மார்சுக்கு பிறகு அரசியல் யாப்பில் திருத்தம் செய்யும் போது ஆமிக்கு தெற்கிலும் தேவை வரும். ரணிலோ, JVP யோ இனி வாய் திறக்க போவதில்லை. இதை எக்கொனோமிஸ்ட் அவதானித்து எழுதிவிட்டது. ஆனல் சில புத்த பிக்குகள்
போராடவருவார்கள். அதற்கு முதல் வரிசைப் பாதுகாப்பாக கக்கீம் என்ற எலும்புத்துண்டை அரசு விட்டெறியும். அவர்கள் கக்கீமை எளிதில் மென்றுவிட்டு மேலும் உள்ளே வந்தால் ஆமி தேவைப்படும்.