நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
அதானியூடாக இலங்கைக்குள் அமெரிக்கா. மகிந்த வழியில் நெத்தன்யாகு. சீரடையுமா சீனப்பொருளாதாரம்? வேல்தர்மா நன்றி - யூரூப்
-
- 0 replies
- 347 views
-
-
பிளக்கும் ஆப்புக்களாக செயற்படும் சகுனிகள் முருகாநந்தன் தவம் 74 வருட வரலாற்றை, பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி இன்று சந்தி சிரிக்கும் நிலைமைக்கு வந்துள்ளது. இந்தக் கட்சியில் இருந்து கொண்டு ஏனைய கட்சிகளைப் பிரித்தவர்கள், தாமே தாய்க்கட்சி என்று மார்தட்டியவர்களே இன்று இலங்கை தமிழரசுக் கட்சியை பிளக்கும் ஆப்புக்களாக தம்மை உருமாற்றிக் கொண்டு சதிகள், சூழ்ச்சிகளில் சகுனித்தனமாக செயற்பட்டு வருகின்றனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த ஜனவரி 21ஆம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் நடத்தப்பட்டு அதில் சிவஞானம் ஸ்ரீதரன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே தலைவர் பதவிக் கனவுடனும் அனைத்து புலமைகளைக…
-
- 1 reply
- 426 views
-
-
பட மூலாதாரம்,DR. S. JAISHANKAR | X 11 பிப்ரவரி 2024 மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க இந்தியாவிற்கான விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார். ஐந்து நாட்கள் விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் உள்ளிட்ட மூவர் இணைந்துகொண்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இந்தியா சென்றுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அநுர குமார திஸாநாயக்க சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்…
-
- 3 replies
- 361 views
- 1 follower
-
-
பெப்ரவரி 3 ஆம் திகதி, இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) 7வது ஆண்டை நினைவுகூரும் வகையில், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) “நெருக்கடியை சமநிலைப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமை எதிர் இலங்கையில் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு” என்ற நிகழ்வு கடந்த 23 ஜனவரி 2024 அன்று கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொது அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், சிவில் மற்றும் RTI ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இலங்கை பத்திரகை ஸ்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. குமார் லோபேஸ் தனது ஆரம்பக் கருத்துக்களில், தகவல் அறியும் உரிமையின் முக்கியத்துவத்தையும் சட்டத்தை நிலையாக செயல்படுத்துவதில் உள்ள சவால்களையும் வலியுறுத்தினார். தகவல் அறியும் உரிமைச் சட்ட…
-
- 0 replies
- 199 views
-
-
குடிப்பது கூழ், கொப்பளிப்பது பன்னீர் என்றொரு முதுமொழி தமிழில் வழக்கில் உள்ளது. எந்த விடயத்துக்கு இது பொருந்துகின்றதோ இல்லையோ, இலங்கையின் அண்மைக்கால அரசியலுக்கும் அதன் நகர்வுக்கும் இந்த முதுமொழி கச்சிதப் பொருத்தம். விடயம் என்னவென்றால், எதிர்வரும் மே மாதத்தில் இடம்பெறவுள்ள வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையிடம் நிதியுதவியைக் கோரியிருக்கின்றது இலங்கை. ஒரு பண்டிகையை யாசகமெடுத்தேனும் கொண்டாடி விடுவது என்ற நிலைப்பாட்டில் இருப்பதற்காக அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். அதேநேரம், வரவிருக்கும் வெசாக் கொண்டாட்டங்களின் பின்னால் உள்ள ஆபத்தான செய்திகளையும் இலங்கையர்கள் ஆழ்ந்து உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமுமாகும். இந்த வருடம் தேர்தல் காலமாகையால், அரசாங்கம் …
-
- 1 reply
- 496 views
-
-
சனத் நிசாந்தவின் அகால மரணமும் பிரதிபலிப்புகளும் February 4, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — மரணத்தைக் கொண்டாடுவது உண்மையில் ஒரு மனப்பிறழ்வு. இறந்தவர்களைப் பற்றி நாம் பொதுவில் கெடுதியாகப் பேசுவதில்லை. ஆனால்,காலங்காலமாக அந்த பண்பை மீறிய நிகழ்வுகளை நாம் கடந்து வந்திருக்கிறோம். ஜனாதிபதி பிரேமதாச மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டபோது வடக்கு,கிழக்கில் அல்ல, தென்னிலங்கையில் பல பகுதிகளில் பட்டாசு கொளுத்தியும் பாற்சோறு வழங்கியும் பலர் மகிழ்ந்த சம்பவங்கள் பற்றி கேள்விப்பட்டோம். அவர்கள் நிச்சயமாக விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் அல்ல. அதற்கு ஒரு தசாப்தம் முன்னதாக புதுடில்லியில் இந்தியப் பிரதமர் இந…
