Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சனத் நிசாந்தவின் அகால மரணமும் பிரதிபலிப்புகளும் February 4, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — மரணத்தைக் கொண்டாடுவது உண்மையில் ஒரு மனப்பிறழ்வு. இறந்தவர்களைப் பற்றி நாம் பொதுவில் கெடுதியாகப் பேசுவதில்லை. ஆனால்,காலங்காலமாக அந்த பண்பை மீறிய நிகழ்வுகளை நாம் கடந்து வந்திருக்கிறோம். ஜனாதிபதி பிரேமதாச மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டபோது வடக்கு,கிழக்கில் அல்ல, தென்னிலங்கையில் பல பகுதிகளில் பட்டாசு கொளுத்தியும் பாற்சோறு வழங்கியும் பலர் மகிழ்ந்த சம்பவங்கள் பற்றி கேள்விப்பட்டோம். அவர்கள் நிச்சயமாக விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் அல்ல. அதற்கு ஒரு தசாப்தம் முன்னதாக புதுடில்லியில் இந்தியப் பிரதமர் இந…

  2. தமிழரசு கட்சியின் பெரும் உடைவை தடுக்குமா பொதுச்செயலாளர் பதவி இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும், தேர்தல் மூலமே தெரிவாக வாய்ப்புள்ளதாக அந்த கட்சியின் உயர் வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது. இதன்மூலம், தேர்தல் இன்றியே இதுவரை காலமும் பொதுச்செயலாளர் தெரிவு செய்யப்பட்டு வந்த சம்பிரதாயம் மாற்றமடைந்து, கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தமிழ்த் தேசிய அரசியலை மீண்டும் கேள்விக்குள்ளாக்குவதற்கான அதிக சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தல் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் (21.01.2024) அன்று நடைபெற்றது. குறித்த தேர்தலின் வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறு…

  3. நரகத்தில் ஒரு இடைவேளைக்குப் பிறகு….! Veeragathy Thanabalasingham on January 18, 2024 Photo, REUTERS மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த பொருளாதார நெருக்கடியின்போது கடுமையான பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் மக்களை இரவுபகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மைல் கணக்கில் வரிசைகளில் காத்துநிற்கவைத்த எரிபொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் பிறகு கடந்த வருடம் பெரும்பாலான மக்களினால் வாங்கமுடியாத விலைகளில் இருந்தாலும் பொருட்களைப் பெறக்கூடியதாக இருந்த காலப்பகுதியை கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று அதன் ஆசிரிய தலையங்கத்தில் ‘நரகத்தில் இடைவேளை’ (Interval in the Hell) என்று வர்ணித்திருந்தது. தற்போது புதுவருடம் பிறந்த நிலையில்…

  4. கண் கலங்க வைக்கும் வெங்காயம் ச.சேகர் சமையலில் வெங்காயம் வெட்டும் போது அதனை வெட்டுபவருடன், அருகிலுள்ளவர்கள் கூட கண் கலங்குவது வழமை. ஆனால், கடந்த ஒரு வார காலத்துக்கு மேலாக, கடையில் வெங்காயத்தின் விலையை கேட்டவுடன் கண் கலங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆம், டிசம்பர் மாதம் முற்பகுதியில் ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் விலை 200 முதல் 250 வரை காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் முதல் 750 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் வீட்டு சமையலறை முதல் கடையில் சுடப்படும் வடை வரை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம் சந்தியிலுள்ள சாப்பாட்டுக் கடையில் முன்னைய வாரம் வரை வரை 40 ரூபாய்க்கு விற்பனையான ஒரு பருப்பு வடை, கடந்த வாரம் முதல் 50 ரூபாய் ஆகிவிட்டது. “என்ன அண்ணே, வடை 10 ரூபாய…

    • 1 reply
    • 415 views
  5. கிளிநொச்சி: தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் நினைவுரை Kaviyalahan/Anton Balasingam memorial speech பாலா அண்ணாவின் நினைவு நிகழ்வில் குணா.கவியழகனின் நினைவுரை. ஒவ்வொருவரும் உரைக்கும் விடயங்களை உள்வாங்கித் தெளிவடையவும் தேடவும் உதவும் என்ற நோக்கில் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப்

