நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
-
- 0 replies
- 1k views
-
-
கமலஹாசனின் அரசியல் ஊழல் : சபா நாவலன் 12/16/2020 இனியொரு... 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. வங்கிகள் சரிந்து விழ ஆரம்பித்தன. பங்கு சந்தையில் அதிர்வுகள் ஏற்பட்டன. உலகின் முக்கிய ஆட்சித் தலைவர்கள் கார்ல் மார்க்ஸ் சொன்னது தான் சரி என்றார்கள். உலகின் எட்டு பணக்கார நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரஞ்சு ஜனாதிபதியாகவிருந்த நிக்கொலா சார்கோசி அதனை வெளிப்படையாகவே கூறினார். அவர்களுக்கும் அவர்களின் ஆலோசகர்களுக்கும் அது முன்னமே தெரிந்திருந்தது என்பது தான் உண்மை. ஒவ்வொரு தடவையும் பொருளாதார மந்த நிலை ஏற்படும் போதும் அரச திறைசேரியின் சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்தி பொது நிர்மாணப் பணிகளை முடுக்கிவிடுவார்கள்; அரச பணியாளர்களின் தொகையை அதிகப…
-
- 0 replies
- 406 views
-
-
டக்ளஸ் தேவானந்தா கருணா (முரளீதரன்) சந்திரகுமார் (தோழர் அசோக்) அவர்களின் பெயர்களைக் கேட்டால் ஒரு மனிதன் அமைச்சர்கள் என்பதற்கப்பால் காக்கை வன்னியன் எட்டப்பன் பற்றி கல்லூரிக் காலத்தில் கற்றது நினைவுக்கு வரும்.துரோகம் எனும் சொல்லுக்கு பல்வேறு வியாக்கியானங்களைப் பலரும் வழங்கியிருக்கிறார்கள். ஆனாலும் ஒரு தேசிய விடுதலைப் போராட்;டத்தில் விடுதலைப் போராட்டக்காரர்களை காட்டிக் கொடுப்பது மாத்திரமன்றி விடுதலையை அவாவி நிற்கின்ற அந்த இனம் சந்தித்த அவலங்களை மறைத்து கொன்று குவித்த எதிரியை நியாயப்படுத்த முனைகின்ற செயல்கள் எவையும் துரோகம் என வியாக்கியானம் செய்தல் பொருத்தமானது. ஒரு காலத்தில் இனவிடுதலையைப் பெற்றுத்தருகிறோம் எனக்கூறி அத்தகைய புனித இலட்சியம் நோக்கி வந்த ஆயிரமாயிரம் இளைஞ…
-
- 0 replies
- 757 views
-
-
இன்றைய நிலையில் மக்களின் மனதை அதிகம் ஆக்கிரமித்திருக்கும்..... ஆக்கிரமித்திருக்குமென்று சொல்வதை விட அரித்துக்கொண்டிருக்கும் செய்தியானது..... "ஈழத் தமிழருக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம்தான். அதை எப்படியும் பெற்றுக்கொடுப்பேன்!" – செல்வி ஜெயலலிதா சொன்னது போல் செய்வாரா? இல்லை வாக்குகள் எண்ணப்பட்டபின் உன் அப்பனுக்கும் பே..பே.. உன் தாத்தனுக்கும் பே..பே...தானா? மனப்போராட்டங்களுடன் தமிழர்கள் குழப்பமான நிலையில்!!! பல்வேறுபட்ட கருத்துக்கள், பல்வேறுபட்ட நம்பிக்கைகள், பல நூறு வாதங்கள்...... தமிழ் மக்களின் இத்தகைய நிலையில் ஜெயலலிதாவின் வாக்குறுதி வீரியமானதா... அல்லது.... விவேகமானதா? ------------------------------------------------------ இடம்: தேர்தல் …
-
- 3 replies
- 1.4k views
-
-
வரும் காலங்களில் இந்தியாவின் வளர்ச்சியினால் இலங்கை மண்ணைகவ்வும்!!! புரிகிறது உங்கள் கேள்வி, எப்படி என்று தானே? யோசித்து சொல்லுங்கள் பார்போம்!!!
