Everything posted by ஈழப்பிரியன்
-
"விழித்தெழு தமிழா!" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தல் முன்னிட்டு]
தெற்கில் வந்த மாற்றம் போல வடகிழக்கிலும் வரும் என எண்ணுகிறேன். அடுத்த 14 வரை பொறுத்திருப்போம்.
-
தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
கிறிஸ்தவர் ஆகிய தந்தை செல்வா அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட தமிழரசு கட்சி, ஆபிரகாம் சுமந்திரன் என்னும் கிறிஸ்தவரால் அழிக்கப் படுவது.... காலம் செய்த கோலம் தான். சுமந்திரன்.... ஒறிஜினல் கோடாலி காம்பு இங்கே கேவலத்திலும் கேவலமானது சித்தார்துடன் சுற்றித் திரிந்து தமிழ்தேசியத்தையும் புலிகளையும் மேடைபோட்டு பேசிவந்த பெண்ணை தேர்தலில் களமிறக்கியிருப்பது.
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
இவரும் பல குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார்.இவரின் மனைவி பாஸ்போட் மோசடியில் சிக்கியுள்ளார்.அதிலிருந்து தப்புவதற்கான வேடமாக இருக்கலாம்.
-
அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல்.
எல்லோரும் எதிர்பார்த்தளவுக்கு இல்லாமல் சூறாவழியின் வேகம் குறைந்தபடியால் உயிர் உடமைகளுக்கு சிறிய சேதாரங்களுடன் புளோரிடா மக்கள் தப்பியுள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 3 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் இருக்கிறார்கள். பல வீடுகள் கட்டடங்கள் கூரையைக் காணவில்லை.சில வீடுகள் முற்றாக காற்றுடன் பறக்கிறது. சிறிய சிறிய சூறாவழிகள் பல தாக்கியதால்த் தான் இப்படியான சேதங்கள். கடந்த சூறாவழியுடன் ஒப்பிடும் போது இது எதுவுமே என்ற மாதிரி இருக்கிறது. பைடன் அரசுக்கு இப்போது மிகப்பெரும் சவால் இருக்கிறது. கூடுதலான பணங்களை வசதிகளைக் கொட்டி புளோரிடா மாநிலத்தை தங்கள் பக்கம் வரவைக்க முயற்சி செய்வார்கள்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அரகல போராட்டத்தின் போது முப்படைக்கும் பொறுப்பானவர் கோத்தாவை காப்பாற்றவில்லை இவரை விசாரிக்க வேண்டும் என்று கத்திக் குளறியவர் இப்போது கை குலுக்குகிறாரே.
-
இந்திய ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை பெற்றுக் கொண்டார் லைக்கா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன்
இந்தப்படம் இன்னும் பார்க்கவில்லை ஒரு தடவை பார்க்க வேண்டும்.
-
தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
நல்லூர்க் கோவிலை உடைத்து மலசல கூடம் கட்ட வேண்டுமென்ற சித்தார்த் என்றவருடன் சேரந்து இயங்கிய ஒரு பெண்ணுக்கு தேர்தலில் தமிழரசின் சார்பில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சொல்கிறாரே. முழு காணொளியையும் கேட்க விருப்பமில்லையென்றால் 8 1/2 நிமிடத்திலிருந்து கேட்கலாம். இணைப்புக்கு நன்றி ஏராளன். தமிழரசு கட்சி சார்பாக போட்டியிடுபவர்களின் அபிப்பிராயங்கள் ஏதாவது தெரியுமா ஏராளன்?
-
அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல்.
கந்தையா நீங்க யசோவையும் என்று எழுதியதைப் பார்த்து அட நீர்வேலியானின் மனைவியாக்கும் என்று எண்ணிவிட்டேன். அப்புறமா தான் ஓடிப் பிடித்தேன். நியூயோர்க் வெடிச் சத்தம் தான்.
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
முடிவு எங்கள் கையில் இல்லையே. எல்லாம் மக்கள் கையில். இன்னும் ஒரு மாதம்.
