கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
766 topics in this forum
-
ஸ்மார்ட் வாட்ச் போன்ற கருவிகள் அணிவது விழிப்புணர்வா, மந்தை மனநிலையா? ஐஐடி ஆய்வு கூறுவது என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிட்னெஸ் வாட்ச் உள்ளிட்ட ஸ்மார்ட் கருவிகள் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான கட்டுரை இது. ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட உடலில் பொருத்தக்கூடிய மின்னணு கருவிகளை வாங்குகிறவர்கள், 'ஹெர்டு மெண்டாலிட்டி' என்று சொல்லப்படும் 'மந்தை மனநிலை' காரணமாகவே இவற்றை வாங்குவதாக ஐஐடி நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாள்தோறும் உ…
-
- 0 replies
- 428 views
- 1 follower
-
-
வாஷிங்டன், தற்கொலைகளை தடுக்க பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது. பேஸ்புக்கில் இருப்பவர்கள் யாரேனும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களுடன் போராடி வந்தால், அவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆறுதல்களை வழங்கி எண்ணத்தை மாற்றும் முயற்சியில் பேஸ்புக் களமிறங்கியுள்ளது. இதற்கென 24 மணிநேரமும் செயல்படக்கூடிய ஒரு ஹெல்ப்லைனும் உருவாக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக சேவை அமைப்புடன் இணைந்து இந்த புதிய டூலை உருவாக்கியுள்ளது பேஸ்புக். டைம்லைனில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் எச்சரிக்கை அறிவிப்புகளுடன் போஸ்ட் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யப்பட்டிருந்தால் நாம் அதை டிராப்டவுன் மெனுவில் கிளிக் செய்து அந்த போஸ்டை பற்றி பேஸ்புக்கில் ரிப்போர்ட் ச…
-
- 0 replies
- 508 views
-
-
யாழ்இணையத்தளத்தில் நிழற்படங்களை இணைப்பதில் மீண்டும் சிக்கல். தயவுசெய்து அறியத்தந்தால் உதவியாக இருக்கும். நன்றி
-
- 0 replies
- 470 views
-
-
முடிவுக்கு வரும் "ஸ்கைப்" ! மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் தனது செயலியான ஸ்கைப் -ஐ வரும் எதிர்வரும் 5ம் திகதி முதல் மூடப்போவதாக அறிவித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் ஸ்கைப்பிற்குப் பதிலாக பயனாளர்கள் மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஸ்கைப் பயனாளர்கள் தங்களது பயனர் விவரங்களை கொண்டே டீம்ஸ் செயலியில் இணைந்து கொள்ளலாம் என்றும் பழைய உரையாடல்கள் மற்றும் தொடர்புகள் போன்றவை அப்படியே இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரானா காலக்கட்டத்தில் ஜூம் செயலி, கூகுள் மீட் உள்ளிட்ட செயலிகளை பயனர்கள் பெரிதும் பயன்படுத்தியதால் ஸ்கைப் தளத்திற்கான பயனர்கள் எண்ணிக்கை குறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.c…
-
- 0 replies
- 266 views
-
-
வட்ஸ்அப்,இன்ஸ்டகிராம், முகப்புத்தகம் மெசன்ஜரின் செய்தி சேவைகளை ஒருங்கிணைக்க திட்டம் January 26, 2019 வட்ஸ்அப், இன்ஸ்டகிராம், முகப்புத்தக மெசன்ஜர் ஆகிய அதன் சமூக வலையமைப்பு செய்தி சேவைகளை ஒருங்கிணைக்க முகப்புத்தக நிறுவனம் திட்டமிட்டு வருவதாக நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த 3 சேவைகளும் தனித்தனி செயலிகளாக செயல்படுவது தொடர்ந்தாலும், ஆழமான மட்டத்தில், செய்திகளோடு அவை தொடர்புடையதாக இருப்பதால் வேறுப்பட்ட சேவைகளுக்கு இடையில் செயல்படுவதாகவும் அமையும். இந்த மூன்று சேவைகளை மேலும் பயனுள்ள முறையில் வழங்கவும், இந்த செயலிகளில் மக்கள் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் முகப்புது;தக நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் இந்த ஒருங்கிணைக்கும் திட்டத்தை ஆரம்பி…
-
- 0 replies
- 680 views
-
-
அண்மையில் இந்த உலாவி பற்றி அறிந்தேன், https://vivaldi.com/ குறிப்பு : இதை நான் தரவிறக்கம் செய்து பாவிக்கவில்லை. ஆனால், இதை வடிவமைத்த நிறுவனத்தார் முன்னர் ஓப்ரா உலாவியில் இருந்தவர். முதன் முதன்மை சிறப்பம்சமாக இருப்பது கூகிளின் குரோம் போன்று பாவனையாளரின் தெரிவுகளை சேகரிப்பதும் இல்லை அதை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதும் இல்லை.
