்­காக நடத்­தப்­பட்ட தொகு­திப் பங்­கீடு தொடர்­பான அறிக்­கையே, எல்லை வரம்பு அறிக்கை. இத­னையே ஒரு­வர்­கூட ஆத­ரிக்­காது நிரா­க­ரித்­துள்­ளார்­கள். அதனை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்த அமைச்­சர்­கூட அந்த அறிக்­கையை ஆத­ரிக்­க­வில்லை. ஆத­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட ஜே.வி.பிகூட அதனை ஆத­ரிக்க எவ­ரும் இல்­லாத நிலை­யில் வாக்­கெ­டுப்­பில் இருந்து ஒதுங்­கிக்­கொண்­டது. சனத்தொகைக் கணக்­கெ­டுப்­பின் அடிப்­ப­டை­யில் இந்த எல்லை வரம்…

  8. விளையாடும் அரசியல் வணிகர்கள்; வேடிக்கை பார்க்கும் மக்கள் July 21, 2022 — கருணாகரன் — இலங்கை நன்றாகக் குழம்பிவிட்டது. (அல்லது யாரோ குழப்பிவிட்டார்கள்!) ஏறக்குறையப் பைத்தியம் முற்றிய நிலையில் பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு இப்போதைக்கு முடிவில்லை. பெரும்பாலான சனங்களுக்கு என்ன நடக்கிறது? என்ன நடக்கப்போகிறது என்றே தெரியவில்லை. “ஏதோ நடக்கிறது நடக்கட்டும். இதில் நாம் என்ன செய்ய முடியும்? நம்மால் என்ன செய்ய இயலும்?” என்று சிலர் நினைக்கிறார்கள். முதலில் பொதுஜன பெரமுனவே பிழையானது. அதன் தலைமைப்பீடம் மோசமானது. ஜனாதிபதி கோட்டபாய, பிரதமர் மகிந்த உள்பட அத்தனை ராஜபக்ஸக்களும் குற்றவாளிகள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதற்கெதிராகத் திரண்டவர்கள் ரா…

  9. Kabilan Sivapatham Mohamed Salah ------------------- இந்த உதைபந்தாட்ட வீரரின்பெயர் Mohamed Salah. எகிப்து (Egypt) நாட்டில் பிறந்த இவர் தற்பொழுது சுவிசில் முன்னனி கழகமான FC Basel அணியில் விளையாடி வருகிறார். கழகங்களிற்கான ஐரோப்பிய உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி தெரிவிற்கு FC Baselஅணி இஸ்ரேல் (Israel) நாட்டு கழகமான Maccabi Tel Avivஉடன் மோத வேண்டி வந்தது. முதலாவது ஆட்டம் சுவிசிலும் மற்ற ஆட்டம் இஸ்ரேலிலும் நடைபெறும். எகிப்தில் Mohamed Salah இஸ்ரேல் நாட்டில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ளகூடாது என அந்த நாட்டு ஊடகங்களும் மக்களும் அதிர்ப்தியை தெரிவித்தனர். Mohamed Salahவும் தனது உதைபந்தாட்ட வாழ்க்கை முடிந்தாலும் பரவாயில்லை தான் இஸ்ரேல் மண்ணை மிதிக்க மாடடேன் என்பதில் உறுத…

  10. தைவானை ஒலிம்பிக்கில் ஒரு நாடாக அங்கீகரித்ததற்கு எதிராக மாவோ 1956யில் ஒலிம்பிக் வெறும் விளையாட்டு என்று விட்டுவிடாமல் சீனா புறக்கணிப்பதாக அறிவித்தார். அடுத்த 25 வருடம் அதே காரணத்திற்க்காக சீனா ஒலிம்பிக்கை புறக்கணித்தது. அதே 1956ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் ஹங்கேரி படையெடுப்பை கண்டித்து நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகள் புறக்கணித்தது. 1964 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்ப்பிக்கில் நிறவெறிக்காக தென்னாப்பிரிக்கா ஒலிப்பிக்கில் இருந்து தடைசெய்யப்பட்டது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு தான் அனுமதிக்கப்பட்டது.1976 ஆம் ஆண்டு மொண்ட்ரியலில் நடந்த ஒலிம்பிக்கில் இனவெறி கொண்ட தென்னாப்ரிக்காவோடு ரக்பி விளையாடிய நீயுசிலாந்து பங்கேற்றதற்காக 26 ஆப்பரிக்க நாடுகள் புறக்கணித்தது. 1…

