Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கிராமங்களைக் காணவில்லை: விக்னேஸ்வரன் வீசிய ‘300 குண்டு’ முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூலை 30 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:05Comments - 0 பெரிய மனிதர்கள் கூட, அரசியலுக்காகத் தரம் தாழ்ந்து போவது கவலைக்குரியது. சாக்கடை அரசியலுக்குள் படித்த மனிதர்கள் இறங்கும் போது, அவர்கள் அதைச் சுத்தப்படுத்துவார்கள் என்றுதான் பலரும் நம்புகின்றனர். ஆனால், படித்தவர்களும் தங்கள் பங்குக்கு சாக்கடையைக் குழப்பி விட்டுக் கொண்டிருப்பதைக் காண்கையில் ஏமாற்றமாக உள்ளது. இனவாதத்தைக் கையில் எடுக்காமல், அரசியல் செய்ய முடியாது என்று படித்தவர்களே நினைப்பது, எத்தனை பெரிய அபத்தம். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் 300 கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, ஓய்வுபெற்ற நீத…

  2. தயாளன் பொதுவாக ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும் தங்களது கட்சியின் நலனிலிருந்தே பிரச்சினைகளை நோக்குகின்றார்களேயொழிய தமிழ் பேசும் மக்களின் நலனைக் கருத்திற் கொள்வதாகத் தெரியவில்லை. பிரபல கவிஞரும் மாம்பழச்சின்னத்தில் போட்டியிட்டவருமான சோ.பத்மநாதன் எந்த வரலாற்றுக் கடமையைச் செய்தாரோ நாமறிவோம். “கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்தின் பிரச்சினையைத் தீர்க்க முடியாமற் போனதன் மூலம் தனது வரலாற்றுக் கடமையைத் தவறவிட்டுள்ளார் சம்பந்தன்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவராக விளங்கும் சோ.ப – வரலாற்றுக் கடமை என்பது தமிழரின் வாக்குகளைப் பிரிப்பதுதான் என்பதை கடந்த காலத்தில் உணர்த்தியவர் என்பதால் இவரைப் பற்றிப் பொருட்படுத்தத் தேவையில்லை. எழுத்தும் வ…

    • 1 reply
    • 706 views
  3. வை எல் எஸ் ஹமீட் கல்முனையில் முஸ்லிம்களின் பிரச்சினை என்ன? முஸ்லிம்கள் உள்ளூராட்சி சபை கேட்கவில்லை; ஏனெனில் அவர்களுக்கு மாநகரசபை இருக்கின்றது. 1946ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு உள்ளூராட்சி சபை இருக்கிறது. கல்முனையில் முஸ்லிம்கள் பிரதேச செயலகம் கேட்கவில்லை. ஏனெனில் 1946ம் ஆண்டு DRO முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு பொதுநிர்வாகக் கட்டமைப்பு இருந்துவருகிறது. அவர்களுக்கென்று 90% முஸ்லிம்களைக்கொண்ட கிழக்குமாகாணத்திலேயே மிகப்பெரும் வர்த்தக கேந்திர நிலையம் இருக்கின்றது. எனவே, கல்முனையில் புதிதாக முஸ்லிம்கள் எதையும் கேட்கவில்லை. இருப்பதை நவீனமயப்படுத்தவேண்டிய தேவை மட்டுமே இருக்கின்றது. …

    • 0 replies
    • 1k views
  4. ரணிலையும் இணைத்தே எமது அடுத்த ஆட்சி: உறுதியாக கூறுகிறார் ராஜித பொ.ஜ.முவும் சு.கவும் இணை­யாது; எமது கூட்­ட­ணியில் மைத்­தி­ரி­யையும் உள்­ளீர்க்க தயார் கூட்­ட­மைப்பு எமது கூட்­ட­ணியில் இணை­யாது; விக்கி தரப்பு சிந்­தித்து தீர்­மா­னிப்­பதே சிறந்­தது ஜனா­தி­பதித் தேர்தல் திட்­ட­மிட்­ட­படி நடை­பெ­ற வுள்­ள­தோ­டு, நாம் பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைத்து புதிய வேட்­பா­ளரை நிறுத்­த­வுள்ளோம். எமது தரப்பில் வேட்­பாளர் குறித்து பிரச்­சி­னைகள் இல்லை. கரு, சஜித், நான், சம்­பிக்க என நீண்ட பட்­டியல் உள்­ளது. எவ்­வா­றா­யினும் எமது அடுத்த ஆட்சி ஞானம் நிறைந்த தற்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் இணைத்­த­தா­கவே அமையும் என்று சுகா­தார,போச­னைகள் சுதேச மருத்­து­வத்­துறை அமை…