    • 0 replies
    • 401 views
  6. இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்துக்கு தீர்வு காண்பதாக புதிய குழுவொன்று புறப்பட்டுள்ளது. உலகத் தமிழர் பேரவையும், சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினரும் இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளனர். இந்த இரு தரப்புகளின் இணைவும் பலத்த சந்தேகங்களையும் விவாதங்களையும் தோற்றுவித்திருக்கின்றது. உலகத் தமிழர் பேரவையின் இந்த நகர்வுக்கு புலம்பெயர் தேசத்தில் உடனடியாகவே எதிர்வினையாற்றப்பட்டிருக்கின்றது. உலகத் தமிழர் பேரவை 2009ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பு ஒரு சிலருடன் மாத்திரமே இயங்கி வருவதாகவும், புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மை யானவரை அந்த அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்த வில்லை எனவும் 6 புலம்பெயர் அமைப்புகள் கூட்டாக அறிக்கையிட்டுள்ளன. அத்துடன் உலகத் தமி…

  7. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கு கடல்கடந்த சொத்துக்கள் இருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர்களின் புலனாய்வு கூட்டமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கசிந்த ஆவணங்கள் மற்றும் பிரிட்டனின் ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஐசிஐஜே இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஐசிஐஜே தகவல் லண்டனில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் புரொம்டன் புரொபெர்ட்டிஸ் நிறுவனத்திற்கு தொடர்மாடியொன்று உள்ளதாகவும் 2006 இல் 960,000 டொலர்களிற்கு இந்த சொத்தினை அவர் கொள்வனவு செய்தார் எனவும் ஐசிஐஜே தகவல் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பன்காம் வென்ஞசர்ஸ் நிறுவனத்திற்கு 2008 முதல் லண்டனின் செல்…

  8. கவலை தரும் கண்துடைப்பு ஐக்கியம்; தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமையா? அல்லது தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையா? December 15, 2023 — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — ‘வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக குழு’ (Northern and Eastern Provinces civil Society Group) வின் ஏற்பாட்டில் ‘தமிழ்த் தேசிய அரசியல்’ கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்திய கூட்டமொன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் 18.11.2023 அன்று பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளையின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் அரசியல் ஆய்வாளர்களாகக் கருதப்படும் யதீந்திரா-நிலாந்தன்-தனபாலசிங்கம் (தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்) ஆகியோர் உரையாற்றியிருக்கின்றனர். முதலி…

  9. பாலசுப்ரமணியம் காளிமுத்து பதவி,பிபிசி தமிழ் 6 டிசம்பர் 2023 மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது. திங்கள்கிழமை தொடங்கி 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த மழையால் ஏற்பட்ட சேதம் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் குறித்தும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளதால் இந்த நிகழ்வு அரசியல் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது. குறிப்பாக, திமுக அரசால் திட்டமிடப்பட்ட 4000 கோடி ரூபாய் மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகள் என்ன ஆனது என்ற கேள்வியை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்கட்சி அரசியல் தலைவர்…

  10. இலக்கின் சிந்தனை | தேசமாக எழுந்த மக்களும் மாறுபாடுகள் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளும் | ILC | இலக்கு மாவீரர் நாளினது கருவைத்தொட்டுச் செல்லும் கருத்தாடல் என்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப்

    • 0 replies
    • 135 views
  11. இதை மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌லும் ஊட‌க‌த்தில் கேட்டு இருக்கிறேன் .......அன்மையில் ஒரு விவாத‌த்தில்............அகண்ட பார‌த‌தேச‌த்தை உருவாக்க‌ இந்தியா திட்ட‌ம் போடுவ‌தாக‌ த‌க‌வ‌ல்!!!!!!! அதாவ‌து இல‌ங்கை . பாக்கிஸ்தான் . வ‌ங்கிளாதேஸ் நேபாள் . அப்கானிஸ்தான்.............இத்த‌னை நாடுக‌ளையும் இணைத்து அக‌ண்ட‌ பார‌த‌தேச‌த்தை உருவாக்குவ‌து தான் இந்தியாவின் திட்ட‌மாம் ..............இது உண்மையில் சாத்திய‌மாகுமா ................உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்😁................

