கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
766 topics in this forum
-
யாழ் நண்பர்களே நான் ஒருவருடன் yahoo chat இல் ஷட் பண்ணுகிரேன் இப்பொ நல்ல நண்பர்களாயிட்டோம் .ஆனால் தனிய ஷட்டில் மட்டும் தான் ஆனால் எனது விபரங்கள் அவருக்கு தெரியாது. அவர் எனது அற்றஸ் கண்டுபிடிப்பாரா இப்படி ஷட் பண்ணினால் அற்றஸ் கண்டு பிடிக்க முடியுமா கண்டு பிடித்தால் எனக்கு பிரஷினை ஆயிடும் அப்படிக் கண்டு பிடிக்கலாமா தயவு செய்து யாராவது விளக்கம் தர முடியுமா
-
- 56 replies
- 8.4k views
-
-
-
-
உங்கள் MSNகளத்தில் யார் உங்களை தங்கள் MSN இல் தடை செய்து(Blocked) இருக்கிறார்கள் என இங்கு போய் பரிசோதித்துப்பாருங்கள். உங்கள் துரிததூதரையும்(msn id) உள்நுழையும் இலக்கத்தையும்(password) இட்டு பரிசோதியுங்கள். உங்கள் அன்பு நண்பர்கூட உங்களை தடை செய்து இருக்கலாம் :idea: http://www.blockstatus.com/msn/delete-checker
-
- 28 replies
- 6.5k views
-
-
தொலைபேசியில் தமிழ் SMS NOKIA 6600,3230,7610,6630,6280,N70,N90........
-
- 2 replies
- 3.2k views
-
-
உதவுங்கள் mp4 வில் ஒலிப்பதிவாகியுள்ள பாடல்களை mp3 யில் மாற்றுவதற்கு இலவச கொண்வேட்டர் (mp4 to mp3 Converter) இருந்தால் கூறுவீர்களா? நன்றி!
-
- 15 replies
- 3.2k views
-
-
-
வணக்கம்மக்கோ....வணக்கமண்ணா... (adobe acrobat) pdf பைலை திறந்து வேலைசெய்யத்தகுந்த மென்பொருட்கள் தெரிந்தவற்றை அறித்தர முடியுமா?
-
- 7 replies
- 2.2k views
-
-
என்னிடம் Microsoft FrontPage இல்லை எங்கிருந்து இந்த software ஐ இலவசமாக பெறலாம் என்ற தெரியுமா
-
- 1 reply
- 1.6k views
-
-
"விண்டோஸ் விஸ்டா" மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண்டோஸ் வரிசையில் தன் அடுத்த தொகுப்பிற்கான புதிய பெயரை "விண்டோஸ் விஸ்டா' என வெளியிட்டுள்ளது. "லாங்ஹார்ன்' என்ற குறியீட்டுப் பெயருடன் புதிய இயக்கத் தொகுப்பு தயாரிக்கும் பணியினை நான்கு ஆண்டுகளுக்கு முன் மைக்ரோசாப்ட் தொடங்கியது. பல சோதனை ஓட்டங்களுக்குப் பின் தற்போது அடுத்த ஆண்டு மத்தியில் புதிய தொகுப்பினை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. முதலில் குறியீட்டுப் பெயராக "லாங்ஹார்ன்' என்று பெயர் கொண்ட இந்த தொகுப்பிற்கு விண்டோஸ் விஸ்டா என்ற பெயரைத் தேர்ந்தெடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்க்கு எட்டு மாதங்கள் பிடித்தது. பொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர்களில் எண்கள் இருக்கும்.…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
SKYPE ல் தமிழில் CHAT பண்ண windows xp pro இருந்தால் keyman மூலமாக தமிழில் chat பண்ணலாம். ஆனால் எதிரில் உள்ளவரும் windows xp pro வை கொண்டிருக்கவேண்டும். Win XP Home Editionல் தமிழில் எழுத்துகள் பெட்டி பெட்டியாகவே தெரிகிறது.
