Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    23
    Points
    88034
    Posts
  2. தமிழரசு

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33749
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts
  4. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    7401
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/15/17 in all areas

  1. வணக்கம் வாத்தியார்....! சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாட நேரமில்லடி ராஜாத்தி.....! --- பிஸி ----
  2. தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு? தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு பள்ளிக்கூடமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். அடிப்படைக் கல்வியில் தாய்மொழியைத் தவிர்க்கக் கூடாது என்ற கல்வித் துறை சார்ந்த காரணங்களைத் தாண்டி, பிராந்திய மொழிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசியல் முக்கியத்துவமும் இந்த உத்தரவில் அடங்கியிருக்கிறது. ஏற்கெனவே, ஏப்ரல் மாதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளம் ஒரு பாடமாக இருக்க வேண்டும், மலையாளத்தைக் கற்றுக்கொடுக்காத பள்ளிகளின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். மேற்கு வங்கப் பள்ளிகளிலும் வங்க மொழியைச் சமீபத்தில் கட்டாயமாக்கியிருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. பள்ளிகளில் வேறு எந்த மொழியை யும் கற்றுக்கொடுப்பதைத் தடுப்பதல்ல இந்த உத்தரவுகளின் நோக்கம். தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே. மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் கொடுக்கும் பதிலடியாகவும் இந்த உத்தரவுகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. பள்ளியில் படிக்கும் ஒரு மாணவர் அவர் விரும்பும் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், அடிப்படைக் கல்வி தாய்மொழியில்தான் கற்பிக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். என்றாலும், கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான தகுதி மட்டுமே என்று பெற்றோர் கள் கருதும் வரையிலும் தாய்மொழிக் கல்வியை மாணவர்களுக்குக் கட்டாயமாக்க முடியாது. இந்நிலையில், குறைந்தபட்சம் தாய்மொழி ஒரு பாடமாகவேனும் கட்டாயமாகப் பள்ளிக் கூடங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். மொழியுரிமை குறித்து கர்நாடகம், கேரளம், தெலுங்கானா என்று நமது பக்கத்து மாநிலங்கள் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், மொழியுரிமைப் போராட்டத்தில் இந்தியாவிலேயே முன்னோடி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் தமிழகம், இந்த உரிமைப் போராட்டத்தில் பின்தங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. காரணம், மொழியுரிமை என்பது மாநில உரிமையின் அடையாளம் என்கிற புரிதலும் அக்கறையும் தமிழக ஆட்சியாளர்களுக்கு அறவே இல்லை என்பதுதான். தாய்மொழியைக் கல்வியின் மொழியாக நிலை நிறுத்தவில்லையென்றால், அதன் எதிர்காலம் அஞ்சத்தக்கதாகிவிடும் என்பது கல்வியாளர்களின் கருத்து. கேரளம், மேற்கு வங்கம், தெலங்கானா அரசுகள் விழித்துக்கொண்டுவிட்டன. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு? இந்து
  3. தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின்.... காதுக்குள், ரகசியம் கூறிய....அந்தச் சிறுவனின், பாசமுள்ள உரிமையையும், தலைவர் அதனை... அக்கறையாக கேட்கும் அழகும்.... மனதை, நெகிழச் செய்து விட்டது. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு... இந்தப் படம் ஒன்றே போதும்.
  4. டேய் அப்பா.. ஏன்டா இந்தமாதிரி பண்ற...?
  5. யார்.... யாருக்கு, இரத்தம் வழங்கலாம் என்பதை அறிந்து கொள்வோம்.
  6. பழைய வசனம் தான்.. நேர்மையான வழக்கறிஞர்கள் மன்னிக்கவும்..