    • 5 replies
    • 694 views
  12. பட மூலாதாரம்,TAMILOLI.NET கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், தமிழர் தாயகத்தின் சுதந்திரத்திற்கான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என கூறப்படும் யுவதி, நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என கூறப்படும் யுவதியின் உரை, இலங்கை நேரப்படி நேற்று மாலை ஒளிபர…

  13. துவாரகா வரவின் நோக்கம், பின்னணி துவாரகா குறித்து தமக்கு தெரியாது, அவர் எங்களுடன் பேசியதே இல்லை என்று, பிரபாகரன் அண்ணன், மகன், டென்மார்க்கில் இருப்பவர் பேட்டி கொடுத்திருக்கிறார். அநேகமான, தமிழக தமிழ் தேசிய வட்டாரங்கள் கூட இதனை போலி என்று நிராகரிக்கின்றன. இது உண்மை என்று சொல்பவர்களின் பக்கம் பார்த்தால், அவர்கள் அனைவருமே, இந்திய ரோ உடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு கொண்டவர்களாகவே தெரிகின்றனர். சிவாஜிலிங்கம் முதல், காசி ஆனந்தன் என்று நீள்கிறது பட்டியல். சரி... நோக்கம் எதுவாக இருக்கலாம்? 1980 களின் ஆரம்பத்தில், இந்திய அரசு தமிழ் இயக்கங்களை ஆதரித்து வளர்த்தது. அப்போது அதன் எதிரி அமெரிக்காவாக இருந்தது. அமெரிக்கா ஒதுங்கிக் கொள்ள, புலிகளும் இந்திய கட்…

  14. அறவழி புரியாத மடமைச்சமூகம் November 27, 2023 — கருணாகரன் — “வகுப்பறையில் மாணவர்கள் கேட்கின்ற சில கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாதுள்ளது. அந்தளவுக்கு மேலிருந்து கீழ் வரையில் சகல அடுக்குகளிலும் தவறுகளும் பிழைகளும் தாராளமாகி விட்டன. பிழை செய்தாலும் பெரிய ஆட்கள், செல்வாக்குள்ளவர்கள் என்றால் அவர்களுக்குத் தண்டனையே இல்லை. சட்டம் கூட அவர்களைக் கட்டுப்படுத்தாது. நிர்வாகத்தினால் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. காவல்துறையினர் லஞ்சம் வாங்குவது பகிரங்கமான உண்மை. பிள்ளைகளுக்கே (மாணவர்களுக்கே) இது நன்றாகத் தெரியும். சில பாடசாலை அதிபர்களே மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் எப்படி நாம் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும்? அவர்கள் எதை முன்னுதாரணமா…

  15. Published By: PRIYATHARSHAN 23 NOV, 2023 | 09:31 PM வீ. பிரியதர்சன் இலங்கையில் வாழும் சிறுத்தைகள் உலகளாவிய ரீதியில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இலங்கையின் வருமானம் ஈட்டும் சுற்றுலாத்துறையில் பெரும் பங்கையும் கொண்டுள்ளன. அந்த வகையில், ஹோட்டன் சமவெளி தேசிய சரணாலயத்தில் காணப்படும் சிறுத்தைகளை பார்வையிடுவதற்கென உலகின் பல நாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர். “சுற்றுலாத்துறையை பொறுத்தவரையில், குறுகிய காலத்தில் சிறுத்தைகளை பார்வையிடுவதற்கான சிறந்த நாடாக இலங்கை காணப்படுகிறது. தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சரணாலயங்களில் பல நாட்கள் செலவு செய்தாலும் சிறுத்தைகளை பார்வையிட முடியாத நிலை காணப்படுகிறது…

  16. வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் அடைவதற்காக மௌலானா பொய்யான கதையை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஐரோப்பிய நாட்டில் புகலிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது எவ்வாறாயினும், சந்திப்பு நடந்ததாகக் கூறப்படும்காலப்பகுதியில் தான் இலங்கையில் இருக்கவில்லை என்பதை சுரேஷ் சா லே மறுத்துள்ளார் என்பதைசொல்வது நியாயமான முறையில் அவசியமாகும் . குண்டுவெடிப்புக்குப் பிறகு சிறையில் இருந்த பிள்ளையானைச் சந்தித்தபோது ரிஎம் வி பி . தலைவர், இதைப் பற்றி யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொன்னதாக கூறப்படுகிறது டி. பி . எஸ் . ஜெயரா ஜ் ஹன்சீர் அ சாத் மௌலானா சனல் 4 ஆவணப்படத்தில் இடம்பெற்ற முக்கிய விசி…