-
- 0 replies
- 911 views
-
-
இணையத்தளங்களின் பொருளாதார நிலையை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதற்கும் இணையங்களின் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப, சமூக வலையமைப்பு நிறுவனங்கள் இணைந்து குழு ஒன்றினை ஸ்தாபித்துள்ளது. இந்த அமைப்புத் தொடர்பில் ஒருபுறம் சாதகமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளை சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன. 'The Internet Association' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு முதலில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதில் இணையத்தளங்களின் பங்களிப்புக் குறித்து ஆராயவுள்ளது. இந்த அமைப்பில் கூகுள், யாகூ, பேஸ்புக், அமேசன், ஏஓஎல், இ-பே, எக்ஸ்பீடியா, ஐஏசி, லிங்க்டின், மொன்ஸ்டர், ரொக்ஸ்பேஸ், சேல்ஸ்போர்ஸ், ட்ரிப் எட்வைஸர், சிங்கா ஆகிய …
-
- 0 replies
- 644 views
-
-
Zoom செயலி: காணொளி கூட்டங்களில் அதிக நேரத்தை செலவிடும் பயனர்கள் வில் ஸ்மேல் பிபிசி பட மூலாதாரம், ZOOM படக்குறிப்பு, கடந்த ஏப்ரல் மாதம் சரியாக தூங்கக் கூட முடியாதவராக இருந்தார் அப்ரணா இந்த ஆண்டின் தொடக்கத்தில், வேலை அதிகமாக இருந்ததால், ஸூம் நிர்வாகிகள், உறங்கச் செல்வதற்குக் கூட, சுழற்சி முறையில் செல்ல வேண்டியிருந்தது என்று அபர்ணா பாவா கூறுகிறார். "எங்களுடைய மேலதிகாரி மற்றும் நான், ஏப்ரல் மாதத்தில் சுழற்சி முறையில் உறங்கி ஓய்வெடுக்கச் சென்றோம். அது பைத்தியகாரத்தனமாக இருந்தது" என்று அமெரிக்க காணொளிக்காட்சி நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக (சி.ஓ.ஓ) இருக…
-
- 0 replies
- 1k views
-
-
மைக்ரோசொப்ட் ஆபிஸ் 2013 - சிலேட்டு கணணிக்காக வடிவமைக்கப்பட்டது - ஆனால் யாவருக்கும் சிறந்தது மைக்ரோசொப்ட் ஆபிஸ் 365 - மின்வலை ஊடாக உங்களுடன் எங்கும் கொண்டு செல்லலாம் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hXnD-FZ-zCU The good: Microsoft Office 365 Home Edition is a significant update that delivers all the familiar software, with a reinvented interface, tools that make common processes easier, and a cloud-friendly system that lets you work from anywhere. The bad: The $100-a-year subscription will be hard for many people to swallow. The upgraded apps are not available for Mac at this time, and won't be for 12 to 18 months. …
-
- 0 replies
- 1.1k views
-
-
செல்போன் கழிவுகள்: இந்த ஆண்டு தூக்கி வீசப்படவுள்ள 530 கோடி கைபேசிகள் - என்ன ஆபத்து? விக்டோரியா கில் பிபிசி அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 20 சதவீதத்திற்கும் குறைவான மின்னணு கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர் இந்த ஆண்டு, 530 கோடி கைபேசிகள் மறுசுழற்சி செய்யாமல் தூக்கி வீசப்படவுள்ளதாக சர்வதேச மின்சார மற்றும் மின்னணு சாதனக் கழிவுகள் மன்றம் (WEEC) கூறுகிறது. உலகளாவிய வர்த்தகத் தரவுகளின் அடிப்படையில் அதன் மதிப்பீடு "மின்னணு கழிவு" என்ற வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் பிர…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
Microsoft நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்! அமெரிக்காவின் Microsoft நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையகங்கள் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக 30 ஆயிரம் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://athavannews.com/microsoft-நிறுவனத்தின்-மீது-சைபர/