-
- 0 replies
- 656 views
-
-
தெற்கு சமஷ்டிக்கு தயாரில்லை என்பதால் ’13’ ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்- ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே இறுதித் தீர்வாக இருக்க வேண்டும். என்றாலும் இன்றைய நிலையில் தென்னிலங்கை மக்கள் அதற்குத் தயாரான நிலையில் இல்லை. அதனால் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளாமலேயே இதனை மேற்கொள்ளலாம் என கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் தெரிவித்தார். முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்…
-
- 0 replies
- 211 views
-
-
அ.தி.மு.க, இதர கட்சிகள், ஈழம் by வினவு, February 7, 2012 ஈழ விரோதத்தில் பாசிச சாட்சியாக இருக்கும் ஒரு கட்சியின் கொள்ளைக் காசில்தான் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க முடியுமென்றால் அது எவ்வளவு இழிவானது? ம.நடராசன் ம.நடராசன் யாரென்று கேட்டால் எவருக்கும் தெரியாது. ஆனால் ஜெயாவின் உடன்பிறவாத் தோழி சசிகலாவின் கணவன் நடராசன் அல்லது சசிகலா நடராசன் யாரென்று எல்லோருக்கும் தெரியும். ஆணாதிக்கம் கோலேச்சும் சமூகத்தில் என்னதான் பிரபலமானவராக இருந்தாலும் மனைவியின் பெயரால் அறியப்படுபவர் இந்த நடராசன். ஆனாலும் இதை வைத்து பெண்ணுரிமையின் மகத்துவம் என்று தவறாக எண்ணி விடக்கூடாது. பிரபலமற்ற பல கணவன்மார்கள் தத்தமது பிரபலமான மனைவியரின் பேரால் அறியப்படுவார்கள் என்றாலும் நடராசனின் கதை வ…
-
- 6 replies
- 1.2k views
-
-
பயங்கரமான இந்தப் போர் ஓய வேண்டும் ப.சிதம்பரம் உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்திவரும் இந்தப் போரால் மனதளவில் மிகவும் துயரம் அடைந்திருக்கிறேன். நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது போர் தொடங்கி முப்பது நாள்களைக் கடந்திருக்கும். உலகின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என கவனிக்கத் தொடங்கியபோது, போப்பாண்டவர் இருபத்து மூன்றாவது ஜான் (நல்ல போப்பாண்டவர்) கூறிய ஆறு வார்த்தைகள் எனக்குள் ஆழமாக எதிரொலித்தன: ‘இனி போரே கூடாது - வேண்டாம் இனி போர்!’ அவர் அப்படிச் சொன்ன பிறகும்கூட உலகில் போர்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன – பெரியது, சிறியது; குறுகிய காலத்தது, நீண்ட காலத்தது; சொந்த மண்ணில் நிகழ்ந்தது, எல்லைகளில் நிகழ்ந்தது, தொலைதூர நாட்டில் நிகழ்ந்தது, வேறொருவருக்காக ந…
-
- 8 replies
- 575 views
-
-
இனியொரு இணையத்தளத்தில் சபாநாவலன் எழுதி வெளிவந்த, முக்கிய செய்திக் கட்டுரை இது இவ் ஆக்கத்தின் உள்ளடக்க முக்கியத்துவம் கருதி, இந்தப் பகுதியில் மீள் பதிவு செய்யப்படுகின்றது. நன்றி: இனியொரு - இன்போ தமிழ் குழுமம் - இலங்கையில் இந்தியா மேற்குலக ஒழுங்கமைவானது ஒரு குறித்த தெளிவான வடிவத்திற்குள் உருவமைக்கப்பட்ட காலமான, 1949 இற்குப் பின்னர் இப்போது முதற் தடவையாக அதன் சர்வதேச வரிசைப்படுத்தலானது புதிய நிலைகளை நோக்கி நகரவாரம்பித்திருக்கிறது. இன்று மறுபடி உலகம் ஒழுங்கமைக்கப் படுகிறது.பெரும் மூலதனத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தின் தனிப்பட்ட நலன்களை மட்டுமே அடிப்டையாக முன்வைத்து இந்த ஒழுங்கமைப்பு அரசியல் உலகப் படத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறத…
-
- 1 reply
- 714 views
-
-
தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு என்பது முடிந்த முடிவு! மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல தை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என்று தமிழக அரசு முடிவு செய்து 1.2.2008 அன்று அதற்குச் சட்ட வடிவம் கொடுத்தது. ஆனால் அதற்குப் பின்னரும் சித்திரை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என்று ஒரு விரல் விட்டு எண்ணக் கூடிய இந்து்த்துவ வாதிகள் மல்லுக்கு நிற்கிறார்கள். அவர்கள் தாராளமாக சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடலாம். யாரும் வேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால் சித்திரை தமிழ்ப் புத்தாண்டல்ல. சூரியன் மேட இராசி, அசுவினி நட்சத்திரத்தில் புகும் நாளே சித்திரை ஆண்டுப் பிறப்பு என்கிறார்கள். அதுவே வேனில் காலத்தின் தொடக்கம் என்கிறார்கள். இவை முழுதும் சரியல்ல. இன்று வேனில் காலம் …