-
இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பையும் வழங்கத் தயார் - அமெரிக்கா
ஒண்ணொண்ணா கொடுத்து அம்மணமாக்குவது தானே அவர்கள் தொழில்.
-
ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்!
அதுசரி முதலைப் போட்டால் வட்டியும் குட்டியுமாக வருமா சார்?
-
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அவசியமற்றது; ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்பான்மையை வழங்க வேண்டாம் - ரொஷான் ரணசிங்க
அவர்களது வெற்றியை இப்பவே உறுதிப்படுத்தி விட்டார்.
-
சுமந்திரனிடம் சிக்கிய மாவை, சிறீதரன் | கே.வி.தவராசா அதிரடி
அப்படியல்ல தமிழரசில் எருமைமாடு தேர்தலில் நின்றாலும் வாக்குப் போடவென்றே ஆட்கள் இருக்கிறார்கள்.
-
வடக்கில் போதைப்பொருள் மற்றும் மண் கடத்தலை கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல்!
திருப்பதிக்கே லட்டு.
-
தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் விபரம்
ஐயா விக்னேஸ்வரன் பார் லைசன்ஸ் எடுத்ததோடு எஸ்கேப் போல இருக்கு. எல்லோரும் இளமையாக உள்ளார்கள்.
-
அமெரிக்க அட்மிரல் நாளை இலங்கைக்கு விஜயம்
சீன போர்க் கப்பலில் பயிற்சி எடுக்கப் போகிறாரோ?
-
இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ?
உலக வல்லரசாக துடிக்கும் இந்தியாவுக்கு அடுத்தவனின் கடலில் போய் மீன் பிடிக்கக் கூடாது என்பது தெரியாதா?
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
பலமாக இருந்தால் அவர்களாகவே வருவார்கள். இப்போ எங்கே பலம்? ஜனாதிபதியை சந்தித்த இரு தமிழ் தலைவர்களைப் பாருங்கள். ஒருவர் என்ன கதைத்ததென்றே தெரியாது.காலில் விழுந்ததாகவும் சொல்கிறார்கள். அடுத்தவர் தமிழர் பிரச்சனை பற்றி கதைக்கவில்லை.மாறாக மற்றைய தலைவர்களை எப்படி வீழ்த்தலாம் என்று யார்யார் பார் லைசன்ஸ் எடுத்தார்கள் என்பதை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
சமாதான புறாவாக புறாவையும் பறக்க விட்டார்களாமே? கடைசியில் கண்டது சந்திரிகாவின் புதைகுழி கலாசாரத்தையே.
-
35 வயது மாமியை , 16 பேர் கொண்ட குழுவுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன்
இங்கு ஸ்பானிய குடும்பங்கள் பலரில் இதே மாதிரி வயதை ஒத்தவர்கள் நிறைய பேரைக் கண்டிருக்கிறேன். 15-16 வயதிலே குழந்கை இருக்கும். 30-35 வயதில் பேத்தியாராக இருப்பார்கள்.
-
ஈரானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : பின்புலம் தெரியுமா..!
அதே தான்.கேட்டுப் பாருங்க.
-
அநுரவின் அதிரடி,ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சற்றுமுன் திடுக்கிடும் ஆதாரம்.
ஏதோ கொஞ்சம் விடயம் தெரிந்த ஆள் போல இருக்கிறது. தனக்கு இன்னும் தெரியும் என்கிறார்.அனுரா ஏற்கனவே பிள்ளையானுடன் ஏற்கனவே முரண்பாடு. ஆனாலும் அரசியலில் இதெல்லாம் சகஜம். விசாரணைகளுக்கிடையில் ஆளை விட்டு வைக்க வேண்டுமே?
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
நானும் கவனித்தேன். ஆனால் அவரின் தலைவர் விழுந்து விழுந்து கும்பிட்டு கையில்நுhலும் கட்டுகிறார்.
-
வரலாற்றில் முதன்முறையாக பாதுகாப்பு பிரிவில் அனுரவின் அதிரடி நடவடிக்கை.
4 அடுக்கு பாதுகாப்பு. இப்போ எப்படி பயமில்லாமல் உலாவருகிறார்?
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
தேசியக் கட்சிகள் செய்தவேலை.