Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ்சூரியன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    7
    Points
    5566
    Posts
  2. Paanch

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    8136
    Posts
  3. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7401
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    4
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/15/14 in all areas

  1. கிறிஸ்தவன் [கத்தோலிக்கன் ] என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் ...................நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் ................இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன் = இந்து ...................எள்ளு எண்ணெய் எரிப்பவன் .............அதே வேளை தேவநற்கருணை எடுப்பதில் இடைவெளி கொடாதவன் .....................ஆனால் மகிழ்ச்சியாய் வாழ்பவன் .............................மனிதனாக வாழ நினைப்பவன் .................
  2. சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது. இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூறு தான் போக வழியைக் காணாதபோது விழக்குமாத்தை காவிக்கொண்ட போக நினைப்பதுபோல் தமிழர்கள் சிங்கள அடிமைத்தனத்தில் இருந்த விடுபட முடியாத நிலையில் மத எழுச்சி ஒரு கேடா? சிங்களம் அடுத்த கட்ட இனவழிப்புக்கும் சுத்திகரிப்பிற்கும் பிரிவினைவாதத்திற்கும் வழிகோலுகின்றது. மதவெறியை தூண்டிவிட்டு இஸ்லாமியர் கிறிஸ்த்தவர் இருந்து என்று மோதலை ஏற்படுத்தி எஞ்சியுள்ள தமிழர்களை காவுவாங்க நினைப்பதற்கு இந்து மத வெறியர்களும் காரணமாகின்றனர். புலிக்கு விசிலடித்ததுபோல் இந்து மத எழுச்சிக்கு புலம்பெயர் நாட்டில் இருந்த விசிலடிக்கட்டும். வறுமைப்பட்ட மக்கள் கழுத்தறுபட்ட சாகநேரிடும். என்னுமொரு முள்ளிவாய்க்கால் மத அடிப்படையில் உருவானால் அது ஆச்சரியமான விசயம் கிடையாது. ஒருவேளை மதவெறியின் பிரகாரம் இலங்கையில் இந்துக்கள் அழிக்கப்பட்டால் இந்திய இந்துத்தவம் ஒருபோதும் காப்பாற்ற வராது. கடந்த காலத்தில் சிங்களப்பேரினவாதத்தை ஊக்குவித்ததுபோல் தமிழர்களின் அழிவுக்கு அது என்னும் வழிகோலும். எந்த ஒருவன் இந்துதுவா என்று ஈழத்தில் ஆரம்பிக்கின்றானோ அவன் தமிழர்களை அழிக்கக் கங்கணம் கட்டுகின்றான் என்று பொருள். உனது மதம் சதி பேதங்களற்று நன்னெறியுடனும் மனிதாபிமானத்துடனும் இருந்தால் ஏன் அடுத்த மதத்திற்கு போகப்போகின்றார்க்கள்? நீங்களே சமண பௌத்த மதங்களில் இருந்து சைவத்துக்கும் சைவத்தில் இருந்த இந்துவுக்கு மதம் மாறியவர்கள்தான். உங்களுக்கே நீங்கள் யார் என்ற அடிப்படைக்கு அர்த்தம் தெரியாதநிலையில் மத மாற்றத்திற்கு குய்யோ முறையோ என்று கூச்சலிடுகின்றீர்கள். திருவள்ளுவர் சமண மதத்தவர். அவர் ஒருபோதும் மதத்தை தமது எழுத்தில் முன்வைத்ததில்லை. இளங்கோ அடிகள் பௌத்தத்தை சார்ந்தவர்.அவர் படைத்த இலக்கியங்கள் அது சார்ந்தது. தீண்டத்தகாத சமூகத்தைச் சேர்ந்த திருவள்ளுவருக்கு புனூலைப்போட்டு இந்துவாக்கிவிட்டீர்கள். அதற்கு நியாயப்படுத்தல்கள் வேறு ! அயிரக்கணக்கான பௌத்த சமணர்களை கழுவேற்றிய கிரிமினல்கள் பின்னர் நாயன்மார்களாகிவிட்டனர். சைவ இந்து மத வரலாற்றில் எந்த உண்மையோ நியாயமோ அறமோ மனிதாபிமானமோ கிடையாது. அதை கிண்டக் கிண்ட நாறும். இரத்தம் மணக்கும். அதற்கு வக்காலத்து வாங்க முடியாது.
  3. எங்கள் அனைவரினதும் உட்கிடக்கை மெள்ளமெள்ள வெளியே வருது. மதங்களை பற்றியோ கடவுளை பற்றியோ விவாதிப்பதர்ற்கு விருப்பந்தான். ஆனால் இங்கு கவனிக்கப்படவேண்டியது இந்த பிரசுரம் எதுக்காக வெளியிடப்பட்டது என்பதுதான். இஸ்லாத்தையும் ஏனைய தமிழ் மக்களையும் பிரித்தாயிற்று இனி இந்துக்களையும் கிரிச்த்தவர்களையும் பிரிக்கவேண்டியிருக்கு. அதனூடே ஆயர்களின் அதீத அரசியல் செயற்பாட்டை வீரியம் குறைய செய்யமுடியும். என்னதான் பெரும்பான்மை இந்துக்களாக இருந்தாலும் புத்தத்துக்கு முன்னால் சிறுபாண்மை தான்.
  4. தமிழ்சூரியன் நீங்கள் ஆயரத்தில் ஒருத்தர்...மற்ற 999 பேரும் மேலே துளசி சொன்னது மாதிரி தான்....
  5. இந்த மெட்ரோ ரயிலை இயக்கப்போவது யார்? இது தனியார் குழுமத்தால் (அரச உதவியோடு) நடத்தப்படபோவது தானே? இந்த metro rail வேலைகளில் எவ்வளவு பேர் இறந்தார்கள் அல்லது கடுமையாக காயப்பட்டார்கள்? அவர்களுக்கு சரியான படி இழப்பீடு கொடுக்கப்பட்டதா?
  6. பின்னாளில் புத்தர எடுத்துவிட்டு முருகனை வைக்கலாம் சுகமா என்பதால் கேள்வி கேட்கவில்லை போலும் அமைச்சே .. :D
  7. ஆமாம் டங்கு. இது மொத்த திட்டத்தில் தோராயமாக் கால் சதவீதம் மட்டுமே இருக்கும். ஏனெனில் மற்ற பகுதிகளெல்லாம் நிலதிற்கு கீழே 20 மீ ஆழத்தில் குடைந்து சுரங்கம் மூலம் இயக்கப்படுமாதலால், பணிகள் பல்வேறு பிரச்சனைகளுக்கும், சவால்களுக்குமிடையே மிக தாமதமாகவே நிறைவேறி வருகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.