நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
குருந்தூர் மலையை விரைவில் மீட்போம்; அதற்காக விரைவில் வழக்குத் தொடரப்படும் – ரவிகரன் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புப் பகுதியில், தற்போது பௌத்தமயமாக்கல் முற்றுகைக்குள் உள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையினை விரைவில் மீட்போம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவ்வாறு குருந்தூர் மலையை மீட்பதற்காக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களுடன் இணைந்து வழக்குத் தொடர்வதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்றுவருவதாகவும், அவ்வாறு வழக்குத் தொடர்வதற்கான ஆயத்தக்கட்டப்பணிகளில் பெரும்பாலான பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், எனவே க…
-
- 0 replies
- 463 views
-
-
குரோசியாவின் வெற்றியும் தமிழர்களின் சுயமதிப்பீடும்! உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி ரஷ்யாவில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்த பெரிய அணிகள் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேற, அதிகம் எதிர்பார்க்கப்படாத, வயதானவர்களின் அணி என எள்ளி நகையாடப்பட்ட குரோசியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியைத் தோற்கடித்ததன் மூலம் தம் மீதான விமர்சனங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது அந்த அணி. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், அந்த அணி இந்தச் சாதனையை…
-
- 1 reply
- 303 views
-
-
9 ஜனவரி பாரிஸ் நகரில் மீண்டும் ஒரு அரச பயங்கரவாதம். குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி அமைப்பின் நிறுவன உறுப்பினர் Sakine Cansiz மற்றும் அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் Fidan Dogan மற்றும் Leyla Soylemez படுகொலை செய்யப்பட்டார்கள். குர்திஸ்தான் மக்களின் விடுதலை போராட்டம் தமிழீழ மக்களின் விடுலை போராட்டம் போல் நிலம், மொழி, கலை, கலாச்சாரம், உரிமை பாதுகாப்பு போராட்டமாகும். நாம் தமிழீழ தாயகத்திற்காக போராடுவது போல் அவர்களும் குர்திஸ்தான் நாட்டின் உருவாக்கதிட்காக போராடுகிறார்கள். அவர்களும் சர்வதேச புவியல் அரசியல் மாற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள். தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயர்த்த மரியாதையை கொண்டவர்கள், எமது மக்களின் அற்பணிப்பில், எமது போராட்டத்தில் பல வழிகளில் ஒன்ற…
-
- 8 replies
- 692 views
-
-
-
- 6 replies
- 1.5k views
-
-
Posted on : 2007-07-07 குறுகிய அரசியல் லாபங்களுக்காக படைநகர்வுச் செயற்பாடுகள் தன்னுடைய குறுகிய அரசியல் லாபங்களுக்காகப் படை யினரைப் பலிகொடுத்து இராணுவ நகர்வுகளை முன்னெ டுக்கின்றது மஹிந்தவின் அரசு என்பது இப்போது பரகசிய மாகி வருகின்றது. தென்னிலங்கை பௌத்த சிங்கள மேலாண்மை சக்திகளின் ஆதரவைத் தக்கவைப்பதன் மூலம் தனது ஆட்சி அதிகார செல்வாக்கை உறுதிப்படுத் திக் கொள்வதில் கண்ணாக இருக்கும் இந்த அரசுத் தலைமை, அந்தப் பேரினவாத சக்திகளை வளைத்துப் போட்டுத் தனது கைக்குள் வைத்திருப்பதற்காக சிறுபான்மைத் தமிழர் மீதான இராணுவத் தாக்குதல் கெடுபிடிகளை இறுக்குகின்றது. தமிழர்களின் போராட்ட சக்தியான விடுதலைப் புலிகளுக்கு எதிரான தன்னுடைய போர்முனைப்பைத் தீவிரப்படுத்து வதன் மூலம் தன்னை பௌத்த சிங…
-
- 0 replies
- 1k views
-
-
