Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனினி உதவி இறுவெட்டு தொடர்பானது

Featured Replies

எனது கனினி intel®core2 duo cpu E4500 @ 2,20GHz

WINDOWS VISTA HOME PREMIUM

இதில் CD driver வேலை செய்யவில்லை :) ஆனல் pc start பன்னும்போது வாசிக்கிறது பின் CD போட்டால் வேலை செய்யாது.. :) . biosல் எச்சரிக்கை குறி போடப்பட்டுள்ளது

யாரவது உதவினால் நல்ல இருக்கும் :D

while you restart go to bios set up, check cd drive it might be disable change enable

and one more help how you write english and tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CDயா அல்லது DVDயா உங்கிட கணினியில் உள்ளது? எந்த நிறுவனத்தின் கருவி அது? Modellயையும் குறிப்பிடுங்கள்!

CDயா அல்லது DVDயா உங்கிட கணினியில் உள்ளது? எந்த நிறுவனத்தின் கருவி அது? Modellயையும் குறிப்பிடுங்கள்!

அவர் எங்கு போய்விட்டார் கனினி என்றால் ஆயிரம் இருக்கும் இதுக்கெல்லாம் பயப்படுகினம் என சூரியா அண்ணா_?

என்ர கனினியில் இருந்து இலங்கைக்கு இலவசமாக கதைக்கலாமோ.... :D

Edited by அகதி

  • தொடங்கியவர்

CDயா அல்லது DVDயா உங்கிட கணினியில் உள்ளது? எந்த நிறுவனத்தின் கருவி அது? Modellயையும் குறிப்பிடுங்கள்!

எனது கனினி வகை :D Optiarc DVD RW AD-5170A ATA Device

தயவு செய்து சொல்லுங்கோ இல்லையென்றால் எனக்கு வீட்டு ஜெயிலில் அம்மா அடைப்பா உங்களுக்கு புரியும் என்று நம்பிறன்...கீ கீ கீ

while you restart go to bios set up, check cd drive it might be disable change enable

and one more help how you write english and tamil

தமிழில் சொன்னால் நன்னாயிருக்கும் ஏனென்றால் தமிழ்தான் எனகு விளங்கும் அண்ணா சிவராம்......................தமிழ் தெரியும் தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கணினி வாங்கும் போதே இருந்ததா? அப்படியென்றால் எந்த நிறுவனத்தின் கணினி என்று சொல்லுங்கள். நீங்கள் கணினியை வாங்கும் அது இருந்திருந்தால் அது ஒரு OEM DVD கருவி. அதற்கு கணினியின் நிறுவனத்தில் தான் Driver/Firmware எடுக்கலாம்.

வாங்கும் போது இந்த பிரச்சனையில்லை தீடிரென்று வந்தது my combuter ன் கீழ் cd க்குரிய அடையாளம் இல்லை ஆனால் start செய்யும் போது 3வது என்று வாசிக்கிறது உள்ளுக்கு மஞ்சல் நிறத்தில் எச்சரிக்கை குறி போடப்பட்டுள்ளது. நான் கனினி வேண்டியது நோர்வே நிறுவனம் ECS ELITEGROUP

என்ன செய்யலாம் என்று தெரியாது தலை வெடித்து விடும் போல் உள்ளது...... :lol::(

தலைவெடிக்காமல் யாழ் உறவுகள் காப்பாற்றுவார்கள்..:lol:

  • தொடங்கியவர்

தலைவெடிக்காமல் யாழ் உறவுகள் காப்பாற்றுவார்கள்..:lol:

அதுதான் நம்பிக்கை பார்ப்பம் என் அக்கா, அண்ணாக்கள் எப்படியும் உதவுவார்கள்.

அது சரி தூயா நீங்கள் என்ன சாப்பாடும்,வீடும்தானா? :( கனினி பற்றி தெரியும் தானே அவுட்டுவிட வேண்டியதுதானே.....

Edited by yarlpriya
ஒருமையில் எழுத்தப்பட்டது திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

CD தானே போச்சு... இணையம் இருக்குது தானே.... :lol::(

அதுதான் நம்பிக்கை பார்ப்பம் என் அக்கா, அண்ணாக்கள் எப்படியும் உதவுவார்கள்.

அது சரி தூயா நீங்கள் என்ன சாப்பாடும்,வீடும்தானா? :lol: கனினி பற்றி தெரியும் தானே அவுட்டுவிட வேண்டியதுதானே.....

ஆகா என்னை பத்தி ரொம்ப தெரிஞ்சால் தான் போலிருக்கே [ தூயாட மனது: தூயா, எச்சரிக்கையா இரும்மா..வீட்டில தான் உனக்கு எதிரிகள் அதிகம்]

CD தானே போச்சு... இணையம் இருக்குது தானே.... :(:(

புத்திசாலி!!! :(

//while you restart go to bios set up, check cd drive it might be disable change enable

and one more help how you write english and tamil//

1. கணனியை ஆரம்பிக்கும் போது "bios set up" எனும் எழுத்தை அழுத்துங்க.

2. அதில் சீடி.ட்ரைவ் சில வேளைகளில் "அமுக்கி=வேலை செய்யாமல்" என்று இருக்கும்

3. அதில் enable செய்துவிட்டான் இந்த தொல்லை தீரும்

கிகிகி எப்படி நம்ம மொழிபெயர்ப்பு ;;)

Edited by yarlpriya

புத்திசாலி!!! :lol:

ஒண்டு இல்லாட்டி... இன்னொண்டு.... இதில என்ன இருக்கு தூயா... கீகிகீகி

ஒண்டு இல்லாட்டி... இன்னொண்டு.... இதில என்ன இருக்கு தூயா... கீகிகீகி

சபையடக்கம் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ECS ELITEGROUP பக்கத்திலே CD/DVD Driver/Firmare ஒன்றையும் காணவில்லை. அத்த நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்கொண்டு பிரச்சனைய சொல்லி Driver/Firmare கேளுங்கள். புதிய Driver/Firmare update செய்தால் சரி வரவேணும்.

  • தொடங்கியவர்

CD தானே போச்சு... இணையம் இருக்குது தானே.... :D:(

சீடி எனக்கு தேவையில்லை அம்மாவுக்குத்தான் எனக்கு இணையம் கானும் என்று நிணைக்கிறேன்.....அதுதான் பிரச்சனை,.... :D:D

ஆகா என்னை பத்தி ரொம்ப தெரிஞ்சால் தான் போலிருக்கே [ தூயாட மனது: தூயா, எச்சரிக்கையா இரும்மா..வீட்டில தான் உனக்கு எதிரிகள் அதிகம்]

கிகிகி எப்படி நம்ம மொழிபெயர்ப்பு ;;)

நன்னாயிருக்கு தூயா மொழிபெயர்ப்பு சற்று உதவியது கனினிக்கு இல்ல ...வேறதற்கு...

ECS ELITEGROUP பக்கத்திலே CD/DVD Driver/Firmare ஒன்றையும் காணவில்லை. அத்த நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்கொண்டு பிரச்சனைய சொல்லி Driver/Firmare கேளுங்கள். புதிய Driver/Firmare update செய்தால் சரி வரவேணும்.

முயற்சி பண்ணுறம் ஆனாலும் வேறு வழி இருந்தால் கூறுங்கள்,,.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.