  5. பாதுகாக்கப்பட வேண்டிய கன்னியா இலங்­கை­யொரு பௌத்த நாடு. இங்­குள்ளவர்களில் பெரும்பாலானோர் சிங்­க­ள­வர்கள். இங்கு அனைத்து மதங்­க­ளுக்கும் சம­வு­ரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் இந்த நாட்டின் முழு உரிமை பௌத்­த­ருக்கே உரியது என்­பதை அனை­வரும் ஏற்றுக்கொள்ள வேண்­டு­மென்ற பௌத்த அடிப்­ப­டை­வாதம் தலைவ™ரித்­தாடும் நிலையில் கன்­னி­யாவில் பௌத்த விகாரை அமைக்க தடை­ எனும் உயர் நீதி­மன்றின் தீர்ப்­பா­னது நீதி இன்னும் சாக­வில்­லை­யென்பதை நிரூ­பித்துக் காட்­டு­கி­றது. கடந்த திங்­கட்­கி­ழமை (22.07.2019) திரு­கோ­ண­மலை மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் கன்­னியா வெந்­நீ­ரூற்று சர்ச்சை தொடர்பில் பிறப்­பித்திருக்கும் இடைக்­கால தடை­யுத்­த­ர­வா­னது வர­லாற்று முக்­கி­…

  6. சர்ச்சைக்குள்ளான முதுகெலும்பு நாட்டில் சர்ச்­சைக்­கு­ரிய ஒரு விட­ய­மாக இந்த முது­கெ­லும்பு விவ­காரம் மாறி­யுள்­ளது. அது என்ன முது­கெ­லும்பு விவ­காரம் என எண்ணத் தோன்­றலாம். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையே இந்த முது­கெ­லும்பு விவ­கா­ரத்தை எடுத்துக் காட்டி, பெரும் பூகம்­பமாக வெடிக்க வைத்­திருக்கிறார். இதனால் தெற்கு அர­சி­யலில் சல­ச­லப்பு ஏற்­பட்­டுள்­ள­தோடு அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் பேரி­டி­யாக இந்த விவ­காரம் மாறி­யுள்­ளது. அப்­பாவி மக்கள் சிறிதும் எதிர்­பார்த்­தி­ராத மிகக் கொடிய துயரச்சம்­பவம் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் பதி­வா­கியது. இந்த சம்­ப­வத்தில் 263 உயிர்கள் காவு­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இன்னும் பலர் ஆறா­வ­டுக்­க­ளு­டனும் ஊனத்…

    • 1 reply
    • 956 views
  7. July 23, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn அது ஒரு பொல்லாத இரவு. அந்த இரவு தலைநகராகிய கொழும்பில் ஆரம்பித்த வன்முறைகள் நாடெங்கிலும் பரவலாகி ஏழு தினங்களுக்கு மேலாக தொடர்ந்தன. ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், வன்முறைக் கும்பல்களின் தமிழர்கள் மீதான தா…

  8. EAST AND FUTURE SRILANKAN TAMIL POLITICS. V.I.S.JAYAPALAN இலங்கை தமிழர் அரசியலும் கிழக்கும். - வ.ஐ.ச.ஜெயபாலன். . வரலாற்றில் போராடி மக்கள் உரிமைகளை மேம்படுத்தியபடி வாழ்வதுதான் போராட்ட அரசியலின் இராசதந்திர அடிப்படையாகும். அரசியல் பிரச்சினைகளில் ஏமாற்ற வாய்ப்பில்லாத வகையில் உள்ளிருந்தோ வெளியில் இருந்து தலையிட்டோ யார் தீர்க்க முன்வந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். . கிழக்கில் படுவான்கரை சென்றபோது சோமாலியாவுக்கு வந்துவிட்டேனோ என அதிற்ச்சி அடைந்தேன். அதேசமயம் இலங்கையில் மாவட்ட ரீதியாக கொழும்பில் அல்ல யாழ்பாணத்தில்தான் அதிகமான அதிகமான பணம் வங்கியில் உள்ளதாக தெரிகிறது. இப்போதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளும் இந்திய சர்வதேச உதவிகளும் கிழக்குகுநோக்கி வர ஆரம்பித்துள்ளது.…

