Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முகமது நபிகளின் உருவப்பட சர்ச்சை: திருக்குர்ஆன் என்ன சொல்கிறது? சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் பட மூலாதாரம், GETTY IMAGES இஸ்லாமியர்கள் இறைத்தூதராக வணங்கும் முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் பிரான்சில் மறுபதிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும் அது குறித்த பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் கருத்துகளும் தொடர்ந்து விவாதத்துக்குள்ளாகி வருகின்றன. இதன் எதிரொலியாக, பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம்கள் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்…

  2. நிழலியின் வேண்டுகோளுக்கு இணங்க (வழங்கியில் பாரம் அதிகமாம் ), புது திரி ஆரம்பிக்கிறேன். சீமான் எனும் தனி மனிதனை விட்டுவிட்டு நாம் தமிழர் அரசியல் சொல்லும் தத்துவத்தை விவாதிப்போம்.

  3. Mike POMPEO ஆட்டமும் ! சினமடையும் சீனாவும் ஆ. யதீந்திரா / A. Jathindra (இயக்குனர் - மூலோபாயக் கற்கைகள் நிலையம், திருகோணமலை) அமெரிக்கா போல் இந்தியா கடுமையான கருத்துக்களை இலைங்கை நோக்கி சொல்வதில்லை. தொடர்ந்து வரும் அமெரிக்க நிர்வாகம் பொம்பியோவின் கருத்தின் அடிப்படையில் தொடரும்

    • 0 replies
    • 269 views
  4. தேர்தலுக்கு முன்னதாக பொம்பியோவின் உலகவலம் பற்றிய ஒரு நோக்கு பட மூலம், Vox.com நவம்பர் 3 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கும் குறைவான காலம் முன்னதாக இந்தியா, இலங்கை, மாலைதீவு, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சூறாவளிச் சுற்றுலா மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ அமெரிக்கா தலைமையிலான சீன எதிர்ப்பு கூட்டணிக்குள் இந்த நாடுகளை வளைத்துப்போடுவதற்கு கடுமையாக முயற்சித்தார். பல நிச்சயமற்ற நிலைவரங்களை தோற்றுவிக்கக்கூடிய தேர்தலொன்றுக்கு முன்னதாக இந்தக் கடுமையான பயணங்களை மேற்கொண்டதில் பொம்பியோ காட்டிய அவசரமும் அவசியமும் பெருமளவு ஊகங்களுக்கு வழிவகுத்தது.அமெரிக்காவில் தேசியவாதிகளின் வாக்குகளைப் பெறுவதற்காக சீனாவுக்கு எ…

  5. அன்பு நண்பர்களே ஏற்கனவே குறிப்பிட்டது போல , கடந்த மாதம் முதல் எனது நண்பன் மற்றும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய தன்னார்வ குழுவுடன் இணைந்து வெற்றிகரமாக உலர் உணவுப்பொதிகளை விநியோகித்து வருகிறோம், இவர்கள் அனைவரும் நீர்ப்பாசனத்துறையை சார்ந்தவர்கள் ,இவர்களுடன் நீர்ப்பாசனத்துறை பொறியாளரும் எங்களுக்கு முற்றுமுழுதான ஆதரவையும் உதவியையும் அனுசரணையையும் வழங்குகின்றார் , இவர்களின் நல் மனதால் எங்களுக்கு ஊரடங்கிட்கு நடுவிலும் முழு வீச்சுடன் பொதிகளை விநியோகம் செய்ய முடிகிறது. எங்களது செயற்பாடு தொடர்பான சில புகைப்படங்களை கீழே இணைத்துள்ளேன், மேலதிக செயற்பாடுகளும் தொடர்ந்து இங்கே இணைக்கப்படும். ஏற்கனவே யாழ் கள உறவுகள் இருவர் அவர்களது ஆதரவு கரத்தை எமக்கு நீட்டியுள்ள…

  6. ஜுபைர் அகமது பிபிசி செய்தியாளர் உலகம் கொரோனா பெருந்தொற்றின் பிடியில் சிக்கியிருக்கும் வேளையில், அமெரிக்கா அடுத்த வாரம் அதிபர் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், டெல்லியில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்கள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இதன் முடிவில் இரு தரப்பினரும் பிஇசிஏ எனப்படும் அடிப்படை தகவல்கள் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்ற பாதுகாப்புத்துறை தொடர்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்க ராணுவ செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட அந்நாட்டின் ராணுவ தளங்களில் இருந்து நேரடி பாதுகாப்பு தரவுகளை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்தப் பின்னணியில் இந்த ஆய்வுக்கட்டுரையை எழுதியிருக்க…