  11. விழித்­தெழும் முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் இனப்பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்­டு­மென்­பற்­காக அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றது. புதிய அர­சியல் யாப்பு, தேர்தல் முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தல் போன்­ற­வை­களில் கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றன. இவ்­வி­ட­யங்கள் குறித்து நேர் மற்றும் எதிர்­மறைக் கருத்­துக்கள் தெரி­விக்கப்படு­கின்­றன. ஆயினும், முஸ்லிம் கட்­சி­களும் தலை­வர்­களும் புதிய அர­சியல் யாப்பு, தேர்தல் முறை, முஸ்­லிம்கள் எதிர் கொண்­டுள்ள பிரச்­சி­னைகள் குறித்து போதிய கரி­சனை காட்­டா­தி­ருக்­கின்­றார்கள். அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய அர­சியல் தீர்­வி­னையும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தொகையை பாது­காப்­ப­தற்கும் , …

  12. விழிப்பாய் இருப்பாய் தமிழா இந்தவாரம் சூரியர் விகடன் பத்திரிக்கையில் வந்த "நடிப்பு திலகம் ராசபக்சே" கட்டுரையில் வந்த படம்...நீங்கள் காண்பது கொலைக்காரன் ராசபக்சே தமிழ் குழந்தைகளுக்கு இனிப்பு ஊட்டும் காட்சி சனாதிபதி தேர்தலில் வெற்றிபெற ராசபக்சேவையும், பொன்சேகாவையும் தமிழர்களின் வோட்டு அவர்களை படுத்தும் பாட்டை பாருங்கள் சிங்களவனின் தந்திரத்திற்கு பலியாகாமல் விழிப்பாய் இருப்பாய் தமிழா இருவருமே கொலைக்காரர்கள்தான் எல்லாம் தமிழர்களின் ஒட்டுக்காக ஒருவன்(ரஜபக்சே) தமிழ் குழந்தைகளுக்கு இனிப்பு ஊட்டுகிறான் தமிழர்களை கொல்ல சொன்னதே கோத்தபாய ராசபக்சேதான் - இது பொன்சேகா இருவருமே ஏதோ தமிழர்களுக்கு ரட்சகன் போல் பேசுகிறான்கள் சுர…

  13. பொய்யாக வன்னி மக்களுக்கு உதவ என பல தொண்டு நிறுவனங்கள் மக்களிடம் வருகின்றார்கள். எல்லாரும் போராட்ட காலத்தில் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களே இப்போ புது புது நிறுவனங்களின் பெயர்களோடு வலம் வருகிறார்கள். தங்கள் பணப்பையை நிரப்புவதே முதல் நோக்கமாக கொண்டுள்ளார்கள். அண்மையில் LITTLE AID என்ற பெயர் கொண்ட ஒரு நிறுவனம் மக்களிடம் காசு சேர்க்க அலைகிறார்கள். அவர்களின் பின்புலம் எல்லாம் சிரிலங்கன் தூதரகத்தின் ஒற்றர்களாக இருப்பவர்கள். இதில் சேர்க்கப்படும் காசில் தான் இங்கு புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க கொச்சைப்படுத்த சாதி, ஊர் சொல்லி இழிவான கட்டுரைகள் எழுதி இதழ் வெளியிடுகிறார்கள். LITTLEAID இனையவலையில் போடப்பட்டிருக்கும் தகவல் எல்லாம்…

    • 6 replies
    • 1.7k views
  14. [size=5]விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று! மீண்டும் எழுவதும் தான்!- கவிஞர் வைரமுத்து"[/size] [size=4]''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?'' இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் "விகடன் மேடை" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:[/size] [size=3] [size=4]இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில், இருப்பவர்கள் கோர நரகத்தில். பத்துத் தமிழர்கள் கூடி நின்று பேசினாலும் இராணுவத்திற்குச் செய்தி போகிறது. அடுத்த சில நிமிடங்களில் கூட்டம் அச்சுறுத்திக் கலைக்கப்படுகிறது. கையில் வைத்து அழுத்தப்படும் பணமோ, கழுத்தில் வைத்து அழுத்தப்படும் கத்தியோ, சில தமிழர்களை உள…

    • 0 replies
    • 480 views
  15. http://vimbamkal.blogspot.com/2008/10/unma...anam-vampu.html