-
- 2 replies
- 2.5k views
-
-
தமிழீழத் திருமணச் சடங்கை விமர்சிக்கும் கனடா அரசு கட்டுரைகள் — BY சத்தியன். ON MARCH 18, 2011 AT 4:08 PM அடுத்தவரைக் குறை கூறுவது எளிது. குறை கூறுபவரை மீட்டெடுப்பது கடினம். பிறரைக் குறைத்து மதிப்பிடுவது, தேவையற்ற விமர்சனக் கருத்துக்களை வெளியிடுவது என்பன மனரீதியான விடயங்கள். தனி மனிதர்களுக்கும் நாட்டு மனிதர்களுக்கும் இந்தக் கருத்து பொருந்தும். உள்நாட்டு அரசியலிலும் சரி சர்வதேச அரசியலிலும் சரி எதிரியை மட்டந் தட்டுவதற்காக அவன் மீது அபாண்டமான பழி சுமத்துவது மிகவும் எளிதான காரியம். இதை ஆங்கில மொழி வழக்கில் “லேபலிங்” (LABELLING) என்பார்கள். இப்படிப் பழிசுமத்துவதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. பொய்யானாலும் பரவாயில்லை. திருப்பித் திருப்பிச் சொன்னால் போதும். நம்புவதற்குப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பெல்ஜியம் கொலனியாக இருந்து விடுதலை அடைந்த சில காலங்களிலே நாட்டின் ஜனாதிபதி முபுட்டுவுக்கும் Joseph-Désiré Mobutu. பிரதமர் லுமும்பாவுக்கும் Patrice Lumumba இடையே உண்டாக்கிய இழுபறி பெரும் ரணகளமாகியது. நாட்டினை இரும்புக் கரம் கொண்டு ஆள முனைந்த ஜனாதிபதிக்கும், தேசியவாதியாக பிரதமருக்கும் நடந்த பெரும் கலம்பகத்தில், ஜனாதிபதி அமெரிக்காவின் உதவியையும், பிரதமர் சோவியத் உதவியையும் கோர... பிறகென்ன பனிப்போரின் நீட்ச்சி ஆபிரிக்கா வரை நீள.... பிரதமர் உட்பட 100,000 பேர், 1961 - 1965 காலப் பகுதியில் கொல்லப் பட்டனர். சாதாரணமாக தொடங்கிய சிறிய பிரச்சனை ஒரு சர்வதேச பிரச்சனையாகி, வெளி நாட்டு துருப்புகள் உள்ளே வரவும், பிரதமர் உள்பட பல உயிர்களை காவு வாங்கியதுடன் மிக மோசமான முடிவாக, இந…
-
- 1 reply
- 525 views
-
-
என் விலை 48 கோடி ரூபாய்: இலங்கை எம்.பி. வாக்குமூலம்! ஜனநாயகம் பலவீனமாகும்போது பண நாயகம் கொழுப்பெடுத்து ஆடுவதை உலகம் முழுதும் இப்போது பார்க்க முடிகிறது. சில வருடங்களுக்கு முன் கூவத்தூரில் நடந்தது, இப்போது கொழும்பிலும் நடக்கிறது. தாங்கள் எத்தனை கோடி ரூபாய்களுக்கு பேரம் பேசப்படுகிறோம் என்பதை இலங்கை நாடாளுமன்ற வளாகத்திலேயே எம்.பி.க்கள் போட்டு உடைத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இரவு இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவைப் பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. அப்போது முதல் இலங்கையில் அரசியல் குழப்பம் தீவிரமாக இருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க, புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்…
-
- 2 replies
- 559 views
-
-
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாட எந்தத் தடையும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. பாடசாலைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் 1951ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இலங்கையின் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டு வந்தது. எனினும் 2010ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதில் சர்ச்சை ஏற்பட்டது. இந்தநிலையில் இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேசிய நிறைவேற்று குழுவில் முன்வைத்த கேள்விக்கு அமைய ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி வைக்கப்படும் எனவும் …
-
- 2 replies
