ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: ஈரான் நாட்டுப்புற சமையல்
Everything posted by ஈழப்பிரியன்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சிரிப்பு சீலைக்கை பழிப்பு படலைக்கை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கவனம் தண்ணியை குடியுங்கோ.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சைக்கிளுக்கு காற்று போச்சு பொன்னம்பலத்துக்கு மூச்சு போச்சு.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எது எப்படியோ மாவீரர்நாள் ஒழுங்காக நடக்கும் என எண்ணுகிறேன். கஜே குழுவினர் ஏற்கனவே துப்பரவு வேலையில் இறங்கிவிட்டனர்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இருவரின் வாக்காளரும் - தபால் வாக்கில் பெரியளவில் இல்லை. நுவெர எலிய தபால் வாக்கு அதி கூடிய சதவீதம் சிங்கள மக்கள் வாக்கே உண்மைதான் தொழிலாளர்களே அதிகமாக இவர்களுக்க வாக்களிப்பார்கள்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
27 ஐ விடுவார்கள். அது ஒரு வரலாறு என்ற அளவில். அமைப்பை, கொள்கைகளை விதந்துரைக்க விடமாட்டார்கள். விகாரைகள் தொடரும். இதி என் கணிப்பு மட்டுமே கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முற்றாக திறந்துவிடப்படும் என அனுரா தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சொன்னது சுத்துமாத்து சுமந்திரன் ஆட்களாக்கும்🤪 இங்கு ஓடித்திரிகிற வசந்தியை நீங்க தான் இறக்கிவிட்டீர்கள். தலைப்பைத் திறந்து வதந்தியை பரப்ப வேண்டாமென்று கடைசியில் வசந்தியை இறக்கிவிட்டிருக்கு.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 39,707வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 9,410 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3,741வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 1,885 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். https://tamilwin.com/article/2024-sri-lankan-parliamentary-election-galle-1731583004
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உறுதிப்படுத்தாத செய்தி அப்படித்தானே தபால் மூல முடிவே இன்னும் வராதபோது இது எப்படி?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அனுராவுக்காக கூடிய யாழ் கூட்டம் தெனபகுதியில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்களே?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இந்தியாவுடன் செய்த ஒப்பந்தம் அல்லவா?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ரணிலின் காஸ் சிலிண்டர் வெடித்து பறக்கணும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எல்லோரும் ஓம் என்றால் தேர்தல் முடிவுகளுக்கு இந்தத் திரியைப் பாவிக்கலாம். தலைப்பு அப்படி தானே சொல்லுகிறது.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
பயிற்சி தேவை.
-
"சிரிக்க மட்டும் ..."
கீழேயிருந்து மேல்நோக்கி படிக்கவே நிஜமாக உள்ளது. உங்களுக்கு கற்பனை அபாரம்.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்?
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
உண்மையா.ஐயோ தவற விட்டுட்டேனே. என்ன சிறி இப்படி முக்கியமான காணொளிகளை இணைத்திருக்கலாமே? நீங்க சரியான சுயஇன்பம் காணுற ஆளாயிருக்கிறீர்களே?
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
இரவு ஒரு காணொளி பார்த்தேன்.கஜேந்திரகுமார் வரும்போது பலம் பலம் பொன்னம்பலம் என்று வானளாவக் கத்தினார்கள். பார்க்க புல்லரித்தது.தோற்றாலும் பரவாயில்லை அந்த ஒரு தருணம் போதும் என்றிருந்தது. தம்பியும் கீழே உள்ளவையை தேடிப்பார்க்கலைப் போல. நல்லது வாழ்த்துக்கள். எனது உறவினர் ஒருவரும் யாருக்கு வாக்கைப் போடுவது தலையை சுற்றுது என்றார். இதில் உங்குள்ளவர்களுக்கு எதுவும் சொல்ல விருப்பமில்லை. இருந்தாலும் உள்ளதற்குள் சைக்கிள் பரவாயில்லை என்றேன். அவரும் அதையே எண்ணுவதாக சொன்னார்.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
ஆமா பையா.நாளை மதியம் முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும். பையா உங்கள் நேரம் இரவு 6 மணியாகலாம்.
-
பூச்சிய மாற்றம்
நீங்க (Bar) பாரைத் தானே சொல்றீங்க.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
ஆமா பையா.நாளை மதியம் முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும்.
-
யாழ்ப்பாணத்தின் தேர்தல் நிலவரம்!
வாள்வெட்டுக் குழுக்களின் சத்தத்தையே காணலையே?
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இதற்குள் கீழால திறந்து பார்க்கப் போனவர்கள் அடங்க மாட்டார்கள். அவர்களையும் சேர்த்தா 70க்கு மேல் வரும் போல.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
61 members have voted
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
Important Information
By using this site, you agree to our Terms of Use.