Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20019
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19139
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/16/22 in Posts

  1. Forex trading https://www.babypips.com/learn/forex Crypto trading https://www.babypips.com/crypto/learn இந்த இணையத்தளத்தில் பெரும்பாலும் முக்கியமான விடயங்கள் அனைத்தையும் கற்பிப்பதால் தேவையில்லாமல் காசு செலவின்றி இலவசமாக அனைத்தினையும் அறிந்து கொள்ளலாம். இந்த புத்தகத்தினை முடிந்தால் முதலில் கேட்பது நல்லது என்பது எனது கருத்து (Trading in the zone). https://www.myfxbook.com/forex-calculators/risk-of-ruin-calculator இந்த கணிப்பினை (Risk of Ruin - அதாவது உண்மையான கணக்கில் உண்மையான காசில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு முன், மாதிரி கணக்கில் கற்பனை காசில் நடாத்தும் வர்த்தகத்தின் தரவுகளினடிப்படையில் உங்கள் வர்த்தக திட்டத்தின் மூலம் நீங்கள் உங்கள் காசினை இழக்க நிகழ்தகவு உள்ளதா) செய்து விட்டு உண்மையான வர்த்தகத்திலீடுபட்டால் நல்லது என கருதுகிறேன். மேலே கூறப்பட்ட அனைத்து வழிமுறைகலையும் பின்பற்ற தேவையில்லை உங்களுக்கு எது இலகுவாகவும் அதிக இலாபமும் உள்ளதோ அதனை பின்பற்றுங்கள். நான் பின்பற்றும் உத்திகள் Elementary, உடன் summer school இல் Elliott wave ( market cycle) பயன்படுத்துகிறேன் உத்திகளை தவிர்த்து அடிப்படையான Pre school, Kindergarten மிக முக்கியமாக under graduate junior & senior, Graduation முக்கியமானது. money management மிக முக்கியமானது.
  2. எத்தனை புதுவருடங்களை கடந்திட்டோம். வசனங்கள் மட்டும் மாறவில்லை.
  3. இணைப்புகளுக்கு நன்றி.
  4. சுவி இந்தப் படம் 95ம் ஆண்டு எமது மக்கள் அவசர அவசரமாக இடம் பெயர்ந்ததை நினைவு கூறுகிறது.
  5. தீர்வை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம் – புத்தாண்டுச் செய்தியில் சம்பந்தன் அழைப்பு 37 Views “இலங்கையின் தேசிய பிரச்னைக்கு புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- “மலர்ந்துள்ள 2021ஆம் ஆண்டானது நாட்டு மக்களுக்குச் செழிப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமான ஆண்டாக அமைய வேண்டும். இவ்வருடமானது எமது மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டு வருகின்ற ஆண்டாகத் திகழவேண்டும். இந்தப் புதிய ஆண்டிலாவது எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். அதில் முன்வைக்கப்படும் தீர்வானது நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் ஒருமித்த நாட்டுக்குள் பிரிக்கப்பட முடியாததாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அமையவேண்டும். அதேவேளை, மாகாணங்களுக்கு நேர்மையான ஓர் அதிகாரப் பகிர்வையும் கொண்டிருக்க வேண்டும். இதுவே எமது நிலைப்பாடு. எமது இந்தப் பரிந்துரைகளை புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம். நாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்ளேயே நாம் தீர்வைக் கேட்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினருக்கு வளம்மிக்கதும், நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டும் ஓர் இலங்கைத் தீவை உருவாக்குவதே எமது கடமையாகும். எனவே, இந்தப் புத்தாண்டு நாளில் இந்தத் தலையாய கருமத்தை நிறைவேற்ற இன, மத, கட்சி வேறுபாடின்றி உழைக்க முன்வருமாறு அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றுள்ளது. https://www.ilakku.org/?p=38245

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.