-
- 0 replies
- 562 views
-
-
மனிதச் செயற்பாடுகள் காரணமாக இன்று பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இதனால் உலகளாவிய ரீதியில் மக்கள் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர்.இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக மின்விசிறி, ஏ.சி போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் அவற்றை குறிப்பிட்ட அளவு தொகை பணம் செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. எனவே சுயமாக நீங்களே USB இணைப்புக் கொண்ட மின்விசிறிகளை உருவாக்கிக் கொள்ள முடியுமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதற்கான படிமுறைகள் கொண்ட காணொளி உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகின்றது. http://youtu.be/2kF6OlECf5M http://youtu.be/jursKTwNLuU http://www.seithy.co...&language…
-
- 0 replies
- 790 views
-
-
லிங்கிடு இன்னை வாங்குகிறது மைக்ரோசாப்ட் தொழில்முறை வலையமைப்பு இணையதளத்தை வாங்குவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து மைக்ரோசாப்ட் வாங்குகின்ற லிங்கிடு இன் தான் இது வரை இந்த பெரிய மென்பொருள் நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்குகின்ற இணையதளமாகும். உலகின் மிக பெரிய தொழில்முறை சமூக வலையமைப்பான, இந்த லின்க்ட் இன் இணையதளத்தை வாங்கியிருப்பதன் மூலம் கொண்டு மைக்ரோசாப்ட் அதன் வியாபாரம் மற்றும் மின்னஞ்சல் திட்டங்களின் மதிப்பை உயர்த்த முடியும் என்று கருதப்படுகிறது. லிங்கிடு இன் உலக அளவில் 430 மில்லியனுக்கு மேலான உறுப்பினர்களை கொண்டுள்ளது. லிங்கிடு இன் இப்போது இருப்பதை போல அதனுடைய தனித…
-
- 0 replies
- 554 views
-
-
கம்ப்யூடெக்ஸ் 2017: சாம்சங் நோட்புக் 9 ப்ரோ அறிமுகம் சாம்சங் நிறுவனத்தின் நோட்புக் 9 சாதனம் கம்ப்யூடெக்ஸ் 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எஸ் பென் சாதனமும் வழங்கப்படுகிறது. சாம்சங் நோட்புக் 9 ப்ரோ லேப்டாப்பில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். புதுடெல்லி: சாம்சங் நிறுவனத்தின் எஸ் பென் ஸ்டைலஸ் ஃபேப்லெட் மற்றும் டேப்லெட் சாதனங்களுக்கு மட்டும் வாடிக்கையாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முதன் முறையாக லேப்டாப்புடன் எஸ்…
-
- 0 replies
- 650 views
-
-
இணையத்தில் பணம் சம்பாதிப்பது/ சேமிப்பது எப்படி? இணையத்தில் பணம் சம்பாதிப்பது/ சேமிப்பது எப்படி? இணையத்தள முகவரி: www.yingiz.com கொஞ்சம் கூடதலாக பணம் சம்பாதிக்க/ சேமிக்க யாருக்குத்தான் விருப்பமில்லை. கிட்டத்தட்ட நாம் எல்லோருமே இணையத்தில் பொருட்களை கொள்வனவு செய்கின்றோம்/ விற்பனை செய்கின்றோம். இப்படி இணையத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது கூட பணத்தை சேமிப்பதற்கான இழகுவான வழிகள் உண்டு. நம்பகமான சில நிறுவனங்களை அறிமுகப்படுத்தவும், அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதை விளக்கவும் விரும்புகின்றேன். முதைலில் மிகவும் பிரபலாமான சிக்கல் அற்ற நிறுவணத்தைப் பற்றி சொல்கிறேன். இதன் பெயர் . YINGIZ இந்த நிறுவணத்தின் ஊடாக 2043க்கும் அதிகமான பிரபலமான நம்பிக்கைகு …
-
- 0 replies
- 2.3k views
-
-
