Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. சகல கட்சிகளிலும் இளையோர்கள் களமிறங்கியுள்ளார்கள். யாரை ஆதரிப்பது?மக்களுக்கு ஒரோ குழப்பமாக உள்ளது. இன்றுவரை இவருக்கு வாக்கு போடலாம் என்று எவரையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நல்லகாலம் வாக்கு இல்லை.
  2. வழமையில் காலில் கல் அடித்துவிட்டது என்று தான் சொல்லுவோம். எவருமே கல்லுக்கு அடித்துவிட்டேன் என்று சொல்வதில்லை கெளரவப் பிரச்சனையோ? ரணில் யானையை மறந்து ரொம்ப நாளாச்சு .
  3. நல்லது தொடர்ந்தும் போராடுங்கள்.அது உங்கள் விருப்பம். அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.
  4. அமெரிக்க கடற்படை ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்கிறது. அது சரியாக முடிந்தால் அனுராவுக்கு இலங்கைக்கு சுபீட்சம் வரலாம்.
  5. 5 பேர் முட்டையுடன் போயிருக்கிறார்கள்.
  6. புலிகளை வீழ்த்துவதற்கு இந்தியா பாகிஸ்தான் சீனா அமெரிக்கா ரசியா என்று சேர்ந்த மாதிரி.
  7. சுமந்திரனை வீட்டுக்குள் இருந்து குரல் கொடுத்தர்களின் குரலையே இங்கே பேசுகிறோம். ஒரு சட்டத்தரணியாக அவரைப் போற்றுகிறேன். மற்றும்படி எல்லாவற்றுக்கும் அவரைப் போற்ற வேண்டுமெனபதல்ல.
  8. நல்ல கேள்வி. இதற்கு அனுரா தான் பதில் சொல்ல வேண்டும். சரி பிழைகளுக்கப்பால் ஒரே ஒருவர் தான் ஒப்புக் கொண்டுள்ளார். அடுத்தவர் அனுராவுடன் இரகசியம் பேசினார்.இப்படி போகுது. இலங்கையில் தடயங்களை அழிப்து புதிதா? ஆனாலும் இதுபற்றிய முழு விபரங்களும் வெளியே வரவேண்டும். இல்லாவிட்டால் இந்தக் குழுக்களில் ஒருவராகவே அனுராவும் கணிக்கப்படுவார்.
  9. https://samugammedia.com/planned-destruction-of-the-identity-of-the-tamil-school-in-kilinochchihow-is-this-injustice-responsible-lawyer-sukash-athangamsamugammedia-1702276648 கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 1955களில் திரு.சின்னத்தம்பி ஆசிரியர் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. தற்சமயம் 55% தமிழ் மாணவர்களும் 45% முஸ்லீம் மாணவர்களும் கற்று வருகின்றனர்...இது யுத்த காலம்வரை குறித்த பெயரிலேயே இயங்கி வந்துள்ளது. ஆனால் அதன் பின் சில பிரகிருதிகளால் அ.த.மு.க (அரசினர் தமிழ் முஸ்லீம் கலவன்) பாடசாலை என்றும் தற்சமயம் அ.மு.க (அரசினர் முஸ்லீம் கலவன்) பாடசாலை என்றும் மோசடியாகப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுத் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது - மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இற்றைவரை குறித்த பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயர் கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையே ஆகும். இதற்கு ஆதாரமாக இம்முறை வெளியாகிய க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேற்றில் பாடசாலையின் பெயர் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே பாடசாலையில் திட்டமிட்டுக் கடந்த சில ஆண்டுகளாக #மோசடியாகப் பெயர்ப்பலகை வைத்துத் தமிழின அடையாளங்களை அழித்து வருபவர்கள் யார்? இந்தச் சதிக்கு உடந்தையாக இருந்தோர் - இருப்போர் யாவர்? உடனடியாகப் பாடசாலையின் பெயர்ப்பலகையை கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை (அ.த.க) என்று மாற்றுமாறு கோருகின்றோம்! உங்கள் தமிழின அழிப்பிற்கு அப்பாவித் தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் பலிக்கடா ஆக்காதீர்கள்! உண்மை நிலைநாட்டப்படாவிட்டால் #சதிக்கு உடந்தையாக இருந்த அத்தனை நபர்களின் விபரங்களும் வெளியிடப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதோ நம்மால முடிந்தது.
  10. அரசியல்வாதிகள் சொத்து சுகங்கள் இப்படியான வியாபாரங்களை தங்கள் பெயரில் வைத்திருப்பதில்லை. நம்பிக்கையானவர்கள் சகோதரங்கள் சொந்தக்காரர்களின் பெயரிலேயே வைத்திருப்பார்கள். ஆனபடியால் கண்டுபிடிப்பது ரொம்ப கஸ்டம்.
  11. கபிதான் நானும் செய்திகளையும் முகப்புத்தகத்தில் இருந்தும் பிடித்ததை இணைக்கிறேன். நீங்களும் நல்லது கெட்டதை பிடித்ததை இணைக்கலாம். வாசித்து முடிவெடுப்பது வாசகர்களே. செய்தி எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பதிந்தவர்களை ஒருபோதும் குறை கூறுவதில்லை.
  12. புதியவர்கள். அனுபவம் இல்லாதவர்கள் நாடாளுமன்றம் வரக்கூடாத??? அனுபவம் உள்ளவர்களுக்கு தான் எங்கெங்கே எப்படி அமுக்குவது என்பது தெரியும்.
  13. எமது வாழ்வும் பதின்ம வயது காதலாகி திருமணத்தில் முடிந்தது. பதின்ம வயதில் இருந்தது போலவே இப்போதும் உணர்கிறேன் வாழ்கிறேன்.
  14. தமிழர்களிடையே புதைகுழி கலாசாராத்தை அறிமுகப்படுத்திய அம்மா சொல்லுறா எல்லோரும் கேழுங்கோ. பாடசாலை சீருடையோடே இராணுவத்தால் குதறி கொலை செய்யப்பட்ட அருமை குழந்தை கிருசாந்தியை தமிழர்கள் மறக்க மாட்டார்கள்.
  15. சந்திரகாசன் பற்றி யாருக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் அவரது மகன்பற்றி இதுவரை வெளஜவந்ததாக தெரியவில்லை. வரும்போது தெரிந்து கொள்வோம். சிறி தானாக எதுவும் எழுதலையே. செய்திகளாக வருவதை இணைக்கிறார்.
  16. வேறு நபர்கள் என்றால் யார் அவர்கள்? வவுனியாவில் செய்த கொலை,களவு,பாலியல் வல்லுறவு என்று யாராவது கிண்டாமல் இருக்க வேண்டுங்க.
  17. ஆமாம் எல்லா கள்வர்களும் இணைந்து கொள்ளைக்கூட்ட தலைவனுக்கு ஆதரவளித்தார்கள். மக்களின் தலையில் வரியை சுமத்தி அவர்களின் இரத்தத்தில் குளிர்காய்ந்தீர்கள். உங்களுக்கு அரசியல் ஆலோசகராக இருந்த ஒரு அம்மாவே தனக்கு தந்த வாகனத்தைப் பற்றிய முறைப்பாட்டிலேயே உங்கள் அபிமானம் தெரியுது.
  18. இணைப்புக்கு நன்றி விசுகு. பிள்ளை பாடமாக்கி சொன்னாலும் உண்மையைத் தானே சொல்லியிருக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.