  7. 'அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு': அனந்தி சசிதரன் செவ்வி (நேர்காணல்:- ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கொள்கையிலிருந்து விலகியுள்ள சுமந்திரனுடன் கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா போன்றவர்கள் எவ்வாறு கூட்டிணைந்து செயற்பட போகின்றார்கள். தமிழ்த் தேசியத்திற்கும், தமிழ் மக்களினதும் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானவராக இருக்கும் சுமந்திரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஒன்றுபடும் அரசியல் தரப்புக்களின் கலந்துரையாடல்களில் பங்கேற்பது தமிழினத்தின் சாபக்கேடாகும் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தன் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார். அச்செவ்வியின் முழுவடிவம…

  8. 'சூழ்நிலைக் கைதியாகிவிட்டேன்': மு.க.தலைவர் ஹக்கீம் கவலை (ஆர்.ராம்) • அடுத்தவாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப்போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • தமிழ்பேசும் தரப்பு உறவுகள் குறித்து கரிசனை ஜனநாயகத்தினை தாரைவார்க்கும் 20ஆவது திருத்தச்சட்டத்தினை எமது கட்சியின் நான்கு உறுப்பினர்கள் ஆதரித்ததன் மூலம் முஸ்லிம்களின் அடையாளமாகவிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஜின் தலைவரான நான் சூழ்நிலைக் கைதியாகிவிட்டேன் என்று அக்கட்சியின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வீரகேசரிக்கு தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அரசியலில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தும் மாறுபட்ட நிலைப்பா…

  9. அன்புடன் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு, அன்புடன் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு, உங்களை மையமாக வைத்து சில தினங்களாக மூண்டிருந்த சர்ச்சை உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் காரணத்தால் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். பத்து வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுக்களை நீங்கள் கைப்பற்றியபோது அந்த சாதனைக்காக உலகம் உங்களை திரும்பிப்பார்த்தது. இன்று மீண்டும் ஒரு 800 காரணமாகவே உலகின் கவனம் உங்களை நோக்கித் திரும்பியிருக்கிறது. இந்தியாவில் உங்களது வாழ்க்கைக் கதையை 800 என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கும் முயற்சியே சர்ச்சையை தோற்றவித்தது. அந்தப் படத்தில் உங்கள் வேடத்தில் தமிழக இளம் நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறு தென்னிந்திய …

  10. நான்காவது ஆண்டு நிறைவில் சிறகுகள் அமையம் நான்காவது ஆண்டு நிறைவில் சிறகுகள் அமையம் (பகுதி 01) நமது தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் கல்விக்கான இலட்சியப் பயணத்தில் பெருத்த நம்பிக்கையோடு பயணித்து வருகிறார்கள் எம் தாயகத்து தமிழ் இளையோர்கள். கடந்த பத்தாண்டுகளாக தமிழர் பிரதேசங்களில் கல்வியின் நிலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த நேரத்தில் அதனை எப்படியாவது மீட்டெடுத்து விடலாம் என்கிற நம்பிக்கையோடு விடா முயற்சியுடன் தமிழர் பிரதேசமெங்கும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறார்கள் சிறகுகள் அமைய செயற்பாட்டாளர்கள். அமைப்பில் எல்லோருக்கும் சமவாய்ப்பு, புரிந்துணர்வு, நம்பிக்கையான நட்புணர்வு, வேகத்துடனும் விவேகமாகவும் துணிச்சலுடனும் செயற்படல், உலகில் அ…

  11. ‘சிறீலங்கா அரசு பன்னாட்டு சமூகத்தின் கண்காணிப்பிலிருந்து மறைந்து போகாது தடுப்பது எப்படி?’ – யஸ்மின் சூக்காவுடன் ஒரு நேர்காணல் October 24, 2020 தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த யஸ்மின் சூக்கா (Yasmin Sooka), கடந்த பல ஆண்டுகளாக சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக உரத்துக்குரல் கொடுத்து வரும் ஓர் மனித உரிமை ஆர்வலர் ஆவார். அவரது தலைமையில் இயங்குகின்ற உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத் திட்டம் (International Project for Truth and Justic – ITJP) என்ற அமைப்பு, சிறீலங்காவின் இறுதிப்போரின் போதும், அதன் பின்னரும் அங்கே மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தி பன்னாட்டுச் சமூகத்தில், தமிழ் மக்கள் சார்பாகக் குரலெழுப…

