Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. சுபேஸ்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3833
    Posts
  2. Manivasahan

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    6
    Points
    2687
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19165
    Posts
  4. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33035
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/26/13 in all areas

  1. இன்று குயிலினம் பாடமறந்தது....எங்களின் வீதிகள் சோபை இழந்தது.. உன் நினைவு சுமந்து...எல்லாம் தொலைந்து... நடைப்பிணமாய் நாம்.... எல்லா இழப்போடும் இதுவுமொரு பேரிழப்பே யார் இட்ட சாபம் இது..? வீரவணக்கம் அண்ணா.. http://www.youtube.com/watch?v=hwq83qE93_w
  2. 26.09- கிடைக்கப்பெற்ற 114 மாவீரர்களின் விபரங்கள். கேணல் சங்கர் (முகிலன்) வைத்திலிங்கம் சொர்ணலிங்கம் வவுனியா வீரச்சாவு: 26.09.2001 வீரவேங்கை வீரப்பன் மாரிமுத்து குமரேசன் கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.2000 வீரவேங்கை நேசமகள் கதிர்காமநாதன் கற்பகவதனி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.2000 கப்டன் வீரச்செல்வன் வடிவேல் நாதன் திருகோணமலை வீரச்சாவு: 26.09.2000 லெப்டினன்ட் புலிக்குட்டி (தாரணி) சந்தனம் யசோதா திருகோணமலை வீரச்சாவு: 26.09.2000 2ம் லெப்டினன்ட் சேயன் (நேயன்) கோவிந்தன் ரமேஸ்குமார் திருகோணமலை வீரச்சாவு: 26.09.2000 2ம் லெப்டினன்ட் மலர்விழி விநாயகமூர்த்தி செவ்வந்தி திருகோணமலை வீரச்சாவு: 26.09.2000 2ம் லெப்டினன்ட் புனிதா கதிரேசபிள்ளை சுகந்தினி திருகோணமலை வீரச்சாவு: 26.09.2000 வீரவேங்கை குயில் செல்லப்பா போதினி முல்லைத்தீவு வீரச்சாவு: 26.09.2000 லெப்டினன்ட் கானகா இராசரட்ணம் கவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.2000 கப்டன் நிலவேந்தன் அந்தோனிமுத்து யேசுராயா மன்னார் வீரச்சாவு: 26.09.2000 கப்டன் சிவகரன் இராமச்சந்திரன் பாலச்சந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.2000 லெப்டினன்ட் கோமகன் சிவசுப்பிரமணியம் பிள்ளையார்சோதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.2000 2ம் லெப்டினன்ட் எழில்நிலா கணேஸ் ஜெயகௌரி கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.2000 2ம் லெப்டினன்ட் செல்வன் (நிலவன்) தங்கராசா சதீஸ்வரன் கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.2000 2ம் லெப்டினன்ட் கடல்மாறன் மரியநாயகம் பெலிக்சஸ்டியோனி முல்லைத்தீவு வீரச்சாவு: 26.09.2000 வீரவேங்கை மாயவன் சண்முகநாதன் கணேசலிங்கம் கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.2000 மேஜர் குயிலன் சிவக்கொழுந்து தயாளன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.2000 வீரவேங்கை இந்திரன் கந்தசாமி ரஞ்சன் கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.2000 சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் பவன் (பவாலி) விசுவநாதன் சதீஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.2000 சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை பெரியவன் சிவசுப்பிரமணியம் சதீஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.2000 சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை மோகன் கந்தசாமி மோகன்ராஜ் கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.2000 சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை றமேஸ்கண்ணன் தவராசா றமேஸ்கண்ணா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.2000 வீரவேங்கை செந்தமிழ் அருணாச்சலம் குலேந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 26.09.2000 வீரவேங்கை அறிவுமணி துரைராசா துளசிகாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.2000 வீரவேங்கை தமிழ்ச்செல்வன் பசுபதி றமேஸ்வரன் கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.2000 வீரவேங்கை நக்கீரன் மணியம் ஆனந்தராஜ் கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.2000 வீரவேங்கை சீலன் குமாரசாமி ஜெயானந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.2000 வீரவேங்கை தணிகைசெல்வி மாரிமுத்து கிருஸ்ணவேணி கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 26.09.2000 சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் பொன்னையா செங்கன் பொன்னையா கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.2000 சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை சந்திரன் சுந்தரம் இராமச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.2000 எல்லைப்படை வீரவேங்கை அப்பன் நடராசா சொர்ணலிங்கம் கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.2000 எல்லைப்படை வீரவேங்கை பாபு இராமையா புஸ்பராசா கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 26.09.2000 சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை சுதாகரன் கிறிஸ்ரின் சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.2000 எல்லைப்படை வீரவேங்கை பாபு மாடசாமி பாபு கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.2000 லெப்டினன்ட் சற்குணம் கோவிந்தபிள்ளை ராஜன் அம்பாறை வீரச்சாவு: 26.09.2000 துணைப்படை வீரவேங்கை றமணன் மாரியப்பன் றமணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.2000 2ம் லெப்டினன்ட் வல்லாளன் சத்தியசீலன் கோணேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.2000 வீரவேங்கை கடல்விழி செல்வராசா கலாநிதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.2000 2ம் லெப்டினன்ட் இளவரசி கறுப்பையா வக்சலாதேவி கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.2000 2ம் லெப்டினன்ட் அன்புமதி இராமசாமி விஜயலட்சுமி முல்லைத்தீவு வீரச்சாவு: 26.09.2000 2ம் லெப்டினன்ட் கதிரினி தேவராசா சுஜிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.2000 வீரவேங்கை அகவன்பு செல்வராசா தீபா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.2000 கப்டன் தமிழ்க்குன்றன் இராஜகோபால் இராஜேஸ்வரன் வவுனியா வீரச்சாவு: 26.09.1999 கடற்கரும்புலி மேஜர் ரவி (விடுதலை) கந்தையா செல்வராஜா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1999 கடற்கரும்புலி மேஜர் உமேசன் (செழியன்) தங்கவேல் ஆனந்தகுமார் வவுனியா வீரச்சாவு: 26.09.1999 கடற்கரும்புலி மேஜர் நாதவேணி நாகேந்திரம் அனுசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1999 வீரவேங்கை வைத்தி செந்தில்வேல் தேசிங்கராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1998 வீரவேங்கை அகரமலர் பொன்னுத்தம்பி வளர்மதி முல்லைத்தீவு வீரச்சாவு: 26.09.1998 வீரவேங்கை அழகரசன் வேலுப்பிள்ளை கதிர்காமன் கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.1997 2ம் லெப்டினன்ட் ஜெகநாதன் சின்னத்தம்பி நவரசகாந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.1996 கப்டன் செம்பியன் (சுவேந்திரன்) ஆறுமுகம் பாஸ்கரன் கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.1996 மேஜர் பாலன் கதிர்காமத்தம்பி நடேசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1996 மேஜர் வித்தியா சாந்தி கணபதிப்பிள்ளை மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1996 மேஜர் கஜாளினி (தேன்மொழி) கோமதி அரியநாயகசிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1996 மேஜர் சந்திரமோகன் (ராஜன்) வரப்பிரகாசம் குகராசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1996 