-
- 0 replies
- 229 views
-
-
தமிழரசு கட்சியின் பெரும் உடைவை தடுக்குமா பொதுச்செயலாளர் பதவி இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும், தேர்தல் மூலமே தெரிவாக வாய்ப்புள்ளதாக அந்த கட்சியின் உயர் வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது. இதன்மூலம், தேர்தல் இன்றியே இதுவரை காலமும் பொதுச்செயலாளர் தெரிவு செய்யப்பட்டு வந்த சம்பிரதாயம் மாற்றமடைந்து, கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தமிழ்த் தேசிய அரசியலை மீண்டும் கேள்விக்குள்ளாக்குவதற்கான அதிக சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தல் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் (21.01.2024) அன்று நடைபெற்றது. குறித்த தேர்தலின் வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறு…
-
- 0 replies
- 441 views
-
-
நரகத்தில் ஒரு இடைவேளைக்குப் பிறகு….! Veeragathy Thanabalasingham on January 18, 2024 Photo, REUTERS மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த பொருளாதார நெருக்கடியின்போது கடுமையான பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் மக்களை இரவுபகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மைல் கணக்கில் வரிசைகளில் காத்துநிற்கவைத்த எரிபொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் பிறகு கடந்த வருடம் பெரும்பாலான மக்களினால் வாங்கமுடியாத விலைகளில் இருந்தாலும் பொருட்களைப் பெறக்கூடியதாக இருந்த காலப்பகுதியை கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று அதன் ஆசிரிய தலையங்கத்தில் ‘நரகத்தில் இடைவேளை’ (Interval in the Hell) என்று வர்ணித்திருந்தது. தற்போது புதுவருடம் பிறந்த நிலையில்…
-
- 0 replies
- 256 views
-
-
கண் கலங்க வைக்கும் வெங்காயம் ச.சேகர் சமையலில் வெங்காயம் வெட்டும் போது அதனை வெட்டுபவருடன், அருகிலுள்ளவர்கள் கூட கண் கலங்குவது வழமை. ஆனால், கடந்த ஒரு வார காலத்துக்கு மேலாக, கடையில் வெங்காயத்தின் விலையை கேட்டவுடன் கண் கலங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆம், டிசம்பர் மாதம் முற்பகுதியில் ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் விலை 200 முதல் 250 வரை காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் முதல் 750 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் வீட்டு சமையலறை முதல் கடையில் சுடப்படும் வடை வரை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம் சந்தியிலுள்ள சாப்பாட்டுக் கடையில் முன்னைய வாரம் வரை வரை 40 ரூபாய்க்கு விற்பனையான ஒரு பருப்பு வடை, கடந்த வாரம் முதல் 50 ரூபாய் ஆகிவிட்டது. “என்ன அண்ணே, வடை 10 ரூபாய…
-
- 1 reply
- 415 views
-
-
கிளிநொச்சி: தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் நினைவுரை Kaviyalahan/Anton Balasingam memorial speech பாலா அண்ணாவின் நினைவு நிகழ்வில் குணா.கவியழகனின் நினைவுரை. ஒவ்வொருவரும் உரைக்கும் விடயங்களை உள்வாங்கித் தெளிவடையவும் தேடவும் உதவும் என்ற நோக்கில் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப்
-
- 0 replies
- 401 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்துக்கு தீர்வு காண்பதாக புதிய குழுவொன்று புறப்பட்டுள்ளது. உலகத் தமிழர் பேரவையும், சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினரும் இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளனர். இந்த இரு தரப்புகளின் இணைவும் பலத்த சந்தேகங்களையும் விவாதங்களையும் தோற்றுவித்திருக்கின்றது. உலகத் தமிழர் பேரவையின் இந்த நகர்வுக்கு புலம்பெயர் தேசத்தில் உடனடியாகவே எதிர்வினையாற்றப்பட்டிருக்கின்றது. உலகத் தமிழர் பேரவை 2009ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பு ஒரு சிலருடன் மாத்திரமே இயங்கி வருவதாகவும், புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மை யானவரை அந்த அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்த வில்லை எனவும் 6 புலம்பெயர் அமைப்புகள் கூட்டாக அறிக்கையிட்டுள்ளன. அத்துடன் உலகத் தமி…
