Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19157
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    20023
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/17/23 in Posts

  1. எது எதிலே பொருந்துமோ ......! 😍 கேளுங்கள், கேட்டுப்பாருங்கள் அருமையான பாடல்.......! 👍
  2. ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கருக்கு எழுதிய பாடல் அப்படித்தான் இருக்கும்.......! 😂
  3. கேட்டேன் ரசித்தேன்.அருமையாக இருந்தது. வரிகள் இரட்டை அர்த்தமாக உள்ளதே. இணைப்புக்கு நன்றி சுவி.
  4. கெரில்லாக்களும் மக்கள் போராட்டமும் பிரபாகரனால் முன்மொழியப்பட்ட அமைப்பின் சாசனம் 1976 ஆம் ஆண்டு வைகாசி 5 ஆம் திகதி உருவாக்கப்பட்ட மத்திய குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து புதிய தமிழ்ப் புலிகள் எனும் பிரபாகரனின் ஆரம்ப அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று உத்தியோகபூர்வமாக் அழைக்கப்படலாயிற்று. பிரபாகரனே அமைப்பின் அரசியல்த் தலைவராகவும், இராணுவத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். மத்திய குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு, நாகராஜா, செல்லக்கிளி, ஐய்யர் மற்றும் விஸ்வேஸ்வரன். தனது ராணுவப் பிரிவினை மூன்று பிரிவுகளாக பிரபாகரன் வகுத்திருந்தார். அதன்படி, ஒவ்வொரு பிரிவும் பின்வரும் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டன. 1. பொலீஸாரின் உளவு வலையமைப்பினையும், பொலீஸாருக்கு தகவல் வழங்கும் துரோகிகளையும் இனங்கண்டு அழித்தல். 2. சிறிலங்கா அரசாங்கத்தின் நிர்வாகத்தை முடக்கிப் போடல். 3. இராணுவ முகாம்களை தாக்கி அழிப்பதோடு, இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் பகுதிகளை புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல். இவ்வாறு மீட்கப்படும் தமிழர் தாயகத்தில் நிர்வாகக் கட்டமைப்புக்களை நிறுவுவதன் மூலம் சுய ஆட்சியுடைய தமிழ் ஈழத்திற்கான அத்திவாரத்தினை இடுதல். தான் முன்னெடுத்திருக்கும் தாயக விடுதலைப் போராட்டம் மிக நீண்டதாக இருக்கும் என்பதனை பிரபாகரன் நன்கு அறிந்து வைத்திருந்தார். அதற்கு ஏற்ற வகையிலேயே தனது விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை அவர் உருவாக்கினர். சனத்தொகையில் மிகவும் சிறிய இனமான தமிழினத்திற்கு நகர்ப்புற கரந்தடிப்படையே சரியான போராட்ட முறையாக இருக்கும் என்று அவர் நம்பினார். மக்களை ஒரு போராட்ட சக்தியாக இயங்கவைப்பதன்மூலம் விடுதலையினைப் பெற்றுவிடமுடியும் என்று அவர் கருதினார். இதுபற்றி பேட்டியொன்றில் அவர் இவ்வாறு கூறியிருந்தார், "கெரில்லா முறையிலான கரந்தடிப் போர்முறையென்பது, உண்மையிலே ஒரு மக்கள் போராட்டமாகும். மக்கள் போராட்டத்தின் உச்சமே கெரில்லா போர்முறையாகும் என்றால் அது மிகையில்லை. ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தின் மனங்களிலும் போராட்ட உணர்வு வேரூன்றும்போது அது மக்கள் போராட்டமாக உருப்பெருகிறது. இந்த இலக்கினை நோக்கித்தான் நான் தேவையான அனைத்து விடயங்களையும் செய்துவருகிறேன்".
  5. தை பிறந்தால் வழிபிறக்கும் தங்கமே தங்கம் தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கமே தமிழினத்துக்கு தை பிறந்து ஒரு வழி பிறக்கட்டும்
  6. புது வருடத்திலும் அதிகமாக மனித அழிவுகளும் துன்பமும் நடைபெறும். நல்லவர்கள் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்வார்கள். வழக்கம் போல எந்தவித உதவியும் செய்யாத கடவுள் வந்து தனக்குள்ள கருணை உள்ளம் காரணமாக அவர்களுக்கு உதவியதாக சொல்லி வழக்கம் போல தனக்கு விளம்பரம் தேடிகொள்வார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.