எப்படி இவர் நியாயமாய் நடப்பார் என சொல்கிறீர்கள் இ.கலைஞன்?...இவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?...அவர் யாராக இருந்தாலும் நீங்களோ,நானோ,கிருபனோ,சகாறா அக்காவோ சாதரணமாக யாழில் வருகின்ற பெயரில் வராமல் புதுப் பெயரில் மட்டூவாக வருவதற்கு என்ன காரணம்?...நிழலி யாழில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாளார் அப்படியிருந்தும் கூட நிழலி என்ட பெயரில் எழுதிக் கொண்டு அதே பெயரில் மட்டூவாக இருக்கிறார் நிழலியால் முடியும் என்டால் ஏன் இவரால் முடியாது?...இல்லை உண்மையிலேயே இவர் ஒரு புது உறுப்பினர் என்டால் எடுத்தவுடனேயே இவர் கருத்துக்கள் நியானி என்ட பெயரில் எழுதி இருக்கவுமில்லை அப்படி இருந்தும் எப்படி நிர்வாகம் இவரை மட்டூவாக நியமிக்கும்?[நிர்வாகத்திற்கு தெரிந்தவரா இவர்?]... ஒருவர் கருத்துக்களத்தில் எப்படி எழுதுகிறார் என்பதை வைத்து தானே அவரின் நம்பகத் தன்மையை வைத்து அவரை மட்டூவாக தேர்வு செய்ய முடிவு செய்வார்கள் ஆனால் இது என்ன புதுப் பழக்கம்?...நிழலியையோ,நுணாவையோ நாங்கள் மட்டூவாக வர நாங்கள் ஆதரித்ததிற்கு காரணம் அவர்களது கருத்துக்களை வைத்து அவர்கள் நேர்மையாக நடப்பார்கள் என்பதால் தான் ஆனால் இவரை என்னால் மட்டூவாக ஏற்றுக் கொள்ள முடியாது அது யாராக இருந்தாலும் சரி... சகாறா அக்காவோ,சாஸ்திரி யாராக அந்தப் பெயரில் வந்தால் ஆதரவு இருக்கும்...எதற்கு எடுத்தாலும் ரதி குதர்க்கம் கதைக்கிறால் என நினைக்க வேண்டாம் நான் எனக்கு சரியெனப்பட்டதை சொல்கிறேன்...நிர்வாகம் இதற்கு தக்க பதில் சொல்ல வேண்டும்.