  17. Published By: VISHNU 12 NOV, 2023 | 06:39 PM சுபத்ரா முப்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இதே நாளில் உலக ஊட­கங்கள் பூந­கரி என்ற பெயரை உச்­ச­ரித்துக் கொண்­டி­ருந்­தன. பூந­க­ரியில் அமைந்­தி­ருந்த பாரிய கூட்டுப் படைத்­தளம் மீது விடு­தலைப் புலிகள் தொடுத்த பாரிய தாக்­குதல் தான் அதற்குக் காரணம். ‘ஒப்­ப­ரேசன் தவளை’ என்ற பெயரில் விடு­தலைப் புலிகள் மேற்­கொண்ட தாக்­குதல், அந்தக் கால­கட்­டத்தில் சர்­வ­தேச அளவில் மிகப்­பெ­ரிய கவனத்தை ஈர்த்­தது. நாக­தே­வன்­துறை, சங்­குப்­பிட்டி இறங்­கு­துறை, பூந­கரி, பள்­ளிக்­குடா, கூமர், கெள­தா­ரி­முனை, கல்­முனை என கிட்­டத்­தட்ட 16 கிலோ­மீற்றர் நீளத்தில், 29 கிலோ மீற்றர் சுற்­ற­ளவில், 30 கிலோ மீற்…

  18. பாலஸ்தீன் வாழ்வுரிமை November 11, 2023 அன்புள்ள ஜெ, கனடாவில் ஆற்றிய உரைக்குப் பின் கேள்வியின்போது நீங்கள் ஹமாஸ்- இஸ்ரேல் போரில் ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல பேசுகிறீர்கள். இது பற்றி உங்கள் நிலைபாட்டை அறிய விரும்புகிறேன். ரவிச்சந்திரன் —— தமிழ் இலக்கியத்தில் அறம் எனும் தலைப்பில் ஆசான் ஜெயமோகன் ஆற்றிய பேருரை.. அன்புள்ள ரவி, பொதுவாக ஈழத்தமிழர்களின் அடிப்படைப்பிரச்சினை ஒன்றுண்டு, அவர்கள் அரசியலை அன்றி வேறெதையும் யோசிக்கமுடியாமல் அதைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர்கள் – ஆனால் அப்படிப்பேசும் 90 சதவீதம் பேரும் அரசியலில் இருந்து பாதுகாப்பாகக் கரையேறி அமர்ந்து வணிகம் அல்லது தொழில் செய்து வசதியாக வாழ்பவர்கள். அரசிய…

    • 6 replies
    • 968 views
  19. ``இப்போதும் என் இதயத் துடிப்பு காஸாவில்தான் இருக்கிறது. காஸாவில் என்னுடன் பணியாற்றிய பாலஸ்தீன மக்கள், என் வாழ்க்கையில் நான் சந்தித்த நம்பமுடியாத மனிதர்களில் சிலர்." - எமிலி கலாஹான் வன்முறை எந்தப் பிரச்னைக்கும் முடிவல்ல என்பது வரலாறு முழுவதும் உணர்த்தப்பட்டும், இன்றும் அதிகாரப் பசியால் போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. உக்ரைன் - ரஷ்யா போரின்போதே அதன் கொடூரங்களைப் பார்த்தோம். அதன் நீட்சியாகத் தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடக்கும் போரிலும், கற்பனைக்கும் எட்டாத வடுக்கள் பதிவாகிவருகின்றன. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். …