குறுகிய இடைவேளையில் மீண்டும் தாக்கிய கொரோனா - அலட்சியம் ஆபத்தை தரும் இலங்கையில் ஏற்பட்ட 33 ஆவது கொத்தனி பரவல் தொற்று பரவல் மூலம் கண்டுபிடிக்கப்படவில்லை முதலாவது தொற்று ஏற்பட்டவர் யார் என்பதில் சிக்கல் மக்கள் அறிவுறுத்தல்களை பேணாவிடின் நிலைமை மோசமடையும் உலகநிலை மாறும்வரை இலங்கை கவனமாக இருக்கவேண்டும் கொரோனாவை மறந்துவிட்ட மக்களின் செயற்பாடுகள் நாடு அபாயகரமான கட்டத்தை தாண்டவில்லை மறக்கப்பட்ட கை கழுவுதல் , சமூக இடைவெளி -ரொபட் அன்டனி குறுகியகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சுமார் இரண்டு மாத காலத்திற்கு பின்னர் சமூக மட்டத்தில் கொத்தணி பரவல் கம்பஹா மாவட்டத்தின் …
-
- 0 replies
- 482 views
-
-
குறுகிய லட்சியங்கள் குற்றங்களே :முன்னாள் ஜனாதிபதி கலாம் பேச்சு தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்; வரலாறும் கூட அவர்களைத்தான் நினைவு கூர்கின்றது. குறுகிய லட்சியங்கள் குற்றமாகவே கருதப்படும்,” என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார். “யூத் மீட் – 2011′ விழா, கோவை நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே., கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: ஓயாய அறிவுத் தேடல் ஒன்றே மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். “நான் அனைத்துக்கும் தகுதியுள்ளவனாகப் பிறந்தேன். நல்லெண்ணங்களோடும், நம்பிக்கையோடும் பிறந்தேன். கனவுகளோடும் சிந்திக்கும் திறனோடும் பிறந்தேன். எனக்கு சிறகுகள் உள்ளன. நான…
-
- 3 replies
- 1.2k views
-
-
நேற்றைய தினம் ஒரு தமிழ் இணையத் தளத்தில் 'நெருடலான' செய்தி காணப்பட்டது. எமது போராட்டத்தின் இறுதி நாட்களில் நடந்த துரோகங்களை இன்னும் 24 மணி நேரத்தில் வெளியிட இருப்பதாக செய்தி போட்டிருந்தார்கள். ஆளாளுக்கு ஒவ்வொரு கதையுடன் புறப்பட்டு விட்டார்கள். இவர்கள் என்ன புதிதாக சொல்ல இருக்கிறார்கள் என்று பார்த்தல், சில 'வேண்டுகோளுக்கு' இணங்க துரோக பட்டியல் வெளியிடுவதை தவிர்த்து விட்டார்களாம். அது தான் பரவாயில்லை. இத்தனை ஆயிரம் போராளிகள், மக்களின் இழப்புக்கு காரணமான இவர்களுக்கு திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குமுகமாக இப்போது வெளியிடாமல் இவர்கள் தொடர்ந்து துரோக வேலைகளை தொடர்ந்தால் வெளியிடப் போவதாகவும் செய்தி போட்டிருக்கிறார்கள். இவர்கள் தாம் 'தேசியத்தின் காவலர்களாக' தம்மை முதலில் வெளி…
-
- 0 replies
- 653 views
-
-
குற்றவாளிகளுக்கு மன்னிப்பா? பேராயர் மல்கம் ரஞ்சித்திற்குப் பகிரங்கக் கடிதம் –வத்திகானில் உள்ள திருத்தந்தையின் ‘கார்தினால்’ என்ற சர்வதேச அந்தஸ்தில் (International Excellence) இருந்து கொண்டு, இலங்கைத்தீவில் உள்ள ஏனைய சமூகங்களை ஓரக் கண்ணால் பார்க்கும் சிறுமைத் தனத்தில் (Smallness) இருந்து முதலில் தாங்கள் வெளியே வர வேண்டும்– அ.நிக்ஸன்– 1991 ஆம் ஆண்டு யூன் மாதம் பதினேழாம் திகதி தாங்கள் கொழும்பு துணைப் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டுப் பின்னர் 1995 இல் இரத்தனபுரி மறை மாவட்ட ஆயராகவும் 1995 முதல் 2001 வரை இரத்தினபுரி ஆயராகவும் பணிபுரிந்தீர்கள். அதன் பின்னர் 2001 ஒக்ரோபர் முதலாம் திகதி உரோ…
-
- 0 replies
- 475 views
-
-
குற்றவியல் நீதிமன்றக் கோரிக்கையை கைவிடுமாறு மேற்குலகம் அழுத்தம் : ஜெனீவாவலிருந்து கஜேந்திரகுமார் பிரத்தியேக செவ்வி இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்திற்கு அல்லது சர்வதேச தீர்ப்பாயத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற எமது கோரிக்கையை கைவிடுமாறு மேற்குல நாடுகள் அழுத்தமளிக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனீவாவில் இருந்தவாறே வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்சவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் தாங்கள் பங்கேற்றுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் சர்வதே…