    • 4 replies
    • 872 views
  9. சுமையா அலி பிபிசி மானிடரிங் படத்தின் காப்புரிமை Getty Ima…

  10. இன ஐக்கியத்தை பாதுகாக்க எம்.எஸ் உதுமாலெப்பை கூறும் யோசனை என்ன? நேர்காணல்: எம்.எம்.ஏ.ஸமட் கல்­முனை வடக்குப் பிர­தேச செய­லக விவ­கா­ரத்தைப் பேசித் தீர்க்­காது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும், முஸ்லிம் காங்­கி­ரஸும் மௌனம் காத்து காலம் கடத்­தி­யதன் விளைவே இப்­பி­ரச்­சி­னையில் பேரி­னவாத சக்­திகள் மூக்கை நுழைக்கக் கார­ண­மா­யிற்று. தமிழ், முஸ்லிம் உறவை பாது­காக்க கல்­முனை விவ­கா­ரத்­துக்கு பேச்­சு­வார்த்தை மூலமே தீர்வு காணப்­பட வேண்­டு­மென 'வீர­கே­சரி' நாளி­த­ழுக்கு வழங்­கிய விஷேட நேர்காணலில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்­சரும் கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணி­ய­கத்தின் தவி­சா­ள­ரு­மான எம்.எஸ். உது­மா லெப்பை தெரி­வித்தார். அந்நேர்கா­ணலின் முழு விப­ரம…

  11. " ஐக்கியத்திற்கு தடையாகும் அரைவேக்காட்டு அரசியல் " - சிவசக்தி ஆனந்தன் நேர்­காணல்:- ஓமந்தை நிருபர் தற்­போதைய சூழலில் எந்­த­வொரு தமிழ் அர­சியல் கட்­சிக்கும் இடையில் கொள்கை வேறு­பாடு இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அனை­வரும் இணைந்த வடக்­கு–-­கி­ழக்கில் ஒரு சமஷ்டி ஆட்­சி­மு­றையை ஏற்­ப­டுத்­து­வ­தையே உட­னடி இலக்­காகக் கொண்­டு­ செ­யற்­ப­டு­கின்­றனர். அப்­ப­டி­யி­ருக்க ஈ.பி.ஆர்.எல்.எப்.கொள்­கை­யி­லி­ருந்து வில­கி­விட்­ட­தாக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­பது, அரை­வேக்­காட்டு அர­சி­ய­லையே வெளிப்­ப­டுத்­து­கின்­றது. இதுவே கொள்­கை­யி­லி­ருந்து விலகிச் செல்லும் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான வலு­வான அணி ஐக்­கி­ய­மாக உரு­வா­கு­வ­தற்கும் தடை­யாக இருக்­கின்­றது என்று ஈ.பி.ஆர்.எல்.…

  12. திருகோணமலை கன்னியாவில் தென்கயிலை ஆதீன குரு முதல்வர் மீது சுடுநீர் ஊற்றிய சம்பவத்தால் இந்து மக்கள் கடும் வேதனை கொண்டுள்ளனர். எனினும் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கண்டனமோ கருத்தோ வெளியிடாமல் இருக்கிறது. இந்த நிலைமையைப் பார்க்கும்போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தன்னிலை இழந்து விட்டாரா என்று சந்தேகிக்கின்ற அளவில் நிலைமை உள்ளது. என்ன செய்வது, நம்பி வாக்களித்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிக் கொட்டியதாக தமிழ் மக்களின் கதை ஆகிவிட்டது. சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தான் பட்ட கடனுக்கு நன்றி செலுத்துகிறது என்றால், இந்த நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய மதத் தலைவர்கள் கூட தங்கள் கண்டனத்தை கருத்தைத் தெரிவிக்காமல் இருக்கின்றனர்…

