உடையாரைப் பின் பற்றி எனதும் "இந்த மாதம் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்".
(யாழின் குறைந்த வயதில் தொடங்கி), 25 வயதிற்கு குறைந்தவர்கள் 3 தரமாவது இந்த வருடத்தில் யாழில் எழுதியிருந்தால், நண்பர்கள் இல்லாவிடாலும், யாழில் இருந்து தானாக ஒரு வாழ்த்துப் பதிய முடியுமாயின் அவர்களை அது யாழில் எழுத ஆர்வம் அளிக்கும். இப்பாடியானவர்களுக்கு, நாம் கவனிக்கும் போது வாழ்த்து தெரிவிப்பது நல்லது.