-
- 0 replies
- 417 views
-
-
குளங்களைத் தொலைக்கும் தலைமுறை -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தண்ணீரைக் காக்கத் தவறுகின்ற சமூகம் வாழ்வதற்குத் தகுதியற்றது. எங்கள் கண்முன் எம் நீராதாரங்கள் களவாடப்படுகின்ற போது, வாழாவிருக்கின்ற சமூகம் அடிப்படை அறங்களை முற்றுமுழுதாகத் தொலைத்துவிட்டது என்றே கொள்ள வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை (26) வவுனியாக்குளத்தைக் காப்பாற்றுமாறு கோரி சத்தியாக்கிரகமொன்றை வவுனியாக் குளத்துக்கான மக்கள் செயலணி நடத்தியது. இது எம் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் பேரவலமொன்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது. போருக்குப் பின்னரான இலங்கையில், அபிவிருத்தியின் பெயரால் அரங்கேறும் அவலங்களை, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இனியாவது நாம் பேசியாக வேண்டும். அடுத்த தலைமுற…
-
- 0 replies
- 583 views
-
-
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில், தமது இரண்டாவது பிள்ளையை பெத்து, டாக்ஸியில் வீடு திரும்பி இருக்கின்றனர் தம்பதியினர். வழக்கம் போல, ஒரு வயதான மூத்த பிள்ளையினை இறங்க்கிக்கொண்டு, புது குழந்தையினை மறந்து விட்டு இறங்கிப் போய் விட்டனர். காசை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டார் டாக்ஸி டிரைவர், பின்னாள் நல்ல நித்திரையில் இருந்த தனது பயணி குறித்து தெரியாமல். வீட்டினுள் சென்ற பின்னர் தான் எங்கே குழந்தை என பதறி அடித்துக் கொண்டு தேட, அம்மா எடுத்ததாக அப்பாவும், அப்பா எடுத்ததாக அம்மாவும் நினைத்து விட்டு விட்டது தெரிந்து, அப்பாக்காரர் தெருவில் இறங்கி காரின் பின்னால் கத்தியவாறே ஓடி இருக்கிறார். இவர் ஓடி, காரை பிடிக்க முடியுமா. கூடி விட்ட அயலவர்கள் போலீசாரை அழைத்தனர். …
-
- 2 replies
- 564 views
-
-
குழப்பத்தில் கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஒரு வழி இருக்கிறது. அதனை இப்போது சொல்லமாட்டோம். நேரம் வரும்போது வெளிப்படுத்துவோம் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அதைக் கேட்ட பலரும், 19 ஆவது திருத்தச்சட்டத்தில் எங்காவது ஓட்டை இருக்கிறதா என்று, திருத்தச்சட்டத்தின் வாசகங்களை மீண்டும் ஒரு முறை வரிக்கு வரி படித்துப் பார்த்துக் கொண்டனர். இந்தநிலையில் அண்மையில் கூட்டு எதிரணி ஒரு பரபரப்பைக் கிளப்பி விட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக் ஷ மாத்திரமல்ல, சந்திரிகா குமாரதுங்கவும் கூட அடுத்த ஜனா…
-
- 0 replies
- 362 views
-
-
குழிக்குள் விழுந்த நூலறுந்த பட்டங்கள் -ப.பிறின்சியா டிக்சி பட்டங்களை வானில் ஏற்றிப் பார்த்து இரசிப்பதை, யார் தான் விரும்பமாட்டார்கள். ஆனால், பறக்கவிடும் பட்டங்களெல்லாம் உயர உயரப் பறப்பதில்லை. அவற்றில் சில, நூல் சிக்கி இடையில் அறுந்துவிடுகின்றன: அன்றேல் மரக்கிளைகளில் சிக்குண்டு, சின்னாபின்னமாகி விடுகின்றன. அவ்வாறின்றேல், காற்றறுத்துக் கொண்டு போய்விடுவதும் மின்கம்பிகளில் சிக்கிக் கருகிவிடுவதும் கூட நிகழ்வதுண்டு. இந்தப் பட்டங்களை வானில் ஏற்றி, காற்றில் மிதக்க வைப்பதென்பது, பெரும் சிரமமான காரியமாகும். இது ஊரடங்கு காலம்; பக்கத்து வீட்டில் என்ன நடந்தாலும் நமக்கென்ன என்றிருக்கும் காலமிது. அதில், வீடுகளுக்குள்ளே முடங்கிக்கிடக்கும் சிறார்கள், எப்போது வெளியில்…
-
- 0 replies
- 868 views
-
-