Home > Tamil News ஆதவன் பக்கம் (50) – Global Sulphur Cap 2020 - ஏற்படுத்தப்போகும் தாக்கம் பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2019 (செவ்வாய்க்கிழமை) ‘கடைசியாக கடத்தப்பட்ட விமான சம்பவம் எது’ என்றால், ‘கந்தகார்’ என்று பல வருடங்கள் முன்பு இடம்பெற்ற சம்பவம் பற்றி உடனடியாக நூறு கோடிப் பேரும் இந்தியாவில் பதில் அளிப்பார்கள். ஆனால் ‘அண்மையில் கடத்தப்பட்ட கப்பல் எது’ என்றால் 'அது பற்றி எவரு…
-
- 0 replies
- 515 views
-
-
சொந்த பிராசஸர்களை உருவாக்கும் பணியில் அப்பில் நிறுவனம் தீவிரம் தனக்கென சொந்தமாக பிராசஸர் மற்றும் வயர்லெஸ் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் அப்பிள் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அதிகளவான பொறியியளாலர்களை பணிகளுக்கு அமர்த்தியுள்ளமையால் எதிர்காலத்தில் ஐபோன் மாடல்களுக்கான சிப்செட்களை உற்பத்தி செய்ய குவால்காம் நிறுவனத்திற்கு வாய்ப்பு குறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த பொறியியளாலர்கள் எல்.டி.இ, ப்ளூடூத் போன்ற ப்ரோடோகால்களில் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அந்தவகையில பிராசஸர் வடிவமைப்பிற்காக தெற்கு கலிபோர்னியாவிலுள்ள சில பொறியியலாளர்களை அப…
-
- 0 replies
- 3.3k views
-
-
படக்குறிப்பு, காற்று மற்றும் சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்த இன்று பலர் விரும்புகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ரூபேஷ் சோன்வானே பதவி, பிபிசி குஜராத்திக்காக 26 செப்டெம்பர் 2023 “இந்த சிறிய காற்றாலையை நிறுவுவதற்கு ஒரு ஸ்மார்ட்ஃபோனை வாங்குவதற்கான செலவுதான் ஆகும். ஆனால், இதை பயன்படுத்துவதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு நீங்கள் மின் கட்டணமே செலுத்த தேவையில்லை” என்கிறார் திவ்யராஜ் சிங் சிசோடியா என்ற அந்த இளைஞர். “சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்திச் செய்யும் மூன்று கிலோவாட் அலகு கொண்ட ஒரு அமைப்பு, இரண்டு முதல் நான்கு மணி நேரம் வேலை செய்வதன் மூலம், 12 யூனிட் ம…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
உலகின் முதன்மை கணனி தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான டெல் தனியார் நிறுவனமாகியுள்ளது. கிட்டத்தட்ட 24 பில்லியன்களை சில தனியார் அமைப்புக்கள் நிறுவனங்கள் செலுத்தி டெல் நிறுவனத்தை பொது நிறுவனத்தில் தனியார் நிறுவனமாக மாற்றியுள்ளன. இந்த முதலீட்டை செய்தவர்களில் அதன் ஸ்தாபகர் மைக்கல் டெல்லும் அடங்குவார். ஆனால் மைக்ரோசொப்ட் நிறுவனமும் கடனாக முதலீடு செய்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. முதலில் முதலீடு செய்ய எண்ணிய மைக்ரோசொப்ட் பின்னர் எச்.பி., லெனோவா போன்றன அதை சந்தேகத்துடன் பார்க்கும் என்ற காரணத்தால் முதலீட்டாக்கி விட்டது. பின்னொரு காலத்தில் மீண்டும் பங்குச்சந்தையில் பொது நிறுவனமாக டெல் வரலாம். http://www.youtube.com/watch?v=cBETq3N9vMs
-
- 0 replies
- 778 views
-
-
-
- 0 replies
- 512 views
-
-
இன்ஸ்டாகிராமிற்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் By T. SARANYA 07 SEP, 2022 | 02:27 PM அயர்லாந்தின் தரவு தனியுரிமை கட்டுப்பாட்டாளர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிற்கு எதிராக 405 மில்லியன் யூரோக்கள் (402 மில்லியன் அமெரிக்க டொலர்) அபராதம் விதிக்க ஒப்புக்கொண்டதாக கண்காணிப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். குழந்தைகளின் தரவைக் கையாள்வது குறித்த விசாரணையைத் தொடர்ந்தே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 2020 இல் தொடங்கிய …
