கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
விண்டோஸ் எக்ஸ்பி ப்ராடக்ட் கீ (product key) விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து இயக்குபவர்கள், இதற்கான மைக்ரோசாப்ட் சிடியினை வைத்துப் பதிந்து இருக்கலாம். அல்லது கம்ப்யூட்டர் வழங்கியவர்கள் தங்கள் நிறுவன சிடி, நகல் எடுத்த சிடி என எதனையாவது தந்திருக்கலாம். நிறுவன சிடிக்களில் அதன் டப்பாக்களில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ப்ராடக்ட் கீ அச்சிடப்பட்டு தரப்பட்டிருக்கும். காலப் போக்கில் இந்த டப்பா காணாமல் போகும்; அல்லது வைத்த இடம் மறந்து போகும். என்றாவது சிஸ்டம் கிராஷ் ஆகி, ஹார்ட் டிஸ்க் ரீ பார்மட் செய்து, சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்திடுகையில் தான் ப்ராடக்ட் கீ இல்லையே என்ற நிலை வரும். அல்லது சிஸ்டம் சிடி கைவசம் இருக்கும். அதன் ப்ராடக்ட் கீ இல்லாமல் போகும். இந்த தொல்ல…
-
- 0 replies
- 1.4k views
-
-
வரைவு எழுத்துக்களை கண்டறியும் மென்பொருள் (Optical Character Recognition) சென்னை சேர்ந்த லெர்ன்பன் ஸிஸ்டம்ஸ் (Learn fun systems) உருவாக்கியுள்ள வரைவு எழுத்துக்களை கண்டறியும் மென்பொருளின்(OCR) உதவியுடன் வரைபட பலகையில்(graphic tablet) அல்லது கணினி எலி மூலம்(mouse), பல்வேறு மாதிரியாக நாம் எழுதும் தமிழ் எழுத்து உருவங்களை., கணினி திரையில் தமிழ் எழுத்துருக்களாக மாற்ற வியலும். 300க்கும் மேற்பட்ட எழுத்துருக்களை கொண்டது இதன் தனி சிறப்பம்சமாகும். இந்த மென் பொருளுக்கு," பொன்பேனா" என பெயரிட்டுள்ளனர். இந்த மென்பொருள் அச்சு தொழிலுக்கு பெரும் உதவி அளிக்கும் எனலா
-
- 5 replies
- 1.7k views
-
-
ஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் இனி கூகுள் செயலி இருக்காது - காரணம் என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவேவுக்கு ஒ…
-
- 0 replies
- 467 views
- 1 follower
-
-
விபரங்களை தெளிவாக அறிய என்று படம் பெரிதாக இணைக்கப்பட்டுள்ளது. "interner explorer cannot open the internet site http://www.pathivu.com operation aborted" திடீர் என்று இன்று காலையில் இருந்து எனது கணணியில் இன்ரநெட் புறவுசரான இன்ரநெட் எக்ஸ்புளோரரூடு சில தளங்களுக்குச் சென்றால் இப்படி ஒரு செய்தி வருகிறது. இது எதனால்.. கணணிக் கிருமியாலா..??! இல்ல வேறேதேனும் பிரச்சனையாலா.. சில புளாக்கர்களுக்கும் போக முடியவில்லை..??! உங்களுக்கும் இப்படிப் பிரச்சனைகள் இருக்கின்றனவா.. இல்ல எனக்கு மட்டும் தானா..??! ஏதாவது தீர்வு..??!