கப்டன் செல்வறஞ்சினி தவராணி சாந்தலிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1996 கப்டன் இளஞ்சேய் சுகந்தினி சுந்தரலிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1996 கப்டன் பார்வதி தவமணி செல்வத்துரை வவுனியா வீரச்சாவு: 26.09.1996 கப்டன் மகிந்தா சந்திரகுமாரி கணகசபை மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1996 கப்டன் தரங்கிளி கந்தசாமி சுதாறஞ்சிதம் வவுனியா வீரச்சாவு: 26.09.1996 கப்டன் லோகன் சிவராசா சுபாஸ்கரன் வவுனியா வீரச்சாவு: 26.09.1996 கப்டன் சம்மந்தன் றொபோட்அருள் ஜெகராயன் மன்னார் வீரச்சாவு: 26.09.1996 கப்டன் புவியழகன் (சரத்பாபு) நாகரத்தினம் சந்திரரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1996 கப்டன் கலியுகன் மயில்வாகனம் கிருஸ்ணபிள்ளை மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1996 லெப்டினன்ட் திருப்பரன் (திருமாறன்) கிருஸ்ணபிள்ளை கோபாலகிருஸ்ணபிள்ளை மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1996 லெப்டினன்ட் நகுலேஸ்வரன் வைரமுத்து நாகேந்திரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1996 லெப்டினன்ட் குகநேசன் கோபால் மேகராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1996 லெப்டினன்ட் தயாகரன் (பரணி) நல்லையா பிரதீப் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1996 லெப்டினன்ட் அமுதா பரஞ்சோதிமலர் பூபாலபிள்ளை மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1996 லெப்டினன்ட் இசையரணி சசிகலா கனகசிங்கம் முல்லைத்தீவு வீரச்சாவு: 26.09.1996 லெப்டினன்ட் செல்வி டெய்சிராணி நாகராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1996 லெப்டினன்ட் வேந்தினி சோதிமலர் கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1996 லெப்டினன்ட் கௌரிதேவி குணரட்ணம் சந்திரவதனி முல்லைத்தீவு வீரச்சாவு: 26.09.1996 லெப்டினன்ட் பாவலன் சாமுவேல் தேவபாலன் மன்னார் வீரச்சாவு: 26.09.1996 லெப்டினன்ட் கலைமாறன் குணசேகரம் கெங்கேஸ்வரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 26.09.1996 லெப்டினன்ட் கலைச்செல்வன் சிவலிங்கம் சுதாஸ்கரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1996 2ம் லெப்டினன்ட் ரஞசிதா (புவினா) ஆன்ராணி வடிவேல் கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.1996 2ம் லெப்டினன்ட் நிதி கோபாலபிள்ளை கேதீஸ்வரி முல்லைத்தீவு வீரச்சாவு: 26.09.1996 2ம் லெப்டினன்ட் அன்பரசன் நடராசா சந்திரமோகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1996 2ம் லெப்டினன்ட் அழகன் சோமசுந்தரம் ரஞசித்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1996 2ம் லெப்டினன்ட் எழில்மாறன் மாரிமுத்து தமிழ்ச்செல்வன் திருகோணமலை வீரச்சாவு: 26.09.1996 2ம் லெப்டினன்ட் மதி தர்மகுலசிங்கம் சுரேந்திரன் வவுனியா வீரச்சாவு: 26.09.1996 2ம் லெப்டினன்ட் பிரசன்னா நடராசா சுரேஸ் வவுனியா வீரச்சாவு: 26.09.1996 2ம் லெப்டினன்ட் நவநீதன் இராசதுரை இராஜேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1996 2ம் லெப்டினன்ட் சனந்தனன் கஜேந்திரன் சுஜேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1996 2ம் லெப்டினன்ட் நந்தகுமார் இராசதுரை மனோகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1996 வீரவேங்கை பாலையா வேலாயுதம் பிரபாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1996 வீரவேங்கை தூயமணி சங்கரப்பிள்ளை சத்தியசீலன் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1996 வீரவேங்கை தமிழரசன் குணராசா பாக்கியராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1996 வீரவேங்கை கார்காலன் வீரக்குட்டி கந்தசாமி மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1996 