Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. அண்மையில் எனது கடனட்டையைப் பயன்படுத்தி நியூயோர்க்கில் இருந்து ராஸ் அங்கிலசில் உள்ள ஓடர் கொடுத்து எடுத்துள்ளனர். கடனட்டை வங்கிக்கு அறிவித்து 3 கிழமையில் கணக்கை சரி செய்துவிட்டு புதிய கடனட்டையும் அனுப்பியிருந்தனர். கடனட்டை உபயோகப்படுத்தும் போது எனது கைபேசிக்கும் குறும்செய்தி வரும்.அதனால் உடனடியாகவே உசாராகிவிடலாம். ஆனால் மேலே உள்ள நிகழ்ச்சி அடிமையாக வைத்து சொல்வழி கேட்காவிட்டால் கறன்ற் சொக்(இதனால் சிலபேர் இறந்தும் உள்ளார்களாம்)கொடுக்கிறார்கள்.அதிலே ஒருவர் 2 மாதமாக வெறும் சோறு மாத்திரம் சாப்பிட்டதாக சொல்கிறார். எமக்கு எந்த நாளும் Scam call என்று வரும். முதல்தடவையாக Scam company யைப் பற்றி கேள்விப்படுகிறேன்.மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இப்போது Apple pay மூலம் பணத்தை செலுத்துகிறேன்.ஆனால் எல்லா இடமும் இந்த வசதி இல்லை. இப்போதைக்கு இது பாதுகாப்ப என்கிறார்கள்.
  2. உலக நாடுகளிடம் கப்பம் வாங்கி உல்லாசம் அனுபவிக்கும் அரச குடும்பத்திற்கு எதிராக சகல நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும்.
  3. ஆபத்துக்குப் பாவமில்லை நன்னி.
  4. என் தவராசாவுக்கு தேர்தலில் நிற்க சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை? 80 களில் இருந்து தொண்டனாக இருந்தவனுக்கு இடமில்லை. ஆனால் சைக்கிளில் கேட்கப் போன பிள்ளை கொண்டுவந்து செருகிவிட்டு ஏதோ ஆனையிறவு முகாம் அடித்தது போல துள்ளிக் குதிக்கிறார்கள்.
  5. ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் மக்களும் போராளிகளும் இறக்க காரணமாக இருந்த சரத் பொன்சேகாவை எப்படி தமிழர்கள் ஆதரித்தார்கள்?
  6. காசா பணமா அவருக்கும் ஒரு நன்றியை சொன்னால் போச்சு. @கிருபன் இணைப்புக்கு நன்றி. ஒன்று தமிழரைக் குழுப்புவதற்கு மற்றது சிங்களவருடன் கொண்டாடுவதற்கு.
  7. என்ன சிறி புதியதில் தமிழ் கடைசிக்கு வந்துவிட்டதே?
  8. ஏராளன் மேலே உள்ள நிகழ்ச்சியைப் பார்த்த பின் இதே மாதிரியே இலங்கையிலும் பலரின் பணத்தை ஆட்டையைப் போடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. உங்களால் முடிந்தால் இந்த நிகழ்ச்சியை ஒரு தடவை பாருங்கள்.
  9. பழையதையும் இணைத்தாலே வித்தியாசம் காணமுடியும்.
  10. விசாரணைகள் வெளிவரும் தானே பார்ப்போம். இலங்கை புலனாய்வு ராணுவ தரப்பிலிருந்து பலர் பிரச்சனைகளுக்கு உள்ளாகலாம்.
  11. ம் இந்த தாக்குதல் நடந்திருக்காவிட்டால் தமிழர்களின் போராட்டமும் வேறு மாதிரி இருந்திருக்கும்.
  12. இந்தியா இதில் சம்பந்தப்படவில்லை இலங்கை ராணுவத்தின் கரங்களே இதில் உள்ளது என்கிறார்களே?
  13. சேடமிழுக்கும் தமிழரசுக் கட்சியை இந்த தடவை பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்படுபவர்களால் புத்துயிர் கொடுக்கப்படுமா? இல்லை சாவுமணிஓசை கேட்குமா என்று இருந்து தான் பார்க்க வேண்டும்.
  14. இப்போது நாம் விரும்பாமலேயே முகப்புத்தகம் வாட்ஸ்அப் என்பவற்றில் விளம்பரங்கள் வந்து குவிகின்றன. வாட்ஸ் அப்பில் கொஞ்சம் கட்டுப்படுத்தக் கூடியவாறு உள்ளது. ஆனால் முகப்புத்தகத்தில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.
  15. இணைப்புக்கு நன்றி ஏராளன். அமைதிப்படையாக வந்து சர்வதேச சட்டங்களை மீறி ஒரு போதனா வைத்தியசாலைக்குள் இறந்த வைத்தியர்கள் தாதியர்கள் நோயாளிகள் உட்பட பலருக்கும் ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
  16. இன்றைய நீயா நானா நிகழ்ச்சியை முடிந்தவர்கள் பாருங்கள். எப்படி எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். சாதாரணமாக காற்சட்டை பாக்கெற்றில் வைத்திருக்கும் கடனட்டையை பாக்கெற்றுக்கு பக்கத்தில் வைத்தால் தொடரூந்திலோ பேரூந்திலோ போகும்போது சாடையாக அதில்பட்டால் நமக்கு புரியவா போகுது ஆனால் எமது கடனட்டை அவர்களின் சிறிய ஒரு தீப்பெட்டியளவு சாதனத்தில் பதிவாகிறது. இதே மாதிரி இன்னும்இன்னும் வழிகளில் ஏமாறியவர்களின் கதைகளைக் கேட்க தலையே சுற்றுகிறது. நம்மவர்கள் யாரும் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இப்படி ஏதாவது நடந்திருந்தால் அதன் அனுபவத்தை எழுதுங்கள். இதை இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட பன்றிகள் என்கிறார்கள்.புரியலையா நாங்க தான் அந்த பன்றிகள். Full Show;- https://www.hotstar.com/in/shows/neeya-naana/1584/neeya-naana/1700049182/watch https://www.tamildhool.net/vijay-tv/vijay-tv-show/neeya-naana/page/3/ மேலே உள்ள தளத்திலேயே நான் பார்ப்பேன்.
  17. இணைப்புக்கு நன்றி தீவான். இங்கு கதைத்ததுகளையும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக பேசுகிறார்கள். கேட்கலாம்.
  18. கல்லிலே கலை வண்ணம் கண்டான்… கல்லிலே கலை வண்ணம் கண்டான்-இரு> கண் பார்வை மறைத்தாலும் காணும் வகை தந்தான்.
  19. கார்த்திக் அசல் இந்தியனாகவே மாறிவிட்டார். இணைப்புக்கு நன்றி ஓணாண்டி. கார்த்திகை மாதம் வர முதலே தொடங்கியிட்டாங்கய்யா தொடங்கியிட்டாங்க.
  20. பொறுத்த பொறுத்த நேரங்களில் அண்ணனுக்கு வருத்தம் வருகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.