Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. http://youtu.be/ZboxMsSz5Aw முப்பரிமாண அச்சுப்பொறி-3D Printer மேற்காணும் ஒளிப்படத்தில் வரும் முப்பரிமாண அச்சுப்பொறியை பாருங்கள்.. இயந்திர உதிரிப்பாகங்களை வடிவமைத்த பின் அதன் உண்மை நகலை பகுப்பாய இவ்வச்சுப் பொறி மிகுந்த உபயோகப்படக்கூடியது... கூடியவிரைவில் மனிதனின் அசல் வடிவத்தை முப்பரிமாணத்தில் ஸ்கேன் செய்து இன்னொரு நகலையும் உருவாக்கலாம். .

  2. முகநூலில் பாடல்(MP3) இணைப்பது பற்றி அறிந்திராதவர்க்கு மட்டும்.

  3. கணணியை முழுவதுமாக தமிழில் மாற்றுவதற்கு . உங்கள் கணணியை முற்று முழுதாகவே தமிழில் மாற்ற நம்மில் பலருக்கு ஆசை இருக்கலாம். ஆனால் எவ்வாறு மாற்றுவது? அதற்கு எவ்வாறான மென்பொருட்கள் தேவை? இது இலவசமாக கிடைக்குமா? என்பது பலரின் எதிர்பார்ப்பு. உங்களிடம் BitLocker குறியாக்கம் செயல்படுத்தப்பட்டிருந்தால் LIP ஐ நிறுவுவதற்கு முன் அதை இடைநிறுத்தி வைக்கவும். Control Panelஐ திறந்து System and Security என்பதைத் தேர்ந்தெடுத்த பின், BitLocker Drive Encryption என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Suspend Protection என்பதைக் கிளிக் செய்யவும். Windows 7 LIPஇன் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகளின் பதிவிறக்கங்கள் தனித்தனியே கிடைப்பதால் பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு முன் Windows 7இன் எந்த பதிப்பை ந…

  4. எனது கணனி தானாக ரீ ஸ்ராட் ஆகுது.இது தொடாந்து நடக்குது. என்னசெய்யலாம்

  5. Posted by: on Jun 22, 2011 உலகின் அதி வேக சுப்பர் கணனியை (Super Computer) கொண்ட நாடாக சீனாவே இருந்து வந்தது. சீனாவின் டியானி (Tianhe) - 1 A என அழைக்கப்படுவதே உலகின் அதிவேக சுப்பர் கணனி. இந்நிலையில் சீனாவின் சாதனையை ஜப்பான் முறியடித்துள்ளது. அக்கணினிக்கு சுப்பர் கணனி கே ('K') எனவும் பெயரிட்டுள்ளனர். இதனை ஜப்பானின் கணனி தயாரிப்பு நிறுவனமான 'புஜிஸ்டு' ஆகும். இக்கணனியானது தற்போது ரயிகன் எட்வான்ஸ் இன்ஸ்டிடியுட் போர் கொம்பியூடேஷனல் சயன்ஸ் (RIKEN Advanced Institute for Computational Science) இலேயே அமைக்கப்பட்டுள்ளது. இதன் வேகம் 8.162 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 8.162 குவாட்ரில்லியன் (quadrillion) கணிப்புக்களை மேற்கொள்ளக…

  6. நாடகம் ஒன்றின் உரையாடல்களை எப்படி கணணி மூலம் இறுவட்டில்(cd) (audio dupping)பதிவு செய்யலாம். முதலில் பதிவு செய்து விட்டு பின்பு மேடையில் ஒலி வட்டையும் போட்டு பிள்ளைகள் பேசி நடிக்கும் பொழுது ஒலியமைப்பு தெளிவாகவும் சபை யோருக்கு கேட்கக் சுடியதாகவும் இருக்க வேண்டும்.ஒலி வாங்கியைப் பாவித்து நாடகம் போடும் பொழுது ஒலி வாங்கி அடிக்கடி சொதப்பி விடுவதால் இப்படிச் செய்யலாம் என்று நினைக்கிறேன். தயவு செய்து யாராவது உதவுவீர்களா?

  7. Started by புலவர்,

    உதவி எனது கணணியில் hotmail e-mail ஐ மட்டும்9எல்லோருடைய) திறக்க முடியவில்லை.யாராவது உதவி செய்கிறீர்களா?