வீரவேங்கை நிசாந்தி நடராசா நேசநாயகி (குட்டி) வவுனியா வீரச்சாவு: 26.09.1996 வீரவேங்கை ரேவதி நாலட்சுமி நாகராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 26.09.1996 வீரவேங்கை அழகன்பன் சின்னத்துரை இராமச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1996 வீரவேங்கை சொல்வளவன் செல்வராசா கோகிலறஞசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1996 வீரவேங்கை மயிலன் துரையபடபா சன்முகராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1996 வீரவேங்கை சுகிர்தவர்மன் இளைதம்பி கந்தசாமி மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1995 வீரவேங்கை வேல்ராஜ் கணபதிப்பிள்ளை புவனேந்திரன் அம்பாறை வீரச்சாவு: 26.09.1995 2ம் லெப்டினன்ட் நேசராசா மாரிமுத்து கீர்த்திசீலன் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1995 வீரவேங்கை மறவன் புவனேந்திரன் பூவேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1995 லெப்டினன்ட் கோபி (கோபிநாத்) சின்னத்தம்பி சேதுகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1994 லெப்டினன்ட் கலையின்பன் தியாகராஜாகுருக்கள இராமையா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1992 லெப்டினன்ட் முதுவழுதி ஆறுமுகம் கோணேஸ்வரன் வவுனியா வீரச்சாவு: 26.09.1992 வீரவேங்கை சிவா நாகமணி சிவச்சந்திரராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1992 வீரவேங்கை கிருபாகரன் (கிருபாரதன்) கதிர்காமத்தம்பி சந்திரகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.09.1992 வீரவேங்கை கேதீஸ் பாலகிருஸ்ணன் சந்திரகாந்தன் கிளிநொச்சி வீரச்சாவு: 26.09.1990 லெப்டினன்ட் நகுலன் (நேசன்) இராசதுரை சிவனேசராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1990 2ம் லெப்டினன்ட் சிசிலியா யூடினா பகீரதகுமார் மன்னார் வீரச்சாவு: 26.09.1990 வீரவேங்கை ரகு இராசசிங்கம் றொபேட்சாந்தகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.09.1990 வீரவேங்கை காந்தரூபன் நடராசா சிவநாதன் வவுனியா வீரச்சாவு: 26.09.1990 மேஜர் சுரேந்திரன் (சிங்களவன்) காளிராசா சிறீபாஸ்கர் உப்புவெளி, திருகோணமலை. வீரச்சாவு: 26.09.1988 வீரவேங்கை சிவம் வேகாவனம் மணிகரன் புளியங்குளம், வவுனியா வீரச்சாவு: 26.09.1988 வீரவேங்கை அமலதாஸ் நாகமுத்து மகேஸ்வரன் செம்மலை, அலம்பில், மணலாறு. வீரச்சாவு: 26.09.1987 லெப்.கேணல் திலீபன் இராசையா பார்த்தீபன் ஊரெழு, சுண்ணாகம், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 26.09.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 114 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  3. ஈழ விடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில், தியாகச் செம்மல் லெப்.கேணல் திலீபனின் தியாகம் மிக முக்கியமானதாகும். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல சந்தர்ப்பங்களில் ஆயுத ரீதியிலான வன்முறை வழியைத் தவிர்த்து அகிம்சை வழியை கடைப்பிடிக்க முனைந்த போதெல்லாம், எதிர்மறையான விளைவுகளையும் ஏமாற்றங்களையுமே பரிசாகப் பெற முடிந்தது. திலீபனின் மரணம் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான் அம்ஹிசை வழி போராட்டத்தை என்றுமே சிங்கள பேரினவாதம் கண்டுகொள்ளாது மாறாக காலில் போட்டு மிதிக்கவே செய்யும். "I am confident that our people will, one day, achieve their freedom. It gives me great satisfaction and contentment that I am fulfilling a national responsibility to the nation." - Lt. Col. Thileepan...
  4. இந்தியாவுக்கு... உண்ணாவிரதம் என்றால் என்ன என்று, இருந்து காட்டிய தியாக தீபம் திலீபனுக்கு வீர வணக்கங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.