- 503 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்துக்கு தீர்வு காண்பதாக புதிய குழுவொன்று புறப்பட்டுள்ளது. உலகத் தமிழர் பேரவையும், சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினரும் இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளனர். இந்த இரு தரப்புகளின் இணைவும் பலத்த சந்தேகங்களையும் விவாதங்களையும் தோற்றுவித்திருக்கின்றது. உலகத் தமிழர் பேரவையின் இந்த நகர்வுக்கு புலம்பெயர் தேசத்தில் உடனடியாகவே எதிர்வினையாற்றப்பட்டிருக்கின்றது. உலகத் தமிழர் பேரவை 2009ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பு ஒரு சிலருடன் மாத்திரமே இயங்கி வருவதாகவும், புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மை யானவரை அந்த அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்த வில்லை எனவும் 6 புலம்பெயர் அமைப்புகள் கூட்டாக அறிக்கையிட்டுள்ளன. அத்துடன் உலகத் தமி…
-
- 0 replies
- 452 views
-
-
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் மீட்பா….?அடவா….? October 13, 2024 — அழகு குணசீலன் — மலிந்தால் எல்லாம் சந்தைக்கு வரும் என்று சொல்வார்கள். அதுதான் தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசிய போலி அரசியலுக்கு நடந்திருக்கிறது. சகல தமிழ்த்தேசிய போலிகளும் தனித்தும், கூட்டாகவும் கொள்ளி கொத்துவது போன்று கொத்து…கொத்து…எனக் கொத்தி குறுக்காகவும், நெடுக்காகவும் பிளந்து தமிழரசுக்கு கொள்ளி வைக்கும் நிலைக்கு கொண்டு வந்து சந்திச்சந்தையில் விட்டிருக்கிறார்கள். ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பிரிந்த பழைய கதையை விடுவோம். அதற்கு மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட ஒரு நியாயமான காரணம் வெளியில் சொல்லுவதற்கு இருந்தது. அண்மைய கடந்த 20 ஆண்டுகளை, தமிழ்த்தேசிய கூ…
-
-
- 7 replies
- 498 views
-
-
தமிழ்க்கட்சிகளை சந்திக்க தயங்கும் வேட்பாளர்கள்: நிபந்தனைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆர்.ராம் ஜனாதிபதி வேட்பாளர் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை தீர்மானிக்கும் வகையில் ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து எடுத்த இணக்கப்பாடு தொடர்பான ஆவணத்தை ஏற்றுக்கொள்வதில் இரு பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்களும் பின்னடிப்பதாகத் தெரியவருகிறது. 13 அம்சக்கோரிக்கைகளை உள்ளடக்கிய குறித்த ஆவணத்தை மேற்படி பிரதான வேட்பாளர் இருவரிட மும் சமர்ப்பித்து பேச்சு நடத்த தமிழ்த்தரப்பு விரும்பிய போதிலும் குறித்த ஆவணத்தின் அடிப்படையில் பேச்சுக்களை ஆரம்பித்தால் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை அவை இழக…
-
- 0 replies
- 190 views
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவைப் பயன்படுத்தி, பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்வதற்கான, முயற்சிகளில் இறங்கி யுள்ள நிலையில், அவர் நாட்டின் பெயரைக் கெடுத்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்திருக்கின்றன. இந்தியாவிடம் பெறப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக் காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீடிப்புச் செய்து தருமாறு இந்தியாவிடம் கோரியிருப்பதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று நம்புவதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் கூறியிருந்தார். கடனை திருப்பிச் செலுத்துவதற்கு இயலாமல் உள்ளது, அதற்கு மேலதிக காலஅவகாசம் தர வேண்டுமென்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவிடம் கோரவில்லை. …
-
- 0 replies
- 278 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=3d-GTtjNSnk
-
- 0 replies
- 454 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
