வணக்கம் வாத்தியார்.......!
ஐயா , கடந்த மூன்று தினங்களாக மாணவர்கள் ஒருவரும் வரவில்லை.ஒருவேளை பாடசாலைக்கு விடுமுறை விட்டது தெரியாமல் தினமும் நான் வந்து கொண்டிருக்கிறேனோ தெரியவில்லை.வந்த இரு மாணவர்களும் சாரளத்தால் ஏட்டை எறிந்துவிட்டு கொட்டகைக்கு போய் விட்டார்கள். ஏனையோர் சுற்றுலாவுக்கு போய்விட்டர்கள் என்று தகவல் கிடைத்திருக்கு.இவற்றை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.....!