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
ஆப்பிள் நிறுவன ஐ போன்களில், தற்போதுள்ள ஸ்வைப் வசதியைவிட, முன்பிருந்த ஹோம் பட்டன் வசதி சிறப்பாக இருந்ததாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவன ஐபோன்களில் 2007ஆம் ஆண்டு முதல் வட்ட வடிவிலான ஹோம் பட்டன் வசதி இருந்துவந்தது. இதனிடையே, 2017ஆம் ஆண்டு வெளியான சில மாடல்களில் அந்த வசதி நீக்கப்பட்டு, ஸ்வைப் வசதியாக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஐபோன்களின் வடிவமைப்பு குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போதைய ஸ்வைப் வசதியைவிட முன்பு பயன்பாட்டில் இருந்த ஹோம் பட்டன் வசதி சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார். ஐபோனை ட்ரம்ப் விமர்சனம் செய்வது இது முதல்முறை அல்ல. ஐபோன்களில் பெரிய திரை வசதி இல்லை எனக் கூற…
-
- 0 replies
- 421 views
-
-
`வாட்ஸ்அப்பை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த 25 குறிப்புகள்!' -நெட்டிசன் பகிர்வு தகவல்தொடர்பின் இலக்கணம் வாட்ஸ்அப் மூலமாக மாற்றி எழுதப்பட்டுள்ளது... பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! நம்முடைய அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக இன்று வாட்ஸ்அப் மாறியுள்ளது. பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல்தொடர்பின் இலக்கணம் வாட்ஸ்அப்…
-
- 0 replies
- 795 views
-
-
தமிழில் இணைய தள முகவரிகள் இணைய தள முகவரிகளை நாம் ஆங்கிலத்திலேயே அடித்துப் பெறுகிறோம். சீனா, ஜப்பான் மற்றும் சில நாடுகளில் அவர்கள் மொழிகளிலும் இணைய தள முகவரிகளை அமைத்துப் பயன்படுத்துகின்றனர். இதற்கேற்ற வகையில் இந்த தள முகவரிகளைத் தரும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நம் மொழியில் அமைக்கும் போது அதனை உணர்ந்து கொண்ட ஒரு புரோகிராம் அந்த முகவரியினை இம்முகவரி தந்த நிறுவனத்தின் சர்வருக்கு அம்மொழி முகவரியினை அனுப்பி அந்த சர்வர் அதனை ஆங்கிலமொழியிலோ அல்லது முகவரிக்கான எண்கள் வடிவிலோ மாற்றி தளத்தைத் தேடும்படி அனுப்பி வைக்கும். இந்த முயற்சியினை முன்பு சிங்கப்பூரினைச் சேர்ந்த ஐ.டி.என்.எஸ். டாட் நெட் என்ற நிறுவனம் பிற மொழிகளோடு சேர்த்துத் தமிழுக்கும் தயார் செய்தது. ஆனால் தமிழில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரபல பாடகியான செலினா கோமேஸ், சில மணி நேரங்களுக்கு முன்பு 'Lose You To Love Me' என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார். இன்று, மொபைல் சந்தையில் பட்ஜெட் செக்மென்ட் தொடங்கி பிரீமியம் செக்மென்ட் வரை அனைத்து செக்மென்ட்டிலும் கடுமையான போட்டி நிலவிவருகிறது. பட்ஜெட் செக்மென்ட்டிலேயே நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன்தான் பெஸ்ட் என்பதைக் காட்டிக்கொள்ள கடுமையாகப் போராட வேண்டியதாக இருக்கிறது. அப்படியிருக்க, லட்சம் ரூபாயில் ஐபோன்கள் விற்கும் ஆப்பிள் நிறுவனம் எந்த அளவில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்?! பிரபல பாடகியான செலினா கோமேஸ், சில மணி நேரங்களுக்கு முன்பு 'Lose You To Love Me' என்ற பாடலை வெளியிட்டார். இதற்கும் ஆப்பிள் மார்க்கெட்டிங்கிற்கும் என்ன சம்பந்தம்? இந்தப் பாடல் முழுவதுமாக…
-
- 0 replies
- 577 views
-