-
- 0 replies
- 452 views
-
-
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கு கடல்கடந்த சொத்துக்கள் இருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர்களின் புலனாய்வு கூட்டமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கசிந்த ஆவணங்கள் மற்றும் பிரிட்டனின் ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஐசிஐஜே இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஐசிஐஜே தகவல் லண்டனில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் புரொம்டன் புரொபெர்ட்டிஸ் நிறுவனத்திற்கு தொடர்மாடியொன்று உள்ளதாகவும் 2006 இல் 960,000 டொலர்களிற்கு இந்த சொத்தினை அவர் கொள்வனவு செய்தார் எனவும் ஐசிஐஜே தகவல் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பன்காம் வென்ஞசர்ஸ் நிறுவனத்திற்கு 2008 முதல் லண்டனின் செல்…
-
- 0 replies
- 576 views
-
-
கவலை தரும் கண்துடைப்பு ஐக்கியம்; தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமையா? அல்லது தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையா? December 15, 2023 — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — ‘வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக குழு’ (Northern and Eastern Provinces civil Society Group) வின் ஏற்பாட்டில் ‘தமிழ்த் தேசிய அரசியல்’ கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்திய கூட்டமொன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் 18.11.2023 அன்று பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளையின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் அரசியல் ஆய்வாளர்களாகக் கருதப்படும் யதீந்திரா-நிலாந்தன்-தனபாலசிங்கம் (தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்) ஆகியோர் உரையாற்றியிருக்கின்றனர். முதலி…
-
- 0 replies
- 170 views
-
-
பாலசுப்ரமணியம் காளிமுத்து பதவி,பிபிசி தமிழ் 6 டிசம்பர் 2023 மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது. திங்கள்கிழமை தொடங்கி 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த மழையால் ஏற்பட்ட சேதம் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் குறித்தும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளதால் இந்த நிகழ்வு அரசியல் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது. குறிப்பாக, திமுக அரசால் திட்டமிடப்பட்ட 4000 கோடி ரூபாய் மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகள் என்ன ஆனது என்ற கேள்வியை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்கட்சி அரசியல் தலைவர்…
-
- 1 reply
- 551 views
-
-
-
- 6 replies
- 404 views
-
-
இலக்கின் சிந்தனை | தேசமாக எழுந்த மக்களும் மாறுபாடுகள் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளும் | ILC | இலக்கு மாவீரர் நாளினது கருவைத்தொட்டுச் செல்லும் கருத்தாடல் என்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப்
-
- 0 replies
- 135 views
-
-
இதை மூன்று வருடத்துக்கு முதலும் ஊடகத்தில் கேட்டு இருக்கிறேன் .......அன்மையில் ஒரு விவாதத்தில்............அகண்ட பாரததேசத்தை உருவாக்க இந்தியா திட்டம் போடுவதாக தகவல்!!!!!!! அதாவது இலங்கை . பாக்கிஸ்தான் . வங்கிளாதேஸ் நேபாள் . அப்கானிஸ்தான்.............இத்தனை நாடுகளையும் இணைத்து அகண்ட பாரததேசத்தை உருவாக்குவது தான் இந்தியாவின் திட்டமாம் ..............இது உண்மையில் சாத்தியமாகுமா ................உறவுகளின் கருத்து வரவேற்க்க படும்😁................
