Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. அப்ப அனராவுக்கு சொறி ஐயருக்கு இல்லையா? தெய்வத்துக்கு தானா?
  2. நம்ம வீடும் இப்ப யார்யார் பெயரில இருக்கோ தெரியாது? கணனியில் உறுதிகளை பார்வையிடலாம் என்று முன்பு சொன்னார்கள். யாரக்காவது அதுபற்றிய தகவல்கள் தெரியுமா? @ஏராளன்,
  3. இணைப்புக்கு நன்றி நுணா. விழிப்புணர்வு தேவை.
  4. முதலில் தேர்தலில் வெல்லப் பாருங்கள். கடந்த தேர்தலின் போது மேடைகளில் மக்கள் முட்டி மோதினார்களே மறக்கலையே?
  5. நல்ல செய்தி. இதன் புகழ் ரணிலுக்கா?அனுராவுக்கா?
  6. எமது பழைய அரசியல்வாதிகள் யாராவது இன்றுவரை இப்படி ஆதரவற்றவர்களுடன் தமது அரசியல் பயணத்தை தொடங்கி யிருக்கிறார்களா....? 🤔 மேடையேறிப் பொய்களை அவிழ்த்து விடுவதைதவிர.....! ஏழைகளுக்கான அரசியலைதான் செய்வேன் என்று கூறி களம் இறங்கியிருக்கும் டாக்டர் அர்ச்சுனா வெள்ளை பிரம்பு தினமான விழிப்புலன் வலுவிழந்தோர் தினம் ஆகிய நேற்று 15/10/2024 வன்னியில் அவர்களை சந்தித்து நம்பிக்கையூட்டி தனது முதலாவது பிரச்சாரத்தை தொடங்கினார் என்பது பாராட்டுக்குரியது.😘 தெரிந்து கொள்ளுங்கள்...!இவர்கள் யாரும் இயற்கையாக விழிப்புலனை இழக்கவில்லை. எமது கடந்தகாலப் போரினால் பார்வை இழந்தவர்கள் என்பது துயரமானது.🥺😢 தங்களைத் தேடி ஒரு உணர்வுள்ள மனிதன் வந்து விட்டான் என்ற ஆனந்தத்தை அவர்களில் பாருங்கள் உறவுகளே.....!😢🙏 அங்கு உரை நிகழ்த்தி விட்டு..... வாக்குறுதிப் படி விழிப்புலன் இழந்த போராளிகளின் ஆசியுடன் அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கிறேன் என்றார் அர்ச்சுனா.❤️💉🙏 https://youtu.be/43d9ttBfVes?si=eejQzUJstbOgqgWI
  7. மேற்கு நாடுகள் ரசியா இவைகளைப் பார்த்து இந்தியாவும் எப்போதோ தொடங்கிவிட்டது. அமெரிக்காகாரர் இதில் கில்லாடிகள்.விட்டுட்டு பின்னால் திரிந்து முழுவதுமாக அள்ளுவார்கள்.
  8. இங்கேயும் பலர் இதைத்தானே வலியுறுத்துகிறார்கள். மிகிந்த போய் மைத்திரி வந்ததே பெரிய சந்தோசம். இப்போ அதைவிட இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் என்றால் சந்தோசம் தானே. எதுவானாலும் மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு.வரவேற்போம். மக்கள் பாவம் ரொம்ப களைத்து விட்டார்கள். உங்களுக்கும் ஊருக்குள் ஓரளவு செல்வாக்குகள் இருக்கும். இனிவரும் தேர்தல்களில் களமிறங்குங்கள். தொடர்ந்தும் மக்களுக்கு சேவை செய்யுங்கள் ஏராளன்.
  9. கனடாவில் மாத்திரமல்ல இங்கிலாந்திலும் இதே மாதிரியான தாக்குதல்கள் நடத்தியதை விசாரிக்க வேண்டும்.
  10. முள்ளை முள்ளால்த் தான் எடுக்கணும். பகலில் கொடுத்ததை இரவில் எடுக்கப் போயிருப்பார்களோ?