  12. ராஜபக்சேக்களுக்கு விடுதலை புலிகள் மீதான பயம் இன்னும் போகவில்லை - மிகச் சிறந்த பேச்சு

  13. 20 திருத்தச்சட்டம் நிறைவேறியது : புதிய போராட்டத்திற்கான வாசல் திறக்கப்பட்டது 10/23/2020 இனியொரு... http://inioru.com/wp-content/uploads/2015/09/Gotabaya-Rajapaksa-300x244.png இலங்கை சர்வதிகார அரசு இன்று மீண்டும் ஒரு புதிய சகாப்ததுள் நுளைந்துள்ளது. 20 திருத்தச சட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிய அரசு, தனிமனித சர்வாதிகாரத்தையும், பாசிசத்தையும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் எஞ்சியிருந்த குறைந்தபட்ச முதலாளித்துவ சனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்துள்ள ராஜபக்ச குடும்பத்தின் அரசு அதிகாரம் தனது வெற்றியைக் கொண்டாடுகிறது. தமிழ்ப் பேசும் சிறுபன்மைத் தேசிய இனத்தைச் சார்ந்த மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் கொடிய சர்வாதிகார ஆட்சியை எதிர்க…

  14. சல்மான் ராவி பிபிசி நிருபர் ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு க்வாட் நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் ஆஸ்திரேலியாவும் இணைகிறது. இந்தப் பயிற்சி அடுத்த மாதத்தில், அதாவது நவம்பரில், வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடலில் மேற்கொள்ளப்படும். இதற்கு அதிகாரப்பூர்வமாக 'மலபார் பயிற்சி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து சீனாவிலும் எதிர்வினைகள் எழுகின்றன. ஆஸ்திரேலியா, 2007 ஆம் ஆண்டில் இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. ஆனால் இப்போது அந்நாடு மீண்டும் ராணுவப் பயிற்சியில் இணைவது, குவாட் நாடுகளின் அமைப்பு மேலும் வலுவடையும் என்று நம்பப்படுகிறது. …

  15. இருபதாவது திருத்தத்துக்கான வாக்கெடுப்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன தீர்மானத்தினை மேற்கொள்ளப் போகின்றார்கள் ? எதிர்த்து வாக்களித்து பழக்கம் இல்லாத காரணத்தினால் இருபதுக்கும் ஆதரவளிப்பார்களா ? அல்லது ஏதாவது அதிசயம் நிகழ்வது போன்று எதிர்த்து வாக்களிப்பார்களா ? அல்லது எல்லோருக்கும் நல்லபிள்ளையாக நடுநிலை வகிப்பார்களா ? என்ற பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக இருபதாவது திருத்தத்தினை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன ? “இருபதாவது திருத்தமானது 1978 இல் ஜே.ஆர் ஜெயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை போன்றதுதானே ! இதனை ஏன் எதிர்க்க வேண்டும்” ? என்று சிலர் முட்டா…

    • 0 replies
    • 734 views
  16. ஈழத்தமிழினத்தின் நீதித் தேடலில்இளையோரும் வரைகலை வடிவமைப்பும் 61 Views ஆக்கபூர்வமான, புத்தம் புதிய முறைகளைப் பயன்படுத்தி மாற்றங்களைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் கவனஞ்செலுத்துகின்ற, இலத்திரனியல் நிறுவனமான ரெம்பிளோவின் (TEMPLO) இணை தாபகராக, இலண்டனைச் சேர்ந்த பாலி பாலவதனன் விளங்குகிறார். காத்திரமான அரசியல் மாற்றத்தை தோற்றுவிப்பதற்கு, வரைகலை வடிவமைப்பை (design) புதிய பரிமாணங்களுக்குக் கொண்டு செல்ல முடியுமா எனப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு ‘ரெம்பிளோ’ (TEMPLO) என்ற இந்த நிறுவனம் 2013 இல் தாபிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவை, பசுமை அமைதி (Green Peace), புலம்பெயர்ந்தோர்க்கான உதவி நிறுவனம் (Migrant Help), பன்னாட்டு மன்னிப்புச…

