Everything posted by ஈழப்பிரியன்
-
ஈழத்தமிழர் அரசியல் குறித்த ஆரோக்கியமான ஒரு உரையாடல்
இணைப்புக்கு நன்றி தீவான். இங்கு கதைத்ததுகளையும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக பேசுகிறார்கள். கேட்கலாம்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து - சுப.சோமசுந்தரம்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
இப்போ மகனுக்கு தான் சீற் தேவை.
-
மாயபிம்பம்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்… கல்லிலே கலை வண்ணம் கண்டான்-இரு> கண் பார்வை மறைத்தாலும் காணும் வகை தந்தான்.
-
பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? உடைந்தது 15 வருட ரகசியம் யாரும் பார்த்திராத போட்டோ ஆதாரம்
கார்த்திக் அசல் இந்தியனாகவே மாறிவிட்டார். இணைப்புக்கு நன்றி ஓணாண்டி. கார்த்திகை மாதம் வர முதலே தொடங்கியிட்டாங்கய்யா தொடங்கியிட்டாங்க.
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
பொறுத்த பொறுத்த நேரங்களில் அண்ணனுக்கு வருத்தம் வருகிறது.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
என்ன வசி பொதுஜன முன்னணியில் ரொம்ப அன்பாக இருக்கிறீர்கள். இந்த எண்ணிக்கைகளை அவர்களே நம்பமாட்டார்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
தேர்தல் முடிவை பார்க்கணும் தலைவா. வெயிற் வெயிற் வெயிற்.- வாய்ச் சொல்லில் வீரரடி
உண்மையாவா? கவிதையிலேயே பல கதைகளை சொல்கிறீர்கள்.- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல்
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கடைசிவரை இருந்து பார்த்டதெழுத வேண்டியது தான். இது இரகசியம்.- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல்
- இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை
இவர்கள் இலங்கை ராணுவத்தை அழிப்பதை விட புலிகளை அழிப்பதிலேயே இந்தியாவின் கட்டளையின் பேரில் செயல்பட்டார்கள். இந்தியாவின் செல்லப் பிள்ளைகளாக வளர்ந்தவர்கள் இன்னும் விசுவாசமாக வேலை செய்கிறார்கள்.- கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்தியக் கடற்படை கப்பல்
அமெரிக்க கடற்படைத் தளபதி வந்து போனதற்கு பதிலடி.- சமாதான காலத்தில் தமிழீழத்திற்கு வந்து போராளியான தமிழ்நாட்டுப் பெண்
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கந்தப்பு ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு பற்றி கேள்விகளைக் காணலையே? தவராசாவை மறந்துவிட்டீர்களா?- ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம்
நாடு வங்குரோத்தாகியிருக்கும் நிலையில் முன்மாதிரியாக நடக்க வேண்டிய தலைவர்கள் எவ்வளவு ஊதாரித்தனமாக நடந்து கொள்கிறார்கள். இந்த நாடு எப்படி உருப்படும்? இவர்களுக்கு 3 அரச வாகனங்களே கூடிப்போய் விட்டது.- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
நீதி நியாயமாக பேசுகிறார்.பார்ப்போம்.- நடுவானில் விமானிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சிக்கல்.
நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீட்டை குறைக்க உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான (AirlineRatings.com) நடவடிக்கை எடுத்துள்ளது. செப்டெம்பர் 21 அன்று சிட்னியில் இருந்து கொழும்புக்கு பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 607 இன் விமான கேப்டன் ஒருவர் தனது துணை விமானியை விமானி அறைக்கு வர அனுமதிக்காத சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமானம் பறந்து கொண்டிருந்த போது துணை விமானி கழிப்பறைக்குச் சென்றுள் திரும்பிய பிறகு கேப்டன் கதவைத் திறக்கவில்லை என கூறப்படுபடுகிறது. இதன் காரணமாக இதுவரை ஏழு நட்சத்திரங்களாக இருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பாதுகாப்பு மதிப்பீடு ஆறு நட்சத்திரங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பெரும் அவமதிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கை விசாரணைகளை முன்னெடுத்திருந்த போதிலும் இந்த சம்பவத்தின் மூலம் சர்வதேச ரீதியில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பெரும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த விமானம் கொழும்பில் தரையிறங்கிய பின்னர் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட விமானி சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு பிரிவு மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மனித வள முகாமைத்துவ பிரிவு ஆகியவற்றிலும் முறைப்பாடு செய்திருந்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், கேப்டனின் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பான சுயாதீன விசாரணைகள் இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாக மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. இரண்டு விசாரணைகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தாலும் மற்றொன்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையாலும் நடத்தப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவையின் பொதுத் தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின் அடிப்படையில் ஆசியாவின் பழமையான விமான சேவை நிறுவனமாக கருதப்படும் ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் பல சிக்கல்களை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அனைத்து விசாரணைகளும் சர்வதேச விமான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய நடத்தப்படும் எனவும், இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணையின் பின்னர் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையால் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தீபால் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/srilankan-airlines-important-announcement-1729300082- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
நம்ம ஆட்கள் எத்தனை பேர் போகப் போகிறார்கள் பார்ப்போம்.- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
மாகாணசபை முழுவதுமாக இயங்கினால் சிலவேளை முழு பணமும் மாகாணசபைகளுக்கு கிடைக்கலாம். இப்போது மத்தியூடாகவே செய்யலாம். வென்றால் அனுராவுடன் கைகோர்க்க தயாராக உள்ளார்கள்.- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
- புது வரவு.
வணக்கம் உங்களைப் பற்றி கொஞ்சம் எழுதுங்கோ.- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
- மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.