  7. வணக்கம் வாத்தியார்....! அந்திநேரத்தின் ஆனந்தக் காற்றும் அன்பு மணக்கும் தேன்சுவை பாட்டும் அமுத விருந்தும் மறந்து போனால் உலகம் வாழ்வதும் ஏது பல உயிர்கள் மகிழ்வதும் ஏது நெஞ்சில் இனித்திடும் உறவை இன்பம் எனும் உணர்வை தனித்துப் பெற முடியாது.....! --- நூல் விடுதல்-----
  8. புரட்டாதி 14,2017 இன்றய நாளில் தான்.... தியாகதீபம் தீலிபன், தேசியத் தலைவர் மற்றும் போராளிகள்... உண்ணாவிரதத்திற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்ட நாள் 14.09.1987 ........
  9. புங்கையூரான்.... உங்களது கேள்வி, மறக்க முடியாத நினைவுகளை கிளறி விட்டது. எனது முதல்.... முகச் சவரம் என்றுமே மறக்க முடியாதது. பாடசாலையில்... "அகில இலங்கை தமிழ் நாடகப் போட்டியில்" , கல்லூரியை சேர்ந்த பல வகுப்புகளை சேர்ந்த மாணவர்களும் சேர்ந்து நடித்த, "சிலப் பதிகாரம் " நாடகம். அதன் நெறியாள்கை சொக்கலிங்கம் மாஸ்ரர். (சொக்கன்) அதில்... பாண்டிய அரசன் நெடுஞ்செழியனுக்கும், கண்ணகிக்கும் தான் அதிக வசனங்கள் பேச வேண்டும். எனது வேடம்... கோப்பெருந்தேவி.என்பதால்.... அரசவையில்... கண்ணகி தான் குற்றமற்றவள் என நிரூபிக்க தனது கால் சிலம்பை நிலத்தில் அடித்து உடைக்கும் போது...அதிலிருந்து சிதறிய முத்துக்களை பார்த்த பாண்டிய மன்னன், தான் செய்த குற்றத்தால்... "ஹார்ட் அற்ராக்கில்" நிலத்தில் விழுந்து இறக்கும் போது.... " ஆ.... மன்னா...." என்ற இரண்டு சொல் வசனத்தை பேசி நானும் நிலத்தில் விழுந்து சாக வேண்டும். 16 வயதில் நடித்த அந்த வேடத்துக்கு, எனது முகத்தில் அரும்பியிருந்த மீசையை எடுக்க வேண்டும் என்று நாடக அரங்கேற்றத்துக்கு முதல்நாள் சொக்கலிங்கம் மாஸ்ரர் சொல்ல, அடுத்த நாள் ஈஸ்வரன் (கண் டாக்டர் அருணாச்சலத்தின் மகன்) "ரேசருடன்" வந்து மீசையை எடுத்தவுடன், முளைத்த முடி... இன்று வரை ஓயாமல் சேவ் எடுக்க வைத்துக் கொண்டு இருக்கின்றது. அந்த நாடகத்தின்... உடையலங்காரங்களுக்கு கம்பெனி பொறுப்பேற்காது என்பதால்... கூறைச்சீலை, பிளவுஸ், ப்ரேசியர் எல்லாம் எனது வீட்டிலும், மச்சாள் வீட்டிலும்... நைசாக.... எடுத்துக் கொண்டு வரப் பட்ட பாடு.... கொஞ்ச நஞ்சம் அல்ல.
  10. (ஸ்ரீலங்கா இராணுவத்தின் பிடியில், பாலகுமாரன் அண்ணா... தனது மகனுடன். ஆண்டு: வைகாசி 2009 ) இந்தப் படத்தில்.... தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகனின், இடது பக்கம் இருப்பவர்.... பாலகுமாரன் அண்ணா என தெரியும். மற்றவர்களின்... பெயர், கேள்விப் பட்டிருப்பேன்... ஆனால், யார் என்று தெரியவில்லை.
  11. மூன்று, தலைமுறைகளுடன்... தேசியத் தலைவர் பிராபாகரன்.
  12. ம் அப்படியும் இருக்கலாம் தற்போது உள்ள பெண்களின் எதிர்பார்ப்பு என்பது பெரிய அளவில் இருக்கிறது நமக்கு எது தெரிவாகுதோ அதுவரைக்கும் ஓடிக்கொண்டே இருப்பது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.