-
- 8 replies
- 1.9k views
-
-
உலகிலேயே முதன் முறையாக பலூன் வழி இணையதள சேவை.! உலகிலேயே முதன் முறையாக வணிகரீதியிலான பலூன் வழி இணையதள சேவை, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் தொடங்கப்பட்டு உள்ளது. பாரிங்கோவில் பள்ளத்தாக்குகளின் தொலைதூர பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு பலூன்கள் மூலம் அதிவிரைவு 4ஜி இணையதள சேவையை கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் லூன் மற்றும் கென்யா தொலைதொடர்பு நிறுவனம் இணைந்து வழங்கி உள்ளன. சிலிகான் வேலியில் உள்ள மையத்தில் இருந்து கணினிபொறி கட்டுப்பாட்டில் ஹீலியம் மற்றும் அழுத்தத்தைப் பயன்படுத்தி பலூன்கள் திசை திருப்பப்படுகின்றன. மனித தலையீடு இல்லாமல் விமான பாதைகளில் செல்வதற்கான செயற்கை நுண்ணறிவு கொண்ட மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2017 ஆம்…
-
- 0 replies
- 582 views
-
-
விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கைப்பேசிகளில் முன்னணி சமூக இணையத்தளமான பேஸ்புக்கினை இலகுவாக பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை வெளியிடப்போவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. பீட்டா பதிப்பாக வெளிவரவுள்ள இப்புதிய அப்பிளிக்கேஷன் ஆனது பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் என்று மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ள அதேவேளை அண்மையில் அன்ரோயிட் கைப்பேசிகளுக்கென பேஸ்புக் ஹோம் எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் மைக்ரோ சொப்ட்டின் இந்த அறிவிப்பானது கைப்பேசி பாவனையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14407:appilikkesan-new-facebook-…
-
- 0 replies
- 449 views
-
-
-
ஹாற்மெயிலுக்கு வரும் மெயில்களின் ஐபி இலக்கம் அறிய முடியுமா? யாராவது தெரிந்தால் அறிய தரவும். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 6 replies
- 2.5k views
-
-
கூகிளின் ஒரு பாகமான யூட்டியூப் அமெரிக்க மாணவர்களுக்காக சினிமாத்துறையில் இருந்து சமூக இணைப்புக்கள் வரையான பல்கலைக்கழக பாடங்களை வழங்க உள்ளது YouTube to launch university program YouTube is partnering with universities to launch a new media program series for aspiring digital filmmakers. Course work will range from cinematography to social media strategy. Classes begin in May. Inaugural classes at USC and CCC will have 10 students each. Applicants must be U.S. citizens at least 18 years old. YouTube is owned by Mountain View, Calif.-based Internet search leader Google Inc. http://www.theglobeandmail.com/news/technology/tech-news/youtube-to-launch-un…
-
- 0 replies
- 1.5k views
-
-
[size=4]யூரியூப்பில் நாம் வீடியோ பாடல்களை கேட்கும் போது சிலவற்றை கைபேசியில் ரிங்டோனா செட் செய்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும். சாதாரணமாக யூரியூப் வீடியோவை எம்பி3 ஓடியோவாக மாற்ற முதலில், யூரியூப் வீடியோவை கணினிக்கு தரவிறக்கி, அதன் பின்னர் எம்பி3 ஆக கன்வேர்ட் செய்து தான் பயன்படுத்த முடியும்.[/size] [size=4]ஆனால் தற்போது இலகுவான வழி ஒன்று உள்ளது.[/size] [size=4]http://www.listentoyoutube.com என்ற இணையதளத்துக்கு சென்று அங்கு Enter YouTube URL: எனும் இடத்தில் நீங்கள் எம்பி3 ஆக மாற்ற விரும்பும் யூரியூப் வீடியோவின் யூஆர்எல் ஐ கொடுத்தால் போதும்.[/size] [size=4]அது தானாகவே குறித்த வீடியோ பைலை எம்பி3 ஓடியோவாக மாற்றி கொடுத்துவிடும்.[/size] …
-
- 0 replies
- 858 views
-
-
CDAC(சென்னை), Boss (Bharath operating system) என்னும் ஒரு operating system-ஐ உருவாக்கி உள்ளது. கணினியின் எல்லா செயல்பாடுகளையும் தமிழில் மாற்றி கொள்ளலாம். இந்த OS-ஐ பற்றி மேலும் தெரிந்து கொள்ள, எப்படி இலவசமாக பெறுவது பற்றி அறிய.. BOSS is the first operating system created by India. BOSS (Bharat Operating System Solutions) is a GNU/Linux distribution developed by C-DAC (Centre for Development of Advanced Computing) for enhancing the use of Free/ Open Source Software throughout India. BOSS Linux - a key deliverable of NRCFOSS is an Indian GNU/Linux distribution & currently localized to Tamil / Hindi. Targeting Indian user it is designed as a user-friendly Desk…
-
- 4 replies
- 1.8k views
-
-
ரிக்றோக்கை அமெரிக்காவுக்கு விற்றுவிடுங்கள் இல்லையேல் தடை விதிப்பேன்.! சீனாவைச் சோ்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான பிரபல குறும் வீடியோ கைத்தொலைபேசி செயலியான ரிக்றோக்கை செப்டம்பர் 15-ஆம் திகதிக்குள் ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்காவிட்டால் அமெரிக்காவில் அதற்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவை தொடர்ந்து ரிக்றோக் செயலியை அமெரிக்காவிலும் தடை செய்யவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கிடையில் ரிக்றோக் செயலியை வாங்கும் முயற்சியில் அமெரிக்காவைச் சோ்ந்த மக்ரோசொப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது தொடா்பாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளாவுடன் தான் ஆலோசனை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் கூறினார். இந்தப் பே…
-
- 0 replies
- 1.2k views
-