    • 2 replies
    • 946 views
  13. முஸ்லிம்களின் பேரம்­பே­சலை பறித்­தெ­டுக்கும் தேர­வாத வியூகம் முஸ்லிம் சமூ­கத்தின் கூட்­டுப்­பொ­றுப்பை உணர்த்தி பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்கள், எதைச் சாதித்­தனர், இந்­தப்­ப­தவி விலகல் உணர்த்­திய செய்­திகள் என்ன? இந்தக் கேள்­வி­களின் எதி­ரொ­லி­களே முஸ்லிம் அர­சியல் களத்தின் எதிர்­கால நகர்­வு­களைக் கட்­டியங் கூறப் போகின்­றன முஸ்லிம் பெயர்­தாங்­கிய ஒரு சில இளை­ஞர்­களின் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களை ஒட்­டு­மொத்­த­மாக முஸ்லிம் சமூ­கத்தின் மீது திணிக்க முயன்ற, தேர­வா­தி­களின் பிர­யத்­த­னங்­களை, இப்­ப­தவி வில­கல்­களால் முறி­ய­டிக்க முடிந்­ததை மட்டும் எல்­லோரும் ஏற்றுக் கொண்­டே­யாக வேண்டும். முஸ்லிம் எம்­.பி.க்­களை மீண்டும் அமைச்­ச­ர­வைக்குள் உள்­வாங்கும்…

  14. தற்போதுள்ள இலங்கையின் அரசியற் சூழல் பற்றி..... வ.ந.கிரிதரன் இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லீம் மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துள்ள நிலையில் இன, மதவாதம் கக்கும் புத்தமதத்துறவிகளின் இனத்துவேச உரைகளும் , செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன. தமிழ்ப்பகுதிகளிலுள்ள சைவ ஆலயங்களுள்ள இடங்களில் விகாரைகள் கட்டும் முயற்சிகளில் மேற்படி புத்தபிக்குகள் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசியற் சூழலைப்பொறுத்தவரையில் புத்தமதத்துறவிகளின் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதே சமயம் புத்தமதத் துறவிகளின் செயலை ஒட்டுமொத்தச் சிங்கள மக்களின் செயற்பாடுகளாகக் கருதி, முழுச் சிங்களச் சமுதாயத்தின் மீதும் பழி போட்டிடச் சிலர் முயற்சி செய்வதும் வருந்தத்தக்கது. புத்தபிக்குகளின் அடாத செயற்பா…

  15. 5G: நியாயமான கேள்விகளும் மழுப்பல் பதில்களும் Editorial / 2019 ஜூலை 18 வியாழக்கிழமை, மு.ப. 06:22 Comments - 0 இன்று 5ஜி தொடர்பில் சில முக்கியமான கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வடபகுதியில் 5ஜி தொழில்நுட்பத்தைப் பொருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் சில போராட்டங்களைச் செய்துள்ளார்கள். அவர்கள் பல நியாயமான கேள்விகளையும் எழுப்பி உள்ளார்கள். இந்தக் கேள்விகள், பதில்களை வேண்டுவன. இந்தப் போராட்டங்களை ஜனநாயகமயமான சமூகத்தின் ஒரு செயற்பாடாகவே கருத வேண்டும். இது ஆரோக்கியமான திசைவழியுமாகும். உலகளாவிய ரீதியில் 5ஜி என்கிற தொழில்நுட்பம் தொடர்பான முக்கியமான ஆய்வுகள் வெளியாகியுள்ளன. இவை, இதைப் பயன்படுத்துவதன் ஆபத்துகள் குறித்து, தொ…

  16. "விக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது": கஜேந்­தி­ர­குமார் பிரத்தியேக செவ்வி "ஈ.பி.ஆர்.எல்.எப்.தங்களின் சுயரூபத்தை மாற்றவில்லை" ஈ.பி.ஆர்.எல்.எப்பை விட்டு மாற்று அணியை அமைக்க முடியாது என்று நீதியரசர் விக்னேஸ்வரன் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே கொள்கை ரீதியான கூட்டு அமைவதை குழப்புகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியின் போதே இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு; கேள்வி:- தமிழ் மக்­க­ளுக்கு மாற்­றுத்­த­லை­மை­யொன்று அவ­சியம் என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்­றீர்­களா? பதில்:- தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியே மாற்­றுத்…