    • 1 reply
    • 271 views
  20. காஸா, இஸ்ரேல் sudumanal Norman Finkelstein அவர்கள் 1953 இல் அமெரிக்காவில் பிறந்த யூத இனத்தவர். அவரது பெற்றோர் இருவரும் நாசிகளின் இருவேறு கொன்சன்றேசன் முகாம்கள் (Auschwitz, Majdanek) இலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள். இவர்கள் 1995 இல் காலமாகினர். பின்கல்ஸ்ரைன் அவர்கள் அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியும், பேராசிரியரும் எழுத்தாளரும் ஆவார். அவர் சியோனிசம், கொலோகாஸ்ற் என்பன குறித்து நூல்கள் எழுதியவர். அவர் The Jimmy Dore Show க்கு 12.10.2023 இல் வழங்கிய நேர்காணலில் அவர் முன்வைத்த கருத்துகளை நன்றியுடன் தமிழாக்கம் செய்திருக்கிறேன். யார் காஸா மக்கள்?. 70 வீதமான காஸா மக்கள் 1948 யுத்தத்தின் போதான அகதிகள் அல்லது அந்த அகதிகளின் வாரிசுகள். இஸ்ரேலிய அரசால் துரத்தப்பட்…

  21. பட மூலாதாரம்,BRIDGEMAN VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று ஒட்டுமொத்த உலகமும் ஒரு பிரச்னையைத் தீர்க்கப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்று இவ்வளவு கடினமான ஒரு பிரச்னையாக உருவெடுத்திருக்கும் இஸ்ரேல் - பாலத்தீன பிரச்னையின் அடித்தளமே வெறும் 67 வார்த்தைகள்தான் என்றால் நம்புவீர்களா? ஆம், அந்த ஆவணத்தில் இருந்த ஒரு பக்கத்தில் 67 வார்த்தைகள் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையே தற்போது நடைபெறும் மோதலில் இருதரப்பும் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. இந்த மோதலில் இதுவரை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் குறைந்தது 1,400 பேரும், காஸா பகுதிய…

  22. யாருக்காக போராட்டங்கள்? November 3, 2023 — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — இலங்கையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானாகவும் இருந்த ரி. சரவணராஜா சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை விவகாரத்தில் தனது நீதித்துறைக் கடமைகளைச் செய்த காரணத்தால் அச்சுறுத்தலுக்குள்ளானதாகக் காரணம் கூறப்பட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தையொட்டி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நீதிபதிக்கு ஆதரவாகவும் ‘ரெலோ’ – ‘புளொட்’ – முன்னாள் ஈபிஆர்எல்எஃப் (இந்நாள் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி) – தமிழ்த் தேசியக் கட்சி – ஜனநாயக போராளிகள் கட்சி -தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய ஆறு கட்சிகளும் இணைந்த ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் 20.10.2023 அன்று வடக்கு கிழக்கு மாகாணங…

  23. ஆனைக்கோட்டை ஆதிமனிதனின் எச்சத்தை சிதைத்தது இந்திய இராணுவம் என பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூரும் இணைந்து நடாத்தும் ஆய்வரங்க மாநாட்ட்டில் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2000 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த எச்சங்களை இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு அழித்தனர் எனவும் கூறியுள்ளார். வரலாற்று சன்றாக இருந்த எச்சங்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கிடையிலான தொடர்பு பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.... https://tamilwin.com/article/the-remains-adimanitan-were-destroyed-indian-army-1698…

  24. நாட்டுக்கு ஆபத்தாக மாறும் புலம்பெயர்வு லக்ஸ்மன் இலங்கையின் அதிகமான மூளைசாலிகள் வெளியேறிய காலப்பகுதி 1980களில் ஆகும். அப்போதைய காலங்களில் அநேகமாக வடக்கு, கிழக்கு தமிழர்களே நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்கள். குறிப்பாக துடிப்பாக தொழில் பார்க்கக்கூடிய இளவயதுடையவர்கள். அதற்குக் காரணம் இலங்கையின் அரசியல், கல்விக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் கொடுத்த விரக்திகளாகும். அது யுத்த காலம் என்பதும் கூட. சில காலங்களில் சிறிய சிறிய புலம் பெயர்வுகள் நிரந்தரமாகவும், தொழிலுக்காகவும் என நடைபெற்று வந்தன. இன்றைய நிலையில் நடைபெற்று வருகின்ற புலம்பெயர்வுகள் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பெரும் பொருளாதாரச் சிக்கலின் காரணமாக நடைபெற்று வருகிறது. இது தற்போதைய அரசாங்கத்தாலும், அரசிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.