  16. விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ள உரத்தடைப் பிரச்சினை October 27, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — பயிர்ச்செய்கைக்கு உரம் வேண்டும். உடனடியாக உரத்தடையை நீக்க வேண்டும் என்று கேட்டு விவசாயிகள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியிருக்கிறார்கள். கொரோனா தொற்றுக் காலத்தில் பொதுமக்கள் கூட முடியாது என்ற அரசு விதித்திருக்கும் அறிவிப்பையும் மீறி, பொலிசாரின் தடைகளையும் கடந்து, விவசாயிகளின் போராட்டம் நடக்கிறது. இந்தப் போராட்டத்துக்குப் பின்னணியில் ஜே.வி.பியினரே உள்ளனர் என்று அமைச்சர் மகிந்தானந்த அளுத்கம தெரிவித்திருக்கிறார். ஜே.வி.பி பின்னணியில் இருந்து தூண்டுகிறதோ இல்லையோ விவசாயிகளின் உரப் பிரச்சினை நியாயமானது என்று அரசாங்கத் தரப்பினரே கூறுகின்றனர். விவசாயிகளின் ப…

  17. விஷ ஊசி விவகாரம் : மரணித்த போராளிகளின் விபரங்களும் பொய்களும் பொதுவான மக்களின் பிரச்சனைகளிலிருந்தும், உண்மைகளிலிருந்தும் மக்களைத் திசைதிருப்புவதற்காக உண்மைக்குப் புறம்பான தகவல்களை கட்டவிழ்த்துவிடுவதென்பது ஆளும்வர்க்கங்களின் தந்திரோபாயங்களில் ஒன்று. அவ்வாறான தகவல்கள் வியாபாரமயபடுத்தப்பட்ட சமூகப் பிரக்ஞையற்ற ஊடகங்களால் மக்கள் மத்தியில் எந்தக் குறிப்பான ஆதாரங்களுமின்றி பரப்பப்படும். அதன் பின்னணியில் காணப்படும் அரசியல் என்பது ஆபத்தான பின் விழைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறானவற்றுள் ஒன்றே விஷ ஊசி ஏற்றப்பட்டதாக முதலில் சந்தேகத்திற்குரிய அரசியல்வாதிகளாலும், அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களாலும் பரவவிடப்பட்ட வதந்தி. இலங்கையின் தேசிய இன ஒடுக்குமுறை வரலாற்றில் இன்றைய இலங்கை அரசு மிகவு…

  18. வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால் நாம் கற்றுக் கொள்ளவும் இல்லை; நம்மால் மறந்துவிடவும் முடியவில்லை. அதே பிரச்சனைதான் மீண்டும் மீண்டும் வருகிறது. படித்தவுடன் சோடா பாட்டில் போல் சீறுகிறோம். பின்னர் காலி பாட்டில் போல் அமிழ்ந்து விடுகிறோம். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போரில் முஸ்லிம்கள் துணையின்றி விடுதலை வாங்க முடியாது என்ற ஒரு நிலைபாட்டை அன்றைய சில தலைவர்கள் எடுத்தார்கள். அதன் விளைவு பல லட்சம் உயிர்கள் மடிந்தன. ஒரு தனி முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உருவானது. பாரதமே என் தாய் நாடு என்று முழக்கமிட்டு பெரும்பான முஸ்லிம்கள் களத்திற்கு வரவில்லை. ஹிந்துக்கள் தியாகம் செய்தனர். அவர்களைக் கொன்று குவித்து முஸ்லிம்கள் பாகிஸ்தானைப் பெற்றுச் சென்றனர். …

    • 2 replies
    • 683 views
  19. யூலை 5ம்திகதி. கரும்புலிகள் தினம். தாயகம் முழுவதும் சிங்கள பேரினவாதத்தின் ஆளுகைக்குள் இருக்கும் ஒரு மந்தமான பெருமௌனப் பொழுதொன்றில் இம்முறை கரும்புலிகள் நாள் வந்துள்ளது. விடுதலைப் போராளிகள் என்றாலேயே தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் என்பதே ஆகும். அதிலும் கரும்புலிகள் இன்னும் முன்னின்றவர்கள். நாள்கு றித்து, இடம் தெரிவு செய்து, நிதானம் காத்து, நாள்க் கணக்கான வருடக் கணக்கான பொறுமை கடைப்பிடித்து இலக்கின் அண்மையில் போய் வெடிக்கும் தற்கொடையாளர்களின் தியாகம் ஒப்புவமை இல்லாதது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் அதி உயர்ந்ததும், உச்சமானதுமான போர் ஆயுதமாகவே கரும்புலிகள் எழுந்திருந்தார்கள். உலக வரலாறு முழுவதும் சமூக மாற்றங்களுக்காகவும், சுதந்திரத்துக்காகவும், உரிமைகளுக்காகவ…