  17. ஸ்ரீதேவியின் மரணம், வெளியுறவுத் துறை சந்தேகம்! நடிகை ஶ்ரீதேவி, படுகொலை செய்யப்பட்டார்.. கேரளா டிஜிபி ரிஷிராஜ் சிங் பகீர் துபாயில் நடிகை ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என்று கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். கேரளா போலீசின் மருத்துவ ஆலோசகர் மற்றும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் காலமானார். உமாடாதன் கூறியதாக கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் ஶ்ரீதேவி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஶ்ரீதேவியின் மரணம் பற்றி அறிய உமாடாதனை சந்தித்தேன். அப்போதுதான் ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என தெரிவித்தார்.ஸ்ரீதேவியின் மரணம் தொடர…

  18. அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும், மஹிந்த பிரதமராகவும் வரக்கூடாது என்ற கோசத்தில் ம.வி.மு. இனரால் அரசாங்கத்திற்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனை 11ஆம் திகதி தோல்வியில் முடிந்தது. நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஐ.தே.க. முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் இனவாதிகளால் மேற்கொள்ளப்படும்போது தடுத்து நிறுத்த தவறியது. மஹிந்தவின் அழத்கமயும் ரனிலின் திகனயும் கடந்தகாலங்களில் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள். உரிமை அரசியல் அஷ்ரபுடன் மரணித்துவிட்டது இன்று நமது சமூகம் எதிர்பார்ப்பது அபிவிருத்தி அரசியலை மாத்திரமே. முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தை இல்லாமல் செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. விவாக, விவாகரத்து சட்டத்தை மாற்றுவதற்க…

    • 6 replies
    • 997 views
  19. An appeal to Honorable H. M. M. Harees மதிப்புக்குரிய ஹரீஸ் அவர்களுக்கு வேண்டுகோள். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் .மதிப்புக்குரிய ஹாரிஸ் அவர்களுக்கு. தாங்கள் பதவி துறக்கபோவதாக வந்த சேதி அதிற்ச்சி தருகிறது. அத்தகைய நிலைபாடு எதிர்கால தமிழ் முஸ்லிம் உறவில் ஒரு கறையாகிவிடும். தயவு செய்து தங்கள் முடிவை கைவிடுங்கள். நீங்கள் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு கல்முனை சாய்ந்தமருது கல்முனை வடக்கு முஸ்லிம் தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும். இது எனது பணிவான வேண்டுகோள்.. ஒரு தலைவனாக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு தோழர் ரவூப் ஹக்கீமுடனும் முஸ்லிம் காங்கிரசுடனும் இணைந்து முன்செல்லுங்கள். கட்ச்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் இணைத்து என்னைய முஸ்லிம் கட்ச்சிகளுடனும் பே…

    • 4 replies
    • 770 views
  20. அனல்மின் நிலையம்: ஒன்று போய் நான்கு வந்தது Editorial / 2019 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 06:31 Comments - 0 புதிதாக நான்கு அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அ‍ங்கிகாரம் வழங்கியுள்ளது. நீண்ட போராட்டங்களின் பின்னர் திருகோணமலை சம்பூரில் அமைக்கப்பட்டிருந்த அனல் மின் நிலையத்தை மூட முடிந்தது. இன்று ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்ற வகையில் அரசாங்கம் மீண்டும் அனல் மின் நிலையங்களை நோக்கி தனது கவனத்தைச் செலுத்துகிறது. அந்நான்கில் இரண்டு அனல் மின் நிலையங்கள் நுரைச்சோலையிலும் இரண்டு திருகோணமலையிலும் அமைக்கப்படவிருக்கின்றன. அரசாங்கத்தின் இம்முடிவு பல கேள்விகளை எழுப்புகின்றன. முதலாவது அனல் மின் நிலையங்கள் சுற்றுப்புறச் சூழலுக்கும் அதை அண்டியு…