  8. Posted by: on Jun 15, 2011 தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது. தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார். தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. திரை தொட்டு இயக்கும் திறனும், எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இணைந்து செயல்படும் திறனும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்குப் பயன்படும் விஷயங்களில், முதலாவதாக, விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்க,…

  9. ஒலி, ஒளிப்படங்களுக்கான இலவச செயலி இணையத்தின் இணைப்பு: இங்கே சொடுக்கவும் இரண்டு செயலிகள்(.EXE) இங்கே இலவசமாக கிட்டுகின்றது. ஒன்று : Video Converter உங்களுக்கு விருப்பமான பாடல்களோ(.Dat or MP3) அல்லது ஒளிப்படமோ(Video) எந்த கோப்பு வடிவத்தில் இருந்தாலும் இலகுவாக உங்களுக்கு தேவையான கோப்பு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள ஒரு எளிமையான மென்பொருள் செயலி(.EXE) இங்கே கிடைக்கிறது.. இதில் சிறப்பம்சம் என்னவெனில் தற்பொழுது மிகப் பிரபலமாகிவரும் அதிஉன்னத ஒளிப்படிவத்திற்கு(1080p HD) உதவும் .MKV கோப்பாகவும்(இவை "ப்ளுரே-Blu ray" கருவியின் ஒளிப்பிரதிக்கு இணையானது) இதில் மாற்றிக்கொள்ள முடியும். இரண்டு: Video Downloader உங்களுக்கு விருப்பமான இணைய தளங்களில் கிடை…

  10. ஜிமெயில் இன்று உலகில் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது. இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் ஜிமெயில் சேவை பாராட்டுக்குரியதே. சமீபத்தில் தான் இந்த முறையில் மேலும் ஒரு பயனுள்ள வசதியை நமக்கு அறிமுகப்படுதிள்ளது. தற்போது ஜிமெயில் உபயோகிக்கும் அனைவரும் புதிய வசதிப்படி தன்னுடைய ஜிமெயில் கணக்கின் முகவரிகள் பகுதியில்(Contact Lists)) 25000 முகவரிகள் வரை சேமித்து கொள்ளலாம். இதற்கு முன்னர் ஒருவரால் 10000 முகவரிகளை மட்டுமே சேமிக்க முடியும். அந்த அளவை தற்போத…

  11. சி.கிளீனர் - முக்கிய குறிப்புகள் கம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்த நமக்கு உதவிடும் ஒரு நல்ல, இலவச புரோகிராம் "சி கிளீனர்' ஆகும். அதனை முழுமையாகப் பயன்படுத்த சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. கம்ப்யூட்டரில் குவியும் தேவையற்ற பைல்களை நீக்கும் பணியினை மேற்கொள்ள பல புரோகிராம்கள் நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. இருப்பினும், மற்றவற்றிற்கும் "சி கிளீனர்' புரோகிராமின் செயல்பாட்டிற்கும் பலத்த வேறுபாடுகள் உள்ளன. "சி கிளீனர்' பயன்படுத்த மிக எளிதான ஒன்றாகும். அது மட்டுமின்றி அதிக வேகத்தில் தன் செயல்பாட்டினை மேற்கொண்டு கம்ப்யூட்டரையும் கூடுதல் வேகத்தில் இயங்க வைக்கும். இணையத்தைப் பயன்படுத்துகையில் நம் கம்ப்யூட்டரை வந்தடையும் பல தற்காலிக பைல்க…

  12. குகிளின் புதிய லேப்டாப் குகிள் நிறுவனம் ஒரு புதிய வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த லேப்டாப்புக்குள் புரோக்ராம்கள் எனப்படும் மென்பொருள்கள் கிடையாது. அவை லேப்டாப்புக்குள் இல்லையே தவிர, அவை எங்கோ ஒரு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை கிளவுட் என்று கூறுகிறார்கள். இந்த லேப்டாப் கொண்டு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், இந்த லேப்டாப்பில் இருந்து இண்டர்நெட் மூலமாக அந்த கண்ணுக்கு புலப்படாத இடத்தில் உங்கள் புகைப்படங்களை, ஆவணங்களை எல்லாவற்றையும் சேமித்து வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம். இப்படி லேப்டாப்புக்குள் சேமித்து வைக்கும் மென்ப்பொருள் மூலமாக செய்யும் அனைத்து வேலைகளையும், லேப்டாப்பில் மென்பொ…

