இது புட்டுக்கும் இடியாப்பத்துக்குமான செய்முறை..... இதில் கூறியுள்ளபடி வெதுவெதுப்பான நீரை சிறிது சிறிதாக விட்டு பொறுமையாய் பதத்துக்கு குழைத்தெடுக்க வேண்டும். சில மனைவிகள் பச்சை தண்ணியில் அல்லது சுடுதண்ணியில் குழைத்து விட்டு புருசனிடம் குடுப்பார்கள் புழியடா என்று, அதை அவன் எந்தத் தண்ணியில் நிண்டாலும் புழிய ஏலாது.அது ரெம்ப கொடுமை.
புட்டு அவிக்கும்போது மறக்காமல் புட்டுக்குழலுக்குள் சில்லை போடவும். மறந்தால் பிறகு களிதான் சாப்பிட வேண்டும். 😁