  21. வெளி­நாட்டு சக்­தி­களின் வேலையா? அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு வழங்­கி­யதே 21/4 தாக்­கு­தல் க­ளுக்குக் காரணம் என்று, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­தாச ராஜபக் ஷ அண்­மையில் கூறி­யி­ருந்தார். அம்­பாந்­தோட்­டையை சீனா­வுக்கு வழங்­கி­யதை அமெ­ரிக்கா, இந்­தியா, ஜப்பான் போன்ற நாடுகள் விரும்­ப­வில்லை என்றும் அதனால், இலங்­கையில் ஏதோ ஒரு வகையில் கால் பதிக்க அந்த நாடுகள் முனை­கின்­றன என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். 21/4 தாக்­கு­தல்கள் இடம்­பெற்று மூன்று மாதங்­க­ளா­கியும், இந்த தாக்­கு­தல்­களின்- அடி,முடியைத் தேடும் முயற்­சிகள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. தடுத்து நிறுத்­தப்­பட்­டி­ருக்கக் கூடிய அல்­லது விளை­வு­களை குறைத்­தி­ருக்கக் கூடிய இந்த த…

  22. தமிழகத்தில் இந்திய வம்சாவளி இலங்கை அகதிகள் ; திருப்புமுனையாக அமைந்த ஒரு நீதிமன்றத்தீர்ப்பு கலாநிதி வி.சூரியநாராயன் தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் தங்கியிருக்கும் சுமார் 25,500 இந்திய வம்சாவளி தமிழ் அகதிகளின் எதிர்காலம் மீது பரந்தளவு பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வரவேற்கத்தக்க தீர்ப்பொன்றை 17 ஜூன் 2019 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைங்கிளையின் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழங்கியிருந்தார். தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என்று இந்த அகதிகள் செயதிருக்கும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யவேண்டும் என்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த தீர்ப்பில் நீதிபதி இந்திய அரசாங்கத்தை அறிவுறுத்தியிருந்தார். இந்தியக்குடியுரிமைக்கு விண்ணப்ப…

  23. "தலைமை ஏற்க தயார்..: என்னைக் கொலை செய்ய ரூபா 25 மில்லியன் ஒப்பந்தம்": சபாநாயகரின் விசேட செவ்வி "அடுத்த ஆட்சியில் தமிழ்த் தலைவர்கள் தேசிய அரசியலில் பங்கேற்க வேண்டும்" நாட்டில் எந்த வகையான அரசாங்கங்கள் அமைய வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கிறார்கள். ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றாலும் அரசியல் நெருக்கடிகள் உருவானாலும் நிலையான தேசிய கொள்கை காணப்படுமாயின் அது நாட்டுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாது என வீர­கே­ச­ரி வார வெளியீட்டுக்கு வழங்­கிய விசேட செவ்வியில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு : கேள்வி:- நீங்கள் இரா­ணு­வத்தில் பணி­யாற்­றிய காலத்தில் வடக்கில் சேவை­யாற்­றிய அனு­ப­வங்­களை பகிர்ந்து கொள்ள முடி­யுமா? பதில்:…

  24. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் ஒரு பயங்கரவாதியை கண்டறிய முடியவில்லை - கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (ஆர்.யசி) சஹ்ரான் பற்றியோ அல்லது அவருடைய குழுவினர் பற்றியோ தமக்கு எந்தவித தகவல்களும் முன்னர் வழங்கப்பட்டிருக்க வில்லையெனவும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழும் பகுதியில் ஒரு பயங்கரவாதியை கண்டறிய முடியவில்லை எனவும் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைக் தெரிவித்தார். கேள்வி : காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் கருத்துக்களுக்கு அமைய பொலிஸ்மா அதிபருக்கு எழ…

  25. 2050 ஆம் ஆண்டில் சவால்களுக்கு முகம் கொடுக்க நீங்கள் தயாரா ? மக்கள் தொகை அதிகரிப்பானது இயற்கைக்கும் மனிதனின் அத்தியாவசிய தேவைகளுக்கும் சவால்விடும் வகையில் வளர்ந்து வருகின்றது. இதன் காரணமாக உலகம் அழிவை நோக்கிப் பயணிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1.07 வீதமாக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 82 மில்லியன் மக்கள் உலகில் அதிகரிக்கின்றனர். உலகமக்கள் தொகை அதிகரிப்பின் வரைபை நோக்கும் போது, மனிதனின் அறிவியல் புரட்சிக்குபிற்பட்ட காலப்பகுதியில் வளர்ச்சி வீதத்தில் கணிசமாக அதிகரித்திருப்பதை காணலாம். சனத்தொகையானது அறிவியல் ரீதியாக நோய்களுக்கு எதிராக போராடி தமது எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்ட போதும் நீர், வாழ்விடம், வாழ்வாதாரம் போன்ற அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.