    • 1 reply
    • 1.5k views
  13. Started by semmari,

    Song Exporter Pro புதிதாக வெளியான ஒரு Iphone App உங்களிடம் அறிமுகப்படுத்துவதற்கு விரும்புகிறேன். குறிகிய காலத்துக்கு மட்டுமே இலவசம். வழமைபோல எந்த புதிய APP டாப் 25க்குள் வந்துள்ளது என்பதை பார்க்க சென்றபோது. என் மனதைக் கவர்ந்த, என்னை அசைய செய்த APP கண்ணில் பட்டது. W-LAN ஊடாக உங்கள் கணினியுடன் Iphone இலகுவான முறையில் இணைத்து, இணைய உலாவியின் ஊடாக பாடல்களை கேட்க முடியும். உங்கள் Iphone இசைகளை எங்கிருந்தும், எவராலும் கேட்க வசிதியாக இது அமைக்கப்ப்ட்டுள்ளது. 1. முதலில் உங்கள் Iphone –ல் Song Exporter Pro எனும் APP தறவிறக்கம் செய்யவும். 2. இரண்டாவதாக் உங்கள் கணினியை திறந்து இணைய உலாவியில் Iphone-ல் தோன்றும் IP- இலக்கத்தை தட்டாச்சு செய்யவும். …

    • 0 replies
    • 1.3k views
  14. Started by குட்டி,

    hotmail தளம் (log in page blank ஆக உள்ளது) எனது கணனியில் வேலை செய்யவில்லை. வேலை இடத்தில் ஒருதரம் முயற்சித்தேன் அங்கு ஒழுங்காக வேலை செய்தது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எப்படி இதனை சரி செய்வது என்று அறியத்தந்தால் உதவியாக இருக்கும். -நன்றி

  15. Started by புலவர்,

    இது வைரசா?கடந்த சில நாட்களாக கணணியைத் திறக்கும் பொழுது uni blue registry booster என்ற மென்பொருள் திரையில் தோன்றுகிறது no குடுத்தால் தொடர்ந்து வெலைசெய்யலாம் yes குடுத்தால் கணணியில் உள்ள பிழைகளைக கண்டு பிடிப்பதாகச் சொல்கிறது நான் yes குடுத்து விட்ட நிறுத்தி விட்டேன்.இதை எப்படி நிறுத்துவது ?

  16. அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாறுச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாறுச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏறர்(eror) செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும…

  17. கோப்புகளை சீடி/டிவிடிக்களில் எழுதுவதற்கு அனைவராலும் பயன்படுத்தப்படும் மென்பொருள் நீரோ ஆகும். ஒரு சில கணினி பயனாளர்கள் மட்டுமே மாற்று சீடி/டிவிடி எழுதிகளை கையாளுகிறனர். இதுபோன்ற சீடி/டிவிடி எழுதி மென்பொருள்கள் அனைத்துமே விலை கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இலவச மென்பொருள்கள் யாவும் சொல்லும்படியாக இல்லை. அப்படியே ஒரு மென்பொருள் உள்ளது என்றாலும் அந்த மென்பொருளை கொண்டு குறிப்பிட்ட பணியை மட்டுமே செய்ய முடியும். உதாரணமாக டேட்டா சீடி/டிவிடிக்களை மட்டுமே உருவாக்க முடியும். இல்லையெனில் ஆடியோதனி வீடியோதனி எனத்தனிதனி மென்பொருள்களை நம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்த வேண்டும். ஒரு சில நேரங்களில் அதுவும் சரியாக வேலை செய்யாது. ஒழுங்கான சீடி/டிவிடி எழுதியை பெற வேண்டுமெனில் நாம் பணம் …

  18. Started by akootha,

    - Just 24 hours after its release, Internet Explorer 9 has been downloaded 2.35 million times. Or, that's also 27 downloads every second. Whichever stat you prefer. புதிய இன்ரநெட் எக்ஸ்புளோரர் 9 வெளியிடப்பட்டு 24 மணி நேரத்தில் 2.35 மில்லியன் தரைவிறக்கங்கள் செய்யபட்டுள்ளன - அதேவளை பயர்பொக்ஸ் 4ம் கூட வெளியிடப்பட்டது அதை கிட்டத்தட்ட 9 மில்லியன்கள் தரைவிறக்கங்கள் செய்யபட்டுள்ளன

  19. 5.2 மில்லியன் புத்தகங்களை தாங்கிய ஒரு தகவல் கோப்பை இலவசமாக தரவுள்ளது: இதன் தளம்: http://books.google.com/books புத்தகங்களை தேட: http://books.google.com/advanced_book_search இந்த சேவையைப்பற்றி கூகிள்: http://books.google.com/googlebooks/about.html இது பலருக்கும் பயன்படும்: ஆர்ரய்ச்சியாளர்கள், உயர் படிப்புகள், மனித ஆவலர்கள் என பாரும் பயன் அடைய உள்ளனர் 1500ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆண்டு வரையான, 500 பில்லியன் (500, 000, 000, 000) வார்த்தைகளை தாங்கிய புத்தகங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, உரிசியன், ஜெர்மன், ஸ்பானிஸ், சீனம் ஆகிய மொழிகளில் உள்ளன.