வட கிழக்கில் பெண் தலைமைக் குடும்பங்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுமா? இலங்கையில் வட கிழக்குப்பகுதியில் நேரடியாக இடம்பெற்ற போர் பல்வேறுபட்ட அரசியல்,சமூக,பொருளாதார பிரச்சினைகளை தோற்றுவித்து இன்றளவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல் ரீதியாக, உள ரீதியாக, உயிரிழப்பு ரீதியாக இன்றும் ஈடுசெய்யமுடியாத வடுக்களாகவே வடகிழக்கில் போர் தடம்பதித்துள்ளது. ஒரு பெண் தனது குடும்பத்தின் தலைவன் இல்லாமல் வாழும் வாழ்க்கையை ‘பெண்தலைமை குடும்பவம்’ என்ற அடையாளத்துடன் அழைக்கிறோம். பெண் தலைமைக் குடும்பங்களாக கணவன் இறந்ததால் விதவையானவர்கள் கணவனால் விவாகரத்து செய்யப்பட்டு பெண் குடும்பங்கள் மற்றும் திருமணம் செய்து கணவனால் கைவிடப்பட்டோர் என்ற அடிப்படையில் வரையறை செய்யப்படுகின்றனர். இவ் …
-
- 1 reply
- 997 views
-
-
இலங்கையில் உணவு பற்றாக்குறை: குறையும் நெல் உற்பத்தி - அச்சுறுத்தும் விலையேற்றம் யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மரவள்ளிக் கிழங்கு - சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது - சந்தையில் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள், வகை தொகையின்றி மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக காய்கறிகளின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்து விட்டன. சில்லறைச் …
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
இலங்கை நெருக்கடியும் புதிய தலைமையும்: இந்தியாவுக்கு இது ஏன் முக்கியம்? சரோஜ் சிங் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் வேளையில் அங்கு புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறது இந்தியா. அவரது தலைமையிலான அரசுடன் தொடர்ந்து இந்தியா பணியாற்றும் என்று அறிவித்திருக்கிறார் கொழும்பில் உள்ள இந்திய தூதர். அடிப்படையில் இந்தியாவையும்,இலங்கையையும் நாம் ஒப்பிடமுடியாது. காரணம், பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் இலங்கை மிகவும் சிறிய நாடு. மக்கள்தொகையும்…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
உன் உம்மா உம்மா, என் உம்மா சும்மாவா? என்று நம்மவர்கள் பேச்சு வழக்கில் கேட்பதுண்டு! ஒரு நீதியினை ஒருவர் தனக்கு ஒருவாறாகவும், அடுத்தவருக்கு வேறாகவும் பயன்படுத்தும் போது, பாதிக்கப்படுபவர் மேற்கண்ட கேள்வியினைக் கேட்பார்! சட்டத்தின் முன் யாவரும் சமம் என்கிறது சட்டம்! ஒரு சட்டம் - இரண்டு தரப்பாருக்கு இரண்டு விதமாகப் பிரயோகிக்கப்படுவதில்லை. அவ்வாறு பிரயோகிக்கப்பட்டால் அது சட்டமில்லை! சரி... இப்போது கட்டுரையின் பிரதான கதைக்கு வருவோம்! அஷ்ரப்நகர் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். இது முஸ்லிம் மக்களை நூறுவீதம் கொண்ட ஒரு கிராமமாகும். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில்-01 என்கிற கிராமசேவகர் பிரிவுக்குள் இந்தப் பகுதி வருகிறது. அஷ்ரப்நகர் என்பது மு.காங…
-
- 0 replies
- 802 views
-
-
யார் கவனிப்பார் இவர்களை? சண்டே ரைம்ஸ் ஆங்கிலப் பத்திரிகைக்கு பொலநறுவை மாவட்டத்தின் தெற்குப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து யஸ்மின் கவிரட்ண எழுதிய ஆக்கம் இது. குறிப்பாக இச்செய்திக் கட்டுரை பொலன்னறுவ மாவட்டத்தின் எல்லையிலுள்ள தமிழ்க் கிராமம் பற்றியே பேசுகின்றது. இலங்கையில் அதிகமாக உள்ள வயது குறைந்த திருமணப் பெண்களில் அவளும் ஒருத்தி. 15 வயதில் திருமணம் செய்த இந்தப் பெண் தற்போது விவாகரத்துப் பெற விரும்புகிறாள். தற்போது அவளுக்கு வயது 16.15 வயதில் தான் திருமணம் செய்வதற்கு வறுமைதான் முக்கிய காரணம் எனப் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடைப்பட்ட எல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த செல்வராசா ஜெயராணி என்ற இந்தப் பெண் கூறுகிறாள். பாடசாலை…
-
- 8 replies
- 1.7k views
-