  17. ஏன் 800 படத்தை எதிர்க்க வேண்டும்? ஆர். அபிலாஷ் ஈழத்தில் நடந்த தமிழர்போராட்டம் இயக்க வடிவம்பெற்று பின்னர் ஒரு பகுதியில்ஆட்சி அமைத்து அதன் பின்னர்வல்லரசுகளின் ஆசியுடன்புலிகளுக்கு எதிரான ஒருஅநீதியான போராக மாறி, லட்சக்கணக்கானோர் இனஅழித்தொழிப்புக்கு ஆளானதைஅறிவோம். இந்த விசயத்தில் ஒருவினோதம் பின்னர் நடந்தது - இந்த இன அழிப்புக்கான மொத்தபழியையும் புலிகளின் மீதேசுமத்துவது. இதை victim blaming என்பார்கள். தலித்துகள் கூலிங்கிளாசும்ஜீன்ஸும் அணிந்து வன்னியப்பெண்களை ஏமாற்றுகிறார்கள்என பாமக பேசுவதைப் போல. ஒரு பலாத்காரம் நடந்தால் ஒருதரப்பினர் அந்த பெண்ஒழுக்கங்கெட்டவள் எனப்பேசுவதைப் போல. திட்டமிட்டதாக்குதல் மூலம் ஒரு தரப்புமக்களைக் கொன்று விட…

  18. முத்தையா முரளிதரனும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளும் 10/18/2020 இனியொரு... இலங்கை பேரினவாத அரசிற்கு எதிரான அரசியல் திட்டம் தேவையானது தான். ஆனால் அது அழிவு அரசியலாக அமைந்துவிடக் கூடாது. முத்தையா முரளிதரன் என்ற தமிழராகத் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்ளாத இலங்கையில் இந்திய வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரரை முன்வைத்து முன்னெடுக்கப்படும் தமிழ்த் தேசிய அரசியல் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாது. முரளிதரனைத் தமிழராக காட்ட முற்படுவது எவ்வளவு தவறானதோ அதைவிட ராஜபக்ச அரசிற்கு துணை போகும் தமிழ்த் தேசிய அரசியலும் தவறானது தான். மலையகத் தமிழர்கள் இலங்கையின் மத்திய பகுதியில் வசிக்கும் மலையகத் தமிழர்கள் 19ம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் ஆங்கில…

  19. இன அழிப்பின் வரலாற்று வடுக்களை மறக்காதிருப்பது முக்கியம் - ஆர். அபிலாஷ் ஈழப்பிரச்சனையைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்குள்அடிக்கடி எழும் கேள்வி இது. நாம் ஏன் யூத அழித்தொழிப்பை மறந்து விடவில்லை? இத்தனைவருடங்களாய் எத்தனை எத்தனை படங்கள், புத்தகங்கள்! யூதர்கள் தமக்கென ஒரு தனி நாட்டையே உருவாக்கிக்கொண்டாலும் அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் நாஜிக்களின் கொடூரமானசெய்கைகளை, பேரினவாத அரசியல் சித்தாந்தங்களை, பிரம்மாண்டமான அளவில் அவர்கள் நிகழ்த்திய இனஅழித்தொழிப்பை மறக்கவில்லை. தொடர்ந்து பண்பாட்டு, அரசியல் தளத்தில் இது பேசப்பட்டபடியே இருக்கிறது. உலகம்எந்த சர்வாதிகாரியை மறந்தாலும் ஹிட்லர…

  20. கொரோனாவை விஞ்சிய ரிஷாட் – இலங்கையின் பேசுபொருளானார்… October 17, 2020 ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுவதாக குற்றச்சாட்டு… அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய உத்தரவிடப்பட்ட ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார்கள் என்ற கருத்தை தனி்பட்டவகையில் தானும் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் 2019 ஜனாதிபதித் தேர்தலின்போது இ.போ.ச. பேருந்துகளில், புத்…

  21. முத்தையா முரளிதரன் - விஜய் சேதுபதி: விமர்சன சுழற்பந்துகளின் பிட்ச் ரிப்போர்ட்! மின்னம்பலம் சினிமாவிலோ, கிரிக்கெட்டிலோ, அரசியலிலோ தனித்தனியாக சர்ச்சை வந்தாலே அதன் வீச்சு அதிகமாக இருக்கும். இவை மூன்றும் மையம் கொள்ளும் சர்ச்சை மையமாக அதுவும் உலக அளவிலான சர்ச்சையாக வெடித்திருக்கிறது 800 என்ற திரைப்பட சர்ச்சை. தமிழகத்தின் பிரபல நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் என்பதும், முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தமிழர் என்று குறிப்பிடப்பட்டாலும் அவரது அரசியல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரசியல் என்றும் கூறி... அப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ள வேண்டும் எ…