    • 6 replies
    • 1.6k views
  20. கூகிளின் ஒரு பாகமான யூட்டியூப் அமெரிக்க மாணவர்களுக்காக சினிமாத்துறையில் இருந்து சமூக இணைப்புக்கள் வரையான பல்கலைக்கழக பாடங்களை வழங்க உள்ளது YouTube to launch university program YouTube is partnering with universities to launch a new media program series for aspiring digital filmmakers. Course work will range from cinematography to social media strategy. Classes begin in May. Inaugural classes at USC and CCC will have 10 students each. Applicants must be U.S. citizens at least 18 years old. YouTube is owned by Mountain View, Calif.-based Internet search leader Google Inc. http://www.theglobeandmail.com/news/technology/tech-news/youtube-to-launch-un…

    • 0 replies
    • 1.5k views
  21. இப்போதெல்லாம் பார்த்தால் அதிகமானோர் சட்டைப் பையில் பணம் இருக்குதோ இல்லையோ பல பல கிரடிட் அட்டைகள் வைத்துருப்பார்கள் அல்லது கடைசி ஒரு வங்கியின் ATM அட்டையாவது இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் பாதுகாப்பாக பயன்படுத்துவதே இன்று பெரும் சவாலாக உள்ளது. இணைய மூலம் பொருட்கள் வாங்குவது (online shopping) மற்றும் இணைய வங்கிச்சேவை (net banking) என புதிய தொழிநுட்ப்ப வசதிகளோடு நாம் வாழ வேண்டிய கட்டாயச் சூழல் இது. ஆனால் இவற்றையெல்லாம் கையாழ்வதட்க்கு மின்னஞ்சல் ஒன்று அவசியம் மின்னஞ்சல் என்று வந்துவிட்டால் அதன் கடவுச் சொல் பாதுகாப்பானதா? என்பது மிக முக்கியம் இதற்க்கு முன்னர் நமது கணனி பாதுகாப்பானதா? என்பது மிக மிக முக்கியம், இல்லையென்றால் எல்லாம் அதோ கெதிதான் உழைப்பவன் யாரோ சும்மா உட்கா…

  22. எனது hotmail க்கு வந்திருக்கும் ஒரு மெயில் உள்ள படங்களை திறக்க முடியாமல் block பண்ணி இருக்குது(பாதுகாப்பு கருதியாம்)அதை எப்படி திறந்நது பார்ப்பது.தயவு செய்து யாலாவது உதவி செய்யுங்கோ.நன்றி.

  23. அவசர உதவி.... மடிக்கணனியில் வைரஸ் பூந்து விட்டது. எனது மடிக்கணனியில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை வைரஸ் எச்சரிக்கை காட்டுகின்றது. இது, சிங்களவனின் சதியாக இருக்குமோ.... என்றும் சந்தேகமாக உள்ளது. வீணாக ஏன் 20 € கொடுப்பான் என்று வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை நான் பதியவில்லை. இலவச மென்பொருளை எப்படி தரவிறக்கி, பதிவது என்பதை இலகு தமிழில் கூறவும். எனது கணனி வைரஸ் தாக்கத்தால் இயங்காமல் விட்டால்.... என்னால் யாழுக்கு வரமுடியாது. (பெரிய கண்டுபிடிப்பு) உடனே... உங்கள் உதவியை எதிர்பார்க்கின்றேன்.

  24. உதவி கணனியினுள் தவளை புகுந்து விட்டது. யாழில் எனது இடுகைகளின் கீழ் இரண்டு தவளை படங்கள் தானாகவே தோன்றுகின்றது இதை எப்படி நீக்குவது தெரிந்த உறவுகள் இதை நீக்க உதவி செய்யவும். நன்றி.

  25. மாறாது, இனி மாறாது... ஆங்கிலப் பள்ளிகளில், இனி வரும் குழந்தைகளுக்கு, இதுவே இனி அரிச்சுவடியாக இருக்கப் போகிறது! ஆனாலும் சிறு மகிழ்ச்சி.. A ஃபார் ஆப்பிள் - மாறவே இல்லை! .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.