குழுவொன்றின் புரட்சியும் போராட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கான ஏனைய வழிகளும் -அம்பிகா சற்குணநாதன் Photo, Selvaraja Rajasegar “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்துசேராது”: வழக்கமான சொல்லாடல் தற்போது இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் இளைஞர்ளது ஆர்ப்பாட்டங்களாக அடையாளம் காண்பிக்கப்படுகின்றன. ஆம், காலிமுகத்திடலை ஆக்கிரமிப்போம் என்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை இளைஞர்களே தலைமை தாங்கி நடத்துகின்றனர். ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கிய இந்த ஆர்ப்பாட்டம் இளைஞர்களின் ஆக்கபூர்வமான மூலோபாயங்களால் தொடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றது. இருந்தபோதும் காலி முகத்திடல் மீதே முழுக்கவனத்தை செலுத்தி இந்த ஆர்ப்பாட்டங்களை இளைஞர் ஆர்ப்பாட்டம் என முத்திரை குத்துவது பிழையானதும் அபாயகரமானதுமாகும். ஏப்…
-
- 0 replies
- 357 views
-
-
குவேனியின் சாபம் தானா… ரத்வத்தையொருவரின் புதிய கண்டுபிடிப்பு. அது சரி குவேனி பொட்டு வைச்சிருந்தவவாமோ? ஏன் அவ சாபம் போட்டவ எண்டு ரத்வத்தை சொல்லவேயில்லை. வசதிப்படாத விடயங்களை சொல்ல மாட்டினம் தானே. குவேனி பற்றி மேலதிக விபரங்கள் தெரிய ஆவல்…. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=203422 The Curse of Kuveni April 29, 2019, 12:00 pm It is said that when Vijaya, the rogue prince from Kerala, reneged on his promise to Kuveni the indigenous princess from The Island off the tip of South India that he and his bunch of thugs ended up in after …
-
- 0 replies
- 475 views
-
-
* ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 4 replies
- 4.7k views
-
-
கூடிப்பேசும் (சம்பாஷணை) கருத்துப்படம் 01 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 7 replies
- 5.4k views
-
-
பனங்காட்டான் பௌத்த சின்னமான அரசமர இலைகளையும், சிங்களச் சின்னமான வாளேந்தும் சிங்கத்தையும் கொண்ட சிறிலங்கா தேசியக்கொடியை தமிழரின் கலாசாரத் தலைநகரில் நின்று ஏந்துவதந்கு சம்பந்தருக்கு எவ்வாறுதான் மனம் இடமளித்ததோ தெரியாது. ஆண்டாண்டு வந்துபோகும் மே தினம், வழமைபோல இவ்வாண்டும் வந்துபோனது. மே தினம் என்பது, தொழிலாளர் தினம். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக, தங்கள் வேலைப் பாதுகாப்புக்காக, தங்கள் வேதன அதிகரிப்புக்காக ஒன்றுகூடிக் குரல்கொடுக்கும் நாள். அதற்காகவே அன்று விடுமுறை வழங்கப்படுகின்றது. ஆனால், இலங்கையைப் பொறுத்தளவில் மே தினம் அரசியலாளர்கள் நாளாகி, அவர்களின் கேளிக்கைகளுக்கான விடுமுறையாக மாற்றப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதைய மே தினக் கூட்டங்களில் தொழிலாளர் பற்றி எத…
-
- 0 replies
- 640 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமான தலைமையல்ல என்பது நிரூபணமாயிற்று. கூட்டமைப்பின் அரசியல் என்பது சுயநலம் சார்ந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இதை நாம் கூறுவதற்காக கூட்டமைப்பில் இருக்கக்கூடிய அத்தனை பேரும் தமிழ்ப்பற்று இல்லாதவர்கள் என்று யாரும் நினைத்து விடக்கூடாது. கூட்டமைப்புக்குள்ளும் நேர்மையான தமிழ்ப் பற்றாளர்கள் இருக்கின்றனர். ஆனால் கூட்டமைப்பின் தலைமையை எதிர்க்கின்ற சக்தி அவர்களிடம் இல்லாத காரணத்தால் அவர்கள் பேசாமல் மெளனித்துள்ளனர். எனினும் கூட்டமைப்பின் தலைமை தமிழினத்துக்குப் பாதகமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்திச் செல்லுகையில் அதனை எதிர்த்துக் கதைக்காமல் இருப்பதென்பது தர்மமன்று. ஆக, கூட்டமைப்பின் தலைமையை எதிர்க்க முடியவி…
-
- 0 replies
- 445 views
-
-