  20. வீட­மைப்­புப் பணி துரி­தம் பெறட்­டும் வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் வீடு­களை அமைப்­ப­தில் நீடித்து வந்த இழு­பறி நிலை நேற்­று ­முன்­தி­னத்­து­டன் முடி­வுக்கு வந்­துள்­ளது. இதன்­படி 65ஆயி­ரம் வீடு­களை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் துரித கதி­யில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 25ஆயி­ரம் வீடு­களை அமைப்­ப­தற்­கான ஒப்­பந்­தக்­கா­ரர்­கள் உள்­ளிட்ட விட­யங்­கள் ஏற்­க­னவே உறு­தி­செய்­யப்­பட்­டி­ருந்த போதி­லும், எந்த அமைச்­சின் கீழ் அந்த நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும் என்­ப­தில் இழு­பறி தொடர்ந்து வந்­தது. அது­வும், அத்­து­டன் மேல­தி­க­மாக 40 ஆயி­ரம் வீடு­களை அமைக்­கும் பணி­கள் இந்­தி­யா­வி­டமா அல்­லது சீனா­வி­டமா வழங்­…

  21. பட மூலாதாரம்,TAMILOLI.NET கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், தமிழர் தாயகத்தின் சுதந்திரத்திற்கான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என கூறப்படும் யுவதி, நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என கூறப்படும் யுவதியின் உரை, இலங்கை நேரப்படி நேற்று மாலை ஒளிபர…

  22. முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதி உட்பட தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் பலவற்றிலும் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றுள்ளது. குறிப்பாக யாழ் பல்கலைக் கழகத்தில் சிறீலங்கா இராணுவத்தினரதும் புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களினதும் பாரிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நிகழ்ந்தேறியுள்ளது. ஆயினும் பல மாணவர்கள் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளனர். ஏற்கனவே, முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூரும் பதாகைகள், சுவரொட்டிகள் யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டிருந்தமை தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் சிறீலங்கா புலனாய்வாளர்களால் விசாரிக்கப்பட்டிருந்தமை தொடர்பாக த…

  23. தமிழ் மக்களின் ஒப்பற்ற நம்பிக்கை சந்திக்கின்ற இரண்டாவது முள்ளிவாய்க்காலாக இந்தத் தேர்தல்களத்தில் தமிழரசுக் கட்சியின் பரிதாப நிலையைப் பார்க்கமுடிகின்றது. ஏன் இந்த அவலநிலை? என்ன நடந்தது தமிழரசுக் கட்சிக்கு? எப்படி இந்தத் தாழ்புள்ளிக்கு வந்துசேர்ந்தது தமிழரசுக் கட்சி? தமிழரசுக் கட்சியின் இன்றைய அவலநிலைக்கு யார் காரணம்? இந்தவிடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: https://tamilwin.com/article/inside-stories-of-tamil-politics-by-tamil-people-1729593302

      • Haha
      • Thanks
      • Like
    • 36 replies
    • 16.1k views
  24. வீட்டுத்தோட்டத் திட்டத்தால் உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள முடியுமா? எம்.எஸ்.எம். ஐயூப் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலங்கையில் மிக விரைவில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படப் போவதாக, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பலர் கூறுகிறார்கள். கடந்த வருடம், இரசாயன பசளை இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடையின் காரணமாக, உள்நாட்டு உணவு உற்பத்தி வெகுவாகப் பாதித்தமையும் நாடு எதிர்நோக்கியிருக்கும் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையின் காரணமாக உணவு இறக்குமதி செய்ய முடியாமல் இருப்பதுமே, இந்த அச்சத்துக்கு காரணங்களாகும். இந்த நிலைமையால், நாட்டில் பட்டினிச் சாவு அதிகரிக்கும் என்றும் உணவுக்காகக் கலவரங்கள் ஏற்படலாம் என்றும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கெனவே நாட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.