-
- 5 replies
- 696 views
-
-
துவாரகா வரவின் நோக்கம், பின்னணி துவாரகா குறித்து தமக்கு தெரியாது, அவர் எங்களுடன் பேசியதே இல்லை என்று, பிரபாகரன் அண்ணன், மகன், டென்மார்க்கில் இருப்பவர் பேட்டி கொடுத்திருக்கிறார். அநேகமான, தமிழக தமிழ் தேசிய வட்டாரங்கள் கூட இதனை போலி என்று நிராகரிக்கின்றன. இது உண்மை என்று சொல்பவர்களின் பக்கம் பார்த்தால், அவர்கள் அனைவருமே, இந்திய ரோ உடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு கொண்டவர்களாகவே தெரிகின்றனர். சிவாஜிலிங்கம் முதல், காசி ஆனந்தன் என்று நீள்கிறது பட்டியல். சரி... நோக்கம் எதுவாக இருக்கலாம்? 1980 களின் ஆரம்பத்தில், இந்திய அரசு தமிழ் இயக்கங்களை ஆதரித்து வளர்த்தது. அப்போது அதன் எதிரி அமெரிக்காவாக இருந்தது. அமெரிக்கா ஒதுங்கிக் கொள்ள, புலிகளும் இந்திய கட்…
-
- 5 replies
- 807 views
-
-
பட மூலாதாரம்,TAMILOLI.NET கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், தமிழர் தாயகத்தின் சுதந்திரத்திற்கான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என கூறப்படும் யுவதி, நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என கூறப்படும் யுவதியின் உரை, இலங்கை நேரப்படி நேற்று மாலை ஒளிபர…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
அறவழி புரியாத மடமைச்சமூகம் November 27, 2023 — கருணாகரன் — “வகுப்பறையில் மாணவர்கள் கேட்கின்ற சில கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாதுள்ளது. அந்தளவுக்கு மேலிருந்து கீழ் வரையில் சகல அடுக்குகளிலும் தவறுகளும் பிழைகளும் தாராளமாகி விட்டன. பிழை செய்தாலும் பெரிய ஆட்கள், செல்வாக்குள்ளவர்கள் என்றால் அவர்களுக்குத் தண்டனையே இல்லை. சட்டம் கூட அவர்களைக் கட்டுப்படுத்தாது. நிர்வாகத்தினால் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. காவல்துறையினர் லஞ்சம் வாங்குவது பகிரங்கமான உண்மை. பிள்ளைகளுக்கே (மாணவர்களுக்கே) இது நன்றாகத் தெரியும். சில பாடசாலை அதிபர்களே மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் எப்படி நாம் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும்? அவர்கள் எதை முன்னுதாரணமா…
-
- 0 replies
- 520 views
-
-
Published By: PRIYATHARSHAN 23 NOV, 2023 | 09:31 PM வீ. பிரியதர்சன் இலங்கையில் வாழும் சிறுத்தைகள் உலகளாவிய ரீதியில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இலங்கையின் வருமானம் ஈட்டும் சுற்றுலாத்துறையில் பெரும் பங்கையும் கொண்டுள்ளன. அந்த வகையில், ஹோட்டன் சமவெளி தேசிய சரணாலயத்தில் காணப்படும் சிறுத்தைகளை பார்வையிடுவதற்கென உலகின் பல நாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர். “சுற்றுலாத்துறையை பொறுத்தவரையில், குறுகிய காலத்தில் சிறுத்தைகளை பார்வையிடுவதற்கான சிறந்த நாடாக இலங்கை காணப்படுகிறது. தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சரணாலயங்களில் பல நாட்கள் செலவு செய்தாலும் சிறுத்தைகளை பார்வையிட முடியாத நிலை காணப்படுகிறது…
-
- 1 reply
- 388 views
- 1 follower
-
-
வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் அடைவதற்காக மௌலானா பொய்யான கதையை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஐரோப்பிய நாட்டில் புகலிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது எவ்வாறாயினும், சந்திப்பு நடந்ததாகக் கூறப்படும்காலப்பகுதியில் தான் இலங்கையில் இருக்கவில்லை என்பதை சுரேஷ் சா லே மறுத்துள்ளார் என்பதைசொல்வது நியாயமான முறையில் அவசியமாகும் . குண்டுவெடிப்புக்குப் பிறகு சிறையில் இருந்த பிள்ளையானைச் சந்தித்தபோது ரிஎம் வி பி . தலைவர், இதைப் பற்றி யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொன்னதாக கூறப்படுகிறது டி. பி . எஸ் . ஜெயரா ஜ் ஹன்சீர் அ சாத் மௌலானா சனல் 4 ஆவணப்படத்தில் இடம்பெற்ற முக்கிய விசி…
-
- 0 replies
- 231 views
-
-
உலகப்பந்தில் தமிழீழத் தனியரசு தனக்கான இடத்தைப் பிடிக்கும் – வி.உருத்திரகுமாரன் உலகின் புவிசார் அதிர்வுகளிள் விளைவாகவும், சுதந்திர வேட்கையின் பயனாகவும், உலகப்பந்தில் ஒரு நாள் தமிழீழத் தனியரசு தனக்கான இடத்தைப் பிடிக்கும் என தமிழீழ தேசியக்கொடி நாள் உரையில் தெரிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், அப்போது தமிழீழத் தேசத்தின் கொடி தமிழீழ நாட்டுக்கான கொடியாகவும் உலகப்பரப்பெங்கும் பட்டொளி வீசிப்பறக்கும் தெரிவித்துள்ளார். உலகில் அமைந்துள்ள தேசங்கள் எல்லாம் தமக்கானதொரு தனியரசை இதுவரை அமைத்துவிடவில்லை. அரசாக அமைந்த தேசங்கள் மட்டுமன்றி அரசற்ற தேசங்களும் தமது விடுதலையை அவாவை தமது தேசியக் கொடிகள் மூலம் வெளிப்படுத்தி நிற்கிறார்கள் …
-
- 2 replies
- 369 views
-
-
Published By: VISHNU 12 NOV, 2023 | 06:39 PM சுபத்ரா முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் உலக ஊடகங்கள் பூநகரி என்ற பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தன. பூநகரியில் அமைந்திருந்த பாரிய கூட்டுப் படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் தொடுத்த பாரிய தாக்குதல் தான் அதற்குக் காரணம். ‘ஒப்பரேசன் தவளை’ என்ற பெயரில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல், அந்தக் காலகட்டத்தில் சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. நாகதேவன்துறை, சங்குப்பிட்டி இறங்குதுறை, பூநகரி, பள்ளிக்குடா, கூமர், கெளதாரிமுனை, கல்முனை என கிட்டத்தட்ட 16 கிலோமீற்றர் நீளத்தில், 29 கிலோ மீற்றர் சுற்றளவில், 30 கிலோ மீற்…
-
- 0 replies
- 482 views
- 1 follower
-
-
- M.Mohamed - டியூனிசியாவில் ஆட்சி மாற்றம் அங்கு ஒரு தனியாவரின் போராட் டத்தினால் உருவாகியது. தனிநபர் போராட்டம் சிறுக சிறுக மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து என் காரணமாக பெரும் போராட்டமாக மாறி அரபு வசந்தமாக மாறி துனீசியா லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தது. முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற புதிய முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டார்கள் அந்தக் காலப்பகுதியில் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் புரட்சிகரமாக மக்கள் முன் தோன்றி தான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவித்து விட்டார்கள் அதனால் தாறுமாறாக தாக்கப்பட்டு மயங்கி விட்டார்கள். ஆனால் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்…
-
- 24 replies
- 2k views
-