ஆம்... நடந்தது, நிழலி.
அண்ணளவாக.. பத்து வருடங்களுக்கு முன்பு நடந்தது என நினைக்கின்றேன்.
அந்த நேரம், முதல்வராக இருந்தவர்... கறுப்புக் கண்ணாடி அணிந்த படி,
உலகில் உள்ள... எட்டுக் கோடி தமிழரையும் காக்க, புறப்பட்ட கட்டு மரம் என நினைக்கின்றேன்.
இதில்.. உள்ள அரசியல் வித்தை என்னவென்றால்....
அப்படி ஒரு அறிவித்தலை, வெளியிட்டால்... தமிழ் மக்கள் குளிர்வார்கள்.
தனியார் ஆங்கில பள்ளிகள் எல்லாம்.. சம்பந்தப் பட்ட அரசியல் கட்சிக்கு....
கோடிக் கணக்கான.... பணத்தை, வாரி இறைப்பார்கள்.
பணத்தை.... வாரி, சுருட்டிய பின்....
அந்த முதல்வரின் கட்சியிலிருந்தே... ஒருவன், நீதிமன்றத்துக்கு போவான்.
இந்திய நீதி மன்றம்.... கண்ணை மூடிய படி... அரசியல் வாதி எதிர்பார்த்த சாதகமான தீர்ப்பை வழங்கும்.
இப்போ..... மக்களின் வாக்குகளையும், பாடசாலை நிறுவனங்களின் பணத்தையும்..... அள்ளிய பின்.
தண்ட வாளத்தில் தலை வைத்து படுப்பேன், தமிழுக்காக..... உயிரையும் கொடுப்பேன்....
என்று... சொல்லி, "பீலா..." விட்டுக் கொண்டிருப்பதை... கேட்க வேண்டியதும்....
முட்டாள்.... மக்களின் கடமை.