-
- 3 replies
- 2k views
-
-
மென்பொருட்களை அல்லது படங்களை பிரதிசெய்துவிட்டு அதற்குரிய லேபிள்களை நீங்கள் இதுவரை அதற்குரிய கடதாசியில் பிரதிபண்ணி ஒட்டுவீர்கள் அது சிலகாலங்களில் கழன்று போய்விடலாம். தற்போது வந்துள்ள புதிய Light Scribeகளில் மென்தட்டுக்களில் நீங்கள் படங்களை(லேகிள்களை)பிரதி பண்ணக்கூடிய வசதிகளை செய்துள்ளார்கள். விலையும் குறைவு ஆனால் தற்போதுள்ள முறையில் கறுப்பு வெள்ளை முறையில்தான் பதிவு செய்யமுடியும்( அதற்குரிய சீடிக்களில்) விரைவில் வண்ணத்திலும் வந்துவிடும்- சாதாரண Brenner களுக்கும் Light Scribe Brenner விலையொன்றும் பெரிதாக வித்தியாசமில்லை. லேபிள்களை பிரதிசெய்வதும் எளிது. நீங்கள் சீடிக்களின் மேற்பக்கத்தை (பிரதிசெய்ய போடுவதற்கு போடும் பக்கத்திற்கு எதிர்பக்கம்) பிரதிசெய்வதற்கு ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
Digital Sound Recorder க்குரிய Rigistered name & code தேவை. :roll: :roll: யாராவது தந்து உதவமுடியுமா?? ஏற்கனவே யாழில் வழங்கப்பட்டதுதான். ஆனால் மிஸ் பண்ணிட்டேன். நன்றி
-
- 9 replies
- 2.6k views
-
-
மூளையின் இயக்கங்களை அறிய புதிய கம்ப்யூட்டர் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், பீட்டர் ராபின்சன் என்பவர் தலைமையிலான குழுவினரால் இந்த கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. லண்டனில் ராயல் சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்த நவீன கம்ப்யூட்டர் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மனித எண்ணங்களின் மையமான மூளையின் செயல்பாட்டை துல்லியமாகக் கண்டறிய இந்த கம்ப்யூட்டர் உதவிகரமாக அமையும். நன்றி http://www.viduppu.com/tech/index.php?suba...t_from=&ucat=2&
-
- 2 replies
- 1.7k views
-
-
100 keyboard shortcuts in Windows CTRL+C (Copy) CTRL+X (Cut) CTRL+V (Paste) CTRL+Z (Undo) DELETE (Delete) SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin) CTRL while dragging an item (Copy the selected item) CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) F2 key (Rename the selected item) CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word) CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word) CTRL+DOWN ARROW (Move the inse…
-
- 14 replies
- 3.6k views
-
-
லினிக்ஸ் தெரிஞ்ச யாராச்சும் நல்லவன், பெரியவன் இருந்தா ... புளீஸ் . . . தொடர்பு கொள்ளுங்கப்பா . . .
-
- 6 replies
- 2k views
-
-
-
please tamilil ezhutha uthvi seiyavum
-
- 2 replies
- 2.1k views
-
-
-
Tutorial(guiding documents for learning softwares)க்கான தமிழ் பதம் யாருக்கேனும் தெரியுமா? :?: தெரியும் எனில் எனக்கு கற்பிக்கவும். நன்றிகள் மிகப்பல...
-
- 0 replies
- 1.3k views
-
-
படங்களை ஸ்கேன் செய்யும் போது... ஒரு புகைப்படத்தை சாதாரணமாக ஒரு ஸ்கேனில் செய்வதைக் காட்டிலும் வலைப்பக்கத்திற்கு ஸ்கேனிங் செய்யும்போது அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. ஏனெனில் நமது வலைப் பக்கத்தை பலர் வந்து பார்க்க கூடும். அப்போது பார்ப்பவர்களின் கண்ணிற்கு புகைப்படங்கள் தெளிவாகவும் அழகாகவும் இருக்க வேண்டும். மேலும் ஏதோ ஒரு பொருளை விற்பனை செய்யும் வலை மனை என்றால் கண்டிப்பாக புகைப்படங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். ஸ்கேனிங், தரம் இல்லாத குறைவான ரெசெல்ïசன் உள்ள படங்கள் விற்பனையையும், வலைப்பக்க வடிவமைப்பின் போது முதலில் அதிக ரெசெல்ïசன்களைக் கொண்ட படங்களை ஸ்கேன் செய்து அதை வலைப்பக்கத்திற்கு ஏற்றவாறு பதிவு செய்வார்கள். வலைப்பக்க வடிவமைப்புக்கு புதியவர்கள் தரம…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஹாற்மெயிலுக்கு வரும் மெயில்களின் ஐபி இலக்கம் அறிய முடியுமா? யாராவது தெரிந்தால் அறிய தரவும். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 6 replies
- 2.5k views
-
-
உங்கள் கணனித்திரையில் கடல் அலையடிக்க
-
- 27 replies
- 6.2k views
-
-
.iso fileஐ திறக்க முன்னர் சின்னதாய் ஒரு புறோகிறம் வைத்திருற்தேன். அதன் மூலம் cdக்களில் பதிவு செய்யாமலே அந்த fileஐ திறந்து அனைத்ததையும் கணணியில் பதியக்கூடியதாக இருந்ததது. கணணி அழித்து புதிய வின்டோஸ் போட்டு நீண்டகாலம் அந்த புறோகிறம் தேவைப்படாதால் அதன் பெயரை மறந்துவிட்டேன். வேறு ஏதாவது அதுபோன்று ஒரு புறோகிறம் திறப்புடன் தரமுடியுமா? :roll:
-
- 5 replies
- 2.5k views
-