  11. பிரித்தாழும் தந்திரத்துக்கு ரணில் போட்ட முதல் வலையிலேயே வீழ்ந்து விட்டார்கள். நிரந்தர பிரிவுக்காக தேர்தலை ரத்துப்பண்ணினார்.
  12. அமெரிக்காவும் மேற்கும் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் பின்னாலேயே நின்றது. தமிழர்கள் எம்மாத்திரம்?
  13. இந்த நிலை அர்ச்சுனாவுக்கு மாத்திலமல்ல எல்லோர் நிலையுமே இப்படி தான் உள்ளது. கந்தப்புவின் போட்டி மிகமிக தலைவலியை கொடுக்கப் போகிறது.
  14. ஒரு கூட்டம் அமெரிக்கா பின்னால் இன்னொரு கூட்டம் இந்தியா பின்னால்.
  15. தமிழர்களுக்கான எதிர்கால அரசியல் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஆளுமை மயூரனிடம் இருப்பதாகவே உணர்கிறேன்.. இதுவரை எதுவித தகுதியும் இல்லாத பலரை பாராளுமன்றம் அனுப்பியிருப்போம். வராதுவந்த மாமணியாக ஆகச்சிறந்த அறிவாளி இன்று தேர்தலில் களம் கண்டிருக்கிறான். இது ஒரு அரியவாய்ப்பு.. அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதலிடம்பெற்று இதுவரை எவராலும் நெருங்க முடியாத இசட் புள்ளியுடன் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தான்.. படிக்கின்ற காலத்தில் அவனை தனியார் கல்வி நிலையத்தில் அவதானித்து இருக்கிறேன். துடிப்பானவன்.. பின்னர் ஒருமுறை தனது தாயினது ஓய்வூதியம் தொடர்பாக நான் பணியாற்றிய அலுவலகத்தில் வந்திருந்தான்... எதுவித பந்தாவுமற்ற சிறந்த கல்வியாளன்.. பல்துறை விற்பன்னன்... இம்முறை இவனை எமக்கான அரசியல் தலைமையாக தேர்ந்தெடுத்து ஏனைய சாக்கடைகளை அரசியலில் இருந்து விரட்டவேண்டும்... https://www.facebook.com/share/p/JENhhD7K5hSBpKPv/?mibextid=WC7FNe
  16. இவருக்கு 2009 இன் பின் மாவீரர்தினத்தை முன்னெடுக்க திலீபனின் நினைவுநாளை கொண்டாட எல்லோரும் பயந்து இருந்த காலங்களில் பாராளுமன்ற பதவியும் இல்லாமல் துணிந்து இவைகளை முன்னெடுத்ததை மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்கிறார்கள். மற்றும்படி எதுவும் பெரிதாக தெரியவில்லை. தையிட்டியிலும் தொடர் போராட்டம் நடத்துகிறார்கள்.இதுவும் முன்னரே நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள்.
  17. அனுரவின் புலனாய்வு பிரிவின் முக்கிய நியமனத்தால் கலக்கத்தில் பலர் . கடந்த அரசுகளால் பல் நெருக்குவாரங்களுக்கு உள்ளான பலர் இப்போது நாடு திரும்புகிறார்கள்.
  18. அர்ச்சுனாவுக்காக பலர் மும்மரமாக வேலை செய்கிறார்கள் போல உள்ளது. டாக்ரரும் முன்னர் உளறியது போல இல்லாமல் கொஞ்சம் தெளிவாக பேசுகிறார். அவரின் பேச்சாளராக உள்ளவர் உயர்தர கணிதத்தில் அகில இலங்கையிலும் முதலாவதாக வந்தவர் என்று சொல்லுகிறார்கள். இவர்கள் யாராவது வென்றால் அனுராவுடன் சேருவார்களோ? பின்வரிசை வேட்பாளர்களுக்கும் பல மிரட்டல்கள் வந்துள்ளதாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.