நடைபெறப் போகும் தேர்தல் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ்த்தேசியத்தின் ஒருமித்த செயற்பாட்டின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் என்ற ஆபத்து நிலை தற்போது இலங்கை அரசியல் களத்தில் உணரப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த முனைப்பு, கலந்துரையாடல்கள், உடன்பாடுகள், கருத்துவெளிப்பாடுகள், கருத்து மோதல்கள் என அரசியல் வட்டாரங்கள் மிகுந்த சுறுசுறுப்படைந்துள்ளன. இதன்போது உள்ளேயிருப்பவர்களை வெளியனுப்புதல் வெளியில் இருப்பவர்களை உள்ளே கொண்டுவருதல் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது இறுதி நிலைபாட்டினை வெளியிடும் என்றும் அது பத்திற்கும் மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள…
-
- 2 replies
- 716 views
-
-
கூட்டமைப்பின் உடனடிக் கடமை இன்றைய நிலையில் ஐதேக, சுக ஆகிய முக்கிய கட்சிகள் ஒன்று இனைந்துள்ள நிலை காணப் படுகின்றது. இந்த தேசிய அரசு அடுத்த 100 நாட்களுக்கு இருக்கப் போகிறது. அதன் பின்னர் பாழும் இனவாத அரசியல் புதிய தேர்தலுடன் ஆரம்பித்து விடும். ஆகவே இந்த 100 நாட்களுக்கு இடையே, தமிழர் பிரச்னை தீர்வு குறித்த, ஒரு அடிப்படை இணக்கம் காணப் பட வேண்டும். இல்லாவிடில் பழைய குருடி கதவைக் திறடி கதை தான். ஆகவே, மேற்குலகு, இந்தியா பார்த்துக் கொள்ளும் என்று இருக்காது, இப்போதே தேங்காயை அடித்து உடைக்க வேண்டும். தேனிலவு முடிவதற்க்கு முன்னர் தமிழர் பிரச்னை குறித்த விவாதம், நடாத்தப்பட வேண்டும். இல்லாவிடில் ஆறிய கஞ்சி பழைய கஞ்சி தான் என்றாகிவிடும்.
-
- 0 replies
- 464 views
-
-
2009க்கு பின் அவதூறுகளுடனும் குற்றச்சாட்டுகளுடனும் தங்கள் வாழ்க்கையை ஓட்டும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கான ஒரு நினைவூட்டல் பதிவு. யூரியூப் இணைப்பாளருக்கு நன்றி.🙏🏻
-
- 1 reply
- 811 views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்றது. இந்நிலையில் தமிழர் தரப்பு வழக்கம் போல் இந்த தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், சர்வதேசம் மிக உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை நாங்கள் உணராமலிருக்க முடியாது. எனவே தேர்தலில் தமிழ் தலைமைகள் எடுக்கும் முடிவுகளும், நடந்து கொள்ளும் முறைகளுமே 60 வருட கால இனவிடுதலைப் போராட்டத்தின் அடுத்த பாகத்தை தீர்மானிக்கப்போகின்றது எனும் வகையில் உறங்கு நிலையிலுள்ள தமிழர்களை தட்டியெழுப்புவது வரலாற்றுக் கடமை என குறிப்பிடுவது மிகையாகாது. வடகிழக்கு தமிழர்களின் 60 வருடகால விடுதலைப் போராட்டம் குறித்தும், அந்த போராட்டத்தில் தமிழர்கள் செய்துள்ள அளப்பரிய தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள், உயிர்கொடைகள் குறித்தும் யாருக்கும் சொல்லித்தெரிய…
-
- 0 replies
- 485 views
-
-
ஆங்கிலத்தில் சொல்வார்கள்: damn you do and damn you don't. If you do whatever it is you are going to do then you are in trouble, if you don't act out what you were going to do then you are in trouble another way. நீங்கள் ஒரு விடயத்தினை செய்ய முனைந்தாலும் பிரச்னை, அந்த விடயத்தினை செய்யாமல் விட்டாலும் பிரச்னை தான். இது கூட்டமைப்புக்கு சரியாக பொருந்தும். அதற்கு முன்னால் மூன்று தெரிவுகள் இருந்தன. மகிந்தவுக்கு ஆதரவு, ரணிலுக்கு ஆதரவு, நடுநிலை. இதில் மகிந்தவுக்கு ஆதரவு தந்தாலும் பிரச்சனை, நடுநிலைமை வகித்தாலும், அதுவே மகிந்தவுக்கு சார்பாகி பிரச்சனை. ஆகவே மூன்றாவது தெரிவே அவர்கள் முன் இருந்த தவிர்க்க முடியாத தெரிவு ஆக இருந்தது. மறுபுறம்... சர்வத…
-
- 11 replies
- 1.5k views
-