  22. படம் எடுப்பது-எதிர்ப்பது: எது அரசியல்? மின்னம்பலம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையில் விஜய் சேதுபதி நடிப்பதைத் தொடர்ந்து எற்பட்டுள்ள எதிர்ப்புகளும், ஆதரவும் இரு தரப்பிலும் எதிர்பாராதவை. ஆனால், நடக்கும் விவாதங்களும் சம்பவங்களும், அரசியல்-கலை என்ற இரண்டு தண்டவாளங்களின் மீதே சென்றுகொண்டிருக்கிறது. ஸ்போர்ட்ஸ் பயோபிக்காக உருவாகும் படத்தில் எதற்காக அரசியல் என்ற கேள்வியே இரு தரப்பிலும் முன்வைக்கப்படுகிறது. படத்தை ஆதரிப்பவர்கள் ‘கலையில் ஏன் அரசியலை நுழைக்கிறீர்கள்? இது சாதாரண ஸ்போர்ட்ஸ் பயோபிக்’ என்கின்றனர். ‘ஸ்போர்ட்ஸ் படம் ஒன்றை தமிழில் எடுக்கவேண்டும் என்றால், தமிழகத்தில் பேச ஸ்போர்ட்ஸ்மேன்களே இல்லையா? முரளிதரனே தான் வேண்டுமா” என்கின்றனர் எதிர்ப்பவர்கள்.…

  23. 19 லிருந்து 20 வரை அமைதியிழக்கும் ஜே. ஆரின் சாணக்கியம்.? காரணம் அறிந்து காரியம் செய்யின் கை கூடும். எவ்வளவு காலத்துக்கு இது கை கூடும்? எப்போது இது கை நழுவும்? இந்த வரையறைகள், விதிமுறைகள் மீறப்பட்டுள்ள காலமிது. ஜே. ஆர் அறிமுகப்படுத்திய அரசியலமைப்பும் இவ்வாறு 19 தடவைகள் திருத்தப்பட்டதே.! காரணம் அறிந்துதானா.? அல்லது காலத் தேவைக்கு ஏற்பவா.? இல்லை யாரேனும் தேவைக்காகவா.? இது போதாதென்று இருபதாவது திருத்தமும் வரப்போகிறதே.! 19 ஆவது திருத்தம் பற்றிப் பேசப்பட்டளவுக்கு நம் நாட்டில் எதுவும் பேசப்படவில்லை. அந்தளவு அரசியலில் தாக்கம் செலுத்திய திருத்தமிது. 215 எம்.பிக்களின் ஆதரவுடன், 2015 ஆகஸ்டில் முன் வைக்கப்பட்ட இத்திருத்தம், இப்போது பலருக்கும் வேண்டா வெறுப்பாயிற…

  24. இலங்கை பூகோள அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமா ? - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியிலும் இந்தியாவுக்கு அண்மையில் அமைந்திருப்பதனால் அதிகம் மூலோபாய முக்கியத்துவத்தை கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. அத்தகைய மூலோபாயமே அதன் அரசியல் பொருளாதார இருப்புக்கும் செழுமைக்கும் காரணமாக விளங்குகிறது. அத்தகைய மூலோபாய அமைவு இலங்கைக்கான வாய்பே அன்றி பாதிப்பாக விளங்கிக் கொள்ள முடியாது. இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மூலோபாய நகர்வில் வெளிப்படையில்லாத போக்கினால் அதிக குழப்பமிக்க கொள்கைகளை நோக்கி செயல்படுகிறது. அது மட்டுமன்றி முன்பின் முரண்பாடான கொள்கைகளையும் வகுக்க முயலுகிறது. இக்கட்டுரையும் அத்தகைய சூழலை வாசகனுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் அமையவுள்ளது. …

  25. தமிழில் ஈழ தமிழர்களுக்காக தேரர் அதிரடியாக வெளியிட்ட காணொளி-குவியும் பாராட்டுக்கள்! நல்ல தமிழ் பேசும் இந்த தேரர், தமிழ் பகுதிகளில், மிகுந்த சிரமத்தில் உள்ள மக்களை சந்தித்து, அவர்கள் குறித்து, சிங்கள மக்களுக்கு தெரிய படுத்தி, உதவிகளை பெற்றுக் கொடுக்கின்றார். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களையும் உதவுமாறு கோரி பெற்றுக் கொடுக்கின்றார். இவர் நோக்கம் என்ன என்று சிலருக்கு சந்தேகம் வந்து அவரையே நேரடியாக கேட்டதால், இவர் இந்த விடீயோவினை வெளியிட்டுள்ளார். இவர் தான் உண்மையில் புத்தரின் சீடரோ.... காலம் பதில் சொல்லும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.